अद्वैतभारती

एकादशः खण्डःஏகாத3ஶ꞉ க2ண்ட3꞉

अवतारिकाஅவதாரிகா · Śaṅkara’s introduction to this section. There is no mantra here; the mantras begin at ५.११.१5.11.1 →.

संस्कृतम्
தமிழ்
दक्षिणेन पथा गच्छतामन्नभाव उक्तः — ‘तद्देवानामन्नम् तं देवा भक्षयन्ति’ (छा. उ. ५ । १० । ४) इति ; क्षुद्रजन्तुलक्षणा च कष्टा संसारगतिरुक्ता । तदुभयदोषपरिजिहीर्षया वैश्वानरात्तृभावप्रतिपत्त्यर्थमुत्तरो ग्रन्थ आरभ्यते, ‘अत्स्यन्नं पश्यसि प्रियम्’ (छा. उ. ५ । १२ । २) इत्यादिलिङ्गात् । आख्यायिका तु सुखावबोधार्था विद्यासम्प्रदानन्यायप्रदर्शनार्था च —த3க்ஷிணேந பதா2 க3ச்ச2தாமந்நபா4வ உக்த꞉ — ‘தத்3தே3வாநாமந்நம் தம் தே3வா ப4க்ஷயந்தி’ (சா2. உ. 5 । 10 । 4) இதி ; க்ஷுத்3ரஜந்துலக்ஷணா ச கஷ்டா ஸம்ஸாரக3திருக்தா । தது3ப4யதோ3ஷபரிஜிஹீர்ஷயா வைஶ்வாநராத்த்ருபா4வப்ரதிபத்த்யர்த2முத்தரோ க்3ரந்த2 ஆரப்4யதே, ‘அத்ஸ்யந்நம் பஶ்யஸி ப்ரியம்’ (சா2. உ. 5 । 12 । 2) இத்யாதி3லிங்கா3த் । ஆக்2யாயிகா து ஸுகா2வபோ3தா4ர்தா2 வித்3யாஸம்ப்ரதா3நந்யாயப்ரத3ர்ஶநார்தா2 ச —
அ.கை - தக்ஷிண மார்க்கத்தில் செல்பவர்கள் தேவர்களுக்கான அன்னபாவத்தை அடைகின்றனர் - “तद्देवानामन्नम्” (தத்தேவானாமான்னம்) என்று. அவர்களை தேவர்கள் உண்கின்றனர் (போக்ய பாவம் அனுபவிக்கின்றனர்) என்பதாகும். கீழான ஐந்து லக்ஷணம் மிகவும் கஷ்டமான சம்சாரகதி என்று கூறப்பட்டது. அந்த இரண்டின் தோஷத்தை நிவிர்த்தி செய்வதற்கு விரும்பி வைச்வானர போக்துருத்துவ பாவத்தை அடைவதற்காக இனிமேல் வரும் கிரந்தம். “अत्स्यन्नं पश्यसि प्रियम्” (அத்ஸ்யன்னம் பச்யஸி ப்ரியம்) என்ற லிங்கத்தால் ஆரம்பிக்கப்படுகிறது. இனிவரும் கதையானது சுலபமாக புரிந்துகொள்வதற்காகவும், வித்யா சம்பிரதாயத்தை தெரிவிப்பதற்காகவும் கூறப்படுகிறது.அ.கை - தக்ஷிண மார்க்கத்தில் செல்பவர்கள் தேவர்களுக்கான அன்னபாவத்தை அடைகின்றனர் - “தத்3தே3வாநாமந்நம்” (தத்தேவானாமான்னம்) என்று. அவர்களை தேவர்கள் உண்கின்றனர் (போக்ய பாவம் அனுபவிக்கின்றனர்) என்பதாகும். கீழான ஐந்து லக்ஷணம் மிகவும் கஷ்டமான சம்சாரகதி என்று கூறப்பட்டது. அந்த இரண்டின் தோஷத்தை நிவிர்த்தி செய்வதற்கு விரும்பி வைச்வானர போக்துருத்துவ பாவத்தை அடைவதற்காக இனிமேல் வரும் கிரந்தம். “அத்ஸ்யந்நம் பஶ்யஸி ப்ரியம்” (அத்ஸ்யன்னம் பச்யஸி ப்ரியம்) என்ற லிங்கத்தால் ஆரம்பிக்கப்படுகிறது. இனிவரும் கதையானது சுலபமாக புரிந்துகொள்வதற்காகவும், வித்யா சம்பிரதாயத்தை தெரிவிப்பதற்காகவும் கூறப்படுகிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.