अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / १०10

मासेभ्यः पितृलोकं पितृलोकादाकाशमाकाशाच्चन्द्रमसमेष सोमो राजा तद्देवानामन्नं तं देवा भक्षयन्ति ॥ ४ ॥மாஸேப்4ய꞉ பித்ருலோகம் பித்ருலோகாதா3காஶமாகாஶாச்சந்த்3ரமஸமேஷ ஸோமோ ராஜா தத்3தே3வாநாமந்நம் தம் தே3வா ப4க்ஷயந்தி ॥ 4 ॥

தமிழ்(தக்ஷிணாயனத்தின்) மாதங்களால் பித்ருலோகத்தை அடைகின்றனர். பித்ருலோகத்தில் இருந்து ஆகாசத்தை அடைகின்றனர். மேலும் ஆகாசத்திலிருந்து சந்திரனை அடைகின்றனர். அந்த சந்திரனை ராஜா சோமனாகின்றான். அது தேவர்களுக்கு அன்னமாகிறது. தேவர்கள் அதை உண்கின்றனர்.
संस्कृतम्
தமிழ்
मासेभ्यः पितृलोकं पितृलोकादाकाशम् आकाशाच्चन्द्रमसम् । कोऽसौ, यस्तैः प्राप्यते चन्द्रमाः ? य एष दृश्यतेऽन्तरिक्षे सोमो राजा ब्राह्मणानाम् , तदन्नं देवानाम् , तं चन्द्रमसमन्नं देवा इन्द्रादयो भक्षयन्ति । अतस्ते धूमादिना गत्वा चन्द्रभूताः कर्मिणो देवैर्भक्ष्यन्ते ।மாஸேப்4ய꞉ பித்ருலோகம் பித்ருலோகாதா3காஶம் ஆகாஶாச்சந்த்3ரமஸம் । கோ(அ)ஸௌ, யஸ்தை꞉ ப்ராப்யதே சந்த்3ரமா꞉ ? ய ஏஷ த்3ருஶ்யதே(அ)ந்தரிக்ஷே ஸோமோ ராஜா ப்3ராஹ்மணாநாம் , தத3ந்நம் தே3வாநாம் , தம் சந்த்3ரமஸமந்நம் தே3வா இந்த்3ராத3யோ ப4க்ஷயந்தி । அதஸ்தே தூ4மாதி3நா க3த்வா சந்த்3ரபூ4தா꞉ கர்மிணோ தே3வைர்ப4க்ஷ்யந்தே ।
ननु अनर्थाय इष्टादिकरणम् , यद्यन्नभूता देवैर्भक्ष्येरन् ।நநு அநர்தா2ய இஷ்டாதி3கரணம் , யத்3யந்நபூ4தா தே3வைர்ப4க்ஷ்யேரந் ।
नैष दोषः, अन्नमित्युपकरणमात्रस्य विवक्षितत्वात् — न हि ते कबलोत्क्षेपेण देवैर्भक्ष्यन्ते कं तर्हि, उपकरणमात्रं देवानां भवन्ति ते, स्त्रीपशुभृत्यादिवत् , दृष्टश्चान्नशब्द उपकरणेषु — स्त्रियोऽन्नं पशवोऽन्नं विशोऽन्नं राज्ञामित्यादि । न च तेषां स्त्र्यादीनां पुरुषोपभोग्यत्वेऽप्युपभोगो नास्ति । तस्मात्कर्मिणो देवानामुपभोग्या अपि सन्तः सुखिनो देवैः क्रीडन्ति । शरीरं च तेषां सुखोपभोगयोग्यं चन्द्रमण्डले आप्यमारभ्यते । तदुक्तं पुरस्तात् — श्रद्धाशब्दा आपो द्युलोकाग्नौ हुताः सोमो राजा सम्भवतीति ।நைஷ தோ3ஷ꞉, அந்நமித்யுபகரணமாத்ரஸ்ய விவக்ஷிதத்வாத் — ந ஹி தே கப3லோத்க்ஷேபேண தே3வைர்ப4க்ஷ்யந்தே கம் தர்ஹி, உபகரணமாத்ரம் தே3வாநாம் ப4வந்தி தே, ஸ்த்ரீபஶுப்4ருத்யாதி3வத் , த்3ருஷ்டஶ்சாந்நஶப்3த3 உபகரணேஷு — ஸ்த்ரியோ(அ)ந்நம் பஶவோ(அ)ந்நம் விஶோ(அ)ந்நம் ராஜ்ஞாமித்யாதி3 । ந ச தேஷாம் ஸ்த்ர்யாதீ3நாம் புருஷோபபோ4க்3யத்வே(அ)ப்யுபபோ4கோ3 நாஸ்தி । தஸ்மாத்கர்மிணோ தே3வாநாமுபபோ4க்3யா அபி ஸந்த꞉ ஸுகி2நோ தே3வை꞉ க்ரீட3ந்தி । ஶரீரம் ச தேஷாம் ஸுகோ2பபோ4க3யோக்3யம் சந்த்3ரமண்ட3லே ஆப்யமாரப்4யதே । தது3க்தம் புரஸ்தாத் — ஶ்ரத்3தா4ஶப்3தா3 ஆபோ த்3யுலோகாக்3நௌ ஹுதா꞉ ஸோமோ ராஜா ஸம்ப4வதீதி ।
ஸமாதானம் - இந்த தோஷம் இல்லை. ஏன்எனில் “अन्नम्” (அன்னம்) என்ற சப்தத்தால் அது உபயோகப்படும் சாதனமாகவே (பொருளாகவே) கூறப்பட்டுள்ளது. உண்மையில் அந்த தேவதைகள் உணவுபோல் விழுங்குவது இல்லை. அதனால் என்ன ஆகும்? அந்த ஸ்திரீ, பசு அவ்வாறே சேவகர்கள் ஆகியவை தேவதைகளுக்கு போகத்திற்கு உபயோகம் உடையவைகளாக மாத்திரமே ஆகின்றன. “अन्नम्” (அன்னம்) என்ற சப்தம் ராஜாக்களுக்கு உபயோகமாக உள்ளவைகளாக ஸ்திரீகள் அன்னம், பசுக்கள் அன்னம், ஆகியவை விசேஷ அன்னமாகக் காணப்படுகின்றன. புருஷர்களுக்கு போகத்திற்கு உபயோகமாக இருந்தாலும் ஸ்திரீ முதலியோருக்கு உபயோகமாகாது என்பது இல்லை. ஆகையால் கர்மிகள் தேவர்களுக்கு உபயோகம் உள்ளவர்களாய் இருந்தாலும் ஆனந்தமாக தேவர்களுடன் விளையாடுகின்றனர். அவ்வாறே அவர்களின் உபயோகத்திற்கு யோக்கியமான சரீரம் சந்திரமண்டலத்தில் ஜல ரூபமாக ஆரம்பிக்கின்றது. இந்த விஷயம் கூறப்பட்டது. அதாவது “श्रद्धा” (சிரத்தா) சப்தத்தின் வாச்சியமான ஜலம் த்யுலோகரூப அக்னியில் ஹவனம் செய்யப்பட்டபொழுது சோமராஜாவின் உத்பத்தி சம்பவிக்கின்றது. (உண்டாகிறார்)ஸமாதானம் - இந்த தோஷம் இல்லை. ஏன்எனில் “அந்நம்” (அன்னம்) என்ற சப்தத்தால் அது உபயோகப்படும் சாதனமாகவே (பொருளாகவே) கூறப்பட்டுள்ளது. உண்மையில் அந்த தேவதைகள் உணவுபோல் விழுங்குவது இல்லை. அதனால் என்ன ஆகும்? அந்த ஸ்திரீ, பசு அவ்வாறே சேவகர்கள் ஆகியவை தேவதைகளுக்கு போகத்திற்கு உபயோகம் உடையவைகளாக மாத்திரமே ஆகின்றன. “அந்நம்” (அன்னம்) என்ற சப்தம் ராஜாக்களுக்கு உபயோகமாக உள்ளவைகளாக ஸ்திரீகள் அன்னம், பசுக்கள் அன்னம், ஆகியவை விசேஷ அன்னமாகக் காணப்படுகின்றன. புருஷர்களுக்கு போகத்திற்கு உபயோகமாக இருந்தாலும் ஸ்திரீ முதலியோருக்கு உபயோகமாகாது என்பது இல்லை. ஆகையால் கர்மிகள் தேவர்களுக்கு உபயோகம் உள்ளவர்களாய் இருந்தாலும் ஆனந்தமாக தேவர்களுடன் விளையாடுகின்றனர். அவ்வாறே அவர்களின் உபயோகத்திற்கு யோக்கியமான சரீரம் சந்திரமண்டலத்தில் ஜல ரூபமாக ஆரம்பிக்கின்றது. இந்த விஷயம் கூறப்பட்டது. அதாவது “ஶ்ரத்3தா4” (சிரத்தா) சப்தத்தின் வாச்சியமான ஜலம் த்யுலோகரூப அக்னியில் ஹவனம் செய்யப்பட்டபொழுது சோமராஜாவின் உத்பத்தி சம்பவிக்கின்றது. (உண்டாகிறார்)
ता आपः कर्मसमवायिन्यः इतरैश्च भूतैरनुगता द्युलोकं प्राप्य चन्द्रत्वमापन्नाः शरीराद्यारम्भिका इष्टाद्युपासकानां भवन्ति । अन्त्यायां च शरीराहुतावग्नौ हुतायामग्निना दह्यमाने शरीरे तदुत्था आपो धूमेन सह ऊर्ध्वं यजमानमावेष्ट्य चन्द्रमण्डलं प्राप्य कुशमृत्तिकास्थानीया बाह्यशरीरारम्भिका भवन्ति । तदारब्धेन च शरीरेण इष्टादिफलमुपभुञ्जाना आसते ॥தா ஆப꞉ கர்மஸமவாயிந்ய꞉ இதரைஶ்ச பூ4தைரநுக3தா த்3யுலோகம் ப்ராப்ய சந்த்3ரத்வமாபந்நா꞉ ஶரீராத்3யாரம்பி4கா இஷ்டாத்3யுபாஸகாநாம் ப4வந்தி । அந்த்யாயாம் ச ஶரீராஹுதாவக்3நௌ ஹுதாயாமக்3நிநா த3ஹ்யமாநே ஶரீரே தது3த்தா2 ஆபோ தூ4மேந ஸஹ ஊர்த்4வம் யஜமாநமாவேஷ்ட்ய சந்த்3ரமண்ட3லம் ப்ராப்ய குஶம்ருத்திகாஸ்தா2நீயா பா3ஹ்யஶரீராரம்பி4கா ப4வந்தி । ததா3ரப்3தே4ந ச ஶரீரேண இஷ்டாதி3ப2லமுபபு4ஞ்ஜாநா ஆஸதே ॥
(தக்ஷிணாயன) மாதங்களினால் பித்ரு லோகத்தையும், பித்ருலோகத்திலிருந்து ஆகாசத்தையும், ஆகாசத்தினால் சந்திரனையும் அடைகின்றனர். இதன் மூலமாய் சென்று அடையப்படும் அந்த சந்திரன் யார்? எந்த இது அந்தரிக்ஷத்தில் (ஆகாசத்தில்) பிராமணர்களின் ராஜாவாகிய சோமம். அது தேவர்களுக்கு அன்னமாகிறது. இந்திரன் முதலிய தேவர்கள் அந்த சந்திரமசம் அன்னத்தை உண்கின்றனர். ஆகையால் தூமாதி மார்க்கங்களின் சென்று சந்திரரூபமாகி அவை கர்மிகளான தேவதைகளால் உண்ணப்படுகின்றனர்.
சங்கை - அன்னரூபத்தை அடைந்து தேவர்களால் உண்ணப்படுவதால் இஷ்டா பூர்த்த முதலிய கர்மங்கள் அநர்த்தத்திற்கு ஹேதுவாகுமே.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
அந்த கர்ம சம்பந்தமான ஜலம் மற்ற பூதங்களுடன் இணைந்து த்யுலோகத்தை அடைந்து சந்திரத்துவத்தை அடைந்து இஷ்டம் முதலியவைகளை உபாசனை செய்தவர்களின் சரீர முதலியவைகளை ஆரம்பிப்பவைகளாக ஆகின்றன. சரீரத்தின் முடிவில் ஆஹுதி அக்னியில் ஆஹுதி செய்யப்பட்ட அக்னியால் எரிக்கப்பட்ட சரீரத்திலிருந்து உண்டாகும் ஜலம் தூமத்துடன் (புகையுடன்) யஜமானனை வளைத்து மேலே சந்திரமண்டலத்தை அடைந்து தர்பை, மண் போன்று பாஹ்ய சரீரங்களை ஆரம்பிக்கின்றன. அந்த ஆரம்பிக்கப்பட்ட சரீரத்தால் விரும்பிய பலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.