मन्त्रः ३மந்த்ர꞉ 3 / १०10
अथ य इमे ग्राम इष्टापूर्ते दत्तमित्युपासते ते धूममभिसम्भवन्ति धूमाद्रात्रिं रात्रेरपरपक्षमपरपक्षाद्यान्षड्दक्षिणैति मासांस्तान्नैते संवत्सरमभिप्राप्नुवन्ति ॥ ३ ॥அத2 ய இமே க்3ராம இஷ்டாபூர்தே த3த்தமித்யுபாஸதே தே தூ4மமபி4ஸம்ப4வந்தி தூ4மாத்3ராத்ரிம் ராத்ரேரபரபக்ஷமபரபக்ஷாத்3யாந்ஷட்3த3க்ஷிணைதி மாஸாம்ஸ்தாந்நைதே ஸம்வத்ஸரமபி4ப்ராப்நுவந்தி ॥ 3 ॥
தமிழ்எவ்வாறு அந்த கிரஹஸ்தர்கள் கிராமத்தில் இஷ்டா பூர்த்தம் மேலும் தத்தம் (தானம்) என்று உபாசிக்கின்றனரோ அவர்கள் தூம மார்க்கத்தை அடைகின்றனர். தூமத்திலிருந்து ராத்திரியை அடைகின்றனர், ராத்திரியிலிருந்து கிருஷ்ணபக்ஷத்தையும் அவ்வாறே கிருஷ்ணபக்ஷத்தினால் ஆறு மாதங்கள் தக்ஷிண மார்க்கத்தில் சென்று அவைகளை அடைகின்றனர் அவர்கள் சம்வத்சரத்தை (வருடத்தை) அடைவதில்லை.
संस्कृतम्
தமிழ்
अथेत्यर्थान्तरप्रस्तावनार्थः, य इमे गृहस्थाः ग्रामे, ग्राम इति गृहस्थानामसाधारणं विशेषणम् अरण्यवासिभ्यो व्यावृत्त्यर्थम् — यथा वानप्रस्थपरिव्राजकानामरण्यं विशेषणं गृहस्थेभ्यो व्यावृत्त्यर्थम् , तद्वत् ; इष्टापूर्ते इष्टमग्निहोत्रादि वैदिकं कर्म, पूर्तं वापीकूपतडागारामादिकरणम् ; दत्तं बहिर्वेदि यथाशक्त्यर्हेभ्यो द्रव्यसंविभागो दत्तम् ; इति एवंविधं परिचरणपरित्राणादि उपासते, इति—शब्दस्य प्रकारदर्शनार्थत्वात् । ते दर्शनवर्जितत्वाद्धूमं धूमाभिमानिनीं देवताम् अभिसम्भवन्ति प्रतिपद्यन्ते ।அதே2த்யர்தா2ந்தரப்ரஸ்தாவநார்த2꞉, ய இமே க்3ருஹஸ்தா2꞉ க்3ராமே, க்3ராம இதி க்3ருஹஸ்தா2நாமஸாதா4ரணம் விஶேஷணம் அரண்யவாஸிப்4யோ வ்யாவ்ருத்த்யர்த2ம் — யதா2 வாநப்ரஸ்த2பரிவ்ராஜகாநாமரண்யம் விஶேஷணம் க்3ருஹஸ்தே2ப்4யோ வ்யாவ்ருத்த்யர்த2ம் , தத்3வத் ; இஷ்டாபூர்தே இஷ்டமக்3நிஹோத்ராதி3 வைதி3கம் கர்ம, பூர்தம் வாபீகூபதடா3கா3ராமாதி3கரணம் ; த3த்தம் ப3ஹிர்வேதி3 யதா2ஶக்த்யர்ஹேப்4யோ த்3ரவ்யஸம்விபா4கோ3 த3த்தம் ; இதி ஏவம்வித4ம் பரிசரணபரித்ராணாதி3 உபாஸதே, இதி—ஶப்3த3ஸ்ய ப்ரகாரத3ர்ஶநார்த2த்வாத் । தே த3ர்ஶநவர்ஜிதத்வாத்3தூ4மம் தூ4மாபி4மாநிநீம் தே3வதாம் அபி4ஸம்ப4வந்தி ப்ரதிபத்3யந்தே ।
இங்கு “अथ” (அத) சப்தமானது வேறு விஷயத்தைத் தெரிவிப்பதற்காக. எவர் இந்த கிரஹஸ்தர்கள் கிராமத்தில் என்றது கிராமம் என்பது கிரஹஸ்தர்களின் அசாதாரணமான லக்ஷணம் (விசேஷணம்) மற்ற வனவாசிகளிடமிருந்து வேறுபடுத்துவதற்காக. எவ்வாறு வானப்பிரஸ்த்தர் சந்நியாசிகளுக்கு வனம் விசேஷணம் கிரஹஸ்தர்களிடம் இருந்து வேறுபடுத்துகிறதோ அவ்வாறு ஆகும். “इष्टापूर्ते” (இஷ்டா பூர்த்தே) அக்னி ஹோத்திரம் முதலிய வைதிக கர்மங்கள் “इष्टम्” (இஷ்டம்) ஆகும். குளம், கிணறு, தெப்பம், தர்மசாலை இவைகளை அமைப்பது “पूर्त्तम्” (பூர்த்தம்). யக்ஞத்திற்கு வெளியில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தனத்தைபெற தகுதி உடையவர்க்கு அளித்தல் “दत्तम्” (தத்தம்). “इति” என்ற சப்தம் பிரகரணத்தின் அர்த்தத்தைக் குறிக்கின்றதால் இவ்வாறு பரிசர்யம் (குருசேவை) பரித்ராணம் (தர்மத்தை ரக்ஷிப்பது) ஆகியவைகளை உபாசிப்பவர்கள் இவ்வாறு இந்த தர்சனங்களை செய்யாதவர்கள் தூமம் அதாவது தூமமார்க்த்தின் அபிமானி தேவதையை அடைகின்றனர்.இங்கு “அத2” (அத) சப்தமானது வேறு விஷயத்தைத் தெரிவிப்பதற்காக. எவர் இந்த கிரஹஸ்தர்கள் கிராமத்தில் என்றது கிராமம் என்பது கிரஹஸ்தர்களின் அசாதாரணமான லக்ஷணம் (விசேஷணம்) மற்ற வனவாசிகளிடமிருந்து வேறுபடுத்துவதற்காக. எவ்வாறு வானப்பிரஸ்த்தர் சந்நியாசிகளுக்கு வனம் விசேஷணம் கிரஹஸ்தர்களிடம் இருந்து வேறுபடுத்துகிறதோ அவ்வாறு ஆகும். “இஷ்டாபூர்தே” (இஷ்டா பூர்த்தே) அக்னி ஹோத்திரம் முதலிய வைதிக கர்மங்கள் “இஷ்டம்” (இஷ்டம்) ஆகும். குளம், கிணறு, தெப்பம், தர்மசாலை இவைகளை அமைப்பது “பூர்த்தம்” (பூர்த்தம்). யக்ஞத்திற்கு வெளியில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தனத்தைபெற தகுதி உடையவர்க்கு அளித்தல் “த3த்தம்” (தத்தம்). “இதி” என்ற சப்தம் பிரகரணத்தின் அர்த்தத்தைக் குறிக்கின்றதால் இவ்வாறு பரிசர்யம் (குருசேவை) பரித்ராணம் (தர்மத்தை ரக்ஷிப்பது) ஆகியவைகளை உபாசிப்பவர்கள் இவ்வாறு இந்த தர்சனங்களை செய்யாதவர்கள் தூமம் அதாவது தூமமார்க்த்தின் அபிமானி தேவதையை அடைகின்றனர்.
तया अतिवाहिता धूमाद्रात्रिं रात्रिदेवतां रात्रेरपरपक्षदेवताम् एवमेव कृष्णपक्षाभिमानिनीम् अपरपक्षात् यान्षण्मासान् दक्षिणा दक्षिणां दिशमेति सविता, तान्मासान् दक्षिणायनषण्मासाभिमानिनीर्देवताः प्रतिपद्यन्त इत्यर्थः । सङ्घचारिण्यो हि षण्मासदेवता इति मासानिति बहुवचनप्रयोगः तासु । नैते कर्मिणः प्रकृताः संवत्सरं संवत्सराभिमानिनीं देवतामभिप्राप्नुवन्ति ।தயா அதிவாஹிதா தூ4மாத்3ராத்ரிம் ராத்ரிதே3வதாம் ராத்ரேரபரபக்ஷதே3வதாம் ஏவமேவ க்ருஷ்ணபக்ஷாபி4மாநிநீம் அபரபக்ஷாத் யாந்ஷண்மாஸாந் த3க்ஷிணா த3க்ஷிணாம் தி3ஶமேதி ஸவிதா, தாந்மாஸாந் த3க்ஷிணாயநஷண்மாஸாபி4மாநிநீர்தே3வதா꞉ ப்ரதிபத்3யந்த இத்யர்த2꞉ । ஸங்க4சாரிண்யோ ஹி ஷண்மாஸதே3வதா இதி மாஸாநிதி ப3ஹுவசநப்ரயோக3꞉ தாஸு । நைதே கர்மிண꞉ ப்ரக்ருதா꞉ ஸம்வத்ஸரம் ஸம்வத்ஸராபி4மாநிநீம் தே3வதாமபி4ப்ராப்நுவந்தி ।
कुतः पुनः संवत्सरप्राप्तिप्रसङ्गः, यतः प्रतिषिध्यते ?குத꞉ புந꞉ ஸம்வத்ஸரப்ராப்திப்ரஸங்க3꞉, யத꞉ ப்ரதிஷித்4யதே ?
अस्ति हि प्रसङ्गः — संवत्सरस्य हि एकस्यावयवभूते दक्षिणोत्तरायणे, तत्र अर्चिरादिमार्गप्रवृत्तानामुदगयनमासेभ्योऽवयविनः संवत्सरस्य प्राप्तिरुक्ता ; अतः इहापि तदवयवभूतानां दक्षिणायनमासानां प्राप्तिं श्रुत्वा तदवयविनः संवत्सरस्यापि पूर्ववत्प्राप्तिरापन्नेति । अतः तत्प्राप्तिः प्रतिविध्यते — नैते संवत्सरमभिप्राप्नुवन्तीति ॥அஸ்தி ஹி ப்ரஸங்க3꞉ — ஸம்வத்ஸரஸ்ய ஹி ஏகஸ்யாவயவபூ4தே த3க்ஷிணோத்தராயணே, தத்ர அர்சிராதி3மார்க3ப்ரவ்ருத்தாநாமுத3க3யநமாஸேப்4யோ(அ)வயவிந꞉ ஸம்வத்ஸரஸ்ய ப்ராப்திருக்தா ; அத꞉ இஹாபி தத3வயவபூ4தாநாம் த3க்ஷிணாயநமாஸாநாம் ப்ராப்திம் ஶ்ருத்வா தத3வயவிந꞉ ஸம்வத்ஸரஸ்யாபி பூர்வவத்ப்ராப்திராபந்நேதி । அத꞉ தத்ப்ராப்தி꞉ ப்ரதிவித்4யதே — நைதே ஸம்வத்ஸரமபி4ப்ராப்நுவந்தீதி ॥
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
அந்த தூமாபிமானி ராத்திரி தேவதையிடமிருந்து அதிவாஹித. (மேலே எடுத்துச்செல்லும்) அந்த தூமத்திலிருந்து ராத்திரி அதாவது ராத்திரி தேவதை. அந்த ராத்திரியிலிருந்து அபரபக்ஷ என்னும் கிருஷ்ணபக்ஷ அபிமானி தேவதையும், அவ்வாறே கிருஷ்ண பக்ஷத்திலிருந்து ஆறு மாதங்கள் சூரியன் செல்லும் தக்ஷிண திசைக்குச் செல்லும். அந்த மாதங்களாகிய தக்ஷிணாயன ஆறுமாதங்களின் அபிமானி தேவதையை அடைகின்றனர் என்பது தாத்பர்யம். அந்த ஆறுமாத அபிமானி தேவதைகள் சேர்ந்தே இருப்பதால் அவைகளை மாதங்கள் என்று பன்மையில் கூறப்பட்டது. இந்த பிரகரணத்தில் கூறப்பட்ட கர்மிகளின் சம்வத்சர அபிமானி தேவதையை அடைவதில்லை.
சங்கை - ஆனால் எதற்காக சம்வத்சர பிராப்தியை இங்கு பிரதிஷேதம் (தள்ளப்பட்டுள்ளது) செய்யப்பட்டுள்ளது?
ஸமாதானம் - இங்கு ஒரு விஷயம் உள்ளது. தக்ஷிண உத்தராயணத்தின் அவயவரூபமான சம்வத்சரத்தில் (வருடத்தில்) அங்கு அர்ச்சிரம் முதலிய மார்க்கங்களில் பிரவிர்த்திக்கும் புருஷர்களுக்கு உத்தராயணத்தின் ஆறு மாதங்கள் வருஷத்திற்கு அவயவமாகிறது என்று கூறப்பட்டது. ஆகையால் இங்கு அதன் அவயவரூபமான தக்ஷிண மாதங்களுக்கு முன்போல் வருடத்திற்கு அவயவரூபம் சம்பவிக்கும். ஆகையால் அவை வருடத்தை அடையவதில்லை என்று கூறி அதை நிஷேதிக்கிறது.