मन्त्रः २மந்த்ர꞉ 2 / १०10
मासेभ्यः संवत्सरꣳ संवत्सरादादित्यमादित्याच्चन्द्रमसं चन्द्रमसो विद्युतं तत्पुरुषोऽमानवः स एनान्ब्रह्म गमयत्येष देवयानः पन्था इति ॥ २ ॥மாஸேப்4ய꞉ ஸம்வத்ஸரꣳ ஸம்வத்ஸராதா3தி3த்யமாதி3த்யாச்சந்த்3ரமஸம் சந்த்3ரமஸோ வித்3யுதம் தத்புருஷோ(அ)மாநவ꞉ ஸ ஏநாந்ப்3ரஹ்ம க3மயத்யேஷ தே3வயாந꞉ பந்தா2 இதி ॥ 2 ॥
தமிழ்இந்த மாதங்களில் இருந்து வருடங்களுக்கும், வருடங்களில் இருந்து சூரியனுக்கும், சூரியனிலிருந்து சந்திரனுக்கும், சந்திரனிலிருந்து மின்னலையும் அடைகிறான். அங்கு அமானவ புருஷன் (மனிதனல்லாத புருஷன்) அவனை (காரிய) பிரஹ்மத்தை அடையச் செய்கின்றான். இது தேவையான மார்க்கமாகும்.
संस्कृतम्
தமிழ்
तत् तत्र लोकं प्रति उत्थितानाम् अधिकृतानां गृहमेधिनां ये इत्थम् एवं यथोक्तं पञ्चाग्निदर्शनम् — द्युलोकाद्यग्निभ्यो वयं क्रमेण जाता अग्निस्वरूपाः पञ्चाग्न्यात्मानः — इत्येवं विदुः जानीयुः ।தத் தத்ர லோகம் ப்ரதி உத்தி2தாநாம் அதி4க்ருதாநாம் க்3ருஹமேதி4நாம் யே இத்த2ம் ஏவம் யதோ2க்தம் பஞ்சாக்3நித3ர்ஶநம் — த்3யுலோகாத்3யக்3நிப்4யோ வயம் க்ரமேண ஜாதா அக்3நிஸ்வரூபா꞉ பஞ்சாக்3ந்யாத்மாந꞉ — இத்யேவம் விது3꞉ ஜாநீயு꞉ ।
कथमवगम्यते इत्थं विदुरिति गृहस्था एव उच्यन्ते नान्य इति ।கத2மவக3ம்யதே இத்த2ம் விது3ரிதி க்3ருஹஸ்தா2 ஏவ உச்யந்தே நாந்ய இதி ।
गृहस्थानां ये त्वनित्थंविदः केवलेष्टापूर्तदत्तपराः ते धूमादिना चन्द्रं गच्छन्तीति वक्ष्यति । ये च अरण्योपलक्षिता वैखानसाः परिव्राजकाश्च श्रद्धा तप इत्युपासते, तेषां च इत्थंविद्भिः सह अर्चिरादिना गमनं वक्ष्यति, पारिशेष्यादग्निहोत्राहुतिसम्बन्धाच्च गृहस्था एव गृह्यन्ते — इत्थं विदुरिति ।க்3ருஹஸ்தா2நாம் யே த்வநித்த2ம்வித3꞉ கேவலேஷ்டாபூர்தத3த்தபரா꞉ தே தூ4மாதி3நா சந்த்3ரம் க3ச்ச2ந்தீதி வக்ஷ்யதி । யே ச அரண்யோபலக்ஷிதா வைகா2நஸா꞉ பரிவ்ராஜகாஶ்ச ஶ்ரத்3தா4 தப இத்யுபாஸதே, தேஷாம் ச இத்த2ம்வித்3பி4꞉ ஸஹ அர்சிராதி3நா க3மநம் வக்ஷ்யதி, பாரிஶேஷ்யாத3க்3நிஹோத்ராஹுதிஸம்ப3ந்தா4ச்ச க்3ருஹஸ்தா2 ஏவ க்3ருஹ்யந்தே — இத்த2ம் விது3ரிதி ।
ஸமாதானம் - கிரஹஸ்தர்களில் எவர்கள் இவ்வாறு அறியாமல் இஷ்டாபூர்த்தி அவ்வாறே தானம் செய்வதிலேயே இருப்பவர்கள் தூமாதிகள் மூலமாய் சந்திரனை அடைகின்றனர் என்பது இனி சுருதி கூறப்போகிறது. எவர்கள் வனத்தை ஆச்ரயித்து வானப்ரஸ்தர்களாயும், அவ்வாறே சந்நியாசிகளாயும் இருக்கின்றனரோ அவர்கள் சிரத்தை, தபஸ் என்று உபாசிக்கின்றனர். அவர்கள் இவ்வாறு அறிந்தவர்களுடன் (உத்தர) அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்வது சுருதி கூறப்போகிறது. ஆகையால் பாரிசேஷத்தாலும் அக்னி ஹோத்திராதி ஆஹுதிகளுடனும் சம்பந்தப்படுவதால் “इत्थं विदुः” (இவ்வாறு அறிந்தவர்) என்று கூறுவதால் கிரஹஸ்தர்களையும் குறிப்பதாக அறிந்துகொள்ள வேண்டும்.ஸமாதானம் - கிரஹஸ்தர்களில் எவர்கள் இவ்வாறு அறியாமல் இஷ்டாபூர்த்தி அவ்வாறே தானம் செய்வதிலேயே இருப்பவர்கள் தூமாதிகள் மூலமாய் சந்திரனை அடைகின்றனர் என்பது இனி சுருதி கூறப்போகிறது. எவர்கள் வனத்தை ஆச்ரயித்து வானப்ரஸ்தர்களாயும், அவ்வாறே சந்நியாசிகளாயும் இருக்கின்றனரோ அவர்கள் சிரத்தை, தபஸ் என்று உபாசிக்கின்றனர். அவர்கள் இவ்வாறு அறிந்தவர்களுடன் (உத்தர) அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்வது சுருதி கூறப்போகிறது. ஆகையால் பாரிசேஷத்தாலும் அக்னி ஹோத்திராதி ஆஹுதிகளுடனும் சம்பந்தப்படுவதால் “இத்த2ம் விது3꞉” (இவ்வாறு அறிந்தவர்) என்று கூறுவதால் கிரஹஸ்தர்களையும் குறிப்பதாக அறிந்துகொள்ள வேண்டும்.
ननु ब्रह्मचारिणोऽप्यगृहीता ग्रामश्रुत्या अरण्यश्रुत्या च अनुपलक्षिता विद्यन्ते, कथं पारिशेष्यसिद्धिः ?நநு ப்3ரஹ்மசாரிணோ(அ)ப்யக்3ருஹீதா க்3ராமஶ்ருத்யா அரண்யஶ்ருத்யா ச அநுபலக்ஷிதா வித்3யந்தே, கத2ம் பாரிஶேஷ்யஸித்3தி4꞉ ?
नैष दोषः । पुराणस्मृतिप्रामाण्यात् ऊर्ध्वरेतसां नैष्ठिकब्रह्मचारिणाम् उत्तरेणार्यम्णः पन्थाः प्रसिद्धः, अतः तेऽप्यरण्यवासिभिः सह गमिष्यन्ति । उपकुर्वाणकास्तु स्वाध्यायग्रहणार्था इति न विशेषनिर्देशार्हाः ।நைஷ தோ3ஷ꞉ । புராணஸ்ம்ருதிப்ராமாண்யாத் ஊர்த்4வரேதஸாம் நைஷ்டி2கப்3ரஹ்மசாரிணாம் உத்தரேணார்யம்ண꞉ பந்தா2꞉ ப்ரஸித்3த4꞉, அத꞉ தே(அ)ப்யரண்யவாஸிபி4꞉ ஸஹ க3மிஷ்யந்தி । உபகுர்வாணகாஸ்து ஸ்வாத்4யாயக்3ரஹணார்தா2 இதி ந விஶேஷநிர்தே3ஶார்ஹா꞉ ।
ஸமாதானம் - இந்த தோஷம் இல்லை. புராணம் ஸ்மிருதி பிரமாணத்தில் ऊर्ध्वरेतस्” (ஊர்த்வரேதஸ்) மிகக்கடினமாக பிரஹ்மச்சரியத்தை கடைபிடிக்கும் நைஷ்ட்டிக பிரஹ்மச்சாரிகளுக்கு சூரிய சம்பந்தமான உத்தரமார்க்கம் பிரசித்தம். ஆகையால் அவர்களும் வனத்தில் வாசம் செய்பவர்களுடன் மேலே செல்கின்றனர். அவ்வாறு வேத அத்யயனம் செய்யும் பிரஹ்மச்சாரிகள் ஸ்வாத்தியாம் கிரஹிப்பதற்காக இருக்கின்றனர். ஆகையால் அவர்கள் விசேஷமாக கூறுவதற்கு அருகதை அற்றவர்கள் ஆகின்றனர்.ஸமாதானம் - இந்த தோஷம் இல்லை. புராணம் ஸ்மிருதி பிரமாணத்தில் ஊர்த்4வரேதஸ்” (ஊர்த்வரேதஸ்) மிகக்கடினமாக பிரஹ்மச்சரியத்தை கடைபிடிக்கும் நைஷ்ட்டிக பிரஹ்மச்சாரிகளுக்கு சூரிய சம்பந்தமான உத்தரமார்க்கம் பிரசித்தம். ஆகையால் அவர்களும் வனத்தில் வாசம் செய்பவர்களுடன் மேலே செல்கின்றனர். அவ்வாறு வேத அத்யயனம் செய்யும் பிரஹ்மச்சாரிகள் ஸ்வாத்தியாம் கிரஹிப்பதற்காக இருக்கின்றனர். ஆகையால் அவர்கள் விசேஷமாக கூறுவதற்கு அருகதை அற்றவர்கள் ஆகின்றனர்.
ननु ऊर्ध्वरेतस्त्वं चेत् उत्तरमार्गप्रतिपत्तिकारणं पुराणस्मृतिप्रामाण्यादिष्यते, इत्थंवित्त्वमनर्थकं प्राप्तम् ।நநு ஊர்த்4வரேதஸ்த்வம் சேத் உத்தரமார்க3ப்ரதிபத்திகாரணம் புராணஸ்ம்ருதிப்ராமாண்யாதி3ஷ்யதே, இத்த2ம்வித்த்வமநர்த2கம் ப்ராப்தம் ।
சங்கை - புராணஸ்மிருதி பிரமாணங்களால் உத்தரமார்க்கத்தை அடைவதற்கு காரணமான மிகக்கடினமாக பிரஹ்மசர்யத்தை ஏற்றுக்கொண்டால் “इत्थंवित्त्वम्” (இத்தம்வித்வம்= பஞ்சாக்னிவித்யா) வியர்த்தமாகுமே? (பிரயோஜனமற்றதாகுமே?சங்கை - புராணஸ்மிருதி பிரமாணங்களால் உத்தரமார்க்கத்தை அடைவதற்கு காரணமான மிகக்கடினமாக பிரஹ்மசர்யத்தை ஏற்றுக்கொண்டால் “இத்த2ம்வித்த்வம்” (இத்தம்வித்வம்= பஞ்சாக்னிவித்யா) வியர்த்தமாகுமே? (பிரயோஜனமற்றதாகுமே?
न, गृहस्थान्प्रत्यर्थवत्त्वात् । ये गृहस्था अनित्थंविदः, तेषां स्वभावतो दक्षिणो धूमादिः पन्थाः प्रसिद्धः, तेषां य इत्थं विदुः सगुणं वा अन्यद्ब्रह्म विदुः, ‘अथ यदु चैवास्मिञ्शव्यं कुर्वन्ति यदि च नार्चिषमेव’ (छा. उ. ४ । १५ । ५) इति लिङ्गात् उत्तरेण ते गच्छन्ति ।ந, க்3ருஹஸ்தா2ந்ப்ரத்யர்த2வத்த்வாத் । யே க்3ருஹஸ்தா2 அநித்த2ம்வித3꞉, தேஷாம் ஸ்வபா4வதோ த3க்ஷிணோ தூ4மாதி3꞉ பந்தா2꞉ ப்ரஸித்3த4꞉, தேஷாம் ய இத்த2ம் விது3꞉ ஸகு3ணம் வா அந்யத்3ப்3ரஹ்ம விது3꞉, ‘அத2 யது3 சைவாஸ்மிஞ்ஶவ்யம் குர்வந்தி யதி3 ச நார்சிஷமேவ’ (சா2. உ. 4 । 15 । 5) இதி லிங்கா3த் உத்தரேண தே க3ச்ச2ந்தி ।
ஸமாதானம் - அவ்வாறு அல்ல, ஏன் எனில் கிரஹஸ்தர்களுக்கு சார்த்தமாகிறது. எந்த கிரஹஸ்தர்கள் இவ்வாறு அறியவில்லையோ அவர்களுக்கு ஸ்வாபாவமாகவே தக்ஷிண தூம முதலிய மார்க்கங்கள் பிரசித்தமாகும். இவைகளை இவ்வாறு அறிந்தவர்கள் அல்லது அதற்கு வேறான சகுண பிரஹ்மத்தை உபாசிப்பவர்கள் “अथ यदु चैवास्मिञ्शव्यं कुर्वन्ति यदि च नार्चिषमेव” (அத யது சைவாஸ்மிஞ்சவ்யம் குர்வந்தி யதி நார்சிசேமேவ = இந்த சகுண உபாசகனுக்கு பிரேத கர்மா செய்தாலும், செய்யாவிட்டாலும் அர்ச்சிராதி மார்க்கத்தையே அடைகின்றான்) இந்த ஸ்ருதி ரூப லிங்கத்தை (அடையாளத்தை) அனுசரித்து உத்தர மார்க்கத்தில் செல்கின்றனர்.ஸமாதானம் - அவ்வாறு அல்ல, ஏன் எனில் கிரஹஸ்தர்களுக்கு சார்த்தமாகிறது. எந்த கிரஹஸ்தர்கள் இவ்வாறு அறியவில்லையோ அவர்களுக்கு ஸ்வாபாவமாகவே தக்ஷிண தூம முதலிய மார்க்கங்கள் பிரசித்தமாகும். இவைகளை இவ்வாறு அறிந்தவர்கள் அல்லது அதற்கு வேறான சகுண பிரஹ்மத்தை உபாசிப்பவர்கள் “அத2 யது3 சைவாஸ்மிஞ்ஶவ்யம் குர்வந்தி யதி3 ச நார்சிஷமேவ” (அத யது சைவாஸ்மிஞ்சவ்யம் குர்வந்தி யதி நார்சிசேமேவ = இந்த சகுண உபாசகனுக்கு பிரேத கர்மா செய்தாலும், செய்யாவிட்டாலும் அர்ச்சிராதி மார்க்கத்தையே அடைகின்றான்) இந்த ஸ்ருதி ரூப லிங்கத்தை (அடையாளத்தை) அனுசரித்து உத்தர மார்க்கத்தில் செல்கின்றனர்.
ननु ऊर्ध्वरेतसां गृहस्थानां च समाने आश्रमित्वे ऊर्ध्वरेतसामेव उत्तरेण पथा गमनं न गृहस्थानामिति न युक्तम् अग्निहोत्रादिवैदिककर्मबाहुल्ये च सति ;நநு ஊர்த்4வரேதஸாம் க்3ருஹஸ்தா2நாம் ச ஸமாநே ஆஶ்ரமித்வே ஊர்த்4வரேதஸாமேவ உத்தரேண பதா2 க3மநம் ந க்3ருஹஸ்தா2நாமிதி ந யுக்தம் அக்3நிஹோத்ராதி3வைதி3ககர்மபா3ஹுல்யே ச ஸதி ;
சங்கை - “ऊर्ध्वरेता” (ஊர்த்வரேதஸ்) (பிரஹ்மச்சரியத்தை திடமாக அனுஷ்டிப்பவனும்) கிரஹஸ்தனும் ஆகிய இவர்களின் ஆஸ்ரமம் சமமானதேயாகும். ஆகையால் ஊர்த்வரேதஸ்களுக்கு மட்டுமே உத்தராயண மார்க்கத்தில் செல்கின்றனர் என்றும், கிரஹஸ்தர்கள் அக்னி ஹோத்திரம் முதலிய வைதிக கர்மங்கள் அதிகமாக இருந்தும் அவர்களுக்கு இல்லை என்று கூறுவது பொருந்தாதே?சங்கை - “ஊர்த்4வரேதா” (ஊர்த்வரேதஸ்) (பிரஹ்மச்சரியத்தை திடமாக அனுஷ்டிப்பவனும்) கிரஹஸ்தனும் ஆகிய இவர்களின் ஆஸ்ரமம் சமமானதேயாகும். ஆகையால் ஊர்த்வரேதஸ்களுக்கு மட்டுமே உத்தராயண மார்க்கத்தில் செல்கின்றனர் என்றும், கிரஹஸ்தர்கள் அக்னி ஹோத்திரம் முதலிய வைதிக கர்மங்கள் அதிகமாக இருந்தும் அவர்களுக்கு இல்லை என்று கூறுவது பொருந்தாதே?
नैष दोषः, अपूता हि ते — शत्रुमित्रसंयोगनिमित्तौ हि तेषां रागद्वेषौ, तथा धर्माधर्मौ हिंसानुग्रहनिमित्तौ, हिंसानृतमायाब्रह्मचर्यादि च बह्वशुद्धिकारणमपरिहार्यं तेषाम् , अतोऽपूताः । अपूतत्वात् न उत्तरेण पथा गमनम् । हिंसानृतमायाब्रह्मचर्यादिपरिहाराच्च शुद्धात्मानो हि इतरे, शत्रुमित्ररागद्वेषादिपरिहाराच्च विरजसः ; तेषां युक्त उत्तरः पन्थाः ।நைஷ தோ3ஷ꞉, அபூதா ஹி தே — ஶத்ருமித்ரஸம்யோக3நிமித்தௌ ஹி தேஷாம் ராக3த்3வேஷௌ, ததா2 த4ர்மாத4ர்மௌ ஹிம்ஸாநுக்3ரஹநிமித்தௌ, ஹிம்ஸாந்ருதமாயாப்3ரஹ்மசர்யாதி3 ச ப3ஹ்வஶுத்3தி4காரணமபரிஹார்யம் தேஷாம் , அதோ(அ)பூதா꞉ । அபூதத்வாத் ந உத்தரேண பதா2 க3மநம் । ஹிம்ஸாந்ருதமாயாப்3ரஹ்மசர்யாதி3பரிஹாராச்ச ஶுத்3தா4த்மாநோ ஹி இதரே, ஶத்ருமித்ரராக3த்3வேஷாதி3பரிஹாராச்ச விரஜஸ꞉ ; தேஷாம் யுக்த உத்தர꞉ பந்தா2꞉ ।
तथा च पौराणिकाः — ‘ये प्रजामीषिरेऽधीरास्ते श्मशानानि भेजिरे । ये प्रजां नेषिरे धीरास्तेऽमृतत्वं हि भेजिरे’ ( ? ) इत्याहुः ।ததா2 ச பௌராணிகா꞉ — ‘யே ப்ரஜாமீஷிரே(அ)தீ4ராஸ்தே ஶ்மஶாநாநி பே4ஜிரே । யே ப்ரஜாம் நேஷிரே தீ4ராஸ்தே(அ)ம்ருதத்வம் ஹி பே4ஜிரே’ ( ? ) இத்யாஹு꞉ ।
பெளராணிகர்கள் - “ये प्रजामीषिरेऽधीरास्ते श्मशानानि भेजिरे। ये प्रजां नेषिरे धीरास्तेऽमृतत्वं हि भेजिरे” (யே பிரஜாமீஷிரேஅதீராஸ்தே ச்மசானானி பேஜிரே. யே பிரஜாம் நேஷிரே தீராஸ்தேஅம்ருதத்தும் ஹி பேஜிரே = மந்தபுத்தி உடைய புருஷர்கள் சந்தானத்தில் இச்சை கொண்டு ஸ்மசானத்தை அடைகின்றனர். ஆனால் புத்திமான்கள் சந்ததியில் இச்சையற்று அமரத்துவத்தை அடைகின்றனர்) என்று கூறுகின்றனர்.பெளராணிகர்கள் - “யே ப்ரஜாமீஷிரே(அ)தீ4ராஸ்தே ஶ்மஶாநாநி பே4ஜிரே। யே ப்ரஜாம் நேஷிரே தீ4ராஸ்தே(அ)ம்ருதத்வம் ஹி பே4ஜிரே” (யே பிரஜாமீஷிரேஅதீராஸ்தே ச்மசானானி பேஜிரே. யே பிரஜாம் நேஷிரே தீராஸ்தேஅம்ருதத்தும் ஹி பேஜிரே = மந்தபுத்தி உடைய புருஷர்கள் சந்தானத்தில் இச்சை கொண்டு ஸ்மசானத்தை அடைகின்றனர். ஆனால் புத்திமான்கள் சந்ததியில் இச்சையற்று அமரத்துவத்தை அடைகின்றனர்) என்று கூறுகின்றனர்.
इत्थंविदां गृहस्थानामरण्यवासिनां च समानमार्गत्वेऽमृतत्वफले च सति, अरण्यवासिनां विद्यानर्थक्यं प्राप्तम् ; तथा च श्रुतिविरोधः — ‘न तत्र दक्षिणा यन्ति नाविद्वांसस्तपस्विनः’ (शत. ब्रा. १० । ५ । ४ । १६) इति, ‘स एनमविदितो न भुनक्ति’ (बृ. उ. १ । ४ । १५) इति च विरुद्धम् ।இத்த2ம்விதா3ம் க்3ருஹஸ்தா2நாமரண்யவாஸிநாம் ச ஸமாநமார்க3த்வே(அ)ம்ருதத்வப2லே ச ஸதி, அரண்யவாஸிநாம் வித்3யாநர்த2க்யம் ப்ராப்தம் ; ததா2 ச ஶ்ருதிவிரோத4꞉ — ‘ந தத்ர த3க்ஷிணா யந்தி நாவித்3வாம்ஸஸ்தபஸ்விந꞉’ (ஶத. ப்3ரா. 10 । 5 । 4 । 16) இதி, ‘ஸ ஏநமவிதி3தோ ந பு4நக்தி’ (ப்3ரு. உ. 1 । 4 । 15) இதி ச விருத்3த4ம் ।
இவ்வாறு அறிந்துள்ள கிரஹஸ்தர்களுக்கும் வனவாசிகளுக்கும் சமானமான மார்க்கமான அம்ருதத்துவ (மரண தர்மமற்ற) பலம் இருக்கும்பொழுது வனவாசிகளுடைய வித்யா அர்த்தமற்றதாகிவிடும். அவ்வாறே “न तत्र दक्षिणा यन्ति नाविद्वांसस्तपस्विनः” (ந தத்ர தக்ஷிணாயாந்த்தி நாவித்வாம்சஸ்தபஸ்வின: = அங்கு தக்ஷிண மார்கியும், அக்ஞானியும் தபஸ்வீ ஆகமுடியாது) என்ற சுருதிக்கு விரோதமாகும். அவ்வாறே “स एनमविदितो न भुनक्ति” (ச ஏனமவிதிதோ ந புனக்த்தி = தனக்கு ஞானம் உண்டானபின் அவன் (பரமாத்மா) இந்த ஜீவனைக் காப்பாற்றமாட்டான்) என்று கூறியதும் விருத்தமாகும்.இவ்வாறு அறிந்துள்ள கிரஹஸ்தர்களுக்கும் வனவாசிகளுக்கும் சமானமான மார்க்கமான அம்ருதத்துவ (மரண தர்மமற்ற) பலம் இருக்கும்பொழுது வனவாசிகளுடைய வித்யா அர்த்தமற்றதாகிவிடும். அவ்வாறே “ந தத்ர த3க்ஷிணா யந்தி நாவித்3வாம்ஸஸ்தபஸ்விந꞉” (ந தத்ர தக்ஷிணாயாந்த்தி நாவித்வாம்சஸ்தபஸ்வின: = அங்கு தக்ஷிண மார்கியும், அக்ஞானியும் தபஸ்வீ ஆகமுடியாது) என்ற சுருதிக்கு விரோதமாகும். அவ்வாறே “ஸ ஏநமவிதி3தோ ந பு4நக்தி” (ச ஏனமவிதிதோ ந புனக்த்தி = தனக்கு ஞானம் உண்டானபின் அவன் (பரமாத்மா) இந்த ஜீவனைக் காப்பாற்றமாட்டான்) என்று கூறியதும் விருத்தமாகும்.
न, आभूतसम्प्लवस्थानस्यामृतत्वेन विवक्षितत्वात् । तत्रैवोक्तं पौराणिकैः — ‘आभूतसम्प्लवं स्थानममृतत्वं हि भाष्यते’ (वि. पु. २ । ८ । ९७) इति । यच्च आत्यन्तिकममृतत्वम् , तदपेक्षया ‘न तत्र दक्षिणा यन्ति’ ‘स एनमविदितो न भुनक्ति’ इत्याद्याः श्रुतयः — इत्यतो न विरोधः ।ந, ஆபூ4தஸம்ப்லவஸ்தா2நஸ்யாம்ருதத்வேந விவக்ஷிதத்வாத் । தத்ரைவோக்தம் பௌராணிகை꞉ — ‘ஆபூ4தஸம்ப்லவம் ஸ்தா2நமம்ருதத்வம் ஹி பா4ஷ்யதே’ (வி. பு. 2 । 8 । 97) இதி । யச்ச ஆத்யந்திகமம்ருதத்வம் , தத3பேக்ஷயா ‘ந தத்ர த3க்ஷிணா யந்தி’ ‘ஸ ஏநமவிதி3தோ ந பு4நக்தி’ இத்யாத்3யா꞉ ஶ்ருதய꞉ — இத்யதோ ந விரோத4꞉ ।
ஸமாதானம் - இங்கு அம்ருதத்துவம் என்பது ஜீவர்கள் பிரளய காலம்வரை ஜீவித்து இருப்பது என்று கூறப்படுகிறது. இதை பெளராணிகர்கள் இவ்வாறு கூறுகின்றனர் -“आभूतसंप्लवं स्थानममृतत्वं हि भाष्यते” (ஆபூதச்ம்ப்லவம் ஸ்தானமமிருதத்வம் ஹி பாஷ்யதே) = பூதங்கள் பிரளயம் வரை இருப்பதே அம்ருதத்துவம் என்று அல்லவா கூறப்படுகிறது) என்று. ஆனால் இது ஆத்யந்திக (அந்தமுடைய) அம்ருதத்துவம் இதை அபேக்ஷித்து “न तत्र दक्षिणा यन्ति” (ந தத்ர தக்ஷிணா யந்தி = அவர்கள் தக்ஷிண மார்க்கத்தை அடையமாட்டார்கள்), “स एनमविदितो न भुनक्ति” (ஸ ஏனமவிதிதோ ந புனக்த்தி = தன் ஞானம் இல்லாத ஜீவர்களை பரமாத்மா அவர்களுக்கு மோக்ஷமளித்துக் காப்பாற்றாது) ஆகிய சுருதிகள் இருக்கின்றன. ஆகையால் இதில் விரோதம் ஒன்றும் இல்லை.ஸமாதானம் - இங்கு அம்ருதத்துவம் என்பது ஜீவர்கள் பிரளய காலம்வரை ஜீவித்து இருப்பது என்று கூறப்படுகிறது. இதை பெளராணிகர்கள் இவ்வாறு கூறுகின்றனர் -“ஆபூ4தஸம்ப்லவம் ஸ்தா2நமம்ருதத்வம் ஹி பா4ஷ்யதே” (ஆபூதச்ம்ப்லவம் ஸ்தானமமிருதத்வம் ஹி பாஷ்யதே) = பூதங்கள் பிரளயம் வரை இருப்பதே அம்ருதத்துவம் என்று அல்லவா கூறப்படுகிறது) என்று. ஆனால் இது ஆத்யந்திக (அந்தமுடைய) அம்ருதத்துவம் இதை அபேக்ஷித்து “ந தத்ர த3க்ஷிணா யந்தி” (ந தத்ர தக்ஷிணா யந்தி = அவர்கள் தக்ஷிண மார்க்கத்தை அடையமாட்டார்கள்), “ஸ ஏநமவிதி3தோ ந பு4நக்தி” (ஸ ஏனமவிதிதோ ந புனக்த்தி = தன் ஞானம் இல்லாத ஜீவர்களை பரமாத்மா அவர்களுக்கு மோக்ஷமளித்துக் காப்பாற்றாது) ஆகிய சுருதிகள் இருக்கின்றன. ஆகையால் இதில் விரோதம் ஒன்றும் இல்லை.
‘न च पुनरावर्तन्ते’ (छा. उ. ८ । १५ । १) इति ‘इमं मानवमावर्तं नावर्तन्ते’ (छा. उ. ४ । १५ । ५) इत्यादि श्रुतिविरोध इति चेत् ।‘ந ச புநராவர்தந்தே’ (சா2. உ. 8 । 15 । 1) இதி ‘இமம் மாநவமாவர்தம் நாவர்தந்தே’ (சா2. உ. 4 । 15 । 5) இத்யாதி3 ஶ்ருதிவிரோத4 இதி சேத் ।
சங்கை - “न च पुनरावर्तन्ते” (ந ச புனராவர்த்ந்தே) என்றும், “इमं मानवमावर्तं नावर्तन्ते” (இமம் மானவாமாவர்தம் நாவர்தந்தே) முதலிய சுருதிகளுக்கு விரோதமாகும்.சங்கை - “ந ச புநராவர்தந்தே” (ந ச புனராவர்த்ந்தே) என்றும், “இமம் மாநவமாவர்தம் நாவர்தந்தே” (இமம் மானவாமாவர்தம் நாவர்தந்தே) முதலிய சுருதிகளுக்கு விரோதமாகும்.
न ; ‘इमं मानवम्’ इति विशेषणात् ‘तेषामिह न पुनरावृत्तिरस्ति’ (बृ. मा. ६ । १ । १८) इति च । यदि हि एकान्तेनैव नावर्तेरन् , इमं मानवम् इह इति च विशेषणमनर्थकं स्यात् । इममिह इत्याकृतिमात्रमुच्यत इति चेत् , न ; अनावृत्तिशब्देनैव नित्यानावृत्त्यर्थस्य प्रतीतत्वात् आकृतिकल्पना अनर्थिका । अतः इममिह इति च विशेषणार्थवत्त्वाय अन्यत्र आवृत्तिः कल्पनीया ।ந ; ‘இமம் மாநவம்’ இதி விஶேஷணாத் ‘தேஷாமிஹ ந புநராவ்ருத்திரஸ்தி’ (ப்3ரு. மா. 6 । 1 । 18) இதி ச । யதி3 ஹி ஏகாந்தேநைவ நாவர்தேரந் , இமம் மாநவம் இஹ இதி ச விஶேஷணமநர்த2கம் ஸ்யாத் । இமமிஹ இத்யாக்ருதிமாத்ரமுச்யத இதி சேத் , ந ; அநாவ்ருத்திஶப்3தே3நைவ நித்யாநாவ்ருத்த்யர்த2ஸ்ய ப்ரதீதத்வாத் ஆக்ருதிகல்பநா அநர்தி2கா । அத꞉ இமமிஹ இதி ச விஶேஷணார்த2வத்த்வாய அந்யத்ர ஆவ்ருத்தி꞉ கல்பநீயா ।
ஸமாதானம் - அவ்வாறு அல்ல. “इमं मानवम्” (இமம் மானவம்) என்று விசேஷணம் இருப்பதால் “तेषामिह न पुनरावृत्तिरस्ति” (தேஷாமிஹ ந புனராவிர்த்தி-ரஸ்தி) இவ்வாறு கூறப்பட்டுள்ளது. எவ்விதமாகவும் புனராவிர்த்தி இல்லையெனில் “इमं मानवं इह” ஆகிய விசேஷணங்கள் அர்த்தமற்றதாகிவிடும். “इमम्” “इह” ஆகியவை ஆகிருதியை (ரூபத்தை) மட்டும் கூறுகிறது என்றால், அவ்வாறு அல்ல. ஏன்எனில் நித்ய அநாவிர்த்தி ரூபத்தின் அர்த்தம் அறியப்படுவதாய் இருந்தால் “अनावृत्तिः” (அநாவிர்த்தி:) என்ற சப்தத்தால் கூறப்பட்டிருக்கும். ஆகையால் இதில் ஆகிருதி கல்பனை அர்த்தமற்றதாகிறது. ஆகையால் “इमम्” “इह” ஆகிய விசேஷணங்கள் அர்த்தமுடையதாக இருப்பதால் இதைத்தவிர மற்றதில் ஆவிர்த்தி கல்பிக்கவேண்டும்.ஸமாதானம் - அவ்வாறு அல்ல. “இமம் மாநவம்” (இமம் மானவம்) என்று விசேஷணம் இருப்பதால் “தேஷாமிஹ ந புநராவ்ருத்திரஸ்தி” (தேஷாமிஹ ந புனராவிர்த்தி-ரஸ்தி) இவ்வாறு கூறப்பட்டுள்ளது. எவ்விதமாகவும் புனராவிர்த்தி இல்லையெனில் “இமம் மாநவம் இஹ” ஆகிய விசேஷணங்கள் அர்த்தமற்றதாகிவிடும். “இமம்” “இஹ” ஆகியவை ஆகிருதியை (ரூபத்தை) மட்டும் கூறுகிறது என்றால், அவ்வாறு அல்ல. ஏன்எனில் நித்ய அநாவிர்த்தி ரூபத்தின் அர்த்தம் அறியப்படுவதாய் இருந்தால் “அநாவ்ருத்தி꞉” (அநாவிர்த்தி:) என்ற சப்தத்தால் கூறப்பட்டிருக்கும். ஆகையால் இதில் ஆகிருதி கல்பனை அர்த்தமற்றதாகிறது. ஆகையால் “இமம்” “இஹ” ஆகிய விசேஷணங்கள் அர்த்தமுடையதாக இருப்பதால் இதைத்தவிர மற்றதில் ஆவிர்த்தி கல்பிக்கவேண்டும்.
न च सदेकमेवाद्वितीयमित्येवं प्रत्ययवतां मूर्धन्यनाड्या अर्चिरादिमार्गेण गमनम् , ‘ब्रह्मैव सन्ब्रह्माप्येति’ (बृ. उ. ४ । ४ । ६) ‘तस्मात्तत्सर्वमभवत्’ (बृ. उ. १ । ४ । ९) ‘न तस्य प्राणा उत्क्रामन्ति । ’ (बृ. उ. ४ । ४ । ६)‘अत्रैव समवलीयन्ते’ (बृ. उ. ३ । २ । ११) इत्यादिश्रुतिशतेभ्यः ।ந ச ஸதே3கமேவாத்3விதீயமித்யேவம் ப்ரத்யயவதாம் மூர்த4ந்யநாட்3யா அர்சிராதி3மார்கே3ண க3மநம் , ‘ப்3ரஹ்மைவ ஸந்ப்3ரஹ்மாப்யேதி’ (ப்3ரு. உ. 4 । 4 । 6) ‘தஸ்மாத்தத்ஸர்வமப4வத்’ (ப்3ரு. உ. 1 । 4 । 9) ‘ந தஸ்ய ப்ராணா உத்க்ராமந்தி । ’ (ப்3ரு. உ. 4 । 4 । 6)‘அத்ரைவ ஸமவலீயந்தே’ (ப்3ரு. உ. 3 । 2 । 11) இத்யாதி3ஶ்ருதிஶதேப்4ய꞉ ।
“सदेकमेवाद्वितीयम्” (சதேகமேவாத்-விதீயம்) என்ற அனுபவம் உள்ளவர்கள் (என்ற ஞானம் உள்ளவர்கள்) சிரஸின் ஸ்தானத்தில் உள்ள நாடிகளின் மூலமாய் அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்வது இல்லை. “ब्रह्मैव सन्ब्रह्माप्येति” (பிரஹ்மை ஸன்பிரஹ்மப்யேதி), “तस्मात्त-iºÉ´ÉǨɦɴÉiÉ” (தஸ்மாத்தத்சர்வமபவத்), “न तस्य प्राणा उत्क्रामन्ति। अत्रैव समवलीयन्ते” (ந தஸ்ய ப்ராணா உத்கிராமந்தி அத்ரைவ சமவலீயந்தே) என்று நூ ற்றுக்கணக்கான சுருதிகள் பிரமாணமாகின்றன.“ஸதே3கமேவாத்3விதீயம்” (சதேகமேவாத்-விதீயம்) என்ற அனுபவம் உள்ளவர்கள் (என்ற ஞானம் உள்ளவர்கள்) சிரஸின் ஸ்தானத்தில் உள்ள நாடிகளின் மூலமாய் அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்வது இல்லை. “ப்3ரஹ்மைவ ஸந்ப்3ரஹ்மாப்யேதி” (பிரஹ்மை ஸன்பிரஹ்மப்யேதி), “தஸ்மாத்த-iºÉ´ÉǨɦɴÉiÉ” (தஸ்மாத்தத்சர்வமபவத்), “ந தஸ்ய ப்ராணா உத்க்ராமந்தி। அத்ரைவ ஸமவலீயந்தே” (ந தஸ்ய ப்ராணா உத்கிராமந்தி அத்ரைவ சமவலீயந்தே) என்று நூ ற்றுக்கணக்கான சுருதிகள் பிரமாணமாகின்றன.
ननु तस्माज्जीवादुच्चिक्रमिषोः प्राणा नोत्क्रामन्ति सहैव गच्छन्तीत्ययमर्थः कल्प्यत इति चेत् ;நநு தஸ்மாஜ்ஜீவாது3ச்சிக்ரமிஷோ꞉ ப்ராணா நோத்க்ராமந்தி ஸஹைவ க3ச்ச2ந்தீத்யயமர்த2꞉ கல்ப்யத இதி சேத் ;
न, ‘अत्रैव समवलीयन्ते’ इति विशेषणानर्थक्यात् , ‘सर्वे प्राणा अनूत्क्रामन्ति’ (बृ. उ. ४ । ४ । २) इति च प्राणैर्गमनस्य प्राप्तत्वात् । तस्मादुत्क्रामन्तीत्यनाशङ्कैवैषा ।ந, ‘அத்ரைவ ஸமவலீயந்தே’ இதி விஶேஷணாநர்த2க்யாத் , ‘ஸர்வே ப்ராணா அநூத்க்ராமந்தி’ (ப்3ரு. உ. 4 । 4 । 2) இதி ச ப்ராணைர்க3மநஸ்ய ப்ராப்தத்வாத் । தஸ்மாது3த்க்ராமந்தீத்யநாஶங்கைவைஷா ।
ஸமாதானம் - அவ்வாறு அல்ல ஏன் எனில் “अत्रैव समवलीयन्ते” (அத்ரைவ சமவலீயந்தே = இங்கேயே லீனமாகிறது) என்ற விசேஷணம் அர்த்தமற்றதாகிவிடும். “सर्वे प्राणा अनूत्क्रामन्ति” (சர்வே பிராணா அநூ த்க்ராமந்தி = எல்லா பிராணனும் அதைத்தொடர்ந்து செல்கிறது) என்று பிராணன்களின் வெளியேறுதல் சித்திக்கின்றது. ஆகையால் பிராணன் உத்கிரமணம் செய்கின்றது என்பதில் சங்கை செய்ய வேண்டியதில்லை.ஸமாதானம் - அவ்வாறு அல்ல ஏன் எனில் “அத்ரைவ ஸமவலீயந்தே” (அத்ரைவ சமவலீயந்தே = இங்கேயே லீனமாகிறது) என்ற விசேஷணம் அர்த்தமற்றதாகிவிடும். “ஸர்வே ப்ராணா அநூத்க்ராமந்தி” (சர்வே பிராணா அநூ த்க்ராமந்தி = எல்லா பிராணனும் அதைத்தொடர்ந்து செல்கிறது) என்று பிராணன்களின் வெளியேறுதல் சித்திக்கின்றது. ஆகையால் பிராணன் உத்கிரமணம் செய்கின்றது என்பதில் சங்கை செய்ய வேண்டியதில்லை.
यदापि मोक्षस्य संसारगतिवैलक्षण्यात्प्राणानां जीवेन सह आगमनमाशङ्क्य तस्मान्नोत्क्रामन्तीत्युच्यते, तदापि ‘अत्रैव समवलीयन्ते’ इति विशेषणमनर्थकं स्यात् । न च प्राणैर्वियुक्तस्य गतिरुपपद्यते जीवत्वं वा, सर्वगतत्वात्सदात्मनो निरवयवत्वात् प्राणसम्बन्धमात्रमेव हि अग्निविस्फुलिङ्गवज्जीवत्वभेदकारणमित्यतः तद्वियोगे जीवत्वं गतिर्वा न शक्या परिकल्पयितुम् , श्रुतयश्चेत्प्रमाणम् ।யதா3பி மோக்ஷஸ்ய ஸம்ஸாரக3திவைலக்ஷண்யாத்ப்ராணாநாம் ஜீவேந ஸஹ ஆக3மநமாஶங்க்ய தஸ்மாந்நோத்க்ராமந்தீத்யுச்யதே, ததா3பி ‘அத்ரைவ ஸமவலீயந்தே’ இதி விஶேஷணமநர்த2கம் ஸ்யாத் । ந ச ப்ராணைர்வியுக்தஸ்ய க3திருபபத்3யதே ஜீவத்வம் வா, ஸர்வக3தத்வாத்ஸதா3த்மநோ நிரவயவத்வாத் ப்ராணஸம்ப3ந்த4மாத்ரமேவ ஹி அக்3நிவிஸ்பு2லிங்க3வஜ்ஜீவத்வபே4த3காரணமித்யத꞉ தத்3வியோகே3 ஜீவத்வம் க3திர்வா ந ஶக்யா பரிகல்பயிதும் , ஶ்ருதயஶ்சேத்ப்ரமாணம் ।
न च सतोऽणुरवयवः स्फुटितो जीवाख्यः सद्रूपं छिद्रीकुर्वन् गच्छतीति शक्यं कल्पयितुम् । तस्मात् ‘तयोर्ध्वमायन्नमृतत्वमेति’ (छा. उ. ८ । ६ । ६) इति सगुणब्रह्मोपासकस्य प्राणैः सह नाड्या गमनम् , सापेक्षमेव च अमृतत्वम् , न साक्षान्मोक्ष इति गम्यते, ‘तदपराजिता पूस्तदैरं मदीयं सरः’ (छा. उ. ८ । ५ । ३) इत्याद्युक्त्वा ‘तेषामेवैष ब्रह्मलोकः’ (छा. उ. ८ । ५ । ४) इति विशेषणात् ॥ந ச ஸதோ(அ)ணுரவயவ꞉ ஸ்பு2டிதோ ஜீவாக்2ய꞉ ஸத்3ரூபம் சி2த்3ரீகுர்வந் க3ச்ச2தீதி ஶக்யம் கல்பயிதும் । தஸ்மாத் ‘தயோர்த்4வமாயந்நம்ருதத்வமேதி’ (சா2. உ. 8 । 6 । 6) இதி ஸகு3ணப்3ரஹ்மோபாஸகஸ்ய ப்ராணை꞉ ஸஹ நாட்3யா க3மநம் , ஸாபேக்ஷமேவ ச அம்ருதத்வம் , ந ஸாக்ஷாந்மோக்ஷ இதி க3ம்யதே, ‘தத3பராஜிதா பூஸ்ததை3ரம் மதீ3யம் ஸர꞉’ (சா2. உ. 8 । 5 । 3) இத்யாத்3யுக்த்வா ‘தேஷாமேவைஷ ப்3ரஹ்மலோக꞉’ (சா2. உ. 8 । 5 । 4) இதி விஶேஷணாத் ॥
சத்திலிருந்து அணு அளவும் பிரிக்க முடியாத ஜீவன் என்னும் அந்த சத்ரூபம் துளை செய்து செல்கிறது என்று கல்பனை செய்யமுடியாது. ஆகையால் “तयोर्ध्वमायन्नमृतत्वमेति” (தயோர்த்வமாயன்னமிதத்வமேதி) (அந்த சிரசின் உச்சி நாடியின் மூலமாய் மேலே சென்று அம்ருதத்தை அடைகிறது) என்பது சகுண உபாசகர்கள் பிராணன்களுடன் நாடிகளின் மூலமாய் செல்வது ஆபேக்ஷிக அம்ருதத்துவமாகும். அது சாக்ஷாத் மோக்ஷமல்ல என்று அறிகிறோம். ஏன் எனில் “तदपराजिता पूस्तदैरं मदीयं सरः” (ததபரஜிதா பூஸ்ததைரம் மதீயம் சர:) இவை முதலியவைகள் கூறி “तेषामेवैष ब्रह्मलोकः” (தேஷாமேவைஷ பிரஹ்மலோக:) என்று விசேஷணங்கள் சுருதியினால் அறிகின்றோம்.சத்திலிருந்து அணு அளவும் பிரிக்க முடியாத ஜீவன் என்னும் அந்த சத்ரூபம் துளை செய்து செல்கிறது என்று கல்பனை செய்யமுடியாது. ஆகையால் “தயோர்த்4வமாயந்நம்ருதத்வமேதி” (தயோர்த்வமாயன்னமிதத்வமேதி) (அந்த சிரசின் உச்சி நாடியின் மூலமாய் மேலே சென்று அம்ருதத்தை அடைகிறது) என்பது சகுண உபாசகர்கள் பிராணன்களுடன் நாடிகளின் மூலமாய் செல்வது ஆபேக்ஷிக அம்ருதத்துவமாகும். அது சாக்ஷாத் மோக்ஷமல்ல என்று அறிகிறோம். ஏன் எனில் “தத3பராஜிதா பூஸ்ததை3ரம் மதீ3யம் ஸர꞉” (ததபரஜிதா பூஸ்ததைரம் மதீயம் சர:) இவை முதலியவைகள் கூறி “தேஷாமேவைஷ ப்3ரஹ்மலோக꞉” (தேஷாமேவைஷ பிரஹ்மலோக:) என்று விசேஷணங்கள் சுருதியினால் அறிகின்றோம்.
अतः पञ्चाग्निविदो गृहस्थाः, ये च इमे अरण्ये वानप्रस्थाः परिव्राजकाश्च सह नैष्ठिकब्रह्मचारिभिः श्रद्धा तप इत्येवमाद्युपासते श्रद्धधानास्तपस्विनश्चेत्यर्थः ; उपासनशब्दस्तात्पर्यार्थः ; इष्टापूर्ते दत्तमित्युपासत इति यद्वत् । श्रुत्यन्तरात् ये च सत्यं ब्रह्म हिरण्यगर्भाख्यमुपासते, ते सर्वे अर्चिषम् अर्चिरभिमानिनीं देवताम् अभिसम्भवन्ति प्रतिपद्यन्ते । समानमन्यत् चतुर्थगतिव्याख्यानेन । एष देवयानः पन्था व्याख्यातः सत्यलोकावसानः, न अण्डाद्बहिः, ‘यदन्तरापितरं मातरं च’ (ऋ. १० । ८८ । १५) इति मन्त्रवर्णात् ॥அத꞉ பஞ்சாக்3நிவிதோ3 க்3ருஹஸ்தா2꞉, யே ச இமே அரண்யே வாநப்ரஸ்தா2꞉ பரிவ்ராஜகாஶ்ச ஸஹ நைஷ்டி2கப்3ரஹ்மசாரிபி4꞉ ஶ்ரத்3தா4 தப இத்யேவமாத்3யுபாஸதே ஶ்ரத்3த4தா4நாஸ்தபஸ்விநஶ்சேத்யர்த2꞉ ; உபாஸநஶப்3த3ஸ்தாத்பர்யார்த2꞉ ; இஷ்டாபூர்தே த3த்தமித்யுபாஸத இதி யத்3வத் । ஶ்ருத்யந்தராத் யே ச ஸத்யம் ப்3ரஹ்ம ஹிரண்யக3ர்பா4க்2யமுபாஸதே, தே ஸர்வே அர்சிஷம் அர்சிரபி4மாநிநீம் தே3வதாம் அபி4ஸம்ப4வந்தி ப்ரதிபத்3யந்தே । ஸமாநமந்யத் சதுர்த2க3திவ்யாக்2யாநேந । ஏஷ தே3வயாந꞉ பந்தா2 வ்யாக்2யாத꞉ ஸத்யலோகாவஸாந꞉, ந அண்டா3த்3ப3ஹி꞉, ‘யத3ந்தராபிதரம் மாதரம் ச’ (ரு. 10 । 88 । 15) இதி மந்த்ரவர்ணாத் ॥
ஆகையால் பஞ்சாக்கினியை அறிந்த கிரஹஸ்தன் அவ்வாறே வனவாசிகளாகிய வானப்ரஸ்தர்கள், நைஷ்டிக பிரஹ்மச்சாரிகள், மேலும் சந்நியாசிகள் சிரத்தை மற்றும் தபஸ் முதலியவைகளை உபாசனை செய்கின்றனர் அதாவது அவர்கள் சிரத்தை உடையவர்கள் (சிரத்தாலும்) மேலும் தபஸ்விகள் என்பதாகும். உபாசனை சப்தத்தின் தாத்பர்யம் என்னவெனில் “इष्टापूर्ते दत्तमित्युपासते” (இஷ்ட்டா பூர்த்தேதத்தமித்யுபாசதே) என்பது போல் ஆகும். அவ்வாறே வேறு சுருதியை அனுசரித்து எந்த ஹிரண்ய கர்பம் எனப்படும் சத்ய பிரஹ்மத்தை உபாசனை செய்பவர்கள் எல்லோரும் அர்ச்சிச அபிமானி தேவதையை அடைகின்றனர். மற்றவை நான்காவது அத்யாயத்தில் உள்ள கோசல வித்யையில் கதியின் வியாக்கியானத்திற்கு சமானமாகும். இந்த சத்யலோகத்தை அடைவிக்கும் தேவயான மார்க்கத்தின் வியாக்கியானம் செய்யப்பட்டது. இந்த மார்க்கம் பிரஹ்மாண்டத்திற்கு வெளியில் இல்லை. “यदन्तरा पितरं मातरं च” (யதந்தரா பிதரம் மாத்தரம் ச) என்ற மந்திரத்தால் சித்திக்கிறது.ஆகையால் பஞ்சாக்கினியை அறிந்த கிரஹஸ்தன் அவ்வாறே வனவாசிகளாகிய வானப்ரஸ்தர்கள், நைஷ்டிக பிரஹ்மச்சாரிகள், மேலும் சந்நியாசிகள் சிரத்தை மற்றும் தபஸ் முதலியவைகளை உபாசனை செய்கின்றனர் அதாவது அவர்கள் சிரத்தை உடையவர்கள் (சிரத்தாலும்) மேலும் தபஸ்விகள் என்பதாகும். உபாசனை சப்தத்தின் தாத்பர்யம் என்னவெனில் “இஷ்டாபூர்தே த3த்தமித்யுபாஸதே” (இஷ்ட்டா பூர்த்தேதத்தமித்யுபாசதே) என்பது போல் ஆகும். அவ்வாறே வேறு சுருதியை அனுசரித்து எந்த ஹிரண்ய கர்பம் எனப்படும் சத்ய பிரஹ்மத்தை உபாசனை செய்பவர்கள் எல்லோரும் அர்ச்சிச அபிமானி தேவதையை அடைகின்றனர். மற்றவை நான்காவது அத்யாயத்தில் உள்ள கோசல வித்யையில் கதியின் வியாக்கியானத்திற்கு சமானமாகும். இந்த சத்யலோகத்தை அடைவிக்கும் தேவயான மார்க்கத்தின் வியாக்கியானம் செய்யப்பட்டது. இந்த மார்க்கம் பிரஹ்மாண்டத்திற்கு வெளியில் இல்லை. “யத3ந்தரா பிதரம் மாதரம் ச” (யதந்தரா பிதரம் மாத்தரம் ச) என்ற மந்திரத்தால் சித்திக்கிறது.
அங்கு மேல் உலகத்திற்கு செல்வதற்கான அதிகாரமுடைய க்ருஹத்தில் (கிரஹ்ஸ்தாஸ்ரமத்தில்) உள்ளவர்கள் இவ்வாறு கூறப்பட்ட பஞ்சாக்னி தர்சனமாகிய த்யுலோக முதலிய அக்னியினால் கிரமமாக அடைந்த நாம் அக்னி ஸ்வரூபமான பஞ்சாக்னிமயம் ஆனவர் என்று அறிவர்.
சங்கை - இவ்வாறு கிரஹஸ்தர்கள் மட்டுமே அறிவார்கள், மற்றவர்கள் அல்ல என்று கூறுவது எவ்வாறு அறிந்துகொள்வது?
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
சங்கை - கிராம சுருதியினாலும், அரண்ய சுருதியினாலும் கிரஹிக்கபடாவிடினும் பிரஹ்மச்சாரிகளும் இருக்கின்றனர். உங்களுடைய பாரிசேஷம் எவ்வாறு சித்திக்கும்?
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
ஸமாதானம் - இந்த தோஷம் இல்லை. அவர்கள் பவித்திரம் அற்றவர்கள். பகைவர்கள், நண்பர்களின் சேர்க்கையின் காரணமாக அவர்களின் ராகதுவேஷத்தாலும், அவ்வாறே ஹிம்சை செய்வது, கிருபை காட்டுவது இதனாலும் தர்மா தர்மங்களாலும் (புண்ய பாபங்களாலும்) அவர்கள் பவித்திரமற்றவர்களாய் இருக்கின்றனர். அவர்களுக்கு ஹிம்சை, பொய் பேசுதல், மாயை, பிரஹ்மச்சரியத்தை கடைபிடிக்காமல் இருத்தல் முதலிய அநேக அசுத்திகளின் காரணத்தால் அதைவிடுவது மிகக்கடினம் ஆகையால் அவர்கள் பவித்திரமற்றவர்கள், அவர்கள் பவித்திரம் அற்றவர்களாய் இருப்பதால் உத்தராயண மார்க்கம் அவர்களுக்குச் சம்பவிக்காது. ஹிம்சை, பொய்பேசுதல், மாயை, பிரஹ்மச்சரியத்தை கடைபிடிக்காமல் இருப்பது இவைகளை கைவிட்டால் சுத்தசித்தம் உடையவர்களும், எதிரி, நண்பன் ராகதுவேஷங்கள் நீங்கிய மலமற்றவர்களுக்கும் உத்தரயாண மார்க்கம் பொருந்தும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
சங்கை - ஆனால் அந்த ஜீவனிடமிருந்து உத்கிரமணம் செய்வதற்கு இச்சையுள்ள பிராணன் உத்கிரமணம் செய்யாமல் அதனுடனேயே செல்கிறது என்று கல்பிக்கலாமே எனில்?
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இதைத்தவிர சம்சார மார்க்கத்திலிருந்து மோக்ஷ மார்க்கம் வேறுபடுவதால் பிராணன்கள் ஜீவனுடன் செல்லுவதில் ஆசங்கை செய்து அதனால் உத்கிரமணம் செய்கின்றது என்று கூறப்படுகிறது. அப்பொழுது இங்கேயே லீனமாகிறது என்று கூறப்படும் விசேஷணம் அர்த்தமற்றதாகிவிடும். பிராணன்களைப் பிரிந்த பிராணனுக்கு கதியோ அல்லது ஜீவத்துவமோ சம்பவிக்காது. ஆத்மா சர்வகதமாயும் (எங்கும் நிறைந்ததாயும்) நிரவயமாயும் இருப்பதால் பிராண சம்பந்தத்தால் மாத்திரமே அக்னியின் தீப்பொறிகள் போல் ஜீவத்துவ பேதத்திற்கு காரணமாகும் ஆகையால் சுருதி பிரமாணத்தால் பிராணன்களின் நாசத்தால் சித்தாத்மாவிற்கு ஜீவத்துவமோ கதியோ கல்பனை செய்யமுடியாது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.