मन्त्रः १மந்த்ர꞉ 1 / १०10
तद्य इत्थं विदुः । ये चेमेऽरण्ये श्रद्धा तप इत्युपासते तेऽर्चिषमभिसम्भवन्त्यर्चिषोऽहरह्न आपूर्यमाणपक्षमापूर्यमाणपक्षाद्यान्षडुदङ्ङेति मासाꣳस्तान् ॥ १ ॥தத்3ய இத்த2ம் விது3꞉ । யே சேமே(அ)ரண்யே ஶ்ரத்3தா4 தப இத்யுபாஸதே தே(அ)ர்சிஷமபி4ஸம்ப4வந்த்யர்சிஷோ(அ)ஹரஹ்ந ஆபூர்யமாணபக்ஷமாபூர்யமாணபக்ஷாத்3யாந்ஷடு3த3ங்ஙேதி மாஸாꣳஸ்தாந் ॥ 1 ॥
தமிழ்எவன் ஒருவன் இவ்வாறு அறிகிறானோ அவன் அவ்வாறே வனத்தில் சிரத்தையுடன் உபாசிக்கின்றானோ அவன் (மரணத்திற்குப் பின்) அர்ச்சிர அபிமானி தேவதைகளை அடைகின்றான். அர்ச்சிர அபிமானி தேவதைகளிடமிருந்து தின அபிமான தேவதைகளை அடைகிறான். தின அபிமானிகளிடமிருந்து சுக்லபக்ஷ அபிமான தேவதைகளையும், சுக்லபக்ஷ அபிமானி தேவதைகளிடமிருந்து சூரியன் வடக்கு நோக்கி செல்கின்ற ஆறு மாதங்களை அடைகிறான்.
संस्कृतम्
தமிழ்
‘वेत्थ यदितोऽधि प्रजाः प्रयन्ति’ (छा. उ. ५ । ३ । २) इत्ययं प्रश्नः प्रत्युपस्थितोऽपाकर्तव्यतया ।‘வேத்த2 யதி3தோ(அ)தி4 ப்ரஜா꞉ ப்ரயந்தி’ (சா2. உ. 5 । 3 । 2) இத்யயம் ப்ரஶ்ந꞉ ப்ரத்யுபஸ்தி2தோ(அ)பாகர்தவ்யதயா ।
இப்பொழுது இந்த லோகத்தில் இருந்து வேறு லோகத்திற்கு பிரஜைகள் எங்கு செல்கின்றனர் என்பது தெரியுமா? என்ற கேள்வியில் உள்ள சந்தேஹத்தைப் போக்குவதற்காக அதன் மஹிமை கூறப்படுகிறது.