मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2
स जातो यावदायुषं जीवति तं प्रेतं दिष्टमितोऽग्नय एव हरन्ति यत एवेतो यतः सम्भूतो भवति ॥ २ ॥ஸ ஜாதோ யாவதா3யுஷம் ஜீவதி தம் ப்ரேதம் தி3ஷ்டமிதோ(அ)க்3நய ஏவ ஹரந்தி யத ஏவேதோ யத꞉ ஸம்பூ4தோ ப4வதி ॥ 2 ॥
தமிழ்இவ்வாறு ஜன்மம் ஏற்பட்டபின் அவன் ஆயுள் வரை ஜீவிக்கின்றனர். மரணத்திற்குப்பின் கர்ம வசத்தின் காரணமாய் பரலோகத்திற்குச் செல்வதற்காக அவனை அக்னிக்கே எடுத்துச் செல்கின்றனர். அவன் எங்கிருந்து உத்பன்னம் ஆனானோ அந்த அக்னியின் இடத்திற்கே சென்று அடைகின்றான்.
संस्कृतम्
தமிழ்
स एवं जातः यावदायुषं पुनः पुनर्घटीयन्त्रवद्गमनागमनाय कर्म कुर्वन् कुलालचक्रवद्वा तिर्यग्भ्रमणाय यावत्कर्मणोपात्तमायुः तावज्जीवति । तमेनं क्षीणायुषं प्रेतं मृतं दिष्टं कर्मणा निर्दिष्टं परलोकं प्रति — यदि चेज्जीवन् वैदिके कर्मणि ज्ञाने वा अधिकृतः — तमेनं मृतम् इतः अस्माद्ग्रामात् अग्नये अग्न्यर्थम् ऋत्विजो हरन्ति पुत्रा वा अन्त्यकर्मणे । यत एव इत आगतः अग्नेः सकाशात् श्रद्धाद्याहुतिक्रमेण, यतश्च पञ्चभ्योऽग्निभ्यः सम्भूतः उत्पन्नः भवति, तस्मै एव अग्नये हरन्ति स्वामेव योनिम् अग्निम् आपादयन्तीत्यर्थः ॥ஸ ஏவம் ஜாத꞉ யாவதா3யுஷம் புந꞉ புநர்க4டீயந்த்ரவத்3க3மநாக3மநாய கர்ம குர்வந் குலாலசக்ரவத்3வா திர்யக்3ப்4ரமணாய யாவத்கர்மணோபாத்தமாயு꞉ தாவஜ்ஜீவதி । தமேநம் க்ஷீணாயுஷம் ப்ரேதம் ம்ருதம் தி3ஷ்டம் கர்மணா நிர்தி3ஷ்டம் பரலோகம் ப்ரதி — யதி3 சேஜ்ஜீவந் வைதி3கே கர்மணி ஜ்ஞாநே வா அதி4க்ருத꞉ — தமேநம் ம்ருதம் இத꞉ அஸ்மாத்3க்3ராமாத் அக்3நயே அக்3ந்யர்த2ம் ருத்விஜோ ஹரந்தி புத்ரா வா அந்த்யகர்மணே । யத ஏவ இத ஆக3த꞉ அக்3நே꞉ ஸகாஶாத் ஶ்ரத்3தா4த்3யாஹுதிக்ரமேண, யதஶ்ச பஞ்சப்4யோ(அ)க்3நிப்4ய꞉ ஸம்பூ4த꞉ உத்பந்ந꞉ ப4வதி, தஸ்மை ஏவ அக்3நயே ஹரந்தி ஸ்வாமேவ யோநிம் அக்3நிம் ஆபாத3யந்தீத்யர்த2꞉ ॥
இவ்வாறு பிறந்து ஆயுள் உள்ள வரை நீர் இறைக்கும் எந்திரம் போன்று மறுபடியும், மறுபடியும், பிறப்பதற்காக கர்மம் செய்துகொண்டு குயவனுடைய சக்கிரம் போன்று சுற்றி அலைந்து கர்மம் செய்து அதன் வாயிலாய் எவ்வளவு ஆயுள் அடையப்படுகிறதோ அவ்வளவு நாள் ஜீவித்துக் கொண்டிருக்கின்றான். அதன்பின் ஆயுள் முடிந்தவுடன் இறந்து பிரேதமாகிய ஜீவனை அவன் ஜீவித்திருக்கும்பொழுது எவ்வளவு கர்மத்திற்கோ, ஞானத்திற்கோ அதிகாரி ஆனானே அதனால் அந்த மரணம் அடைந்தவனை இந்த கிராமத்திலிருந்து ரித்விக்களோ, புத்திரனோ அந்திம கர்மத்திற்காக எடுத்துச் செல்கின்றனர். எந்த அக்னியில் சிரத்தை முதலிய ஆஹுதிகளின் கிரமத்தினால் இங்கு வந்தார்களோ அவ்வாறே பஞ்ச அக்னியினால் உண்டானார்களோ அந்த அக்னியினிடமே எடுத்துச் செல்லப்படுகிறார். இதனால் தன்னுடைய யோனி பூதமான அக்னியையே அடையச் செய்கின்றனர் என்பது பொருள்.