मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2
इति तु पञ्चम्यामाहुतावापः पुरुषवचसो भवन्तीति स उल्बावृतो गर्भो दश वा नव वा मासानन्तः शयित्वा यावद्वाथ जायते ॥ १ ॥இதி து பஞ்சம்யாமாஹுதாவாப꞉ புருஷவசஸோ ப4வந்தீதி ஸ உல்பா3வ்ருதோ க3ர்போ4 த3ஶ வா நவ வா மாஸாநந்த꞉ ஶயித்வா யாவத்3வாத2 ஜாயதே ॥ 1 ॥
தமிழ்இவ்வாறு ஐந்தாவது ஆஹுதி அளித்தபின் “आपः” (ஜலம்) “புருஷ” சப்த வாசகமாகிறது. அது தோல் பையினால் சூழப்பட்டு கர்பத்தில் பத்து மாதங்கள் அல்லது ஒன்பது மாதங்கள் வரை உள்ளேயே சயனித்து அதன்பின் பிறக்கின்றான்.
संस्कृतम्
தமிழ்
इति तु एवं तु पञ्चम्यामाहुतावापः पुरुषवचसो भवन्तीति व्याख्यातः एकः प्रश्नः । यत्तु द्युलोकादिमां प्रत्यावृत्तयोराहुत्योः पृथिवीं पुरुषं स्त्रियं क्रमेण आविश्य लोकं प्रत्युत्थायी भवतीति वाजसनेयके उक्तम् , तत्प्रासङ्गिकमिहोच्यते । इह च प्रथमे प्रश्ने उक्तम् — वेत्थ यदितोऽधि प्रजाः प्रयन्तीति । तस्य च अयमुपक्रमः —இதி து ஏவம் து பஞ்சம்யாமாஹுதாவாப꞉ புருஷவசஸோ ப4வந்தீதி வ்யாக்2யாத꞉ ஏக꞉ ப்ரஶ்ந꞉ । யத்து த்3யுலோகாதி3மாம் ப்ரத்யாவ்ருத்தயோராஹுத்யோ꞉ ப்ருதி2வீம் புருஷம் ஸ்த்ரியம் க்ரமேண ஆவிஶ்ய லோகம் ப்ரத்யுத்தா2யீ ப4வதீதி வாஜஸநேயகே உக்தம் , தத்ப்ராஸங்கி3கமிஹோச்யதே । இஹ ச ப்ரத2மே ப்ரஶ்நே உக்தம் — வேத்த2 யதி3தோ(அ)தி4 ப்ரஜா꞉ ப்ரயந்தீதி । தஸ்ய ச அயமுபக்ரம꞉ —
இவ்வாறு ஐந்தாவது ஆஹுதியில் ஜலம் “आपः” புருஷ வாச்சியமாகிறது என்று ஒரு கேள்வியின் வியாக்யானம் செய்யப்பட்டது. அவ்வாறே த்யுலோகத்திலிருந்து இந்த பிருதிவீக்குத் திரும்பிவந்து இந்த இரண்டு ஆஹுதி விஷயங்களில் கூறப்படுவது அவை கிரமமாக பிருதிவீ, புருஷன், ஸ்திரீ இவைகளில் பிரவேசித்து மறுபடியும் பரலோகத்திற்கு கிளம்பச் செய்வதாகிறது. அதைக் குறித்தும் இங்கு வர்ணிக்கப்படுகிறது. முதல் கேள்வியில் என்ன உமக்குத் தெரியுமா இந்த பிரஜை (மரணத்திற்குப்பின்) எங்கு செல்கின்றது? என்பதின் ஆரம்பம் (உபக்கிரமம்) ஆகும்.இவ்வாறு ஐந்தாவது ஆஹுதியில் ஜலம் “ஆப꞉” புருஷ வாச்சியமாகிறது என்று ஒரு கேள்வியின் வியாக்யானம் செய்யப்பட்டது. அவ்வாறே த்யுலோகத்திலிருந்து இந்த பிருதிவீக்குத் திரும்பிவந்து இந்த இரண்டு ஆஹுதி விஷயங்களில் கூறப்படுவது அவை கிரமமாக பிருதிவீ, புருஷன், ஸ்திரீ இவைகளில் பிரவேசித்து மறுபடியும் பரலோகத்திற்கு கிளம்பச் செய்வதாகிறது. அதைக் குறித்தும் இங்கு வர்ணிக்கப்படுகிறது. முதல் கேள்வியில் என்ன உமக்குத் தெரியுமா இந்த பிரஜை (மரணத்திற்குப்பின்) எங்கு செல்கின்றது? என்பதின் ஆரம்பம் (உபக்கிரமம்) ஆகும்.
स गर्भोऽपां पञ्चमः परिणामविशेष आहुतिकर्मसमवायिनीनां श्रद्धाशब्दवाच्यानाम् उल्बावृतः उल्बेन जरायुणा आवृतः वेष्टितः दश वा नव वा मासान् अन्तः मातुः कुक्षौ शयित्वा यावद्वा यावता कालेन न्यूनेनातिरिक्तेन वा अथ अनन्तरं जायते ॥ஸ க3ர்போ4(அ)பாம் பஞ்சம꞉ பரிணாமவிஶேஷ ஆஹுதிகர்மஸமவாயிநீநாம் ஶ்ரத்3தா4ஶப்3த3வாச்யாநாம் உல்பா3வ்ருத꞉ உல்பே3ந ஜராயுணா ஆவ்ருத꞉ வேஷ்டித꞉ த3ஶ வா நவ வா மாஸாந் அந்த꞉ மாது꞉ குக்ஷௌ ஶயித்வா யாவத்3வா யாவதா காலேந ந்யூநேநாதிரிக்தேந வா அத2 அநந்தரம் ஜாயதே ॥
उल्बावृत इत्यादि वैराग्यहेतोरिदमुच्यते । कष्टं हि मातुः कुक्षौ मूत्रपूरीषवातपित्तश्लेष्मादिपूर्णे तदनुलिप्तस्य गर्भस्योल्बाशुचिपटावृतस्य लोहितसरेतोशुचिबीजस्य मातुरशितपीतरसानुप्रवेशेन विवर्धमानस्य निरुद्धशक्तिबलवीर्यतेजःप्रज्ञाचेष्टस्य शयनम् । ततो योनिद्वारेण पीड्यमानस्य कष्टतरा निःसृतिर्जन्मेति वैराग्यं ग्राहयति, मुहूर्तमप्यसह्यं दश वा नव वा मासानतिदीर्घकालमन्तः शयित्वेति च ॥உல்பா3வ்ருத இத்யாதி3 வைராக்3யஹேதோரித3முச்யதே । கஷ்டம் ஹி மாது꞉ குக்ஷௌ மூத்ரபூரீஷவாதபித்தஶ்லேஷ்மாதி3பூர்ணே தத3நுலிப்தஸ்ய க3ர்ப4ஸ்யோல்பா3ஶுசிபடாவ்ருதஸ்ய லோஹிதஸரேதோஶுசிபீ3ஜஸ்ய மாதுரஶிதபீதரஸாநுப்ரவேஶேந விவர்த4மாநஸ்ய நிருத்3த4ஶக்திப3லவீர்யதேஜ꞉ப்ரஜ்ஞாசேஷ்டஸ்ய ஶயநம் । ததோ யோநித்3வாரேண பீட்3யமாநஸ்ய கஷ்டதரா நி꞉ஸ்ருதிர்ஜந்மேதி வைராக்3யம் க்3ராஹயதி, முஹூர்தமப்யஸஹ்யம் த3ஶ வா நவ வா மாஸாநதிதீ3ர்க4காலமந்த꞉ ஶயித்வேதி ச ॥
“उल्बावृत” (உல்பாவிருத்த = தோல் பையில்) என்பது முதலியவை கூறியது வைராக்கியம் ஏற்படுத்துவதற்காக ஆகும். அசுத்தமான தோல் பையால் சூழப்பட்டு இரத்தம், ரேதஸ் ஆகிய சுத்தமற்றதின் பீஜமாகிய தாயால் உண்ணப்பட்ட, பருகப்பட்ட ரசம் பிரவேசித்ததால் அதன் சேர்க்கையால் வளரும் சக்தி, பலம், வீர்யம், தேஜஸ், பிரக்ஞையின் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ள கர்பத்தில் அதாவது மலம்,, மூத்திரம், வாதம், பித்தம், இவ்வாறு கபம் முதலியவைகளால் சூழப்பட்ட மாதாவின் வயிற்றில் சயனித்திருப்பது கஷ்டம் அல்லவா? ஆகையால் யோனியின் துவாரம் வழியாக கஷ்டப்பட்டு வெளியேறுவது ஜன்மம் என்பதால் வைராக்கியம் ஏற்படுகிறது. ஒரு முஹுர்த்தமும் சஹிக்க முடியாத கர்பத்தில் பத்து அல்லது ஒன்பது மாதங்கள் அதாவது அதிக காலம் அதில் சயினிப்பது என்பது மிக கஷ்டமானதாகும்.“உல்பா3வ்ருத” (உல்பாவிருத்த = தோல் பையில்) என்பது முதலியவை கூறியது வைராக்கியம் ஏற்படுத்துவதற்காக ஆகும். அசுத்தமான தோல் பையால் சூழப்பட்டு இரத்தம், ரேதஸ் ஆகிய சுத்தமற்றதின் பீஜமாகிய தாயால் உண்ணப்பட்ட, பருகப்பட்ட ரசம் பிரவேசித்ததால் அதன் சேர்க்கையால் வளரும் சக்தி, பலம், வீர்யம், தேஜஸ், பிரக்ஞையின் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ள கர்பத்தில் அதாவது மலம்,, மூத்திரம், வாதம், பித்தம், இவ்வாறு கபம் முதலியவைகளால் சூழப்பட்ட மாதாவின் வயிற்றில் சயனித்திருப்பது கஷ்டம் அல்லவா? ஆகையால் யோனியின் துவாரம் வழியாக கஷ்டப்பட்டு வெளியேறுவது ஜன்மம் என்பதால் வைராக்கியம் ஏற்படுகிறது. ஒரு முஹுர்த்தமும் சஹிக்க முடியாத கர்பத்தில் பத்து அல்லது ஒன்பது மாதங்கள் அதாவது அதிக காலம் அதில் சயினிப்பது என்பது மிக கஷ்டமானதாகும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
ஆஹுதி கர்மத்துடன் சம்பந்தப்பட்ட “சிரத்தா” சப்தவாச்சியமான ஜலத்தின் ஐந்தாவது பரிணாம விசேஷமாகிய அந்த கர்பம் தோல் பையால் மூடப்பட்டு அதாவது கர்பப்பையினால் சுற்றப்பட்டு பத்துமாதம் அல்லது ஒன்பது மாதம் அல்லது அம்மாவின் வயிற்றில் சயனித்து சமயத்தில் அல்லது குறைவான அல்லது அதிகமான காலத்திலோ பிறக்கின்றது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.