अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2

तस्मिन्नेतस्मिन्नग्नौ देवा रेतो जुह्वति तस्या आहुतेर्गर्भः सम्भवति ॥ २ ॥தஸ்மிந்நேதஸ்மிந்நக்3நௌ தே3வா ரேதோ ஜுஹ்வதி தஸ்யா ஆஹுதேர்க3ர்ப4꞉ ஸம்ப4வதி ॥ 2 ॥

தமிழ்அந்த இந்த அக்னியில் தேவகணங்கள் வீர்யத்தை (ரேதஸ்ஸை) ஹவனம் செய்கின்றன. அந்த ஆஹுதியினால் கர்பம் உண்டாகிறது.
संस्कृतम्
தமிழ்
तस्मिन्नेतस्मिन्नग्नौ देवा रेतो जुह्वति । तस्या आहुतेर्गर्भः सम्भवतीति । एवं श्रद्धासोमवर्षान्नरेतोहवनपर्यायक्रमेण आप एव गर्भीभूतास्ताः । तत्र अपामाहुतिसमवायित्वात् प्राधान्यविवक्षा — आपः पञ्चम्यामाहुतौ पुरुषवचसो भवन्तीति । न त्वाप एव केवलाः सोमादिकार्यमारभन्ते । न च आपोऽत्रिवृत्कृताः सन्तीति । त्रिवृत्कृतत्वेऽपि विशेष संज्ञालाभो दृष्टः — पृथिवीयमिमा आपोऽयमग्निरित्यन्यतमबाहुल्यनिमित्तः । तस्मात्समुदितान्येव भूतान्यब्बाहुल्यात्कर्मसमवायीनि सोमादिकार्यारम्भकारण्याप इत्युच्यन्ते । दृश्यते च द्रवबाहुल्यं सोमवृष्ट्यन्नरेतोदेहेषु । बहुद्रवं च शरीरं यद्यपि पार्थिवम् । तत्र पञ्चम्यामाहुतौ हुतायां रेतोरूपा आपो गर्भीभूताः ॥தஸ்மிந்நேதஸ்மிந்நக்3நௌ தே3வா ரேதோ ஜுஹ்வதி । தஸ்யா ஆஹுதேர்க3ர்ப4꞉ ஸம்ப4வதீதி । ஏவம் ஶ்ரத்3தா4ஸோமவர்ஷாந்நரேதோஹவநபர்யாயக்ரமேண ஆப ஏவ க3ர்பீ4பூ4தாஸ்தா꞉ । தத்ர அபாமாஹுதிஸமவாயித்வாத் ப்ராதா4ந்யவிவக்ஷா — ஆப꞉ பஞ்சம்யாமாஹுதௌ புருஷவசஸோ ப4வந்தீதி । ந த்வாப ஏவ கேவலா꞉ ஸோமாதி3கார்யமாரப4ந்தே । ந ச ஆபோ(அ)த்ரிவ்ருத்க்ருதா꞉ ஸந்தீதி । த்ரிவ்ருத்க்ருதத்வே(அ)பி விஶேஷ ஸம்ஜ்ஞாலாபோ4 த்3ருஷ்ட꞉ — ப்ருதி2வீயமிமா ஆபோ(அ)யமக்3நிரித்யந்யதமபா3ஹுல்யநிமித்த꞉ । தஸ்மாத்ஸமுதி3தாந்யேவ பூ4தாந்யப்3பா3ஹுல்யாத்கர்மஸமவாயீநி ஸோமாதி3கார்யாரம்ப4காரண்யாப இத்யுச்யந்தே । த்3ருஶ்யதே ச த்3ரவபா3ஹுல்யம் ஸோமவ்ருஷ்ட்யந்நரேதோதே3ஹேஷு । ப3ஹுத்3ரவம் ச ஶரீரம் யத்3யபி பார்தி2வம் । தத்ர பஞ்சம்யாமாஹுதௌ ஹுதாயாம் ரேதோரூபா ஆபோ க3ர்பீ4பூ4தா꞉ ॥
அந்த இந்த அக்னியில் தேவகணங்கள் ரேதஸ்ஸை ஆஹுதி செய்கின்றன. அந்த ஆஹுதியினால் கர்பம் உண்டாகிறது. இவ்வாறு சிரத்தை, சோமம், மழை, அன்னம் மேலும் ரேதஸ் ரூப ஆஹுதிகளினால் ஆஹுதியின் (ஹவனத்தின்) முறைப்படி ஜலமே கர்பரூபமாய் பரிணாமம் ஆகிறது. (மாறுகிறது). அந்த ஆஹுதிகளுடன் சம்பந்தப்படுவதால் சுருதியானது ஜலத்தையே பிரதானமாகக் கூற விரும்புகிறது. இதனால் கூறுகிறது ஐந்தாவது ஆஹுதியில் ஜலம் (आपः) = ஆப:) புருஷ வாசகமாக ஆகிறது. ஆனால் ஜலமாத்திரமே சோமம் முதலிய காரியங்களை ஆரம்பிக்கவில்லை. மேலும் ஜலம் த்ரிவித் கிரமமும் ஆகாமல் இல்லை. (பஞ்சீகரணம் போன்றது த்ருவித்கரணம்) திருவித் கரணம் ஆனபின் இது பிருதிவீ, இவை ஜலம், இது அக்னி என்று விசேஷமான அதன் அதன் அதிகத்தன்மையால் பெயர்கள் காணப்படுகின்றன. ஆகையால் ஜலம் அதிகமாக இருப்பதன் காரணமாக கர்மத்தில் சேர்ந்திருக்கும் எல்லா பூதங்களும் சோமம் முதலிய காரியங்களை ஆரம்பிப்பது ஜலம் என்று கூறுகின்றனர். இதைத்தவிர சோமம், மழை அன்னம், ரேதஸ் அவ்வாறே தேஹத்திலும் திரவத்தன்மை (நெகிழ்வுத்தன்மை) காணப்படுகிறது. சரீரம் பிருதிவீ ரூபமாய் இருந்தாலும் அதில் திரவத்தன்மை அதிகமாக உள்ளது. அதில் ஐந்தாவது ஆஹுதி செய்தபின் ரேதஸ்ரூப ஜலம் கர்பமாய் பரிணமிக்கின்றது (ஆகையால் புருஷ சப்தத்தின் வாசகமாகின்றது).அந்த இந்த அக்னியில் தேவகணங்கள் ரேதஸ்ஸை ஆஹுதி செய்கின்றன. அந்த ஆஹுதியினால் கர்பம் உண்டாகிறது. இவ்வாறு சிரத்தை, சோமம், மழை, அன்னம் மேலும் ரேதஸ் ரூப ஆஹுதிகளினால் ஆஹுதியின் (ஹவனத்தின்) முறைப்படி ஜலமே கர்பரூபமாய் பரிணாமம் ஆகிறது. (மாறுகிறது). அந்த ஆஹுதிகளுடன் சம்பந்தப்படுவதால் சுருதியானது ஜலத்தையே பிரதானமாகக் கூற விரும்புகிறது. இதனால் கூறுகிறது ஐந்தாவது ஆஹுதியில் ஜலம் (ஆப꞉) = ஆப:) புருஷ வாசகமாக ஆகிறது. ஆனால் ஜலமாத்திரமே சோமம் முதலிய காரியங்களை ஆரம்பிக்கவில்லை. மேலும் ஜலம் த்ரிவித் கிரமமும் ஆகாமல் இல்லை. (பஞ்சீகரணம் போன்றது த்ருவித்கரணம்) திருவித் கரணம் ஆனபின் இது பிருதிவீ, இவை ஜலம், இது அக்னி என்று விசேஷமான அதன் அதன் அதிகத்தன்மையால் பெயர்கள் காணப்படுகின்றன. ஆகையால் ஜலம் அதிகமாக இருப்பதன் காரணமாக கர்மத்தில் சேர்ந்திருக்கும் எல்லா பூதங்களும் சோமம் முதலிய காரியங்களை ஆரம்பிப்பது ஜலம் என்று கூறுகின்றனர். இதைத்தவிர சோமம், மழை அன்னம், ரேதஸ் அவ்வாறே தேஹத்திலும் திரவத்தன்மை (நெகிழ்வுத்தன்மை) காணப்படுகிறது. சரீரம் பிருதிவீ ரூபமாய் இருந்தாலும் அதில் திரவத்தன்மை அதிகமாக உள்ளது. அதில் ஐந்தாவது ஆஹுதி செய்தபின் ரேதஸ்ரூப ஜலம் கர்பமாய் பரிணமிக்கின்றது (ஆகையால் புருஷ சப்தத்தின் வாசகமாகின்றது).
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.