मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2
योषा वाव गौतमाग्निस्तस्या उपस्थ एव समिद्यदुपमन्त्रयते स धूमो योनिरर्चिर्यदन्तः करोति तेऽङ्गारा अभिनन्दा विस्फुलिङ्गाः ॥ १ ॥யோஷா வாவ கௌ3தமாக்3நிஸ்தஸ்யா உபஸ்த2 ஏவ ஸமித்3யது3பமந்த்ரயதே ஸ தூ4மோ யோநிரர்சிர்யத3ந்த꞉ கரோதி தே(அ)ங்கா3ரா அபி4நந்தா3 விஸ்பு2லிங்கா3꞉ ॥ 1 ॥
தமிழ்ஹே கெளதமரே! ஸ்திரீயே அக்னி. அவளுடைய உபஸ்தம் (பெண் உறுப்பு) சமித். புருஷனின் உறவு ஆரம்பம் புகை. உள் உறுப்பு ஜ்வாலை. அவ்வாறே உறவு கொள்ளுதல் தணல் ஆகும். அதனால் சுகம் அனுபவித்தல் தீப்பொறிகளாகும்.
संस्कृतम्
தமிழ்
योषा वाव गौतमाग्निः । तस्या उपस्थ एव समित् , तेन हि सा पुत्राद्युत्पादनाय समिध्यते । यदुपमन्त्रयते स धूमः, स्त्रीसम्भवादुपमन्त्रणस्य । योनिरर्चिः लोहितत्वात् । यदन्तः करोति तेऽङ्गाराः, अग्निसम्बन्धात् । अभिनन्दाः सुखलवाः विस्फुलिङ्गाः, क्षुद्रत्वात् ॥யோஷா வாவ கௌ3தமாக்3நி꞉ । தஸ்யா உபஸ்த2 ஏவ ஸமித் , தேந ஹி ஸா புத்ராத்3யுத்பாத3நாய ஸமித்4யதே । யது3பமந்த்ரயதே ஸ தூ4ம꞉, ஸ்த்ரீஸம்ப4வாது3பமந்த்ரணஸ்ய । யோநிரர்சி꞉ லோஹிதத்வாத் । யத3ந்த꞉ கரோதி தே(அ)ங்கா3ரா꞉, அக்3நிஸம்ப3ந்தா4த் । அபி4நந்தா3꞉ ஸுக2லவா꞉ விஸ்பு2லிங்கா3꞉, க்ஷுத்3ரத்வாத் ॥
ஹே கெளதமரே! பெண்ணே அக்னி. பெண் உறுப்பு சமித். ஏன் எனில் அதனால் அவள் புத்திரன் முதலியவைகளை உண்டுபண்ணுவதால் சமித் ஆகிறது. புருஷனின் உறவு ஸ்திரீயுடன் ஆரம்பம் ஆவது புகையாகும். சிகப்பு நிறமாக இருப்பதால் யோனி (உள் உறுப்பு) ஜ்வாலையாகும். அக்னி சம்பந்தமானதால் உறவு கொள்ளுதல் தணல் ஆகும். இதனால் ஏற்படும் ஆனந்தம் (சுகம்) க்ஷணமாத்திரம் தோன்றுவதால் தீப்பொறிகளாகும்.