मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2
तस्मिन्नेतस्मिन्नग्नौ देवा अन्नं जुह्वति तस्या आहुते रेतः सम्भवति ॥ २ ॥தஸ்மிந்நேதஸ்மிந்நக்3நௌ தே3வா அந்நம் ஜுஹ்வதி தஸ்யா ஆஹுதே ரேத꞉ ஸம்ப4வதி ॥ 2 ॥
தமிழ்அந்த இந்த அக்னியில் தேவகணங்கள் (அதிதெய்வங்கள்) அன்னத்தை ஆஹுதி செய்தன. அந்த ஆஹுதியிலிருந்து வீர்யம் உத்பத்தியாகின்றது.
संस्कृतम्
தமிழ்
समानमन्यत् । अन्नं जुह्वति व्रीह्यादिसंस्कृतम् । तस्या आहुते रेतः सम्भवति ॥ஸமாநமந்யத் । அந்நம் ஜுஹ்வதி வ்ரீஹ்யாதி3ஸம்ஸ்க்ருதம் । தஸ்யா ஆஹுதே ரேத꞉ ஸம்ப4வதி ॥
மற்றவை சமானம் ஆகும். நெல் முதலியவைகளை நல்ல விதமாக தயார் செய்து அதனால் அடையப்பட்ட அன்னத்தை ஆஹுதி செய்வதால் ரேதஸ் உண்டாகிறது.