अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

पुरुषो वाव गौतमाग्निस्तस्य वागेव समित्प्राणो धूमो जिह्वार्चिश्चक्षुरङ्गाराः श्रोत्रं विस्फुलिङ्गाः ॥ १ ॥புருஷோ வாவ கௌ3தமாக்3நிஸ்தஸ்ய வாகே3வ ஸமித்ப்ராணோ தூ4மோ ஜிஹ்வார்சிஶ்சக்ஷுரங்கா3ரா꞉ ஶ்ரோத்ரம் விஸ்பு2லிங்கா3꞉ ॥ 1 ॥

தமிழ்ஹே கெளதமரே! புருஷனே அக்னி. அதற்கு வாக்கே சமித். பிராணனே புகை. நாக்கு ஜ்வாலை. கண் தணல். மேலும் காது தீப்பொறிகள்.
संस्कृतम्
தமிழ்
पुरुषो वाव गौतमाग्निः । तस्य वागेव समित् , वाचा हि मुखेन समिध्यते पुरुषो न मूकः । प्राणो धूमः, धूम इव मुखान्निर्गमनात् । जिह्वा अर्चिः, लोहितत्वात् । चक्षुः अङ्गाराः, भास आश्रयत्वात् । श्रोत्रं विस्फुलिङ्गाः, विप्रकीर्णत्वसाम्यात् ॥புருஷோ வாவ கௌ3தமாக்3நி꞉ । தஸ்ய வாகே3வ ஸமித் , வாசா ஹி முகே2ந ஸமித்4யதே புருஷோ ந மூக꞉ । ப்ராணோ தூ4ம꞉, தூ4ம இவ முகா2ந்நிர்க3மநாத் । ஜிஹ்வா அர்சி꞉, லோஹிதத்வாத் । சக்ஷு꞉ அங்கா3ரா꞉, பா4ஸ ஆஶ்ரயத்வாத் । ஶ்ரோத்ரம் விஸ்பு2லிங்கா3꞉, விப்ரகீர்ணத்வஸாம்யாத் ॥
ஹே கெளதமரே! புருஷனே அக்னி. அதற்கு வாக்கே சமித், வாக்கினால் அதாவது வாயினாலேயே புருஷன் நன்றாக சோபிக்கின்றான். ஊமை அல்ல. புகைபோல் வாயிலிருந்து வெளிவருவதால் பிராணன் புகையாகும். சிகப்பாய் இருப்பதால் நாக்கு ஜ்வாலையாகும். பிரகாசத்தை ஆஸ்ரயிப்பதால் கண் தணல் ஆகும். எங்கும் பரவுவதில் சமானமாக இருப்பதால் ச்ரோத்திரம் (காது) தீப்பொறிகள் ஆகும்.