अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ७7

वेत्थ यदितोऽधि प्रजाः प्रयन्तीति न भगव इति वेत्थ यथा पुनरावर्तन्त३ इति न भगव इति वेत्थ पथोर्देवयानस्य पितृयाणस्य च व्यावर्तना३ इति न भगव इति ॥ २ ॥வேத்த2 யதி3தோ(அ)தி4 ப்ரஜா꞉ ப்ரயந்தீதி ந ப4க3வ இதி வேத்த2 யதா2 புநராவர்தந்த3 இதி ந ப4க3வ இதி வேத்த2 பதோ2ர்தே3வயாநஸ்ய பித்ருயாணஸ்ய ச வ்யாவர்தநா3 இதி ந ப4க3வ இதி ॥ 2 ॥

தமிழ்(பிரவாஹணர்) என்ன உனக்குத் தெரியுமா இந்த லோகத்தில் இருந்து சென்றபின் (இறந்தபின்) மனிதர்கள் எங்கு செல்கின்றனர் என்பது தெரியுமா? (ச்வேதகேது) பகவானே! தெரியாது. என்ன உனக்குத் தெரியுமா மறுபடியும் அவர்கள் இந்த லோகத்திற்குத் திரும்பி வருகின்றனர் என்று? (ச்வேதகேது) பகவானே! எனக்குத் தெரியாது. (ப்ரவாஹணர்) உனக்குத் தெரியுமா தேவையான மார்கமும், பித்ருயாண மார்கமும் ஆகிய இரண்டும் எந்த இடத்தில் பிரிகிறது என்று உனக்குத் தெரியுமா என்று? (ச்வேதகேது) ஹே பகவானே! எனக்குத் தெரியாது என்று.
संस्कृतम्
தமிழ்
तं ह उवाच — यद्यनुशिष्टोऽसि,தம் ஹ உவாச — யத்3யநுஶிஷ்டோ(அ)ஸி,
वेत्थ यदितः अस्माल्लोकात् अधि ऊर्ध्वं यत्प्रजाः प्रयन्ति यद्गच्छन्ति, तत्किं जानीषे इत्यर्थः । न भगव इत्याह इतरः, न जानेऽहं तत् यत्पृच्छसि । एवं तर्हि, वेत्थ जानीषे यथा येन प्रकारेण पुनरावर्तन्त इति । न भगव इति प्रत्याह । वेत्थ पथोर्मार्गयोः सहप्रयाणयोर्देवयानस्य पितृयाणस्य च व्यावर्तना व्यावर्तनमितरेतरवियोगस्थानं सह गच्छतामित्यर्थः ॥வேத்த2 யதி3த꞉ அஸ்மால்லோகாத் அதி4 ஊர்த்4வம் யத்ப்ரஜா꞉ ப்ரயந்தி யத்3க3ச்ச2ந்தி, தத்கிம் ஜாநீஷே இத்யர்த2꞉ । ந ப4க3வ இத்யாஹ இதர꞉, ந ஜாநே(அ)ஹம் தத் யத்ப்ருச்ச2ஸி । ஏவம் தர்ஹி, வேத்த2 ஜாநீஷே யதா2 யேந ப்ரகாரேண புநராவர்தந்த இதி । ந ப4க3வ இதி ப்ரத்யாஹ । வேத்த2 பதோ2ர்மார்க3யோ꞉ ஸஹப்ரயாணயோர்தே3வயாநஸ்ய பித்ருயாணஸ்ய ச வ்யாவர்தநா வ்யாவர்தநமிதரேதரவியோக3ஸ்தா2நம் ஸஹ க3ச்ச2தாமித்யர்த2꞉ ॥
அ.கை - அவரிடம் இவ்வாறு கூறினார் - நீ உபதேசம் பெற்று இருந்தால் -
(ப்ரவாஹணர்) என்ன நீ அறிவாயா? இந்த லோகத்திலிருந்து (இறந்தபின்) மேலே செல்லும்பொழுது மனிதர்கள் எங்கு செல்கின்றார்கள் என்பதை அறிவாயா? என்பது பொருள் (ச்வேதகேது) மற்றவர் கூறினார் - ஹே பகவானே நான் நீங்கள் எதைக் கேட்டீரோ அதை அறியவில்லை என்று. இவ்வாறு இருக்கும்பொழுது அவர்கள் எவ்வாறு திரும்பி வருகின்றனர் என்பது தெரியுமா? அதற்கு தெரியாது பகவானே! என்று பதில் அளித்தான். சேர்ந்தே செல்லும் தேவையான பித்ருயாண இந்த இரண்டு மார்க்கங்களும் எங்கு பரஸ்பரம் வேறுபட்டு செல்கின்றது? பகவானே! எனக்குத் தெரியாது.