अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ७7

श्वेतकेतुर्हारुणेयः पञ्चालानाꣳ समितिमेयाय तꣳ ह प्रवाहणो जैवलिरुवाच कुमारानु त्वाशिषत्पितेत्यनु हि भगव इति ॥ १ ॥ஶ்வேதகேதுர்ஹாருணேய꞉ பஞ்சாலாநாꣳ ஸமிதிமேயாய தꣳ ஹ ப்ரவாஹணோ ஜைவலிருவாச குமாராநு த்வாஶிஷத்பிதேத்யநு ஹி ப4க3வ இதி ॥ 1 ॥

தமிழ்அருணனுடைய புத்திரன் ச்வேதகேது பாஞ்சால தேசத்தின் ஜனங்களின் சபைக்கு வந்தார். அவரிடம் ஜாபலருடைய புத்திரன் பிரவாஹணர் இவ்வாறு கூறினார் - ஹே குமாரனே! என்ன உனக்கு உன்னுடைய பிதா சிக்ஷை செய்தாரா? (கற்பித்தாரா). அதற்கு அவர் கூறினார் - ஆம் பகவானே என்று.
संस्कृतम्
தமிழ்
श्वेतकेतुर्नामतः, ह इति ऐतिह्यार्थः, अरुणस्यापत्यमारुणिः तस्यापत्यमारुणेयः पञ्चालानां जनपदानां समितिं सभाम् एयाय आजगाम । तमागतवन्तं ह प्रवाहणो नामतः जीवलस्यापत्यं जैवलिः उवाच उक्तवान् — हे कुमार अनु त्वा त्वाम् अशिषत् अन्वशिषत् पिता ? किमनुशिष्टस्त्वं पित्रेत्यर्थः । इत्युक्तः स आह — अनु हि अनुशिष्टोऽस्मि भगव इति सूचयन्नाह ॥ஶ்வேதகேதுர்நாமத꞉, ஹ இதி ஐதிஹ்யார்த2꞉, அருணஸ்யாபத்யமாருணி꞉ தஸ்யாபத்யமாருணேய꞉ பஞ்சாலாநாம் ஜநபதா3நாம் ஸமிதிம் ஸபா4ம் ஏயாய ஆஜகா3ம । தமாக3தவந்தம் ஹ ப்ரவாஹணோ நாமத꞉ ஜீவலஸ்யாபத்யம் ஜைவலி꞉ உவாச உக்தவாந் — ஹே குமார அநு த்வா த்வாம் அஶிஷத் அந்வஶிஷத் பிதா ? கிமநுஶிஷ்டஸ்த்வம் பித்ரேத்யர்த2꞉ । இத்யுக்த꞉ ஸ ஆஹ — அநு ஹி அநுஶிஷ்டோ(அ)ஸ்மி ப4க3வ இதி ஸூசயந்நாஹ ॥
ச்வேதகேது என்ற பெயருடைய- அருணருடைய புத்திரன் ஆருணியின் புத்திரன் ஆருணேயர் பாஞ்சாலத்தின் ஜனங்களின் சபைக்கு வந்தார். இங்கு “ह” (ஹ) என்பது ஜதிகா அர்த்தம். அங்கு வந்தவரிடம் பிரவாஹணன் என்ற பெயருடைய ஜீவலரின் புத்திரர் ஜைவலர் கூறினார் - ஹே குமாரனே! உனக்கு உன் தந்தை சிக்ஷை செய்தாரா (உபதேசித்தாரா) அதாவது உனக்கு உபதேசித்தாரா என்பது பொருள். அதற்கு அவர் கூறினார் - ஆம் பகவானே. நான் பிதாவால் உபதேசிக்கப்பட்டேன் என்று கூறினார்.ச்வேதகேது என்ற பெயருடைய- அருணருடைய புத்திரன் ஆருணியின் புத்திரன் ஆருணேயர் பாஞ்சாலத்தின் ஜனங்களின் சபைக்கு வந்தார். இங்கு “ஹ” (ஹ) என்பது ஜதிகா அர்த்தம். அங்கு வந்தவரிடம் பிரவாஹணன் என்ற பெயருடைய ஜீவலரின் புத்திரர் ஜைவலர் கூறினார் - ஹே குமாரனே! உனக்கு உன் தந்தை சிக்ஷை செய்தாரா (உபதேசித்தாரா) அதாவது உனக்கு உபதேசித்தாரா என்பது பொருள். அதற்கு அவர் கூறினார் - ஆம் பகவானே. நான் பிதாவால் உபதேசிக்கப்பட்டேன் என்று கூறினார்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.