अद्वैतभारती
मन्त्रः ८மந்த்ர꞉ 8 / ८8

तदेष श्लोको यदा कर्मसु काम्येषु स्त्रियꣳ स्वप्नेषु पश्यति समृद्धिं तत्र जानीयात्तस्मिन्स्वप्ननिदर्शने तस्मिन्स्वप्ननिदर्शने ॥ ८ ॥ததே3ஷ ஶ்லோகோ யதா3 கர்மஸு காம்யேஷு ஸ்த்ரியꣳ ஸ்வப்நேஷு பஶ்யதி ஸம்ருத்3தி4ம் தத்ர ஜாநீயாத்தஸ்மிந்ஸ்வப்நநித3ர்ஶநே தஸ்மிந்ஸ்வப்நநித3ர்ஶநே ॥ 8 ॥

தமிழ்இந்த விஷயத்தில் இந்த ஸ்லோகம் - காமிய கர்மங்கள் செய்யும் சமயத்தில் ஸ்த்ரீயை ஸ்வப்னத்தில் பார்த்தால் அந்த கர்மம் நிறைவுடன் வெற்றி பெற்றுள்ளது என்பது அறியப்படுகிறது.
संस्कृतम्
தமிழ்
तदेतस्मिन्नर्थे एष श्लोको मन्त्रोऽपि भवति — यदा कर्मसु काम्येषु कामार्थेषु स्त्रियं स्वप्नेषु स्वप्नदर्शनेषु स्वप्नकालेषु वा पश्यति, समृद्धिं तत्र जानीयात् , कर्मणां फलनिष्पत्तिर्भविष्यतीति जानीयादित्यर्थः ; तस्मिंस्त्र्यादिप्रशस्तस्वप्नदर्शने सतीत्यभिप्रायः । द्विरुक्तिः कर्मसमाप्त्यर्था ॥ததே3தஸ்மிந்நர்தே2 ஏஷ ஶ்லோகோ மந்த்ரோ(அ)பி ப4வதி — யதா3 கர்மஸு காம்யேஷு காமார்தே2ஷு ஸ்த்ரியம் ஸ்வப்நேஷு ஸ்வப்நத3ர்ஶநேஷு ஸ்வப்நகாலேஷு வா பஶ்யதி, ஸம்ருத்3தி4ம் தத்ர ஜாநீயாத் , கர்மணாம் ப2லநிஷ்பத்திர்ப4விஷ்யதீதி ஜாநீயாதி3த்யர்த2꞉ ; தஸ்மிம்ஸ்த்ர்யாதி3ப்ரஶஸ்தஸ்வப்நத3ர்ஶநே ஸதீத்யபி4ப்ராய꞉ । த்3விருக்தி꞉ கர்மஸமாப்த்யர்தா2 ॥
இந்த அர்த்தத்தில் இந்த ஸ்லோகம் அதாவது இந்த மந்திரம் உள்ளது. காமிய விஷயங்களுக்கான கர்மங்கள் நடக்கும் சமயத்தில் ஸ்த்ரீயை ஸ்வப்பனத்தில் கண்டால் அல்லது ஸ்வப்ன காலத்தில் பார்த்தால் அந்த கர்மம் நிறைவான பலன் உடையதாகும் என்று அறியவேண்டும். கர்மங்களின் பலன் அடையப்படுகிறது என்பதை அறியவேண்டும் என்பது பொருள். அதாவது ஸ்திரீ முதலிய சிறந்த ஸ்வப்னத்தை என்பது அபிப்பிராயம். இதில் இருமுறை “तस्मिन्स्वप्ननिदर्शने तस्मिन्स्वप्ननिदर्शने” (தஸ்மின்ஸ்வப்னநிர்தர்சனே, தஸ்மின்ஸ்வப்னநிதர்சனே) என்று இருமுறை கூறியது கர்மத்தின் பூர்த்திக்காக ஆகும்.இந்த அர்த்தத்தில் இந்த ஸ்லோகம் அதாவது இந்த மந்திரம் உள்ளது. காமிய விஷயங்களுக்கான கர்மங்கள் நடக்கும் சமயத்தில் ஸ்த்ரீயை ஸ்வப்பனத்தில் கண்டால் அல்லது ஸ்வப்ன காலத்தில் பார்த்தால் அந்த கர்மம் நிறைவான பலன் உடையதாகும் என்று அறியவேண்டும். கர்மங்களின் பலன் அடையப்படுகிறது என்பதை அறியவேண்டும் என்பது பொருள். அதாவது ஸ்திரீ முதலிய சிறந்த ஸ்வப்னத்தை என்பது அபிப்பிராயம். இதில் இருமுறை “தஸ்மிந்ஸ்வப்நநித3ர்ஶநே தஸ்மிந்ஸ்வப்நநித3ர்ஶநே” (தஸ்மின்ஸ்வப்னநிர்தர்சனே, தஸ்மின்ஸ்வப்னநிதர்சனே) என்று இருமுறை கூறியது கர்மத்தின் பூர்த்திக்காக ஆகும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.