मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ८8
अथ खल्वेतयर्चा पच्छ आचामति तत्सवितुर्वृणीमह इत्याचामति वयं देवस्य भोजनमित्याचामति श्रेष्ठं सर्वधातममित्याचामति तुरं भगस्य धीमहीति सर्वं पिबति निर्णिज्य कंसं चमसं वा पश्चादग्नेः संविशति चर्मणि वा स्थण्डिले वा वाचंयमोऽप्रसाहः स यदि स्त्रियं पश्येत्समृद्धं कर्मेति विद्यात् ॥ ७ ॥அத2 க2ல்வேதயர்சா பச்ச2 ஆசாமதி தத்ஸவிதுர்வ்ருணீமஹ இத்யாசாமதி வயம் தே3வஸ்ய போ4ஜநமித்யாசாமதி ஶ்ரேஷ்ட2ம் ஸர்வதா4தமமித்யாசாமதி துரம் ப4க3ஸ்ய தீ4மஹீதி ஸர்வம் பிப3தி நிர்ணிஜ்ய கம்ஸம் சமஸம் வா பஶ்சாத3க்3நே꞉ ஸம்விஶதி சர்மணி வா ஸ்த2ண்டி3லே வா வாசம்யமோ(அ)ப்ரஸாஹ꞉ ஸ யதி3 ஸ்த்ரியம் பஶ்யேத்ஸம்ருத்3த4ம் கர்மேதி வித்3யாத் ॥ 7 ॥
தமிழ்அதன்பின் அந்த இந்த ரிக்கினால் ஒவ்வொரு பாதமாக எடுத்து (அந்த மசியலை) உண்கின்றான். “तत्सवितुर्वृणीमहे” (தத்சவித்ர் வ்ருணீமஹே) என்று கூறி அதை உண்கின்றான். “वयं देवस्य भोजनम्” (வயம் தேவஸ்ய போஜனம்) என்று கூறி உண்கின்றான். “श्रेष्द्भ ँºÉ´ÉÇPÉÉiɨɨÉ” (ஸ்ரேஷ்டப் சர்வதாதமம்) என்று கூறி உண்கின்றான். அவ்வாறே “तुरं भगस्य धीमहि” (துரம் பகஸ்ய தீமஹி) என்று கூறி குவலையிலோ, அகப்பையிலோ இருந்ததை வழித்து கழுவி எல்லா மசியலையும் பருகுகின்றான். அதன்பின் அந்த அக்னியின் அருகில் தோலை விரித்து பவித்ரமான யக்ஞ பூமியில் மெளனமாக (வாக்கைக் கட்டுப்படுத்தி) (அநிஷ்டமான ஸ்வப்ன தர்சனமத்தில்) மூழ்காமல் படுக்கின்றான். அந்த சமயத்தில் (ஸ்வப்னத்தில்) ஸ்த்ரீ தர்சனம் ஏற்பட்டால் கர்ம பலமுடையதாக ஆகின்றது.
संस्कृतम्
தமிழ்
अथ अनन्तरं खलु एतया वक्ष्यमाणया ऋचा पच्छः पादशः आचामति भक्षयति, मन्त्रस्यैकैकेन पादेनैकैकं ग्रासं भक्षयति । तत् भोजनं सवितुः सर्वस्य प्रसवितुः, प्राणमादित्यं च एकीकृत्योच्यते, आदित्यस्य वृणीमहे प्रार्थयेमहि मन्थरूपम् ; येनान्नेन सावित्रेण भोजनेनोपभुक्तेन वयं सवितृस्वरूपापन्ना भवेमेत्यभिप्रायः । देवस्य सवितुरिति पूर्वेण सम्बन्धः । श्रेष्ठं प्रशस्यतमं सर्वान्नेभ्यः सर्वधातमं सर्वस्य जगतो धारयितृतमम् अतिशयेन विधातृतममिति वा ; सर्वथा भोजनविशेषणम् । तुरं त्वरं तूर्णं शीघ्रमित्येतत् , भगस्य देवस्य सवितुः स्वरूपमिति शेषः ; धीमहि चिन्तयेमहि विशिष्टभोजनेन संस्कृताः शुद्धात्मानः सन्त इत्यभिप्रायः । अथवा भगस्य श्रियः कारणं महत्त्वं प्राप्तुं कर्म कृतवन्तो वयं तद्धीमहि चिन्तयेमहीति सर्वं च मन्थलेपं पिबति । निर्णिज्य प्रक्षाल्य कंसं कंसाकारं चमसं चमसाकारं वा औदुम्बरं पात्रम् ;அத2 அநந்தரம் க2லு ஏதயா வக்ஷ்யமாணயா ருசா பச்ச2꞉ பாத3ஶ꞉ ஆசாமதி ப4க்ஷயதி, மந்த்ரஸ்யைகைகேந பாதே3நைகைகம் க்3ராஸம் ப4க்ஷயதி । தத் போ4ஜநம் ஸவிது꞉ ஸர்வஸ்ய ப்ரஸவிது꞉, ப்ராணமாதி3த்யம் ச ஏகீக்ருத்யோச்யதே, ஆதி3த்யஸ்ய வ்ருணீமஹே ப்ரார்த2யேமஹி மந்த2ரூபம் ; யேநாந்நேந ஸாவித்ரேண போ4ஜநேநோபபு4க்தேந வயம் ஸவித்ருஸ்வரூபாபந்நா ப4வேமேத்யபி4ப்ராய꞉ । தே3வஸ்ய ஸவிதுரிதி பூர்வேண ஸம்ப3ந்த4꞉ । ஶ்ரேஷ்ட2ம் ப்ரஶஸ்யதமம் ஸர்வாந்நேப்4ய꞉ ஸர்வதா4தமம் ஸர்வஸ்ய ஜக3தோ தா4ரயித்ருதமம் அதிஶயேந விதா4த்ருதமமிதி வா ; ஸர்வதா2 போ4ஜநவிஶேஷணம் । துரம் த்வரம் தூர்ணம் ஶீக்4ரமித்யேதத் , ப4க3ஸ்ய தே3வஸ்ய ஸவிது꞉ ஸ்வரூபமிதி ஶேஷ꞉ ; தீ4மஹி சிந்தயேமஹி விஶிஷ்டபோ4ஜநேந ஸம்ஸ்க்ருதா꞉ ஶுத்3தா4த்மாந꞉ ஸந்த இத்யபி4ப்ராய꞉ । அத2வா ப4க3ஸ்ய ஶ்ரிய꞉ காரணம் மஹத்த்வம் ப்ராப்தும் கர்ம க்ருதவந்தோ வயம் தத்3தீ4மஹி சிந்தயேமஹீதி ஸர்வம் ச மந்த2லேபம் பிப3தி । நிர்ணிஜ்ய ப்ரக்ஷால்ய கம்ஸம் கம்ஸாகாரம் சமஸம் சமஸாகாரம் வா ஔது3ம்ப3ரம் பாத்ரம் ;
அதன்பின் இனிக் கூறப்போகும் ரிக்கினால் ஒவ்வொரு பாதமாக ஆசமனம் அதாவது உண்கின்றான். அதாவது மந்திரத்தின் ஒவ்வொரு பாதத்தாலும் ஒவ்வொன்றாய் உண்கின்றான். எல்லோரையும் பிரசவிக்கின்ற சவிதாவின் அந்த மந்த்தரூப போஜனத்தை, நாம் பிரார்த்தனை செய்கின்றோம். இங்கு பிராணனும் ஆதிதத்யனும் ஒன்றே என்று இவ்வாறு கூறுப்படுகிறது. எந்த இந்த அன்னம் அதாவது ஆதித்ய தேவனால் போஜனம் செய்யப்பட்டதால் அந்த போஜனம் மூலமாய் நாம் அந்த சூரிய ரூபத்தை அடைகிறோம் என்பது அபிப்பிராயம், (देवस्य) தேவஸ்ய (सवितुः) சவிது: என்பது முந்திய பதத்துடன் சம்பந்தம் “श्रेष्द्भ” (ஸ்ரேஷ்டம்) - என்பது எல்லா அன்னங்களை அபேஷித்து மிகவும் மேன்மையானது. “सर्वधातमम्” (சர்வதாதமம்) - உலகம் முழுவதையும் மிகவும் உத்கிருஷ்டமாக தாங்குபவர் அதாவது ஜகத் முழுவதின் அதிசயமான (विधाता) (விதாதா) உத்பத்தி கர்த்தா. இது எல்லாவிதமாகவும் போஜனத்தின் விசேஷணமாகும். “तुरं त्वरं तूर्णं” (துரம், த்வரம், தூர்ணம்) என்பது சீக்கிரம் என்பது ஆகும் “भगस्य” (பகஸ்ய) அதாவது ஆதித்ய தேவனுடைய ஸ்வரூபம் என்பதாகும். அதாவது விசிஷ்ட (சிறந்த) போஜனத்தால் சுத்த சித்தம் உடையவனாய் த்யானம் செய்யவேண்டும் என்பது அபிப்பிராயம். அல்லது பகம் என்பது செல்வம் (श्रियः) மஹத்துவத்தை அடைவதற்கு காரணமான கர்மம் செய்து நாம் அதை தியானம் செய்யவேண்டும் என்று இவ்வாறு கூறி பாத்திரத்தில் அல்லது அகப்பையில் உள்ளதை வழித்து கழுவி பருகவேணடும்.அதன்பின் இனிக் கூறப்போகும் ரிக்கினால் ஒவ்வொரு பாதமாக ஆசமனம் அதாவது உண்கின்றான். அதாவது மந்திரத்தின் ஒவ்வொரு பாதத்தாலும் ஒவ்வொன்றாய் உண்கின்றான். எல்லோரையும் பிரசவிக்கின்ற சவிதாவின் அந்த மந்த்தரூப போஜனத்தை, நாம் பிரார்த்தனை செய்கின்றோம். இங்கு பிராணனும் ஆதிதத்யனும் ஒன்றே என்று இவ்வாறு கூறுப்படுகிறது. எந்த இந்த அன்னம் அதாவது ஆதித்ய தேவனால் போஜனம் செய்யப்பட்டதால் அந்த போஜனம் மூலமாய் நாம் அந்த சூரிய ரூபத்தை அடைகிறோம் என்பது அபிப்பிராயம், (தே3வஸ்ய) தேவஸ்ய (ஸவிது꞉) சவிது: என்பது முந்திய பதத்துடன் சம்பந்தம் “ஶ்ரேஷ்த்3ப4” (ஸ்ரேஷ்டம்) - என்பது எல்லா அன்னங்களை அபேஷித்து மிகவும் மேன்மையானது. “ஸர்வதா4தமம்” (சர்வதாதமம்) - உலகம் முழுவதையும் மிகவும் உத்கிருஷ்டமாக தாங்குபவர் அதாவது ஜகத் முழுவதின் அதிசயமான (விதா4தா) (விதாதா) உத்பத்தி கர்த்தா. இது எல்லாவிதமாகவும் போஜனத்தின் விசேஷணமாகும். “துரம் த்வரம் தூர்ணம்” (துரம், த்வரம், தூர்ணம்) என்பது சீக்கிரம் என்பது ஆகும் “ப4க3ஸ்ய” (பகஸ்ய) அதாவது ஆதித்ய தேவனுடைய ஸ்வரூபம் என்பதாகும். அதாவது விசிஷ்ட (சிறந்த) போஜனத்தால் சுத்த சித்தம் உடையவனாய் த்யானம் செய்யவேண்டும் என்பது அபிப்பிராயம். அல்லது பகம் என்பது செல்வம் (ஶ்ரிய꞉) மஹத்துவத்தை அடைவதற்கு காரணமான கர்மம் செய்து நாம் அதை தியானம் செய்யவேண்டும் என்று இவ்வாறு கூறி பாத்திரத்தில் அல்லது அகப்பையில் உள்ளதை வழித்து கழுவி பருகவேணடும்.
पीत्वा आचम्य पश्चादग्नेः प्राक्शिराः संविशति चर्मणि वा अजिने स्थण्डिले केवलायां वा भूमौ, वाचंयमो वाग्यतः सन्नित्यर्थः, अप्रसाहो न प्रसह्यते नाभिभूयते स्त्र्याद्यनिष्टस्वप्नदर्शनेन यथा, तथा संयतचित्तः सन्नित्यर्थः । स एवंभूतो यदि स्त्रियं पश्येत्स्वप्नेषु तदा विद्यात्समृद्धं ममेदं कर्मेति ॥பீத்வா ஆசம்ய பஶ்சாத3க்3நே꞉ ப்ராக்ஶிரா꞉ ஸம்விஶதி சர்மணி வா அஜிநே ஸ்த2ண்டி3லே கேவலாயாம் வா பூ4மௌ, வாசம்யமோ வாக்3யத꞉ ஸந்நித்யர்த2꞉, அப்ரஸாஹோ ந ப்ரஸஹ்யதே நாபி4பூ4யதே ஸ்த்ர்யாத்3யநிஷ்டஸ்வப்நத3ர்ஶநேந யதா2, ததா2 ஸம்யதசித்த꞉ ஸந்நித்யர்த2꞉ । ஸ ஏவம்பூ4தோ யதி3 ஸ்த்ரியம் பஶ்யேத்ஸ்வப்நேஷு ததா3 வித்3யாத்ஸம்ருத்3த4ம் மமேத3ம் கர்மேதி ॥
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
மந்த்த (மசியலை) அருந்தியபின் அக்னியின் அருகில் தோலிலோ அல்லது தரையிலோ கிழக்கு திசையில் தலைவைத்து பேசாமல், மனதை அடக்கி ஸ்திரீ முதலிய அநிஷ்ட சுவப்னங்களையெல்லாம் தவிர்த்து தூங்குகின்றான். அந்த அவஸ்தையில் அதாவது ஸ்வப்னத்தில் ஸ்த்ரீயைப் பார்த்தால் தன்னுடைய கர்மம் நிறைவு (வெற்றி) பெற்றது என்று அறியப்படுகிறது.