अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ८8

अथ प्रतिसृप्याञ्जलौ मन्थमाधाय जपत्यमो नामास्यमा हि ते सर्वमिदं स हि ज्येष्ठः श्रेष्ठो राजाधिपतिः स मा ज्यैष्ठ्यꣳ श्रैष्ठ्यꣳ राज्यमाधिपत्यं गमयत्वहमेवेदं सर्वमसानीति ॥ ६ ॥அத2 ப்ரதிஸ்ருப்யாஞ்ஜலௌ மந்த2மாதா4ய ஜபத்யமோ நாமாஸ்யமா ஹி தே ஸர்வமித3ம் ஸ ஹி ஜ்யேஷ்ட2꞉ ஶ்ரேஷ்டோ2 ராஜாதி4பதி꞉ ஸ மா ஜ்யைஷ்ட்2யꣳ ஶ்ரைஷ்ட்2யꣳ ராஜ்யமாதி4பத்யம் க3மயத்வஹமேவேத3ம் ஸர்வமஸாநீதி ॥ 6 ॥

தமிழ்அதன்பின் அக்னியில் இருந்து சிறிது தள்ளி இருந்துகொண்டு மசியலை கைகளில் அஞ்சலி பந்தமாக ஏந்தி “अमो नामासि” (அமோ நாமாசி) என்பது முதலிய மந்திரங்களால் ஜபிக்கவேண்டும். (அமோ நாமாசி என்பது முதலிய மந்திரங்களின் பொருள் -) ஹே மந்த்த! நீ “अम” (அம) என்ற நாமம் உடையவன். ஏன் எனில் ஜகத் முழுவதும் (உன்னுடைய பிராணபூதம்) உன்னிடத்தில் இருக்கின்றது. அந்த நீயே ஜ்யேஷ்டன், ஸ்ரேஷ்டன், ராஜா மேலும் எல்லாவற்றிக்கும் அதிபதி. அந்த நீ எனக்கு ஜ்யேஷ்டத்துவத்தையும், ஸ்ரேஷ்டத்துவத்தையும், ராஜ்யத்தையும், ஆதிபத்யத்தையும் அடையச்செய். அதனால் நான் சர்வ ரூபமாவேன்.
संस्कृतम्
தமிழ்
अथ प्रतिसृप्य अग्नेरीषदपसृत्य अञ्जलौ मन्थमाधाय जपति इमं मन्त्रम् — अमो नामास्यमा हि ते ; अम इति प्राणस्य नाम । अन्नेन हि प्राणः प्राणिति देहे इत्यतो मन्थद्रव्यं प्राणस्य अन्नत्वात् प्राणत्वेन स्तूयते अमो नामासीति ; कुतः ? यतः अमा सह हि यस्मात्ते तव प्राणभूतस्य सर्वं समस्तं जगदिदम् , अतः । स हि प्राणभूतो मन्थो ज्येष्ठः श्रेष्ठश्च ; अत एव च राजा दीप्तिमान् अधिपतिश्च अधिष्ठाय पालयिता सर्वस्य । सः मा मामपि मन्थः प्राणो ज्यैष्ठ्यादिगुणपूगमात्मनः गमयतु, अहमेवेदं सर्वं जगदसानि भवानि प्राणवत् । इति - शब्दो मन्त्रपरिसमाप्त्यर्थः ॥அத2 ப்ரதிஸ்ருப்ய அக்3நேரீஷத3பஸ்ருத்ய அஞ்ஜலௌ மந்த2மாதா4ய ஜபதி இமம் மந்த்ரம் — அமோ நாமாஸ்யமா ஹி தே ; அம இதி ப்ராணஸ்ய நாம । அந்நேந ஹி ப்ராண꞉ ப்ராணிதி தே3ஹே இத்யதோ மந்த2த்3ரவ்யம் ப்ராணஸ்ய அந்நத்வாத் ப்ராணத்வேந ஸ்தூயதே அமோ நாமாஸீதி ; குத꞉ ? யத꞉ அமா ஸஹ ஹி யஸ்மாத்தே தவ ப்ராணபூ4தஸ்ய ஸர்வம் ஸமஸ்தம் ஜக3தி3த3ம் , அத꞉ । ஸ ஹி ப்ராணபூ4தோ மந்தோ2 ஜ்யேஷ்ட2꞉ ஶ்ரேஷ்ட2ஶ்ச ; அத ஏவ ச ராஜா தீ3ப்திமாந் அதி4பதிஶ்ச அதி4ஷ்டா2ய பாலயிதா ஸர்வஸ்ய । ஸ꞉ மா மாமபி மந்த2꞉ ப்ராணோ ஜ்யைஷ்ட்2யாதி3கு3ணபூக3மாத்மந꞉ க3மயது, அஹமேவேத3ம் ஸர்வம் ஜக3த3ஸாநி ப4வாநி ப்ராணவத் । இதி - ஶப்3தோ3 மந்த்ரபரிஸமாப்த்யர்த2꞉ ॥
“अथ प्रतिसृप्य” (அதப்ரதி ஸ்ருப்ய) அதாவது அக்னியிலிருந்து விலகி மசியலை (மதனத்தை) கைகளில் அஞ்சலி மந்தமாய் வைத்துக்கொண்டு “अमो नामास्यमा हि ते” (அமோ நாமாஸ்யமா ஹி தே) என்பது முதலிய மந்திரத்தால் ஜபிக்கவேண்டும். “अम” (அம) என்பது பிராணனின் நாமம். அன்னத்தினால் தான் தேஹத்தில் பிராணன் பிராணக்கிரியையைச் செய்கின்றதினால் மந்த்திரவ்யம் (மூலிகை மசியல்) பிராணனின் அன்னமானதால் பிராணரூபமாக “अम” (அம:) என்ற பெயரால் ஸ்துதிக்கப்படுகிறது. எதனால் அமாவுடன் அதாவது எதனால் பிராண பூதமானவையான ஜகத் முழுவதும் உன்னுடையதாய் உள்ளதோ அதனால் அந்த பிராண மந்தமும் (மூலிகை மசியல்) ஜ்யேஷ்டமாயும் ஸ்ரேஷ்டமாயும் இருக்கிறது. அதனாலேயே ராஜா ஒளிபொருந்தினவனாயும், அதிபதியாய் இருந்து எல்லாவற்றையும் பரிபாலனம் செய்கிறவனாய் இருக்கின்றான். அந்த மந்த்தப்பிராணன் என்னையும் ஜ்யேஷ்டன் முதலிய குண சமுதாயமுடையதாய் செய்யட்டும். நானும் இந்த எல்லா ஜகத்தும் பிராணன் போல் ஆகட்டும். இங்கு “इति” (இதி) சப்தம் இந்த மந்திரத்தின் முடிவைக் குறிக்கின்றதாகும்.“அத2 ப்ரதிஸ்ருப்ய” (அதப்ரதி ஸ்ருப்ய) அதாவது அக்னியிலிருந்து விலகி மசியலை (மதனத்தை) கைகளில் அஞ்சலி மந்தமாய் வைத்துக்கொண்டு “அமோ நாமாஸ்யமா ஹி தே” (அமோ நாமாஸ்யமா ஹி தே) என்பது முதலிய மந்திரத்தால் ஜபிக்கவேண்டும். “அம” (அம) என்பது பிராணனின் நாமம். அன்னத்தினால் தான் தேஹத்தில் பிராணன் பிராணக்கிரியையைச் செய்கின்றதினால் மந்த்திரவ்யம் (மூலிகை மசியல்) பிராணனின் அன்னமானதால் பிராணரூபமாக “அம” (அம:) என்ற பெயரால் ஸ்துதிக்கப்படுகிறது. எதனால் அமாவுடன் அதாவது எதனால் பிராண பூதமானவையான ஜகத் முழுவதும் உன்னுடையதாய் உள்ளதோ அதனால் அந்த பிராண மந்தமும் (மூலிகை மசியல்) ஜ்யேஷ்டமாயும் ஸ்ரேஷ்டமாயும் இருக்கிறது. அதனாலேயே ராஜா ஒளிபொருந்தினவனாயும், அதிபதியாய் இருந்து எல்லாவற்றையும் பரிபாலனம் செய்கிறவனாய் இருக்கின்றான். அந்த மந்த்தப்பிராணன் என்னையும் ஜ்யேஷ்டன் முதலிய குண சமுதாயமுடையதாய் செய்யட்டும். நானும் இந்த எல்லா ஜகத்தும் பிராணன் போல் ஆகட்டும். இங்கு “இதி” (இதி) சப்தம் இந்த மந்திரத்தின் முடிவைக் குறிக்கின்றதாகும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.