मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ७7
तान्होवाचाश्वपतिर्वै भगवन्तोऽयं कैकेयः सम्प्रतीममात्मानं वैश्वानरमध्येति तं हन्ताभ्यागच्छामेति तꣳ हाभ्याजग्मुः ॥ ४ ॥தாந்ஹோவாசாஶ்வபதிர்வை ப4க3வந்தோ(அ)யம் கைகேய꞉ ஸம்ப்ரதீமமாத்மாநம் வைஶ்வாநரமத்4யேதி தம் ஹந்தாப்4யாக3ச்சா2மேதி தꣳ ஹாப்4யாஜக்3மு꞉ ॥ 4 ॥
தமிழ்அவர் அவர்களிடம் கூறினார் - ஹே பூஜைக்குறியவர்களே! இப்பொழுது கேகயகுமாரர் அச்வபதி இந்த வைச்வானரர் என்ற ஆத்மாவை நன்கு அறிந்தவர். வாருங்கள் நாம் அவரிடம் செல்லலாம் என்று கூறி எல்லோரும் அவரிடம் சென்றனர்.
संस्कृतम्
தமிழ்
एवं सम्पाद्यஏவம் ஸம்பாத்3ய
तान् ह उवाच — अश्वपतिर्वै नामतः भगवन्तः अयं केकयस्यापत्यं कैकेयः सम्प्रति सम्यगिममात्मानं वैश्वानरमध्येतीत्यादि समानम् ॥தாந் ஹ உவாச — அஶ்வபதிர்வை நாமத꞉ ப4க3வந்த꞉ அயம் கேகயஸ்யாபத்யம் கைகேய꞉ ஸம்ப்ரதி ஸம்யகி3மமாத்மாநம் வைஶ்வாநரமத்4யேதீத்யாதி3 ஸமாநம் ॥
அ.கை - இவ்வாறு நிச்சயம் செய்து -
அவர் அவர்களிடம் கூறினார் - ஹே பகவான்களே! இப்பொழுது அச்வபதி என்ற பெயருடைய கேகயருடைய புத்திரன் கைகேயர் இந்த வைச்வானர ஆத்மாவை நன்கு அறிந்தவர். அவரிடம் செல்வோம் என்பது எல்லாம் முன்போல்.