अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ७7

स ह सम्पादयाञ्चकार प्रक्ष्यन्ति मामिमे महाशाला महाश्रोत्रियास्तेभ्यो न सर्वमिव प्रतिपत्स्ये हन्ताहमन्यमभ्यनुशासानीति ॥ ३ ॥ஸ ஹ ஸம்பாத3யாஞ்சகார ப்ரக்ஷ்யந்தி மாமிமே மஹாஶாலா மஹாஶ்ரோத்ரியாஸ்தேப்4யோ ந ஸர்வமிவ ப்ரதிபத்ஸ்யே ஹந்தாஹமந்யமப்4யநுஶாஸாநீதி ॥ 3 ॥

தமிழ்(உத்தாலகர்) அவர் இவ்வாறு நிச்சயம் செய்தார்- அவர்கள் சிறந்த ச்ரோத்திரியர்களும் மஹா கிரஹஸ்தர்களும் ஆகிய அவர்கள் என்னிடம் கேள்வி கேட்பார்கள். அவர்களுக்கு என்னால் முழுமையாக பதில் அளிக்கமுடியாது. நான் அவர்களை வேறு உபதேசிப்பவரை அனுகச்செய்யலாம் என்று நினைத்தார்.
संस्कृतम्
தமிழ்
स ह तान् दृष्ट्वैव तेषामागमनप्रयोजनं बुद्ध्वा सम्पादयाञ्चकार । कथम् ? प्रक्ष्यन्ति मां वैश्वानरम् इमे महाशालाः महाश्रोत्रियाः, तेभ्योऽहं न सर्वमिव पृष्टं प्रतिपत्स्ये वक्तुं नोत्सहे ; अतः हन्ताहमिदानीमन्यम् एषामभ्यनुशासानि वक्ष्याम्युपदेष्टारमिति ॥ஸ ஹ தாந் த்3ருஷ்ட்வைவ தேஷாமாக3மநப்ரயோஜநம் பு3த்3த்4வா ஸம்பாத3யாஞ்சகார । கத2ம் ? ப்ரக்ஷ்யந்தி மாம் வைஶ்வாநரம் இமே மஹாஶாலா꞉ மஹாஶ்ரோத்ரியா꞉, தேப்4யோ(அ)ஹம் ந ஸர்வமிவ ப்ருஷ்டம் ப்ரதிபத்ஸ்யே வக்தும் நோத்ஸஹே ; அத꞉ ஹந்தாஹமிதா3நீமந்யம் ஏஷாமப்4யநுஶாஸாநி வக்ஷ்யாம்யுபதே3ஷ்டாரமிதி ॥
அவர் அவர்களைப் பார்த்த உடனேயே அவர்களுடைய வருகைக்கான பிரயோஜனத்தை அறிந்து இவ்வாறு மனதில் நிச்சயித்தார். எவ்வாறு? இந்த மஹாகிரஹஸ்தர்களும், மஹாச்ரோத்திரியர்கள் என்னை வைச்வானரைப்பற்றிக் கேட்பார்கள். என்னால் அவர்கள் கேட்பதை முழுமையாக அவர்கள் புரிந்து கொள்ளும்படி கூற என்னால் முடியாது. ஆகையால் இப்பொழுது நான் அவர்களுக்கு வேறு ஒரு உபதேசம் செய்பவரை அவர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்று.