अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ७7

ते ह सम्पादयाञ्चक्रुरुद्दालको वै भगवन्तोऽयमारुणिः सम्प्रतीममात्मानं वैश्वानरमध्येति तꣳ हन्ताभ्यागच्छामेति तं हाभ्याजग्मुः ॥ २ ॥தே ஹ ஸம்பாத3யாஞ்சக்ருருத்3தா3லகோ வை ப4க3வந்தோ(அ)யமாருணி꞉ ஸம்ப்ரதீமமாத்மாநம் வைஶ்வாநரமத்4யேதி தꣳ ஹந்தாப்4யாக3ச்சா2மேதி தம் ஹாப்4யாஜக்3மு꞉ ॥ 2 ॥

தமிழ்அந்த பூஜைக்குரிய மஹான்கள் அருணி புத்திரர் உத்தாலகர் இந்த வைச்வனரை குறித்து அறிந்தவர். ஆகையால் நாம் அவரிடம் செல்வோம் என்று நிச்சயம் செய்தார்கள். இவ்வாறு நிச்சயம் செய்து அவரிடம் சென்றார்கள்.
संस्कृतम्
தமிழ்
ते ह मीमांसन्तोऽपि निश्चयमलभमानाः सम्पादयाञ्चक्रुः सम्पादितवन्तः आत्मन उपदेष्टारम् । उद्दालको वै प्रसिद्धो नामतः, भगवन्तः पूजावन्तः, अयमारुणिः अरुणस्यापत्यं सम्प्रति सम्यगिममात्मानं वैश्वानरम् अस्मदभिप्रेतमध्येति स्मरति । तं हन्त इदानीमभ्यागच्छाम इत्येवं निश्चित्य तं ह अभ्याजग्मुः गतवन्तः तम् आरुणिम् ॥தே ஹ மீமாம்ஸந்தோ(அ)பி நிஶ்சயமலப4மாநா꞉ ஸம்பாத3யாஞ்சக்ரு꞉ ஸம்பாதி3தவந்த꞉ ஆத்மந உபதே3ஷ்டாரம் । உத்3தா3லகோ வை ப்ரஸித்3தோ4 நாமத꞉, ப4க3வந்த꞉ பூஜாவந்த꞉, அயமாருணி꞉ அருணஸ்யாபத்யம் ஸம்ப்ரதி ஸம்யகி3மமாத்மாநம் வைஶ்வாநரம் அஸ்மத3பி4ப்ரேதமத்4யேதி ஸ்மரதி । தம் ஹந்த இதா3நீமப்4யாக3ச்சா2ம இத்யேவம் நிஶ்சித்ய தம் ஹ அப்4யாஜக்3மு꞉ க3தவந்த꞉ தம் ஆருணிம் ॥
அவர்கள் விசாரம் செய்தாலும் நிச்சயம் ஏற்படாததினால் தங்களுக்கான உபதேசிப்பவரை யார் என்று ஸ்திரப்படுத்திக் கொண்டார்கள். உத்தாலகர் என்ற பிரசித்தமான நாமமுடைய பூஜைக்குரிய அருணருடைய புத்திரர் ஆருணியிடம் இந்த ஆத்மாவாகிய வைஸ்வானரனை தங்களுடைய அபிப்பிராயப்படி நமக்கு ஞாபகப்படுத்துவார் என்று சென்றார்கள். சரிதான் நாம் இப்பொழுது அவரிடம் செல்வோம் என்று நிச்சயம் செய்து அவரிடம் சென்றார்கள். அதாவது ஆருணரிடம் சென்றார்கள்.