अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ७7

प्राचीनशाल औपमन्यवः सत्ययज्ञः पौलुषिरिन्द्रद्युम्नो भाल्लवेयो जनः शार्कराक्ष्यो बुडिल आश्वतराश्विस्ते हैते महाशाला महाश्रोत्रियाः समेत्य मीमाꣳसां चक्रुः को न आत्मा किं ब्रह्मेति ॥ १ ॥ப்ராசீநஶால ஔபமந்யவ꞉ ஸத்யயஜ்ஞ꞉ பௌலுஷிரிந்த்3ரத்3யும்நோ பா4ல்லவேயோ ஜந꞉ ஶார்கராக்ஷ்யோ பு3டி3ல ஆஶ்வதராஶ்விஸ்தே ஹைதே மஹாஶாலா மஹாஶ்ரோத்ரியா꞉ ஸமேத்ய மீமாꣳஸாம் சக்ரு꞉ கோ ந ஆத்மா கிம் ப்3ரஹ்மேதி ॥ 1 ॥

தமிழ்உபமன்யு புத்திரன் ப்ராச்சீனசால, புலுஷகருடைய புத்திரன் சத்யயக்ஞன், பல்லவிகியின் புத்திரன் இந்திரத்யும்னன், சர்க்ராக்ஷருடைய புத்திரன் ஜனன், அச்வதரா அச்வதரருடைய புத்திரன் புடில் ஆகியவர்கள் மஹா கிரஹஸ்தர்கள், மேலும் மேலான ச்ரோத்திரியர்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து பரஸ்பரம் (ஒருவருக்கொருவர்) நம்முடைய ஆத்மா எது, பிரஹ்மம் என்பது யாது? என்று விசாரம் செய்தனர்.
संस्कृतम्
தமிழ்
प्राचीनशाल इति नामतः, उपमन्योरपत्यमौपमन्यवः । सत्ययज्ञो नामतः, पुलुषस्यापत्यं पौलुषिः । तथेन्द्रद्युम्नो नामतः, भल्लवेरपत्यं भाल्लविः तस्यापत्यं भाल्लवेयः । जन इति नामतः, शर्कराक्षस्यापत्यं शार्कराक्ष्यः । बुडिलो नामतः, अश्वतराश्वस्यापत्यमाश्वतराश्विः । पञ्चापि ते हैते महाशालाः महागृहस्था विस्तीर्णाभिः शालाभिर्युक्ताः सम्पन्ना इत्यर्थः, महाश्रोत्रियाः श्रुताध्ययनवृत्तसम्पन्ना इत्यर्थः, ते एवंभूताः सन्तः समेत्य सम्भूय क्वचित् मीमांसां विचारणां चक्रुः कृतवन्त इत्यर्थः ।ப்ராசீநஶால இதி நாமத꞉, உபமந்யோரபத்யமௌபமந்யவ꞉ । ஸத்யயஜ்ஞோ நாமத꞉, புலுஷஸ்யாபத்யம் பௌலுஷி꞉ । ததே2ந்த்3ரத்3யும்நோ நாமத꞉, ப4ல்லவேரபத்யம் பா4ல்லவி꞉ தஸ்யாபத்யம் பா4ல்லவேய꞉ । ஜந இதி நாமத꞉, ஶர்கராக்ஷஸ்யாபத்யம் ஶார்கராக்ஷ்ய꞉ । பு3டி3லோ நாமத꞉, அஶ்வதராஶ்வஸ்யாபத்யமாஶ்வதராஶ்வி꞉ । பஞ்சாபி தே ஹைதே மஹாஶாலா꞉ மஹாக்3ருஹஸ்தா2 விஸ்தீர்ணாபி4꞉ ஶாலாபி4ர்யுக்தா꞉ ஸம்பந்நா இத்யர்த2꞉, மஹாஶ்ரோத்ரியா꞉ ஶ்ருதாத்4யயநவ்ருத்தஸம்பந்நா இத்யர்த2꞉, தே ஏவம்பூ4தா꞉ ஸந்த꞉ ஸமேத்ய ஸம்பூ4ய க்வசித் மீமாம்ஸாம் விசாரணாம் சக்ரு꞉ க்ருதவந்த இத்யர்த2꞉ ।
कथम् ? को नः अस्माकमात्मा किं ब्रह्म — इति ; आत्मब्रह्मशब्दयोरितरेतरविशेषणविशेष्यत्वम् । ब्रह्मेति अध्यात्मपरिच्छिन्नमात्मानं निवर्तयति, आत्मेति च आत्मव्यतिरिक्तस्य आदित्यादिब्रह्मण उपास्यत्वं निवर्तयति । अभेदेन आत्मैव ब्रह्म ब्रह्मैव आत्मेत्येवं सर्वात्मा वैश्वानरो ब्रह्म स आत्मेत्येतत्सिद्धं भवति, ‘मूर्धा ते व्यपतिष्यत्’ ‘अन्धोऽभविष्यः’ इत्यादिलिङ्गात् ॥கத2ம் ? கோ ந꞉ அஸ்மாகமாத்மா கிம் ப்3ரஹ்ம — இதி ; ஆத்மப்3ரஹ்மஶப்3த3யோரிதரேதரவிஶேஷணவிஶேஷ்யத்வம் । ப்3ரஹ்மேதி அத்4யாத்மபரிச்சி2ந்நமாத்மாநம் நிவர்தயதி, ஆத்மேதி ச ஆத்மவ்யதிரிக்தஸ்ய ஆதி3த்யாதி3ப்3ரஹ்மண உபாஸ்யத்வம் நிவர்தயதி । அபே4தே3ந ஆத்மைவ ப்3ரஹ்ம ப்3ரஹ்மைவ ஆத்மேத்யேவம் ஸர்வாத்மா வைஶ்வாநரோ ப்3ரஹ்ம ஸ ஆத்மேத்யேதத்ஸித்3த4ம் ப4வதி, ‘மூர்தா4 தே வ்யபதிஷ்யத்’ ‘அந்தோ4(அ)ப4விஷ்ய꞉’ இத்யாதி3லிங்கா3த் ॥
இவ்வாறு விசாரம் செய்ய ஆரம்பித்தனர்- எவ்வாறு? நம்முடைய ஆத்மா எது? பிரஹ்மம் என்பது யாது? என்று. இங்கு ஆத்மா, பிரஹ்மம் என்பது பரஸ்பர விசேஷண விசேஷ்ய பாவம் ஆகும். பிரஹ்மம் என்று அத்யாத்ம பரிச்சின்ன ஆத்மாவை (தேஹாத்மாவை) ஆத்மா என்று நிவிர்த்தி செய்கின்றது. அவ்வாறே ஆத்மாவைக்காட்டிலும் வேறான ஆதித்யன் முதலிய பிரஹ்ம உபாசித்தலையும் நிவிர்த்தி செய்கின்றது. அபேதத்தால் ஆத்மாவே பிரஹ்மம், பிரஹ்மமே ஆத்மா என்று இவ்வாறு சர்வாத்மாவை ச்வானரன் பிரஹ்ம. அதுவே ஆத்மா என்று. “मूर्धा ते व्यपतिष्यत्” (மூர்த்தா தே வ்ய பதிஷ்யத்), “अन्धोऽभविष्यः” (அந்தோऽபவிஷ்ய:) என்பது முதலிய லிங்கங்களால் சித்திக்கின்றது.இவ்வாறு விசாரம் செய்ய ஆரம்பித்தனர்- எவ்வாறு? நம்முடைய ஆத்மா எது? பிரஹ்மம் என்பது யாது? என்று. இங்கு ஆத்மா, பிரஹ்மம் என்பது பரஸ்பர விசேஷண விசேஷ்ய பாவம் ஆகும். பிரஹ்மம் என்று அத்யாத்ம பரிச்சின்ன ஆத்மாவை (தேஹாத்மாவை) ஆத்மா என்று நிவிர்த்தி செய்கின்றது. அவ்வாறே ஆத்மாவைக்காட்டிலும் வேறான ஆதித்யன் முதலிய பிரஹ்ம உபாசித்தலையும் நிவிர்த்தி செய்கின்றது. அபேதத்தால் ஆத்மாவே பிரஹ்மம், பிரஹ்மமே ஆத்மா என்று இவ்வாறு சர்வாத்மாவை ச்வானரன் பிரஹ்ம. அதுவே ஆத்மா என்று. “மூர்தா4 தே வ்யபதிஷ்யத்” (மூர்த்தா தே வ்ய பதிஷ்யத்), “அந்தோ4(அ)ப4விஷ்ய꞉” (அந்தோ(அ)பவிஷ்ய:) என்பது முதலிய லிங்கங்களால் சித்திக்கின்றது.
ப்ராச்சீனசாலர் என்ற பெயருடைய உபமன்யுவினுடைய புத்திரர் ஒளபன்யவர், சத்யயக்ஞன் என்ற பெயருடைய புலுஷஸ்யருடைய புத்திரன் பெளலுஷி:, அவ்வாறே இந்திரத்யும்னர் என்ற பெயருடைய பல்லவருடைய புத்திரன் பால்லவேயர், ஜன என்ற பெயருடைய சர்கராக்ஷருடைய புத்திரன் சாக்கராக்ஷன். புடிலர் என்ற பெயருடைய அச்வதராச்வருடைய புத்திரன் ஆச்வதாராக்ஷி ஆகிய இந்த ஐவரும் சிறந்த கிரஹஸ்தர்கள். அதாவது அநேக தர்மசாலைகள் உடையவர்கள், அவ்வாறே மிகச்சிறந்த ஸ்ரோத்திரியர்கள், சுருதி அதாவது சாஸ்திரங்களை அத்யயனம் செய்தவர்களாயும் அதன்படி நல்ல ஆசாரம் (நடவடிக்கை) உள்ளவர்களும் ஆவார்கள். இவ்வாறு இருக்கும் இவர்கள் ஒன்றுசேர்ந்து விசாரத்தில் ஈடுபட்டனர்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.