अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ६6

मनो ब्रह्मेत्युपसीतेत्यध्यात्ममथाधिदैवतमाकाशो ब्रह्मेत्युभयमादिष्टं भवत्यध्यात्मं चाधिदैवतं च ॥ १ ॥மநோ ப்3ரஹ்மேத்யுபஸீதேத்யத்4யாத்மமதா2தி4தை3வதமாகாஶோ ப்3ரஹ்மேத்யுப4யமாதி3ஷ்டம் ப4வத்யத்4யாத்மம் சாதி4தை3வதம் ச ॥ 1 ॥

தமிழ்“மனம்” பிரஹ்மம் என்று உபாசனை செய். இது ஆத்யாத்மிக திருஷ்டியாகும். அவ்வாறே “ஆகாசம்” பிரஹ்மம். இது அதிதைவத திருஷ்டியாகும். இவ்வாறு அத்யாத்ம, அதிதைவதம் ஆகிய இரண்டு உபாசனைகள் உபதேசிக்கப்பட்டது.
संस्कृतम्
தமிழ்
मनोमय ईश्वर उक्तः आकाशात्मेति च ब्रह्मणो गुणैकदेशत्वेन । अथेदानीं मनआकाशयोः समस्तब्रह्मदृष्टिविधानार्थ आरम्भः मनो ब्रह्मेत्यादि ।மநோமய ஈஶ்வர உக்த꞉ ஆகாஶாத்மேதி ச ப்3ரஹ்மணோ கு3ணைகதே3ஶத்வேந । அதே2தா3நீம் மநஆகாஶயோ꞉ ஸமஸ்தப்3ரஹ்மத்3ருஷ்டிவிதா4நார்த2 ஆரம்ப4꞉ மநோ ப்3ரஹ்மேத்யாதி3 ।
मनः मनुतेऽनेनेत्यन्तःकरणं तद्ब्रह्म परमित्युपासीतेति एतदात्मविषयं दर्शनम् अध्यात्मम् । अथ अधिदैवतं देवताविषयमिदं वक्ष्यामः । आकाशो ब्रह्मेत्युपासीत ; एवमुभयमध्यात्ममधिदैवतं च उभयं ब्रह्मदृष्टिविषयम् आदिष्टम् उपदिष्टं भवति ; आकाशमनसोः सूक्ष्मत्वात् मनसोपलभ्यत्वाच्च ब्रह्मणः, योग्यं मनो ब्रह्मदृष्टेः, आकाशश्च, सर्वगतत्वात्सूक्ष्मत्वादुपाधिहीनत्वाच्च ॥மந꞉ மநுதே(அ)நேநேத்யந்த꞉கரணம் தத்3ப்3ரஹ்ம பரமித்யுபாஸீதேதி ஏததா3த்மவிஷயம் த3ர்ஶநம் அத்4யாத்மம் । அத2 அதி4தை3வதம் தே3வதாவிஷயமித3ம் வக்ஷ்யாம꞉ । ஆகாஶோ ப்3ரஹ்மேத்யுபாஸீத ; ஏவமுப4யமத்4யாத்மமதி4தை3வதம் ச உப4யம் ப்3ரஹ்மத்3ருஷ்டிவிஷயம் ஆதி3ஷ்டம் உபதி3ஷ்டம் ப4வதி ; ஆகாஶமநஸோ꞉ ஸூக்ஷ்மத்வாத் மநஸோபலப்4யத்வாச்ச ப்3ரஹ்மண꞉, யோக்3யம் மநோ ப்3ரஹ்மத்3ருஷ்டே꞉, ஆகாஶஶ்ச, ஸர்வக3தத்வாத்ஸூக்ஷ்மத்வாது3பாதி4ஹீநத்வாச்ச ॥
பிரஹ்மத்தின் ஏகதேச குணமுடையதாக ஈஸ்வரனை மனோமயன், ஆகாசாத்மா என்று கூறப்பட்டது. (14 ஆவது கண்டத்தில் இரண்டாவது மந்திரத்தில் கூறப்பட்டது). ஆகையால் இப்பொழுது மனம் ஆகாசங்களுக்கு எல்லா பிரஹ்ம திருஷ்டி விதானம் செய்வதற்காக (விளக்குவதற்காக “मनो ब्रह्म” முதலியவை ஆரம்பிக்கப்படுகிறது.-
இதனால் மனனம் செய்கிறான் என்பதால் மனம். அது பரம்பிரஹ்மம் என்று உபாசனை செய் என்று இந்த ஆத்ம விஷய தர்சனம் அத்யாத்மம். இப்பொழுது இந்த தேவதா விஷயமான அதிதைவத்தை கூறுவோம். ஆகாசம் பிரஹ்மம் என்று உபாசனை செய். இவ்வாறு அத்யாத்மம் அதிதைவதம் ஆகிய இரண்டும் பிரஹ்ம திருஷ்டி விஷயத்தை உபதேசம் செய்யப்பட்டதாகிறது. ஆகாசம், மனம் இரண்டும் சூக்ஷ்மமானதாலும், மனதால் பிரஹ்மம் அறிய முடிவதாலும் மனமானது பிரஹ்ம திருஷ்டிக்கு யோக்யம் ஆகின்றது. அவ்வாறே சர்வகதமாயும், சூக்ஷ்மமாயும், உபாதி அற்றதாயும் இருப்பதால் ஆகாசமும் பிரஹ்ம திருஷ்டிக்கு யோக்யமாகிறது.