मन्त्रः २மந்த்ர꞉ 2 / ६6
तदेतच्चतुष्पाद्ब्रह्म वाक्पादः प्राणः पादश्चक्षुः पादः श्रोत्रं पाद इत्यध्यात्ममथाधिदैवतमग्निः पादो वायुः पाद आदित्यः पादो दिशः पाद इत्युभयमेवादिष्टं भवत्यध्यात्मं चैवाधिदैवतं च ॥ २ ॥ததே3தச்சதுஷ்பாத்3ப்3ரஹ்ம வாக்பாத3꞉ ப்ராண꞉ பாத3ஶ்சக்ஷு꞉ பாத3꞉ ஶ்ரோத்ரம் பாத3 இத்யத்4யாத்மமதா2தி4தை3வதமக்3நி꞉ பாதோ3 வாயு꞉ பாத3 ஆதி3த்ய꞉ பாதோ3 தி3ஶ꞉ பாத3 இத்யுப4யமேவாதி3ஷ்டம் ப4வத்யத்4யாத்மம் சைவாதி4தை3வதம் ச ॥ 2 ॥
தமிழ்அந்த இந்த (மனம் என்னும்) பிரஹ்மம் நான்கு பாதங்கள் உடையது. வாக் ஒரு பாதம், பிராணன் ஒரு பாதம், (சக்ஷீ கண்கள்) ஒரு பாதம், ஸ்ரோத்திரம் ஒரு பாதமாகும். இது அத்யாத்மம் ஆகும். இப்பொழுது அதிதைவதம் கூறப்படுகிறது - அக்னி ஒரு பாதம், வாயு ஒரு பாதம், ஆதித்தியன் ஒரு பாதம் மேலும் திசைகள் ஒரு பாதம். இவ்வாறு அத்யாத்ம, அதிதைவதம் ஆகிய இரண்டும் உபதேசம் செய்யப்பட்டது.
संस्कृतम्
தமிழ்
तदेतत् मनआख्यं चतुष्पाद्ब्रह्म, चत्वारः पादा अस्येति । कथं चतुष्पात्त्वं मनसो ब्रह्मण इति, आह — वाक्प्राणश्चक्षुःश्रोत्रमित्येते पादाः इत्यध्यात्मम् । अथाधिदैवतम् आकाशस्य ब्रह्मणोऽग्निर्वायुरादित्यो दिश इत्येते । एवमुभयमेव चतुष्पाद्ब्रह्म आदिष्टं भवति अध्यात्मं चैवाधिदैवतं च ।ததே3தத் மநஆக்2யம் சதுஷ்பாத்3ப்3ரஹ்ம, சத்வார꞉ பாதா3 அஸ்யேதி । கத2ம் சதுஷ்பாத்த்வம் மநஸோ ப்3ரஹ்மண இதி, ஆஹ — வாக்ப்ராணஶ்சக்ஷு꞉ஶ்ரோத்ரமித்யேதே பாதா3꞉ இத்யத்4யாத்மம் । அதா2தி4தை3வதம் ஆகாஶஸ்ய ப்3ரஹ்மணோ(அ)க்3நிர்வாயுராதி3த்யோ தி3ஶ இத்யேதே । ஏவமுப4யமேவ சதுஷ்பாத்3ப்3ரஹ்ம ஆதி3ஷ்டம் ப4வதி அத்4யாத்மம் சைவாதி4தை3வதம் ச ।
அந்த இந்த மனம் எனப்படும் பிரஹ்மம். அதற்கு நான்கு பாதங்கள் இருப்பதால் “चतुष्पात्” (சதுஷ்பாத்) எனப்படுகிறது. மனமாகிய பிரஹ்மத்திற்கு எவ்வாறு நான்கு பாதங்கள். அதற்குக் கூறப்படுகிறது - வாக், பிராணன், சக்ஷீ, ஸ்ரோத்திரம் ஆகிய நான்கு பாதங்கள் அத்யாத்மம் ஆகும். இப்பொழுது அதிதெய்வம் கூறப்படுகிறது - ஆகாசம் எனப்படும் பிரஹ்மத்திற்கு அக்னி, வாயு, ஆதித்யன், திசைகள் ஆகிய இவைகள் நான்கு பாதங்களாகும். இவ்வாறு அத்யாத்மம், அதிவைதம் ஆகிய இரண்டு பிரகாரமாக நான்கு பாதங்களுடைய (चतुष्पात् - சதுஷ்பாத்) பிரஹ்மத்தின் உபதேசம் செய்யப்படுகிறது.