मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ७7
आदित्प्रत्नस्य रेतसः । उद्वयं तमसस्परि ज्योतिः पश्यन्त उत्तरꣳस्वः पश्यन्ति उत्तरं देवं देवत्रा सूर्यमगन्म ज्योतिरुत्तममिति ज्योतिरुत्तममिति ॥ ७ ॥ஆதி3த்ப்ரத்நஸ்ய ரேதஸ꞉ । உத்3வயம் தமஸஸ்பரி ஜ்யோதி꞉ பஶ்யந்த உத்தரꣳஸ்வ꞉ பஶ்யந்தி உத்தரம் தே3வம் தே3வத்ரா ஸூர்யமக3ந்ம ஜ்யோதிருத்தமமிதி ஜ்யோதிருத்தமமிதி ॥ 7 ॥
தமிழ்புராதன காரணமான ரேதஸ்ஸிலிருந்து (பீஜத்திலிருந்து) (விதையிலிருந்து) பிரகாசம் காணப்படுகிறது. அது எங்கும் வியாபித்திருக்கும் பிரகாசமாகும். எந்த பரபிரஹ்மத்தில் இருக்கும் பரமதேஜஸ் பிரகாசிக்கின்றதோ அது அதனுடையதாகும். அக்ஞான ரூப அந்தகாரத்தை (இருளை) தாண்டி உத்கிருஷ்டமான ஜ்யோதி காணப்படுகிறது. அவ்வாறே ஆத்மாவின் உத்கிருஷ்ட தேஜஸ்ஸை பார்த்துக்கொண்டே நாம் எல்லா தேவதைகளில் பிரகாசிக்கும் எல்லாவற்றையும்விட உத்தம ஜ்யோதிஸ் ஸ்வரூப சூரியனை அடைகிறோம்.
संस्कृतम्
தமிழ்
आदित् इत्यत्र आकारस्यानुबन्धस्तकारः अनर्थक इच्छब्दश्च । प्रत्नस्य चिरन्तनस्य पुराणस्येत्यर्थः ; रेतसः कारणस्य बीजभूतस्य जगतः, सदाख्यस्य ज्योतिः प्रकाशं पश्यन्ति । आशब्द उत्सृष्टानुबन्धः पश्यन्तीत्यनेन सम्बध्यते ; किं तज्ज्योतिः पश्यन्ति ; वासरम् अहः अहरिव तत् सर्वतो व्याप्तं ब्रह्मणो ज्योतिः ।ஆதி3த் இத்யத்ர ஆகாரஸ்யாநுப3ந்த4ஸ்தகார꞉ அநர்த2க இச்ச2ப்3த3ஶ்ச । ப்ரத்நஸ்ய சிரந்தநஸ்ய புராணஸ்யேத்யர்த2꞉ ; ரேதஸ꞉ காரணஸ்ய பீ3ஜபூ4தஸ்ய ஜக3த꞉, ஸதா3க்2யஸ்ய ஜ்யோதி꞉ ப்ரகாஶம் பஶ்யந்தி । ஆஶப்3த3 உத்ஸ்ருஷ்டாநுப3ந்த4꞉ பஶ்யந்தீத்யநேந ஸம்ப3த்4யதே ; கிம் தஜ்ஜ்யோதி꞉ பஶ்யந்தி ; வாஸரம் அஹ꞉ அஹரிவ தத் ஸர்வதோ வ்யாப்தம் ப்3ரஹ்மணோ ஜ்யோதி꞉ ।
निवृत्तचक्षुषो ब्रह्मविदः ब्रह्मचर्यादिनिवृत्तिसाधनैः शुद्धान्तःकरणाः आ समन्ततः ज्योतिः पश्यन्तीत्यर्थः । परः परमिति लिङ्गव्यत्ययेन, ज्योतिष्परत्वात् , यत् इध्यते दीप्यते दिवि द्योतनवति परस्मिन्ब्रह्मणि वर्तमानम् येन ज्योतिषेद्धः सविता तपति चन्द्रमा भाति विद्युद्विद्योतते ग्रहतारागणा विभासन्ते ।நிவ்ருத்தசக்ஷுஷோ ப்3ரஹ்மவித3꞉ ப்3ரஹ்மசர்யாதி3நிவ்ருத்திஸாத4நை꞉ ஶுத்3தா4ந்த꞉கரணா꞉ ஆ ஸமந்தத꞉ ஜ்யோதி꞉ பஶ்யந்தீத்யர்த2꞉ । பர꞉ பரமிதி லிங்க3வ்யத்யயேந, ஜ்யோதிஷ்பரத்வாத் , யத் இத்4யதே தீ3ப்யதே தி3வி த்3யோதநவதி பரஸ்மிந்ப்3ரஹ்மணி வர்தமாநம் யேந ஜ்யோதிஷேத்3த4꞉ ஸவிதா தபதி சந்த்3ரமா பா4தி வித்3யுத்3வித்3யோததே க்3ரஹதாராக3ணா விபா4ஸந்தே ।
किं च, अन्यो मन्त्रदृगाह यथोक्तं ज्योतिः पश्यन् — उद्वयं तमसः अज्ञानलक्षणात् परि परस्तादिति शेषः ; तमसो वा अपनेतृ यज्ज्योतिः उत्तरम् — आदित्यस्थं परिपश्यन्तः वयम् उत् अगन्म इति व्यवहितेन सम्बन्धः ; तज्ज्योतिः स्वः स्वम् आत्मीयमस्मद्धृदि स्थितम् , आदित्यस्थं च तदेकं ज्योतिः ; यत् उत्तरम् उत्कृष्टतरमूर्ध्वतरं वा अपरं ज्योतिरपेक्ष्य, पश्यन्तः उदगन्म वयम् ।கிம் ச, அந்யோ மந்த்ரத்3ருகா3ஹ யதோ2க்தம் ஜ்யோதி꞉ பஶ்யந் — உத்3வயம் தமஸ꞉ அஜ்ஞாநலக்ஷணாத் பரி பரஸ்தாதி3தி ஶேஷ꞉ ; தமஸோ வா அபநேத்ரு யஜ்ஜ்யோதி꞉ உத்தரம் — ஆதி3த்யஸ்த2ம் பரிபஶ்யந்த꞉ வயம் உத் அக3ந்ம இதி வ்யவஹிதேந ஸம்ப3ந்த4꞉ ; தஜ்ஜ்யோதி꞉ ஸ்வ꞉ ஸ்வம் ஆத்மீயமஸ்மத்3த்4ருதி3 ஸ்தி2தம் , ஆதி3த்யஸ்த2ம் ச ததே3கம் ஜ்யோதி꞉ ; யத் உத்தரம் உத்க்ருஷ்டதரமூர்த்4வதரம் வா அபரம் ஜ்யோதிரபேக்ஷ்ய, பஶ்யந்த꞉ உத3க3ந்ம வயம் ।
कमुदगन्मेति, आह । देवं द्योतनवन्तं देवत्रा देवेषु सर्वेषु, सूर्यं रसानां रश्मीनां प्राणानां च जगतः ईरणात्सूर्यः तमुदगन्म गतवन्तः, ज्योतिरुत्तमं सर्वज्योतिर्भ्य उत्कृष्टतमम् अहो प्राप्ता वयमित्यर्थः । इदं तज्ज्योतिः, यत् ऋग्भ्यां स्तुतं यद्यजुस्त्रयेण प्रकाशितम् । द्विरभ्यासो यज्ञकल्पनापरिसमाप्त्यर्थः ॥கமுத3க3ந்மேதி, ஆஹ । தே3வம் த்3யோதநவந்தம் தே3வத்ரா தே3வேஷு ஸர்வேஷு, ஸூர்யம் ரஸாநாம் ரஶ்மீநாம் ப்ராணாநாம் ச ஜக3த꞉ ஈரணாத்ஸூர்ய꞉ தமுத3க3ந்ம க3தவந்த꞉, ஜ்யோதிருத்தமம் ஸர்வஜ்யோதிர்ப்4ய உத்க்ருஷ்டதமம் அஹோ ப்ராப்தா வயமித்யர்த2꞉ । இத3ம் தஜ்ஜ்யோதி꞉, யத் ருக்3ப்4யாம் ஸ்துதம் யத்3யஜுஸ்த்ரயேண ப்ரகாஶிதம் । த்3விரப்4யாஸோ யஜ்ஞகல்பநாபரிஸமாப்த்யர்த2꞉ ॥
“आत् इत्” (ஆத், இத்) இவைகளில் ஆகாரத்திற்குப்பின் உள்ள தகாரம் அவ்வாறே இத் சப்தமும் அர்த்தமற்றவை. “प्रश्नस्य” (ப்ரத்னஸ்ய) என்பது எப்பொழுதும் உள்ளதும், பழமையானதும் என்பது பொருள். “रेतसः” (ரேதஸ:) என்பது ஜகத்திற்குக் காரணமான பீஜரூபமானதும் “சத்” எனப்படும் ஜ்யோதியை பிரகாசத்தைப் பார்க்கின்றனர். “आ” (ஆ) சப்தம் தன்னுடைய “த” காரம் அற்று “पश्यन्ति” (பச்யந்தி = பார்க்கிறது) என்ற கிரியா சப்தத்துடன் சம்பந்தமுடையது. அது எந்த ஜ்யோதியை பார்க்கிறது? தினம், தினத்தைப்போன்று எங்கும் வியாபித்திருக்கும் பிரஹ்மத்தினுடைய ஜ்யோதியைப் பார்க்கின்றனர்
எவர்களுடைய இந்திரியங்கள் விஷயங்களில் இருந்து நீங்கியதாயும் பிரஹ்மச்சர்யம் முதலிய சாதனங்களால் சுத்த அந்தக்கரணமுடைய பிரஹ்மவித்து எங்கும் எல்லா பக்கங்களிலும் ஜ்யோதியை காண்கின்றனர் என்பது பொருள். பரப்பிரஹ்மத்தினிடத்தில் எது பிரகாசிக்கின்றதோ அந்த ஜ்யோதியினால் சூரியன் பிரகாசிக்கின்றான், சந்திரன் தெளிவாக தோன்றுகிறான். மின்னல் மின்னுகிறது, கிரஹங்கள் நக்ஷத்திரங்கள் விசேஷ ரூபமாய் ஒளிர்கினறன. இங்கு “परः” (பர:) என்று இருப்பது “परम्” (பரம் என்று லிங்க பேதத்தால் அறிந்துகொள்ள வேண்டும்.
மேலும் வேறு ஒரு மந்திர திருஷ்டா கூறப்பட்டவாறு ஜ்யோதியை பார்த்து இவ்வாறு கூறினார் - அக்ஞானரூப அந்தகாரத்தைக் கடந்த அதாவது அந்தகாரத்தை நிவிர்த்திக்கக்கூடிய சூரிய மண்டலத்தில் இருக்கும் உத்கிருஷ்டமானதே தேஜஸ் உள்ளதோ அதை அதனால் பார்த்து நாம் அடைந்தோம் இவ்வாறு வ்யவஹிதத்தால் சம்பந்தமாகும். அந்த ஜ்யோதி “स्वः” (ஸ்வ:)- அதாவது ஆத்மீயமாக நம்முடைய அந்தகரணத்தில் இருக்கும் தேஜஸ்சும் ஆதித்தியனிடத்தில் இருக்கும் தேஜஸ்சும் ஒன்றே. இது மற்ற தேஜஸ்ஸை அபேக்ஷித்து மேலும் மேலும் உத்கிருஷ்டமானது. அதாவது எல்லாவற்றிற்கும் மேலான தேஜஸ்ஸைப் பார்த்துக்கொண்டே அதை நாம் அடைகின்றோம்.
எதனால் அடையப்படுகிறது? அதற்கு சுருதி கூறுகிறது- தேவன் அதாவது எல்லா தேவதைகளிலும் ஒளிரும் சூரியன் அடையப்படுகிறான். அந்த ரசம், கிரணங்கள் மேலும் ஜகத்தில் பிராணிகளே சம்சாரத்தில் ப்ரேரணைசெய்வதால் சூரியன் எனப்படுகிறான். அந்த ஜ்யோதி உத்தமமானது. எல்லா ஜ்யோதிகளைக் காட்டிலும் மிகவும் உத்கிருஷ்டமானது. அதை நாம் அடைவோம் என்பது தாத்பர்யம். அந்த இந்த ஜ்யோதியை ரிக்கால் ஸ்துதிக்கப்பட்டது. அதை மூன்று யஜுஸ் சுருதியினாலும் தெரிவிக்கப்படுகிறது. இரண்டுமுறை கூறியது யக்ஞ கல்பனையின் சமாப்தியைத் தெரியப்படுத்துவதற்காக.