मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ७7
तद्धैतद्घोर आङ्गिरसः कृष्णाय देवकीपुत्रायोक्त्वोवाचापिपास एव स बभूव सोऽन्तवेलायामेतत्त्रयं प्रतिपद्येताक्षितमस्यच्युतमसि प्राणसं शितमसीति तत्रैते द्वे ऋचौ भवतः ॥ ६ ॥தத்3தை4தத்3கோ4ர ஆங்கி3ரஸ꞉ க்ருஷ்ணாய தே3வகீபுத்ராயோக்த்வோவாசாபிபாஸ ஏவ ஸ ப3பூ4வ ஸோ(அ)ந்தவேலாயாமேதத்த்ரயம் ப்ரதிபத்3யேதாக்ஷிதமஸ்யச்யுதமஸி ப்ராணஸம் ஶிதமஸீதி தத்ரைதே த்3வே ருசௌ ப4வத꞉ ॥ 6 ॥
தமிழ்கோர அங்கிரஸ ரிஷி தேவகீ புத்திரன் கிருஷ்ணருக்கு இந்த யக்ஞ தர்சனத்தை உபதேசித்து இவ்வாறு கூறினார். இந்த வித்தையானது மற்ற வித்யா விஷயங்களில் தாகமற்று அதனால் அந்திம காலத்தில் (கடைசி காலத்தில்) இந்த மூன்று மந்திரங்களை ஜபிக்க வேண்டும். நீ க்ஷயமற்றவன், அச்சுதன் (நழுவுதலில்லாதவன்), மேலும் மிகவும் சூக்ஷ்மமான பிராணன். அவ்வாறே இதன் விஷயத்தில் இரண்டு ரிக்குகள் இருக்கின்றன.
संस्कृतम्
தமிழ்
तद्धैतत् यज्ञदर्शनं घोरः नामतः, आङ्गिरसः गोत्रतः, कृष्णाय देवकीपुत्राय शिष्याय उक्त्वा, उवाच तदेतत्त्रयम् इत्यादिव्यवहितेन सम्बन्धः । स च एतद्दर्शनं श्रुत्वा अपिपास एवान्याभ्यो विद्याभ्यो बभूव । इत्थं च विशिष्टा इयम् , यत्कृष्णस्य देवकीपुत्रस्य अन्यां विद्यां प्रति तृड्विच्छेदकरी इति पुरुषयज्ञविद्यां स्तौति ।தத்3தை4தத் யஜ்ஞத3ர்ஶநம் கோ4ர꞉ நாமத꞉, ஆங்கி3ரஸ꞉ கோ3த்ரத꞉, க்ருஷ்ணாய தே3வகீபுத்ராய ஶிஷ்யாய உக்த்வா, உவாச ததே3தத்த்ரயம் இத்யாதி3வ்யவஹிதேந ஸம்ப3ந்த4꞉ । ஸ ச ஏதத்3த3ர்ஶநம் ஶ்ருத்வா அபிபாஸ ஏவாந்யாப்4யோ வித்3யாப்4யோ ப3பூ4வ । இத்த2ம் ச விஶிஷ்டா இயம் , யத்க்ருஷ்ணஸ்ய தே3வகீபுத்ரஸ்ய அந்யாம் வித்3யாம் ப்ரதி த்ருட்3விச்சே2த3கரீ இதி புருஷயஜ்ஞவித்3யாம் ஸ்தௌதி ।
घोर आङ्गिरसः कृष्णायोक्त्वेमां विद्यां किमुवाचेति, तदाह — स एवं यथोक्तयज्ञवित् अन्तवेलायां मरणकाले एतत् मन्त्रत्रयं प्रतिपद्येत जपेदित्यर्थः । किं तत् ? अक्षितम् अक्षीणम् अक्षतं वा असि इत्येकं यजुः । सामर्थ्यादादित्यस्थं प्राणं च एकीकृत्य आह । तथा तमेव आह, अच्युतं स्वरूपादप्रच्युतमसि इति द्वितीयं यजुः । प्राणसंशितं प्राणश्च स संशितं संयक्तनूकृतं च सूक्ष्मं तत् त्वमसि इति तृतीयं यजुः । तत्र एतस्मिन्नर्थे विद्यास्तुतिपरे द्वे ऋचौ मन्त्रौ भवतः, न जपार्थे, त्रयं प्रतिपद्येत इति त्रित्वसङ्ख्याबाधनात् ; पञ्चसङ्ख्या हि तदा स्यात् ॥கோ4ர ஆங்கி3ரஸ꞉ க்ருஷ்ணாயோக்த்வேமாம் வித்3யாம் கிமுவாசேதி, ததா3ஹ — ஸ ஏவம் யதோ2க்தயஜ்ஞவித் அந்தவேலாயாம் மரணகாலே ஏதத் மந்த்ரத்ரயம் ப்ரதிபத்3யேத ஜபேதி3த்யர்த2꞉ । கிம் தத் ? அக்ஷிதம் அக்ஷீணம் அக்ஷதம் வா அஸி இத்யேகம் யஜு꞉ । ஸாமர்த்2யாதா3தி3த்யஸ்த2ம் ப்ராணம் ச ஏகீக்ருத்ய ஆஹ । ததா2 தமேவ ஆஹ, அச்யுதம் ஸ்வரூபாத3ப்ரச்யுதமஸி இதி த்3விதீயம் யஜு꞉ । ப்ராணஸம்ஶிதம் ப்ராணஶ்ச ஸ ஸம்ஶிதம் ஸம்யக்தநூக்ருதம் ச ஸூக்ஷ்மம் தத் த்வமஸி இதி த்ருதீயம் யஜு꞉ । தத்ர ஏதஸ்மிந்நர்தே2 வித்3யாஸ்துதிபரே த்3வே ருசௌ மந்த்ரௌ ப4வத꞉, ந ஜபார்தே2, த்ரயம் ப்ரதிபத்3யேத இதி த்ரித்வஸங்க்2யாபா3த4நாத் ; பஞ்சஸங்க்2யா ஹி ததா3 ஸ்யாத் ॥
அந்த இந்த யக்ஞ தர்சனத்தை கோர என்ற நாமம்முடைய அங்கிரச கோத்திரத்தில் தோன்றியவர் சிஷ்யனாகிய தேவகீ புத்திரர் கிருஷ்ணருக்கு கூறிவிட்டு மேலும் கூறினார் - அந்த இந்த மூன்றும் என்பது வியவஹித சம்பந்தமாகும். அந்த இந்த தர்சனத்தை சிரவணம் செய்து மற்ற வித்யைகளிடம் இருந்து தாகம் அற்றவராக ஆனார். இவ்வாறு இந்த மிகுந்த சிறப்புடன் கூடிய இந்த வித்யை மற்ற வித்யையகளிடத்தில் தேவகீ புத்திரன் கிருஷ்ணருக்கு இருக்கும் ஆசையை நீக்கக்கூடியது என்று கூறி சுருதி புருஷ யக்ஞ வித்யைக்கு ஸ்துதி செய்கிறது.
கோர எனப் பெயருடைய ஆங்கிரஸ் கிருஷ்ணருக்குக் இந்த வித்யையை கூறினார் - என்றால் அது எந்த வித்யா? அதற்கு இவ்வாறு கூறப்படுகிறது - அந்த இவ்வாறு கூறப்பட்ட யக்ஞத்தை அறிந்தவர் கடைசி காலத்தில் அதாவது மரணகாலத்தில் இந்த மூன்று மந்திரங்களை அடையவேண்டும். அதாவது ஜெபிக்க வேண்டும். அது என்ன? “अक्षितम्” (அக்ஷிதம்) க்ஷீர்ணமாகாத (கெட்டுப்போகாத) அக்ஷதம் என்ற ஒரு யஜுஸ் உள்ளது. சாமர்த்யத்தால் ஆதித்தியனில் இருக்கும் பிராணனை ஒன்றாக்கி கூறுகிறார் - அவ்வாறே அதையே கூறுகிறார் “अच्युतं” (அச்யுதம் - நழுவாதவர்) ரூபமாய் இருப்பதால் நழுவுதல் அற்றதாய் இருக்கிறது என்பது இரண்டாவது யஜுஸ். “प्राण संशितं” (பிராண சம்சிதம்) என்பது பிராணன் நன்றாக பண்படுத்தப்பட்டதும் சூக்ஷ்மமானதும் ஆகும் அதுவே நீ என்பது மூன்றாவது யஜுஸ். இந்த அர்த்தத்தில் வித்யையின் ஸ்துதிபரமான இரண்டு ரிக் மந்திரங்கள் உள்ளன. அது ஜபத்தின் பொருட்டு அன்று. இவை மூன்றுஎண்ணிக்கைகள் என்று கூறப்பட்டது. அந்த இரண்டு ரிக்குகளை சேர்த்தால் ஐந்து என்று எண்ணிக்கையாகிவிடும். (ஆகையால் அவை இரண்டும் ஸ்துதி செய்வதற்கான மந்திரங்கள் ஆகும்).