मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ७7
तस्मादाहुः सोष्यत्यसोष्टेति पुनरुत्पादनमेवास्य तन्मरणमेवावभृथः ॥ ५ ॥தஸ்மாதா3ஹு꞉ ஸோஷ்யத்யஸோஷ்டேதி புநருத்பாத3நமேவாஸ்ய தந்மரணமேவாவப்4ருத2꞉ ॥ 5 ॥
தமிழ்ஆகையால் கூறுகின்றார்கள் - பிரசவிப்பாள் என்றும் பிரசவித்துவிட்டாள் என்பது இவன் புனர்ஜன்மமாகும். அவ்வாறே மரணம் என்பது அவப்ருதமாகும்.
संस्कृतम्
தமிழ்
तस्मात् तं जनयिष्यति माता यदा, तदा आहुरन्ये सोष्यतीति तस्य मातरम् ; यदा च प्रसूता भवति, तदा असोष्ट पूर्णिकेति ; विधियज्ञे इव सोष्यति सोमं देवदत्तः, असोष्ट सोमं यज्ञदत्त इति ; अतः शब्दसामान्याद्वा पुरुषो यज्ञः । पुनरुत्पादनमेवास्य तत् पुरुषाख्यस्य यज्ञस्य, यत्सोष्यत्यसोष्टेति शब्दसम्बन्धित्वं विधियज्ञस्येव । किञ्च तन्मरणमेव अस्य पुरुषयज्ञस्य अवभृथः, समाप्तिसामान्यात् ॥தஸ்மாத் தம் ஜநயிஷ்யதி மாதா யதா3, ததா3 ஆஹுரந்யே ஸோஷ்யதீதி தஸ்ய மாதரம் ; யதா3 ச ப்ரஸூதா ப4வதி, ததா3 அஸோஷ்ட பூர்ணிகேதி ; விதி4யஜ்ஞே இவ ஸோஷ்யதி ஸோமம் தே3வத3த்த꞉, அஸோஷ்ட ஸோமம் யஜ்ஞத3த்த இதி ; அத꞉ ஶப்3த3ஸாமாந்யாத்3வா புருஷோ யஜ்ஞ꞉ । புநருத்பாத3நமேவாஸ்ய தத் புருஷாக்2யஸ்ய யஜ்ஞஸ்ய, யத்ஸோஷ்யத்யஸோஷ்டேதி ஶப்3த3ஸம்ப3ந்தி4த்வம் விதி4யஜ்ஞஸ்யேவ । கிஞ்ச தந்மரணமேவ அஸ்ய புருஷயஜ்ஞஸ்ய அவப்4ருத2꞉, ஸமாப்திஸாமாந்யாத் ॥
ஆகையால் எப்பொழுது தாய் அவனை பெற்று எடுக்கப் போகிறாளோ அப்பொழுது மற்றவர் அந்த தாயை சோஷ்யதி (सोष्यति) என்று கூறுவர். எப்பொழுது பெற்று எடுத்தபின் அப்பொழுது சோஷ்ட்ட (सोष्ट) பூர்ணமானவள் என்று கூறுகின்றனர். விதியக்ஞம் போல் சோமம் அருந்தப்படுகிறது (सोष्यति) தேவதத்தன் சோமம் பருகுகிறான், யக்ஞதத்தன் சோமம் பருகுகிறான் என்பது போல். ஆகையால் சப்தம் சாமானமாய் இருப்பதால் புருஷன் யக்ஞம். மறுபடியும் உண்டாவதே அவனுடைய அந்த புருஷன் எனப்படும் யக்ஞத்தின் எந்த சோஷ்யம், (सोष्यम्) அசோஷ்ட (असोष्ट) என்ற சப்தங்களின் சம்பந்தம் விதியக்ஞம் போன்றது. மேலும் அந்த மரணமே அந்த புருஷ யக்ஞனுடைய அவப்ருதமமாகும். (अवभृथः) ஏன் எனில் சமாப்தி (முடிவு) சமானமாய் இருப்பதால், (अवभृथः) அவப்ருத: என்பது யக்ஞத்தின் முடிவில் எல்லா கிரியைகளும் முடிந்தபின் யாகசாலையையும் சமாப்த்தி செய்து எஜமானனும், புரோஹிதர்களும் நீர் நிலைகளில் ஸ்நானம் செய்வதாகும்.