अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ७7

अथ यत्तपो दानमार्जवमहिंसा सत्यवचनमिति ता अस्य दक्षिणाः ॥ ४ ॥அத2 யத்தபோ தா3நமார்ஜவமஹிம்ஸா ஸத்யவசநமிதி தா அஸ்ய த3க்ஷிணா꞉ ॥ 4 ॥

தமிழ்அவ்வாறே எந்த தபஸ், தானம், ஆர்ஜலம், அஹிம்ஸா மேலும் சத்யம் பேதல் ஆகியவை இதற்கு தக்ஷிணைகளாகும்.
संस्कृतम्
தமிழ்
अथ यत्तपो दानमार्जवमहिंसा सत्यवचनमिति, ता अस्य दक्षिणाः, धर्मपुष्टिकरत्वसामान्यात् ॥அத2 யத்தபோ தா3நமார்ஜவமஹிம்ஸா ஸத்யவசநமிதி, தா அஸ்ய த3க்ஷிணா꞉, த4ர்மபுஷ்டிகரத்வஸாமாந்யாத் ॥
यस्माच्च यज्ञः पुरुषः,யஸ்மாச்ச யஜ்ஞ꞉ புருஷ꞉,
அவ்வாறே எந்த தபஸ், தானம், ஆர்ஜவம், அஹிம்சா மற்றும் சத்திய வாக்கு ஆகிய இவைகள் தர்மத்தை பலப்படுத்துவதற்கு (ஸ்திரப்படுத்துவதற்கு) சமானமாக இருப்பதால் தக்ஷிணைகளாகும்.
அ.கை - ஏன்எனில் புருஷன் யக்ஞன்.