सूत्रम् ४ஸூத்ரம் 4 / ४३43
द्युभ्वाद्यधिकरणम्த்3யுப்4வாத்3யதி4கரணம்
प्राणभृच्च ॥ ४ ॥ப்ராணப்4ருச்ச ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यद्यपि प्राणभृतो विज्ञानात्मन आत्मत्वं चेतनत्वं च सम्भवति, तथाप्युपाधिपरिच्छिन्नज्ञानस्य सर्वज्ञत्वाद्यसम्भवे सति अस्मादेवातच्छब्दात् प्राणभृदपि न द्युभ्वाद्यायतनत्वेनाश्रयितव्यः । न चोपाधिपरिच्छिन्नस्याविभोः प्राणभृतो द्युभ्वाद्यायतनत्वमपि सम्यक्संभवति । पृथग्योगकरणमुत्तरार्थम् ॥ ४ ॥யத்3யபி ப்ராணப்4ருதோ விஜ்ஞாநாத்மந ஆத்மத்வம் சேதநத்வம் ச ஸம்ப4வதி, ததா2ப்யுபாதி4பரிச்சி2ந்நஜ்ஞாநஸ்ய ஸர்வஜ்ஞத்வாத்3யஸம்ப4வே ஸதி அஸ்மாதே3வாதச்ச2ப்3தா3த் ப்ராணப்4ருத3பி ந த்3யுப்4வாத்3யாயதநத்வேநாஶ்ரயிதவ்ய꞉ । ந சோபாதி4பரிச்சி2ந்நஸ்யாவிபோ4꞉ ப்ராணப்4ருதோ த்3யுப்4வாத்3யாயதநத்வமபி ஸம்யக்ஸம்ப4வதி । ப்ருத2க்3யோக3கரணமுத்தரார்த2ம் ॥ 4 ॥
பிராணனை தரிக்கிற விக்ஞானாத்மாவிற்கு (ஜீவனுக்கு) ஆத்மத்தன்மையும் சேதனத்தன்மையும் ஸம்பவித்தபோதிலும், அப்படியும்கூட உபாதியினால் வரையறுக்கப்பட்ட ஞானத்தையுடையவனுக்கு எல்லாம் அறியும் தன்மை முதலியது ஸம்பவிக்காமலிருப்பதால், ‘அதன் சப்தமில்லாததினால்' என்ற இதே காரணத்தால், பிராணனை தரிப்பவனும் த்யு, பூ முதலியதிற்கு ஆயதனமாக எடுத்துக்கொள்ளக்கூடியதில்லை. உபாதியி னால் வரையறுக்கப்பட்டு, வியாபகமில்லாத, பிராணனை தரிப்பவனுக்கு த்யு, பூ முதலியதின் ஆயதனத்தன்மையும் நன்கு ஸம்பவிக்காது. 'தனியாக ஸூத்ரம் போட்டது மேலுள்ளதுடன் சேர்ப்பதற்காக.