अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
कुतश्च न प्राणभृत् द्युभ्वाद्यायतनत्वेनाश्रयितव्यः ? —குதஶ்ச ந ப்ராணப்4ருத் த்3யுப்4வாத்3யாயதநத்வேநாஶ்ரயிதவ்ய꞉ ? —
வேறு எந்த காரணத்தினாலும் பிராணனை தரிப்பவன் த்யு, பூ முதலியதின் ஆயதனமாக எடுத்துக் கொள்ளத்தக்கதில்லை.
सूत्रम् ५ஸூத்ரம் 5 / ४३43
द्युभ्वाद्यधिकरणम्த்3யுப்4வாத்3யதி4கரணம்

भेदव्यपदेशात् ॥ ५ ॥பே4த3வ்யபதே3ஶாத் ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
भेदव्यपदेशश्चेह भवति — ‘तमेवैकं जानथ आत्मानम्’ इति ज्ञेयज्ञातृभावेन । तत्र प्राणभृत् तावन्मुमुक्षुत्वाज्ज्ञाता । परिशेषादात्मशब्दवाच्यं ब्रह्म ज्ञेयं द्युभ्वाद्यायतनमिति गम्यते, न प्राणभृत् ॥ ५ ॥பே4த3வ்யபதே3ஶஶ்சேஹ ப4வதி — ‘தமேவைகம் ஜாநத2 ஆத்மாநம்’ இதி ஜ்ஞேயஜ்ஞாத்ருபா4வேந । தத்ர ப்ராணப்4ருத் தாவந்முமுக்ஷுத்வாஜ்ஜ்ஞாதா । பரிஶேஷாதா3த்மஶப்3த3வாச்யம் ப்3ரஹ்ம ஜ்ஞேயம் த்3யுப்4வாத்3யாயதநமிதி க3ம்யதே, ந ப்ராணப்4ருத் ॥ 5 ॥
‘அந்த ஒன்றாயிருக்கும் ஆத்மாவையே அறியுங்கள்' என்று அறியப்படுவது அறிகிறவன் என்று இங்கே வேற்றுமை சொல்லியிருப்பது இருக்கிறது. அங்கே மோக்ஷத்தில் விருப்பமுள்ளவனானதால் பிராணனை தரிப்பவன் அறிகிறவன், மிச்சமிருப்பதால் ஆத்ம சப்தத்தினால் சொல்லப்படுகிற அறியப்படவேண்டிய ப்ரஹ்மம் த்யு, பூ முதலியதின் ஆயதனம், பிராணனை தரிக்கும் ஜீவன் த்யுப்வாத்யாயதனம் அல்ல என்று தெரிகிறது.