अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
कुतश्च न प्राणभृत् द्युभ्वाद्यायतनत्वेनाश्रयितव्यः ? —குதஶ்ச ந ப்ராணப்4ருத் த்3யுப்4வாத்3யாயதநத்வேநாஶ்ரயிதவ்ய꞉ ? —
வேறு எதனால், பிராணனை தரிப்பவன் த்யு, பூ முதலியதின் ஆயதனமாக எடுத்துக்கொள்ளத்தக்க தில்லை?
सूत्रम् ६ஸூத்ரம் 6 / ४३43
द्युभ्वाद्यधिकरणम्த்3யுப்4வாத்3யதி4கரணம்
प्रकरणात् ॥ ६ ॥ப்ரகரணாத் ॥ 6 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
प्रकरणं चेदं परमात्मनः —‘कस्मिन्नु भगवो विज्ञाते सर्वमिदं विज्ञातं भवति’ (मु. उ. १ । १ । ३)इत्येकविज्ञानेन सर्वविज्ञानापेक्षणात् । परमात्मनि हि सर्वात्मके विज्ञाते सर्वमिदं विज्ञातं स्यात् , न केवले प्राणभृति ॥ ६ ॥ப்ரகரணம் சேத3ம் பரமாத்மந꞉ —‘கஸ்மிந்நு ப4க3வோ விஜ்ஞாதே ஸர்வமித3ம் விஜ்ஞாதம் ப4வதி’ (மு. உ. 1 । 1 । 3)இத்யேகவிஜ்ஞாநேந ஸர்வவிஜ்ஞாநாபேக்ஷணாத் । பரமாத்மநி ஹி ஸர்வாத்மகே விஜ்ஞாதே ஸர்வமித3ம் விஜ்ஞாதம் ஸ்யாத் , ந கேவலே ப்ராணப்4ருதி ॥ 6 ॥
இந்த பிரகரணமும் பரமாத்மாவைப்பற்றியது. 'ஹேபகவன், எதை அறிந்தால் இது எல்லாம் அறியப்பட்டதாக ஆகும்' (முண்டக 1 1-3) என்று ஒன்றை அறிவதினால் எல்லா விஷயமான அறிவும் அபேக்ஷிக்கப்படுகிறபடிாயல் எல்லா ஸ்வரூபமாயுமுள்ள பரமாத்மா அறியப்பட்டால் அல்லவா இது எல்லாம் அறியப்பட்டதாக ஆகும்? வெறும் பிராணனை தரிப்பவன் அறியப்பட்டால் ஆகாது.