अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
कुतश्च न प्राणभृत् द्युभ्वाद्यायतनत्वेनाश्रयितव्यः ? —குதஶ்ச ந ப்ராணப்4ருத் த்3யுப்4வாத்3யாயதநத்வேநாஶ்ரயிதவ்ய꞉ ? —
வேறு எதனால் பிராணனை தரிப்பவன் த்யு, பூ முதலியதின் ஆயதனமாக எடுத்துக் கொள்ளத் தக்கதில்லை?:-
सूत्रम् ७ஸூத்ரம் 7 / ४३43
द्युभ्वाद्यधिकरणम्த்3யுப்4வாத்3யதி4கரணம்

स्थित्यदनाभ्यां च ॥ ७ ॥ஸ்தி2த்யத3நாப்4யாம் ச ॥ 7 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
द्युभ्वाद्यायतनं च प्रकृत्य,‘द्वा सुपर्णा सयुजा सखाया’ (मु. उ. ३ । १ । १)इत्यत्र स्थित्यदने निर्दिश्येते । ‘तयोरन्यः पिप्पलं स्वाद्वत्ति’ इति कर्मफलाशनम् । ‘अनश्नन्नन्योऽभिचाकशीति’ इत्यौदासीन्येनावस्थानम् । ताभ्यां च स्थित्यदनाभ्यामीश्वरक्षेत्रज्ञौ तत्र गृह्येते । यदि च ईश्वरो द्युभ्वाद्यायतनत्वेन विवक्षितः, ततस्तस्य प्रकृतस्येश्वरस्य क्षेत्रज्ञात्पृथग्वचनमवकल्पते । अन्यथा ह्यप्रकृतवचनमाकस्मिकमसम्बद्धं स्यात् ।த்3யுப்4வாத்3யாயதநம் ச ப்ரக்ருத்ய,‘த்3வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா2யா’ (மு. உ. 3 । 1 । 1)இத்யத்ர ஸ்தி2த்யத3நே நிர்தி3ஶ்யேதே । ‘தயோரந்ய꞉ பிப்பலம் ஸ்வாத்3வத்தி’ இதி கர்மப2லாஶநம் । ‘அநஶ்நந்நந்யோ(அ)பி4சாகஶீதி’ இத்யௌதா3ஸீந்யேநாவஸ்தா2நம் । தாப்4யாம் ச ஸ்தி2த்யத3நாப்4யாமீஶ்வரக்ஷேத்ரஜ்ஞௌ தத்ர க்3ருஹ்யேதே । யதி3 ச ஈஶ்வரோ த்3யுப்4வாத்3யாயதநத்வேந விவக்ஷித꞉, ததஸ்தஸ்ய ப்ரக்ருதஸ்யேஶ்வரஸ்ய க்ஷேத்ரஜ்ஞாத்ப்ருத2க்3வசநமவகல்பதே । அந்யதா2 ஹ்யப்ரக்ருதவசநமாகஸ்மிகமஸம்ப3த்3த4ம் ஸ்யாத் ।
ननु तवापि क्षेत्रज्ञस्येश्वरात्पृथग्वचनमाकस्मिकमेव प्रसज्येत । न, तस्याविवक्षितत्वात् । क्षेत्रज्ञो हि कर्तृत्वेन भोक्तृत्वेन च प्रतिशरीरं बुद्ध्याद्युपाधिसम्बद्धः, लोकत एव प्रसिद्धः, नासौ श्रुत्या तात्पर्येण विवक्ष्यते । ईश्वरस्तु लोकतोऽप्रसिद्धत्वाच्छ्रुत्या तात्पर्येण विवक्ष्यत इति न तस्याकस्मिकं वचनं युक्तम् । ‘गुहां प्रविष्टावात्मानौ हि’ इत्यत्राप्येतद्दर्शितम् — ‘द्वा सुपर्णा’ इत्यस्यामृचि ईश्वरक्षेत्रज्ञावुच्येते इति । यदापि पैङ्ग्युपनिषत्कृतेन व्याख्यानेनास्यामृचि सत्त्वक्षेत्रज्ञावुच्येते, तदापि न विरोधः कश्चित् ।நநு தவாபி க்ஷேத்ரஜ்ஞஸ்யேஶ்வராத்ப்ருத2க்3வசநமாகஸ்மிகமேவ ப்ரஸஜ்யேத । ந, தஸ்யாவிவக்ஷிதத்வாத் । க்ஷேத்ரஜ்ஞோ ஹி கர்த்ருத்வேந போ4க்த்ருத்வேந ச ப்ரதிஶரீரம் பு3த்3த்4யாத்3யுபாதி4ஸம்ப3த்3த4꞉, லோகத ஏவ ப்ரஸித்3த4꞉, நாஸௌ ஶ்ருத்யா தாத்பர்யேண விவக்ஷ்யதே । ஈஶ்வரஸ்து லோகதோ(அ)ப்ரஸித்3த4த்வாச்ச்2ருத்யா தாத்பர்யேண விவக்ஷ்யத இதி ந தஸ்யாகஸ்மிகம் வசநம் யுக்தம் । ‘கு3ஹாம் ப்ரவிஷ்டாவாத்மாநௌ ஹி’ இத்யத்ராப்யேதத்3த3ர்ஶிதம் — ‘த்3வா ஸுபர்ணா’ இத்யஸ்யாம்ருசி ஈஶ்வரக்ஷேத்ரஜ்ஞாவுச்யேதே இதி । யதா3பி பைங்க்3யுபநிஷத்க்ருதேந வ்யாக்2யாநேநாஸ்யாம்ருசி ஸத்த்வக்ஷேத்ரஜ்ஞாவுச்யேதே, ததா3பி ந விரோத4꞉ கஶ்சித் ।
कथम् ? प्राणभृद्धीह घटादिच्छिद्रवत् सत्त्वाद्युपाध्यभिमानित्वेन प्रतिशरीरं गृह्यमाणो द्युभ्वाद्यायतनं न भवतीति निषिध्यते । यस्तु सर्वशरीरेषूपाधिभिर्विनोपलक्ष्यते, स भवति । यथा घटादिच्छिद्राणि घटादिभिरुपाधिभिर्विनोपलक्ष्यमाणानि महाकाश एव भवन्ति, तद्वत् प्राणभृतः परस्मादन्यत्वानुपपत्तेः प्रतिषेधो नोपपद्यते । तस्मात्सत्त्वाद्युपाध्यभिमानिन एव द्युभ्वाद्यायतनत्वप्रतिषेधः । तस्मात्परमेव ब्रह्म द्युभ्वाद्यायतनम् । तदेतत् ‘अदृश्यत्वादिगुणको धर्मोक्तेः’ इत्यनेनैव सिद्धम् । तस्यैव हि भूतयोनिवाक्यस्य मध्ये इदं पठितम् — ‘यस्मिन्द्यौः पृथिवी चान्तरिक्षम्’ इति । प्रपञ्चार्थं तु पुनरुपन्यस्तम् ॥ ७ ॥கத2ம் ? ப்ராணப்4ருத்3தீ4ஹ க4டாதி3ச்சி2த்3ரவத் ஸத்த்வாத்3யுபாத்4யபி4மாநித்வேந ப்ரதிஶரீரம் க்3ருஹ்யமாணோ த்3யுப்4வாத்3யாயதநம் ந ப4வதீதி நிஷித்4யதே । யஸ்து ஸர்வஶரீரேஷூபாதி4பி4ர்விநோபலக்ஷ்யதே, ஸ ப4வதி । யதா2 க4டாதி3ச்சி2த்3ராணி க4டாதி3பி4ருபாதி4பி4ர்விநோபலக்ஷ்யமாணாநி மஹாகாஶ ஏவ ப4வந்தி, தத்3வத் ப்ராணப்4ருத꞉ பரஸ்மாத3ந்யத்வாநுபபத்தே꞉ ப்ரதிஷேதோ4 நோபபத்3யதே । தஸ்மாத்ஸத்த்வாத்3யுபாத்4யபி4மாநிந ஏவ த்3யுப்4வாத்3யாயதநத்வப்ரதிஷேத4꞉ । தஸ்மாத்பரமேவ ப்3ரஹ்ம த்3யுப்4வாத்3யாயதநம் । ததே3தத் ‘அத்3ருஶ்யத்வாதி3கு3ணகோ த4ர்மோக்தே꞉’ இத்யநேநைவ ஸித்3த4ம் । தஸ்யைவ ஹி பூ4தயோநிவாக்யஸ்ய மத்4யே இத3ம் படி2தம் — ‘யஸ்மிந்த்3யௌ꞉ ப்ருதி2வீ சாந்தரிக்ஷம்’ இதி । ப்ரபஞ்சார்த2ம் து புநருபந்யஸ்தம் ॥ 7 ॥
த்யு, பூ முதலியதின் ஆயதனத்தை தொடங்கி கூடவேயிருக்கும் ஸகாக்களான, நல்ல இறக்கையுள்ள ‘இரண்டு பக்ஷிகள்' என்ற இந்த இடத்தில் உதாஸீனமாக இருப்பும் சாப்பிடுவதும் குறிப்பிடப்படுகின்றன. ‘அவைகளில் ஒன்று பிப்பலத்தை (கர்மபலனை) ருசியாக சாப்பிடுகிறது' என்று கர்ம பலனை சாப்பிடுவதும், 'மற்றொன்று சாப்பிடாமல் நன்கு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது' என்று உதாஸீனத் தன்மையுடன் இருப்பும் சொல்லப்படுகின்றன. அந்த இருப்பு சாப்பிடுவது இவைகளிலிருந்து அங்கே ஈசுவரனும் க்ஷேத்ரக்ஞனும் (ஜீவனும்) கிரஹிக்கப் படுகிறார்கள். த்யு, பூ முதலியதின் ஆயதனமாக ஈசுவரன் சொல்ல விரும்பப் படுவாரேயானால். அப்பொழுது அந்த பிரகிருதமான ஈசுவரனை க்ஷேத்ரக்ஞனைக் காட்டிலும் வேறு என்று சொல்வது யுக்தமாகும். அப்படி இல்லையானாலோ, காரணமில்லாமல் பிரகிருதமில்லாததைச் சொல்வது ஸம்பந்தமே இல்லாததாக ஏற்பட்டுவிடும்.
க்ஷேத்ரக்ஞனை ஈசுவரனிடமிருந்து வேறாகச் சொல்வது உமக்கும்கூட காரணமற்றதென்றே ஏற்படுமல் லவா? என்றால், அப்படியல்ல, அதற்கு இங்கே சொல்ல விரும்பப்படும் தன்மையில்லாததால், க்ஷேத்ரக்ஞனோ, கர்த்தாவாகவும் போக்தாவாகவும் ஒவ்வொரு சரீரத்திலும் புத்தி முதலிய உபாதிகளுடன் ஸம்பந்தப்பட்டிருப்பவனாக உலகத்திலேயே பிரஸித் தமாய் இருப்பவன்; அவன் சுருதி யினால் தாத்பர்யத்துடன் சொல்ல விரும்பப் படுபவ னில்லை. ஈசுவரனோ உலகத்தில் பிரஸித்தராய் இல்லாததினால் வேதத்தினால் தாத்பர்யத்துடன் சொல்ல விரும்பப்படுகிறவர், என்பதினால் அவரை காரணமில் லாமல் சொல்வது யுக்தமில்லை.

‘குஹாம் ப்ரவிஷ்டாவாத்மாநௌ ஹி' (ஸூத்ரம். 1-2-11) என்ற இடத்திலும், ‘இரண்டு கருடர்கள்' என்ற இந்த ரிக்கில் ஈசுவரனும், க்ஷேத்ரக்ஞனும் சொல்லப் படுகிறார்களென்று காட்டப்பட்டது. பைங்கி உபநிஷத்தில் செய்யப்பட்டிருக்கும் வியாக்யானத்தினால் இந்த ரிக்கில் ஸதவமும் க்ஷேத்ரக்ஞனும் சொல்லப்படுவதாக இருந்தாலும் அப்படியும் எவ்வித விரோதமுமில்லை.
எப்படி? குடம் முதலியதிலுள்ள ஆகாசம்போல, ஸத்வம் முதலான உபாதிகளை அபிமானிப்பதாக ஒவ்வொரு சரீரத்திலும் கிரஹிக்கப்படுகிற பிராணனை தரிப்பவன் த்யு, பூமி முதலியதின் ஆயதனமாக மாட்டாரென்று அல்லவா இங்கே நிஷேதிக்கப்படுகிறது. எல்லா சரீரங்களிலும் உபாதிகளில்லாமல் எவர் காணப் படுகிறாரோ, அவர் பரமாத்மாவாகவே இருப்பார். குடம் முதலான உபாதிகளில்லாமல், குடம் முதலானவைகளில் உள்ள ஆகாசங்கள் பார்க்கப்படுமேயானால் அவை எப்படி பெரிய ஆகாசமாகவே இருக்கின்றனவோ பிராணனைத்தரிப்பவனுக்கு பரமாத்மா வைவிட வேறா யிருக்கும் தன்மை பொருந்தாதினால், மறுப்பது பொருந்தாது. ஆகையால் ஸத்வம் முதலியதை அபிமானிக்கிறவனுக்குத்தான் த்யு, பூ முதலியதின் ஆயதனத்தன்மையின் நிஷேதம்.

ஆகையால் த்யு முதலியதின் ஆயதனம் பரப்பிரஹ்மம்தான் அந்த இது ‘அத்ருச்யத்வாதிகுணகோ தர்மோக்தே'. (ஸூத்ரம் 1-2-21) என்ற இந்த ஸூத்ரத்தினாலேயே ஏற்பட்டது. அந்த பூதயோனி வாக்கியத்தின் மத்தியிலேயே ‘எதில் த்யு லோகம், பூமி, அந்தரிக்ஷம்' என்ற இதுவும் சொல்லப்பட்டிருக்கிறது. விஸ்தரித்துச் சொல்வதற்காக மறுபடியும் சொல்லப்பட்டி ருக்கிறது.