अद्वैतभारती
सूत्रम् ८ஸூத்ரம் 8 / ४३43
भूमाधिकरणम्பூ4மாதி4கரணம்

भूमा सम्प्रसादादध्युपदेशात् ॥ ८ ॥பூ4மா ஸம்ப்ரஸாதா3த3த்4யுபதே3ஶாத் ॥ 8 ॥

भूमा प्राणः परेशो वा प्रश्नप्रत्युक्तिवर्जनात् ॥
अनुवर्त्यातिवादित्वं भूमोक्तेश्चासुरेव सः ॥ ३ ॥
विच्छिद्यैष त्विति प्राणं सत्यस्योपक्रमात्तथा ॥
महोपक्रम आत्मोक्तेरीशोऽयं द्वैतवारणात् ॥ ४ ॥
--वैयासिकन्यायमाला
பூ4மா ப்ராண꞉ பரேஶோ வா ப்ரஶ்நப்ரத்யுக்திவர்ஜநாத் ॥
அநுவர்த்யாதிவாதி3த்வம் பூ4மோக்தேஶ்சாஸுரேவ ஸ꞉ ॥ 3 ॥
விச்சி2த்3யைஷ த்விதி ப்ராணம் ஸத்யஸ்யோபக்ரமாத்ததா2 ॥
மஹோபக்ரம ஆத்மோக்தேரீஶோ(அ)யம் த்3வைதவாரணாத் ॥ 4 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்பூமா என்பது பிராணனா? அல்லது பரமேசுவரரா? கேள்வி பதில் என்ற முறை விடப்பட்டிருப்பதாலும், "அதிவாதியாகவிருத்தல" என்பதைத் தொடர்ந்தே பூமா சொல்லப்படுவதாலும், அது பிராணன் தான்.

"एष तु" "இவரோ என்றால்" என்று பிராணனை விட்டுவிட்டு, ஸத்யத்தைப்பற்றி ஆரம்பித்திருப்பதாலும், அப்படியே உபநிஷத்தின் முதல் ஆரம்பத்தில் ஆத்மாவை சொல்லியிருப்பதாலும், இரண்டாயிருப்பது நிராகரிக்கப் படுவதாலும் இது ஈசுவரர்தான்.
संस्कृतम्
தமிழ்
इदं समामनन्ति —‘भूमा त्वेव विजिज्ञासितव्य इति भूमानं भगवो विजिज्ञास इति ।’ (छा. उ. ७ । २३ । १)‘यत्र नान्यत्पश्यति नान्यच्छृणोति नान्यद्विजानाति स भूमाथ यत्रान्यत्पश्यत्यन्यच्छृणोत्यन्यद्विजानाति तदल्पम्’ (छा. उ. ७ । २४ । १)इत्यादि । तत्र संशयः — किं प्राणो भूमा स्यात् , आहोस्वित्परमात्मेति । कुतः संशयः ? भूमेति तावद्बहुत्वमभिधीयते ।‘बहोर्लोपो भू च बहोः’ (पा. सू. ६ । ४ । १५८)इति भूमशब्दस्य भावप्रत्ययान्ततास्मरणात् । किमात्मकं पुनस्तद्बहुत्वमिति विशेषाकाङ्क्षायाम्‘प्राणो वा आशाया भूयान्’ (छा. उ. ७ । १५ । १)इति सन्निधानात् प्राणो भूमेति प्रतिभाति । तथा‘श्रुतं ह्येव मे भगवद्दृशेभ्यस्तरति शोकमात्मविदिति । सोऽहं भगवः शोचामि तं मा भगवाञ्शोकस्य पारं तारयतु’ (छा. उ. ७ । १ । ३)इति प्रकरणोत्थानात्परमात्मा भूमेत्यपि प्रतिभाति । तत्र कस्योपादानं न्याय्यम् , कस्य वा हानमिति भवति संशयः ।இத3ம் ஸமாமநந்தி —‘பூ4மா த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்ய இதி பூ4மாநம் ப4க3வோ விஜிஜ்ஞாஸ இதி ।’ (சா2. உ. 7 । 23 । 1)‘யத்ர நாந்யத்பஶ்யதி நாந்யச்ச்2ருணோதி நாந்யத்3விஜாநாதி ஸ பூ4மாத2 யத்ராந்யத்பஶ்யத்யந்யச்ச்2ருணோத்யந்யத்3விஜாநாதி தத3ல்பம்’ (சா2. உ. 7 । 24 । 1)இத்யாதி3 । தத்ர ஸம்ஶய꞉ — கிம் ப்ராணோ பூ4மா ஸ்யாத் , ஆஹோஸ்வித்பரமாத்மேதி । குத꞉ ஸம்ஶய꞉ ? பூ4மேதி தாவத்3ப3ஹுத்வமபி4தீ4யதே ।‘ப3ஹோர்லோபோ பூ4 ச ப3ஹோ꞉’ (பா. ஸூ. 6 । 4 । 158)இதி பூ4மஶப்3த3ஸ்ய பா4வப்ரத்யயாந்ததாஸ்மரணாத் । கிமாத்மகம் புநஸ்தத்3ப3ஹுத்வமிதி விஶேஷாகாங்க்ஷாயாம்‘ப்ராணோ வா ஆஶாயா பூ4யாந்’ (சா2. உ. 7 । 15 । 1)இதி ஸந்நிதா4நாத் ப்ராணோ பூ4மேதி ப்ரதிபா4தி । ததா2‘ஶ்ருதம் ஹ்யேவ மே ப4க3வத்3த்3ருஶேப்4யஸ்தரதி ஶோகமாத்மவிதி3தி । ஸோ(அ)ஹம் ப4க3வ꞉ ஶோசாமி தம் மா ப4க3வாஞ்ஶோகஸ்ய பாரம் தாரயது’ (சா2. உ. 7 । 1 । 3)இதி ப்ரகரணோத்தா2நாத்பரமாத்மா பூ4மேத்யபி ப்ரதிபா4தி । தத்ர கஸ்யோபாதா3நம் ந்யாய்யம் , கஸ்ய வா ஹாநமிதி ப4வதி ஸம்ஶய꞉ ।
किं तावत्प्राप्तम् ? प्राणो भूमेति । कस्मात् ? यथा हि ‘अस्ति भगवो नाम्नो भूयः’ इति, ‘वाग्वाव नाम्नो भूयसी’ इति; तथा ‘अस्ति भगवो वाचो भूयः’ इति, ‘मनो वाव वाचो भूयः’ इति च — नामादिभ्यो हि आ प्राणात् प्रवृत्तः नैवं प्राणात्परं दृश्यते — ‘अस्ति भगवः प्राणाद्भूयः’ इति, ‘अदो वाव प्राणाद्भूयः’ इति । प्राणमेव तु नामादिभ्य आशान्तेभ्यो भूयांसम् — ‘प्राणो वा आशाया भूयान्’ इत्यादिना सप्रपञ्चमुक्त्वा, प्राणदर्शिनश्चातिवादित्वम् ‘अतिवाद्यसीत्यतिवाद्यस्मीति ब्रूयान्नापह्नुवीत’ इत्यभ्यनुज्ञाय, ‘एष तु वा अतिवदति यः सत्येनातिवदति’ इति प्राणव्रतमतिवादित्वमनुकृष्य, अपरित्यज्यैव प्राणं सत्यादिपरम्परया भूमानमवतारयन्, प्राणमेव भूमानं मन्यत इति गम्यते ।கிம் தாவத்ப்ராப்தம் ? ப்ராணோ பூ4மேதி । கஸ்மாத் ? யதா2 ஹி ‘அஸ்தி ப4க3வோ நாம்நோ பூ4ய꞉’ இதி, ‘வாக்3வாவ நாம்நோ பூ4யஸீ’ இதி; ததா2 ‘அஸ்தி ப4க3வோ வாசோ பூ4ய꞉’ இதி, ‘மநோ வாவ வாசோ பூ4ய꞉’ இதி ச — நாமாதி3ப்4யோ ஹி ஆ ப்ராணாத் ப்ரவ்ருத்த꞉ நைவம் ப்ராணாத்பரம் த்3ருஶ்யதே — ‘அஸ்தி ப4க3வ꞉ ப்ராணாத்3பூ4ய꞉’ இதி, ‘அதோ3 வாவ ப்ராணாத்3பூ4ய꞉’ இதி । ப்ராணமேவ து நாமாதி3ப்4ய ஆஶாந்தேப்4யோ பூ4யாம்ஸம் — ‘ப்ராணோ வா ஆஶாயா பூ4யாந்’ இத்யாதி3நா ஸப்ரபஞ்சமுக்த்வா, ப்ராணத3ர்ஶிநஶ்சாதிவாதி3த்வம் ‘அதிவாத்3யஸீத்யதிவாத்3யஸ்மீதி ப்3ரூயாந்நாபஹ்நுவீத’ இத்யப்4யநுஜ்ஞாய, ‘ஏஷ து வா அதிவத3தி ய꞉ ஸத்யேநாதிவத3தி’ இதி ப்ராணவ்ரதமதிவாதி3த்வமநுக்ருஷ்ய, அபரித்யஜ்யைவ ப்ராணம் ஸத்யாதி3பரம்பரயா பூ4மாநமவதாரயந், ப்ராணமேவ பூ4மாநம் மந்யத இதி க3ம்யதே ।
कथं पुनः प्राणे भूमनि व्याख्यायमाने ‘यत्र नान्यत्पश्यति’ इत्येतद्भूम्नो लक्षणपरं वचनं व्याख्यायेतेति, उच्यते — सुषुप्त्यवस्थायां प्राणग्रस्तेषु करणेषु दर्शनादिव्यवहारनिवृत्तिदर्शनात्सम्भवति प्राणस्यापि ‘यत्र नान्यत्पश्यतीति’ एतल्लक्षणम् । तथा च श्रुतिः — ‘न शृणोति न पश्यति’ इत्यादिना सर्वकरणव्यापारप्रत्यस्तमयरूपां सुषुप्त्यवस्थामुक्त्वा,‘प्राणाग्नय एवैतस्मिन्पुरे जाग्रति’ (प्र. उ. ४ । ३)इति तस्यामेवावस्थायां पञ्चवृत्तेः प्राणस्य जागरणं ब्रुवती, प्राणप्रधानां सुषुप्त्यवस्थां दर्शयति ।கத2ம் புந꞉ ப்ராணே பூ4மநி வ்யாக்2யாயமாநே ‘யத்ர நாந்யத்பஶ்யதி’ இத்யேதத்3பூ4ம்நோ லக்ஷணபரம் வசநம் வ்யாக்2யாயேதேதி, உச்யதே — ஸுஷுப்த்யவஸ்தா2யாம் ப்ராணக்3ரஸ்தேஷு கரணேஷு த3ர்ஶநாதி3வ்யவஹாரநிவ்ருத்தித3ர்ஶநாத்ஸம்ப4வதி ப்ராணஸ்யாபி ‘யத்ர நாந்யத்பஶ்யதீதி’ ஏதல்லக்ஷணம் । ததா2 ச ஶ்ருதி꞉ — ‘ந ஶ்ருணோதி ந பஶ்யதி’ இத்யாதி3நா ஸர்வகரணவ்யாபாரப்ரத்யஸ்தமயரூபாம் ஸுஷுப்த்யவஸ்தா2முக்த்வா,‘ப்ராணாக்3நய ஏவைதஸ்மிந்புரே ஜாக்3ரதி’ (ப்ர. உ. 4 । 3)இதி தஸ்யாமேவாவஸ்தா2யாம் பஞ்சவ்ருத்தே꞉ ப்ராணஸ்ய ஜாக3ரணம் ப்3ருவதீ, ப்ராணப்ரதா4நாம் ஸுஷுப்த்யவஸ்தா2ம் த3ர்ஶயதி ।
यच्चैतद्भूम्नः सुखत्वं श्रुतम् —‘यो वै भूमा तत्सुखम्’ (छा. उ. ७ । २३ । १)इति, तदप्यविरुद्धम् ।‘अत्रैष देवः स्वप्नान्न पश्यत्यथैतस्मिञ्शरीरे सुखं भवति’ (प्र. उ. ४ । ६)इति सुषुप्त्यवस्थायामेव सुखश्रवणात् । यच्च‘यो वै भूमा तदमृतम्’ (छा. उ. ७ । २४ । १)इति, तदपि प्राणस्याविरुद्धम् ।‘प्राणो वा अमृतम्’ (बृ. उ. १ । ६ । ३)इति श्रुतेः । कथं पुनः प्राणं भूमानं मन्यमानस्य ‘तरति शोकमात्मवित्’ इत्यात्मविविदिषया प्रकरणस्योत्थानमुपपद्यते ? प्राण एवेहात्मा विवक्षित इति ब्रूमः । तथाहि —‘प्राणो ह पिता प्राणो माता प्राणो भ्राता प्राणः स्वसा प्राण आचार्यः प्राणो ब्राह्मणः’ (छा. उ. ७ । १५ । १)इति प्राणमेव सर्वात्मानं करोति, ‘यथा वा अरा नाभौ समर्पिता एवमस्मिन्प्राणे सर्वं समर्पितम्’ इति च सर्वात्मत्वारनाभिनिदर्शनाभ्यां च सम्भवति वैपुल्यात्मिका भूमरूपता प्राणस्य । तस्मात्प्राणो भूमेत्येवं प्राप्तम् ॥யச்சைதத்3பூ4ம்ந꞉ ஸுக2த்வம் ஶ்ருதம் —‘யோ வை பூ4மா தத்ஸுக2ம்’ (சா2. உ. 7 । 23 । 1)இதி, தத3ப்யவிருத்3த4ம் ।‘அத்ரைஷ தே3வ꞉ ஸ்வப்நாந்ந பஶ்யத்யதை2தஸ்மிஞ்ஶரீரே ஸுக2ம் ப4வதி’ (ப்ர. உ. 4 । 6)இதி ஸுஷுப்த்யவஸ்தா2யாமேவ ஸுக2ஶ்ரவணாத் । யச்ச‘யோ வை பூ4மா தத3ம்ருதம்’ (சா2. உ. 7 । 24 । 1)இதி, தத3பி ப்ராணஸ்யாவிருத்3த4ம் ।‘ப்ராணோ வா அம்ருதம்’ (ப்3ரு. உ. 1 । 6 । 3)இதி ஶ்ருதே꞉ । கத2ம் புந꞉ ப்ராணம் பூ4மாநம் மந்யமாநஸ்ய ‘தரதி ஶோகமாத்மவித்’ இத்யாத்மவிவிதி3ஷயா ப்ரகரணஸ்யோத்தா2நமுபபத்3யதே ? ப்ராண ஏவேஹாத்மா விவக்ஷித இதி ப்3ரூம꞉ । ததா2ஹி —‘ப்ராணோ ஹ பிதா ப்ராணோ மாதா ப்ராணோ ப்4ராதா ப்ராண꞉ ஸ்வஸா ப்ராண ஆசார்ய꞉ ப்ராணோ ப்3ராஹ்மண꞉’ (சா2. உ. 7 । 15 । 1)இதி ப்ராணமேவ ஸர்வாத்மாநம் கரோதி, ‘யதா2 வா அரா நாபௌ4 ஸமர்பிதா ஏவமஸ்மிந்ப்ராணே ஸர்வம் ஸமர்பிதம்’ இதி ச ஸர்வாத்மத்வாரநாபி4நித3ர்ஶநாப்4யாம் ச ஸம்ப4வதி வைபுல்யாத்மிகா பூ4மரூபதா ப்ராணஸ்ய । தஸ்மாத்ப்ராணோ பூ4மேத்யேவம் ப்ராப்தம் ॥
तत इदमुच्यते — परमात्मैवेह भूमा भवितुमर्हति, न प्राणः । कस्मात् ? सम्प्रसादादध्युपदेशात् । सम्प्रसाद इति सुषुप्तं स्थानमुच्यते; सम्यक्प्रसीदत्यस्मिन्निति निर्वचनात् । बृहदारण्यके च स्वप्नजागरितस्थानाभ्यां सह पाठात् । तस्यां च सम्प्रसादावस्थायां प्राणो जागर्तीति प्राणोऽत्र सम्प्रसादोऽभिप्रेयते । प्राणादूर्ध्वं भूम्न उपदिश्यमानत्वादित्यर्थः । प्राण एव चेद्भूमा स्यात् , स एव तस्मादूर्ध्वमुपदिश्येतेत्यश्लिष्टमेवैतत्स्यात् । न हि नामैव ‘नाम्नो भूयः’ इति नाम्न ऊर्ध्वमुपदिष्टम् । किं तर्हि ? नाम्नोऽन्यदर्थान्तरमुपदिष्टं वागाख्यम् ‘वाग्वाव नाम्नो भूयसी’ इति । तथा वागादिभ्योऽपि आ प्राणादर्थान्तरमेव तत्र तत्रोर्ध्वमुपदिष्टम् । तद्वत्प्राणादूर्ध्वमुपदिश्यमानो भूमा प्राणादर्थान्तरभूतो भवितुमर्हति ।தத இத3முச்யதே — பரமாத்மைவேஹ பூ4மா ப4விதுமர்ஹதி, ந ப்ராண꞉ । கஸ்மாத் ? ஸம்ப்ரஸாதா3த3த்4யுபதே3ஶாத் । ஸம்ப்ரஸாத3 இதி ஸுஷுப்தம் ஸ்தா2நமுச்யதே; ஸம்யக்ப்ரஸீத3த்யஸ்மிந்நிதி நிர்வசநாத் । ப்3ருஹதா3ரண்யகே ச ஸ்வப்நஜாக3ரிதஸ்தா2நாப்4யாம் ஸஹ பாடா2த் । தஸ்யாம் ச ஸம்ப்ரஸாதா3வஸ்தா2யாம் ப்ராணோ ஜாக3ர்தீதி ப்ராணோ(அ)த்ர ஸம்ப்ரஸாதோ3(அ)பி4ப்ரேயதே । ப்ராணாதூ3ர்த்4வம் பூ4ம்ந உபதி3ஶ்யமாநத்வாதி3த்யர்த2꞉ । ப்ராண ஏவ சேத்3பூ4மா ஸ்யாத் , ஸ ஏவ தஸ்மாதூ3ர்த்4வமுபதி3ஶ்யேதேத்யஶ்லிஷ்டமேவைதத்ஸ்யாத் । ந ஹி நாமைவ ‘நாம்நோ பூ4ய꞉’ இதி நாம்ந ஊர்த்4வமுபதி3ஷ்டம் । கிம் தர்ஹி ? நாம்நோ(அ)ந்யத3ர்தா2ந்தரமுபதி3ஷ்டம் வாகா3க்2யம் ‘வாக்3வாவ நாம்நோ பூ4யஸீ’ இதி । ததா2 வாகா3தி3ப்4யோ(அ)பி ஆ ப்ராணாத3ர்தா2ந்தரமேவ தத்ர தத்ரோர்த்4வமுபதி3ஷ்டம் । தத்3வத்ப்ராணாதூ3ர்த்4வமுபதி3ஶ்யமாநோ பூ4மா ப்ராணாத3ர்தா2ந்தரபூ4தோ ப4விதுமர்ஹதி ।
नन्विह नास्ति प्रश्नः — ‘अस्ति भगवः प्राणाद्भूयः’ इति । नापि प्रतिवचनमस्ति ‘प्राणाद्वाव भूयोऽस्ति’ इति; कथं प्राणादधि भूमोपदिश्यत इत्युच्यते ? प्राणविषयमेव चातिवादित्वमुत्तरत्रानुकृष्यमाणं पश्यामः — ‘एष तु वा अतिवदति यः सत्येनातिवदति’ इति । तस्मान्नास्ति प्राणादध्युपदेश इति । अत्रोच्यते — न तावत्प्राणविषयस्यैवातिवादित्वस्यैतदनुकर्षणमिति शक्यं वक्तुम् , विशेषवादात् ‘यः सत्येनातिवदति’ इति ।நந்விஹ நாஸ்தி ப்ரஶ்ந꞉ — ‘அஸ்தி ப4க3வ꞉ ப்ராணாத்3பூ4ய꞉’ இதி । நாபி ப்ரதிவசநமஸ்தி ‘ப்ராணாத்3வாவ பூ4யோ(அ)ஸ்தி’ இதி; கத2ம் ப்ராணாத3தி4 பூ4மோபதி3ஶ்யத இத்யுச்யதே ? ப்ராணவிஷயமேவ சாதிவாதி3த்வமுத்தரத்ராநுக்ருஷ்யமாணம் பஶ்யாம꞉ — ‘ஏஷ து வா அதிவத3தி ய꞉ ஸத்யேநாதிவத3தி’ இதி । தஸ்மாந்நாஸ்தி ப்ராணாத3த்4யுபதே3ஶ இதி । அத்ரோச்யதே — ந தாவத்ப்ராணவிஷயஸ்யைவாதிவாதி3த்வஸ்யைதத3நுகர்ஷணமிதி ஶக்யம் வக்தும் , விஶேஷவாதா3த் ‘ய꞉ ஸத்யேநாதிவத3தி’ இதி ।
ननु विशेषवादोऽप्ययं प्राणविषय एव भविष्यति । कथम् ? यथा ‘एषोऽग्निहोत्री, यः सत्यं वदति’ इत्युक्ते, न सत्यवदनेनाग्निहोत्रित्वम् । केन तर्हि ? अग्निहोत्रेणैव; सत्यवदनं त्वग्निहोत्रिणो विशेष उच्यते । तथा ‘एष तु वा अतिवदति, यः सत्येनातिवदति’ इत्युक्ते, न सत्यवदनेनातिवादित्वम् । केन तर्हि ? प्रकृतेन प्राणविज्ञानेनैव । सत्यवदनं तु प्राणविदो विशेषो विवक्ष्यत इति । नेति ब्रूमः; श्रुत्यर्थपरित्यागप्रसङ्गात् । श्रुत्या ह्यत्र सत्यवदनेनातिवादित्वं प्रतीयते —நநு விஶேஷவாதோ3(அ)ப்யயம் ப்ராணவிஷய ஏவ ப4விஷ்யதி । கத2ம் ? யதா2 ‘ஏஷோ(அ)க்3நிஹோத்ரீ, ய꞉ ஸத்யம் வத3தி’ இத்யுக்தே, ந ஸத்யவத3நேநாக்3நிஹோத்ரித்வம் । கேந தர்ஹி ? அக்3நிஹோத்ரேணைவ; ஸத்யவத3நம் த்வக்3நிஹோத்ரிணோ விஶேஷ உச்யதே । ததா2 ‘ஏஷ து வா அதிவத3தி, ய꞉ ஸத்யேநாதிவத3தி’ இத்யுக்தே, ந ஸத்யவத3நேநாதிவாதி3த்வம் । கேந தர்ஹி ? ப்ரக்ருதேந ப்ராணவிஜ்ஞாநேநைவ । ஸத்யவத3நம் து ப்ராணவிதோ3 விஶேஷோ விவக்ஷ்யத இதி । நேதி ப்3ரூம꞉; ஶ்ருத்யர்த2பரித்யாக3ப்ரஸங்கா3த் । ஶ்ருத்யா ஹ்யத்ர ஸத்யவத3நேநாதிவாதி3த்வம் ப்ரதீயதே —
‘यः सत्येनातिवदति सोऽतिवदति’ इति । नात्र प्राणविज्ञानस्य सङ्कीर्तनमस्ति । प्रकरणात्तु प्राणविज्ञानं सम्बध्येत । तत्र प्रकरणानुरोधेन श्रुतिः परित्यक्ता स्यात् । प्रकृतव्यावृत्त्यर्थश्च तुशब्दो न सङ्गच्छेत — ‘एष तु वा अतिवदति’ इति ।‘सत्यं त्वेव विजिज्ञासितव्यम्’ (छा. उ. ७ । १६ । १)इति च प्रयत्नान्तरकरणमर्थान्तरविवक्षां सूचयति । तस्माद्यथैकवेदप्रशंसायां प्रकृतायाम् , ‘एष तु महाब्राह्मणः, यश्चतुरो वेदानधीते’ इत्येकवेदेभ्योऽर्थान्तरभूतश्चतुर्वेदः प्रशस्यते, तादृगेतद्द्रष्टव्यम् ।‘ய꞉ ஸத்யேநாதிவத3தி ஸோ(அ)திவத3தி’ இதி । நாத்ர ப்ராணவிஜ்ஞாநஸ்ய ஸங்கீர்தநமஸ்தி । ப்ரகரணாத்து ப்ராணவிஜ்ஞாநம் ஸம்ப3த்4யேத । தத்ர ப்ரகரணாநுரோதே4ந ஶ்ருதி꞉ பரித்யக்தா ஸ்யாத் । ப்ரக்ருதவ்யாவ்ருத்த்யர்த2ஶ்ச துஶப்3தோ3 ந ஸங்க3ச்சே2த — ‘ஏஷ து வா அதிவத3தி’ இதி ।‘ஸத்யம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யம்’ (சா2. உ. 7 । 16 । 1)இதி ச ப்ரயத்நாந்தரகரணமர்தா2ந்தரவிவக்ஷாம் ஸூசயதி । தஸ்மாத்3யதை2கவேத3ப்ரஶம்ஸாயாம் ப்ரக்ருதாயாம் , ‘ஏஷ து மஹாப்3ராஹ்மண꞉, யஶ்சதுரோ வேதா3நதீ4தே’ இத்யேகவேதே3ப்4யோ(அ)ர்தா2ந்தரபூ4தஶ்சதுர்வேத3꞉ ப்ரஶஸ்யதே, தாத்3ருகே3தத்3த்3ரஷ்டவ்யம் ।
न च प्रश्नप्रतिवचनरूपयैवार्थान्तरविवक्षया भवितव्यमिति नियमोऽस्ति; प्रकृतसम्बन्धासम्भवकारितत्वादर्थान्तरविवक्षायाः । तत्र प्राणान्तमनुशासनं श्रुत्वा तूष्णींभूतं नारदं स्वयमेव सनत्कुमारो व्युत्पादयति — यत्प्राणविज्ञानेन विकारानृतविषयेणातिवादित्वमनतिवादित्वमेव तत् — ‘एष तु वा अतिवदति, यः सत्येनातिवदति’ इति । तत्र सत्यमिति परं ब्रह्मोच्यते, परमार्थरूपत्वात्;‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ (तै. उ. २ । १ । १)इति च श्रुत्यन्तरात् । तथा व्युत्पादिताय नारदाय ‘सोऽहं भगवः सत्येनातिवदानि’ इत्येवं प्रवृत्ताय विज्ञानादिसाधनपरम्परया भूमानमुपदिशति ।ந ச ப்ரஶ்நப்ரதிவசநரூபயைவார்தா2ந்தரவிவக்ஷயா ப4விதவ்யமிதி நியமோ(அ)ஸ்தி; ப்ரக்ருதஸம்ப3ந்தா4ஸம்ப4வகாரிதத்வாத3ர்தா2ந்தரவிவக்ஷாயா꞉ । தத்ர ப்ராணாந்தமநுஶாஸநம் ஶ்ருத்வா தூஷ்ணீம்பூ4தம் நாரத3ம் ஸ்வயமேவ ஸநத்குமாரோ வ்யுத்பாத3யதி — யத்ப்ராணவிஜ்ஞாநேந விகாராந்ருதவிஷயேணாதிவாதி3த்வமநதிவாதி3த்வமேவ தத் — ‘ஏஷ து வா அதிவத3தி, ய꞉ ஸத்யேநாதிவத3தி’ இதி । தத்ர ஸத்யமிதி பரம் ப்3ரஹ்மோச்யதே, பரமார்த2ரூபத்வாத்;‘ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்3ரஹ்ம’ (தை. உ. 2 । 1 । 1)இதி ச ஶ்ருத்யந்தராத் । ததா2 வ்யுத்பாதி3தாய நாரதா3ய ‘ஸோ(அ)ஹம் ப4க3வ꞉ ஸத்யேநாதிவதா3நி’ இத்யேவம் ப்ரவ்ருத்தாய விஜ்ஞாநாதி3ஸாத4நபரம்பரயா பூ4மாநமுபதி3ஶதி ।
तत्र यत्प्राणादधि सत्यं वक्तव्यं प्रतिज्ञातम् , तदेवेह भूमेत्युच्यत इति गम्यते । तस्मादस्ति प्राणादधि भूम्न उपदेश इति — अतः प्राणादन्यः परमात्मा भूमा भवितुमर्हति । एवं चेहात्मविविदिषया प्रकरणस्योत्थानमुपपन्नं भविष्यति । प्राण एवेहात्मा विवक्षित इत्येतदपि नोपपद्यते । न हि प्राणस्य मुख्यया वृत्त्यात्मत्वमस्ति । न चान्यत्र परमात्मज्ञानाच्छोकविनिवृत्तिरस्ति,‘नान्यः पन्था विद्यतेऽयनाय’ (श्वे. उ. ६ । १५)इति श्रुत्यन्तरात् ।தத்ர யத்ப்ராணாத3தி4 ஸத்யம் வக்தவ்யம் ப்ரதிஜ்ஞாதம் , ததே3வேஹ பூ4மேத்யுச்யத இதி க3ம்யதே । தஸ்மாத3ஸ்தி ப்ராணாத3தி4 பூ4ம்ந உபதே3ஶ இதி — அத꞉ ப்ராணாத3ந்ய꞉ பரமாத்மா பூ4மா ப4விதுமர்ஹதி । ஏவம் சேஹாத்மவிவிதி3ஷயா ப்ரகரணஸ்யோத்தா2நமுபபந்நம் ப4விஷ்யதி । ப்ராண ஏவேஹாத்மா விவக்ஷித இத்யேதத3பி நோபபத்3யதே । ந ஹி ப்ராணஸ்ய முக்2யயா வ்ருத்த்யாத்மத்வமஸ்தி । ந சாந்யத்ர பரமாத்மஜ்ஞாநாச்சோ2கவிநிவ்ருத்திரஸ்தி,‘நாந்ய꞉ பந்தா2 வித்3யதே(அ)யநாய’ (ஶ்வே. உ. 6 । 15)இதி ஶ்ருத்யந்தராத் ।
‘तं मा भगवाञ्शोकस्य पारं तारयतु’ (छा. उ. ७ । १ । ३)इति चोपक्रम्योपसंहरति —‘तस्मै मृदितकषायाय तमसः पारं दर्शयति भगवान्सनत्कुमारः’ (छा. उ. ७ । २६ । २)इति । तम इति शोकादिकारणमविद्योच्यते । प्राणान्ते चानुशासने न प्राणस्यान्यायत्ततोच्येत ।‘आत्मतः प्राणः’ (छा. उ. ७ । २६ । १)इति च ब्राह्मणम् । प्रकरणान्ते परमात्मविवक्षा भविष्यति; प्राण एवेति चेत् , न;‘स भगवः कस्मिन्प्रतिष्ठित इति स्वे महिम्नि’ (छा. उ. ७ । २४ । १)इत्यादिना भूम्न एव आ प्रकरणसमाप्तेरनुकर्षणात् । वैपुल्यात्मिका च भूमरूपता सर्वकारणत्वात्परमात्मनः सुतरामुपपद्यते ॥ ८ ॥‘தம் மா ப4க3வாஞ்ஶோகஸ்ய பாரம் தாரயது’ (சா2. உ. 7 । 1 । 3)இதி சோபக்ரம்யோபஸம்ஹரதி —‘தஸ்மை ம்ருதி3தகஷாயாய தமஸ꞉ பாரம் த3ர்ஶயதி ப4க3வாந்ஸநத்குமார꞉’ (சா2. உ. 7 । 26 । 2)இதி । தம இதி ஶோகாதி3காரணமவித்3யோச்யதே । ப்ராணாந்தே சாநுஶாஸநே ந ப்ராணஸ்யாந்யாயத்ததோச்யேத ।‘ஆத்மத꞉ ப்ராண꞉’ (சா2. உ. 7 । 26 । 1)இதி ச ப்3ராஹ்மணம் । ப்ரகரணாந்தே பரமாத்மவிவக்ஷா ப4விஷ்யதி; ப்ராண ஏவேதி சேத் , ந;‘ஸ ப4க3வ꞉ கஸ்மிந்ப்ரதிஷ்டி2த இதி ஸ்வே மஹிம்நி’ (சா2. உ. 7 । 24 । 1)இத்யாதி3நா பூ4ம்ந ஏவ ஆ ப்ரகரணஸமாப்தேரநுகர்ஷணாத் । வைபுல்யாத்மிகா ச பூ4மரூபதா ஸர்வகாரணத்வாத்பரமாத்மந꞉ ஸுதராமுபபத்3யதே ॥ 8 ॥
(சாந்தோக்ய உபநிஷத்தில் நாரதர் ஸனத் குமாரரிடம் சிஷ்ய முறையில் சொன்று நான் ருக்வேதம் முதலான எல்லா வித்யைகளையும் கற்றும் துன்பப்படு கிறேன். ஆத்மாவையறிந்தவனுக்குத்தான் சோகம் நீங்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தாங்கள் என் சோகத்தை நீக்க வேண்டும் என்று கேட்டார். நீ கற்றுக்கொண்ட ருக்வேதம் முதலானதெல்லாம் 'நாமா'தான். நாமாவை ப்ரஹ்மம் என்று உபாஸிக்கிற வனுக்கும் பலன் உண்டு, என்றுசொல்ல 'நாமாவுக்குமேல் ஏதாவது உண்டா' என்று நாரதர் கேட்டார். 'நாமாவுக்குமேலாக உள்ளது' என்று ஸநத்குமாரர் சொன்னார். இவ்வாறு நாரதர் கேட்கக்கேட்க ஸநத்குமாரர் மனஸ், ஸங்கல்பம், சித்தம், த்யானம், விஜ்ஞானம், பலம், அன்னம், ஜலம், தேஜஸ், ஆகாசம், ஸ்மரணம், ஆசை பிராணன் இவைகளை முறையே மேல்பட்டதாகச் சொல்லி பிராணோபாஸ்கனை ‘அதிவாதீ” என்றும் சொன்னார். நாரதர் பிராணனையே எல்லா வற்றிற்கும் மேல்பட்டதாக எண்ணிக்கொண்டு மேலே கேள்வி கேட்கவில்லை. ஸநத்குமாரர் ஸத்யவாதி அதிவாதியாகிறான் என்று கூறி ஸத்யம், விஜ்ஞானம், மதி, சிரத்தை, நிஷ்டை, க்ருதி, ஸுகம் இவைகளை அறிந்து கொள்ள வேண்டுமென்று கூறி ‘பூமா, ஸுகம், அல்பத்தில் ஸுகமில்லை வேறு பொருளை பார்ப்பது, கேட்பது அறிவது என்பது எதில் இல்லையோ அது பூமா. எதில் வேறு பொருளை பார்க்கிறானோ, கேட்கிறானோ, அறிகிறானோ, அது அல்பம்’ என்று உபதேசிக்கிறார். இது இந்த அதிகரணத்திற்கு விஷயம்.

இங்கு பூமா என்ற சப்தத்தால் கூறப்படும் பொருள் பிராணனா, பரமாத்மாவா என்று ஸந்தேஹம் பிராணன் என்று பூர்வபக்ஷம். நாமா முதல் ஒவ்வொன்றிலும் அதற்கு மேல் என்ன என்று கேட்ட நாரதர், பிராணனுக்கு மேற்பட்டது என்ன என்று கேட்கவில்லை. இது பிராணனுக்கு மேல்பட்டது என்று ஸநத்குமாரரும் பதில் சொல்லவில்லை. பிராணனை உபாஸிக்கிறவன் 'அதிவாதி என்று கூறி இதைத் தொடர்ந்தே பின்னால் பூமாப் பற்றிக்கூறுவதால் பிராணவாயுதான் பூமா என்று பூர்வபக்ஷம்.

'एष तु वा अतिवदति' என்று 'तु' சப்தத்தால் முன் சொன்ன பிராணனை விலக்கி தனியாக ஸத்யத்தைத் தொடங்கி இருப்பதால் பூமா பிராணனில்லை. ஆரம்பத்தில் ஆத்மசப்தம் இருப்பதாலும் பூமாவில் வேற்றுமையே கிடையாது என்று சொல்லி யிருப்பதாலும் அத்வைதமான ஸத்யமான பிரஹ்மம்தான் பூமா என்று ஸித்தாந்தம்).

‘பூமாவேதான் நன்கு அறிய விரும்பப்பட வேண்டியது என்று, எங்கே வேறு எதையும் பார்ப்பதில்லையோ, வேறு எதையும் கேட்பதில்லையோ, வேறு எதையும் அறிவதில்லையோ, அது பூமா, இனி எங்கே மற்றதை பார்க்கிறானோ, மற்றதை கேட்கிறானோ, மற்றதை அறிகிறாயோ, அது அல்பம்' என்பது முதலிய இதை சொல்கிறார்கள். அங்கே பூமா என்பது பிராணனாக இருக்குமா அல்லது பரமாத்மாவா என்று ஸந்தேஹம்.

எதனால் ஸந்தேஹம்? "பஹோர்லோபோ பூ சபஹோ:' (பாணினி ஸூத: 6-4-158) என்று பூம சப்தம் ‘தன்மை’ என்ற அர்த்தத்தில் உள்ள பிரத்யயத்தை கடைசியில் உள்ளதாக சொல்லியிருப்பதால் பூமா என்பதால் வெகுவாக இருத்தல் சொல்லப்படுகிறது. அந்த பகுத்தன்மை என்ன ஸ்வபாவத்துடன் கூடினது என்று விசே ஷத்தை அறிய நினைக்கையில், 'பிராணன்தான் ஆசையைவிட பெரிது' (சாந். 7 15-1) என்று ஸமீபத்திலிருப்பதால், (பிரகரணத்தால்) பிராணன் பூமா என்று தோன்றுகிறது. அப்படியே ‘ஆத்மாவை அறிபவன் சோகத்தை கடந்து விடுகிறான் என்று என்னால் தங்களைப்போலுள்ளவரிடமிருந்து கேட்கப்பட்டேயிருக் கிறது ஹே பகவன், அந்த (அவ்விதம் கேட்ட) நான் சோகத்துடனிருக்கிறேன். அந்த என்னை பகவான் (தாங்கள்) சோகத்தின் கரையை கடக்கச்செய்ய வேண்டும்’ (சாந் 7-1-3) என்று பிரகரணம் ஆரம்பிப்பதால் பரமாத்மா பூமா என்றும் தோன்றுகிறது. அவைகளில் எதை எடுத்துக்கொள்வது நியாயம், எதைத் தள்ளவேண்டும், என்று ஸந்தேஹம் ஏற்படுகிறது.
பூர்வபக்ஷம்: எது நியாயம்? பிராணன் பூமா என்று, எதனால்? மேலானது எது என்ற கேள்வியும், பதிலும் தொடர்ச்சியாக காணப்படுவதால் ‘பகவன், நாமாவைவிட அதிகப்பெரிது உண்டா' என்றும், 'வாக்குத்தான் நாமாவை விட அதிகப்பெரிது' என்றும், அப்படியே 'பகவன், வாக்கைவிட அதிகப்பெரிது உண்டா' என்றும், மனஸ்தான் வாக்கைவிட அதிகப்பெரிது என்றும் நாமா முதலிய திலிருந்து பிராணன் வரையில் ‘அதிகப்பெரிது எது' என்ற கேள்விகளும், பதில்களும் அடங்கிய பிரவாஹம் எவ்விதம் ஏற்பட்டிருக்கிறதோ, இவ்விதம் பிராணனுக்குப் பிறகு, ‘பகவன், பிராணனை விட அதிகப்பெரிது உண்டா' என்றும் ‘இதுதான் பிராணனைவிட அதிகப்பெரிது' என்றும், முன்போல அதிகப்பெரிது விஷயமாய் கேள்வியோ, பதிலோ காணவில்லை. நாமா முதல் ஆசை முடியவுள்ள வைகளைக்காட்டிலும் அதிகப்பெரிதாக ‘பிராணன்தான் ஆசையைவிட அதிகப்பெரிது' என்பது முதலியதால் விஸ்தாரமாக பிராணனையே சொல்லி விட்டு, பிராணனை அறிந்தவனுக்கு ‘நீ அதிவாதி என்றால், நான் அதிவாதியாய் இருக்கிறேன் என்று சொல்லலாம் மறைக்கவேண்டாம்' என்று அதிவாதித் தனத்திற்கு அனுமதி கொடுத்துவிட்டு, ‘எவன் ஸத்யத்தினால் அதிவதனம் செய்கிறானோ அவன் தானல்லவா அதிவதனம் (மேலானதைச் சொல்லுதல்) செய்கிறான்' என்று பிராணவிரதமான. அதிவாதித் தனத்தை இழுத்துக்கொண்டு பிராணனை விட்டு விடாமலே ஸத்யம் முதலிய வரிசையாக பூமாவைக் கொண்டு வருகிறவர் பிராணனைத்தான் பூமாவாக எண்ணுகிறார் என்று தெரிகிறது.
பிராணனை பூமா என்று வியாக்யானம் செய்தால் 'எங்கே மற்றதை பார்ப்பதில்லையோ' என்று பூமாவிற்கு லக்ஷணத்தை சொல்லும் இந்த வசனம் எவ்விதம் வியாக்யானம் செய்யப்படுமென்றால் சொல்கிறோம்; நல்லதூக்க நிலையில் இந்திரியங்கள் பிராணனில் ஒடுங்கினவைகளாக இருக்கும் போது பார்வை பிராணனுக்கும் ‘எங்கே மற்றதை பார்ப்பதில்லையோ' என்ற இந்த லக்ஷணம் ஸம்பவிக்கும். அப்படியே சுருதியும் ‘கேட்கிறானில்லை, பார்க்கிறானில்லை' என்பது முதலி யதால் எல்லா இந்திரியங்களுடைய வியாபாரங்களுக்கும் ஓய்வு என்ற ஸ்வரூபமுள்ள நல்ல தூக்க நிலையைச் சொல்லிவிட்டு 'பிராணன்களாகிற அக்னிகள் மாத்திரம் இந்த பரத்தில் (சரீரத்தில்) விழித்துக்கொண்டிருக்கின்றன' (பிரச்ன. 4-2-8) என்று அந்த நிலையிலேயே ஐந்து விருத்திகளையுடைய பிராணனுக்கு விழித்துக் கொண்டிருப்பதைச் சொல்வது நல்லதூக்க நிலையை 'பிராணனை பிரதானமா யுள்ள'தென்று காட்டுகிறது.
பூமாவிற்கு ஸுகத்தன்மை ‘எது பூமாவோ அதுவே ஸுகம்' (சாந். 7-23-1) என்று எந்த இது சொல்லப் பட்டிருக்கிறதோா, அதுவும்கூட விரோத மில்லை. 'இங்கே இந்த தேவன் ஸ்வப்னங்களை பார்ப்பதில்லை. அப்பொழுது இந்த சரீரத்தில் ஸுகம் இருக்கிறது’ (பிரச்ன 4-6) என்று நல்ல தூக்க நிலையிலேயே ஸுகம் சொல்லப்படுவதால்

‘எது பூமாவோ அதுவே அமிருதம்' (சாந். 7-24-1) என்பது எதுவோ அதுவும் கூட பிராணனுக்கு விரோதமில்லை, 'பிராணனே அமிருதம்' (கௌஷீதகீ. 3-2) என்று சுருதியிருப்பதால்.

பிராணனை பூமா என்று எண்ணுகிறவனுக்கு 'ஆத்மாவை அறிபவன் சோகத்தை தாண்டுகிறான்' என்று ஆத்மாவை அறியும் எண்ணத்துடன் பிரகரணம் ஆரம்பிக்கப்பட்டது எப்படி பொருந்தும்? என்றால், இங்கே பிராணனைத்தான் ஆத்மாவாக சொல்ல உத்தேசம் என்று சொல்கிறோம். அப்படியே ‘பிராணன் தான் பிதா, பிராணன் மாதா, பிராணன் ஸஹோதரன், பிராணன் ஸஹோதரி, பிராணன் ஆசார்யர், பிராணன் பிராஹ்மாணன்’ (சாந். 7-15-1), என்று பிராணனையை எல்லா ஸ்வரூபமாகக் காட்டுகிறது. 'எப்படி ஆரக்கால்கள் நாபியில் வைக்கப் பட்டிருக்கின்றனவோ அப்படியே இந்த பிராணனில் எல்லாம் வைக்கப்பட்டிக்கிறது’ என்றும் எல்லா ஸ்வரூபமாயிருக்கும் தன்மை. ஆரக்கால் நாபி திருஷ்டாந்தம், இவை இரண்டிலிருந்தும் விஸ்தாரமாயிருக்கும் தன்மையாகிய பூமஸ்வரூபத் தன்மை பிராணனுக்கும் ஸம்பவிக்கிறது.

ஆகையால் பிராணன் பூமா என்று இவ்விதம் ஏற்பட்டது.
ஸித்தாந்தம்: அதனால் இது சொல்லப்படுகிறது. பரமாத்மா தான் இங்கே பூமாவாக இருப்பது நியாயம், பிராணன் அல்ல. ஏன்? '“ஸம்பிரஸாதத்திற்கு மேலே உபதேசிக்கப்பட்டிருப்பதால்’ ‘ஸம்பிரஸாதம்' என்பதால் நல்ல தூக்க நிலை சொல்லப்படுகிறது. அதில் நன்றாக பிரஸன்னமாக ஆகிறான் (தெளிவு அடைகிறான்) என்ற நிர்வசனத்தினால்.

பிருஹதாரண்யகத்தில் ஸ்வப்ந ஜாகரஸ்தானங் களுடன்கூட ஸம்ப்ரஸாத்தை படித்திருப்பதால் ஸம்ப்ரஸாதபதம் ஸுஷுப்தியை குறிக்கிறது. அந்த ஸம்பிரஸாத நிலையில் ‘பிராணன்' விழித்துக் கொண்டி ருக்கிறது என்பாதல் இங்கே பிராணன் ஸம்பிரஸாத மென்று அபிப்பிராயப்பட்டிருக்கிறது. பிராணனுக்கு மேலாக பூமா உபதேசிக்கப்படுவதால், என்று (ஸூத்ரத் திற்கு) அர்த்தம். பிராணனே பூமாவாக இருந்தால், அதுவே அதற்குமேல் உபதேசிக்கப்படுகிறது என்று பொருத்தமற்ற தாகவே இது ஏற்படும். நாமமே நாமத்தைவிட அதிகப் பெரிது என்று நாமத்திற்கு மேலாக உபதேசிக்கப்பட வில்லையே. அப்படியானால் எப்படி? 'நாமத்தைவிட வாக்குத்தான் அதிகப்பெரிது' என்று நாமத்தை விட்டு வேறாயுள்ள இன்னொரு வஸ்து வாக்கு என்று பெயருள்ளது உபதேசிக்கப்பட்டிருக்கிறது. அப்படியே பிராணன் வரையில், வாக்கு முதலான வைகளைக் காட்டிலும் வேறு வேறு வஸ்துவே அங்கே அங்கே மேலாக உபதேசிக்கப்பட்டிருக்கிறது. அதைப் போல, பிராணனுக்கு மேலாக உபதேசிக்கப்படுகிற பூமா என்பது பிராணனைவிட வேறு வஸ்துவாயிருப்பதுதான் நியாயம்.
இங்கே 'பகவன் பிராணனைவிட அதிகப்பெரிது உண்டா?' என்ற கேள்வி இல்லையே; 'பிராணனைவிட அதிகப்பெரிது உண்டு' என்று பதிலும் இல்லையே: பிராணனுக்கு மேலே பூமா உபதேசிக்கப்படுகிறதென்று எப்படி சொல்லப்படுகிறது? எவன் ஸத்தியத்தினால் அதிவதனம் செய்கிறானோ அவனேதான் அதிவதனம் செய்கிறான்' என்று மேலேயும் இழுத்துக் கொள்ளப்படுகிற அதிவாதியாயிருப்பது பிராணனையே விஷயமாயுள்ள தென்று பார்க்கிறோம். ஆகையால் பிராணனுக்கு மேலே உபதேசம் இல்லை, என்று? இங்கு சொல்கிறோம்; பிராணனை விஷயமாயுள்ள அதிவாதித் தன்மைக்குத்தான் பின் இழுத்துத் தொடர்ச்சி என்று சொல்லமுடியாது, ‘எவன் ஸத்யத்தினால் அதிவதனம் செய்கிறானோ' என்று விசேஷமாய் சொல்லியிருப்பதால்.
இந்த விசே ஷமாய் சொல்லியிருப்பது கூட பிராண விஷயமாயிருக்கலாமே? எப்படி? 'எவர் ஸத்யம் சொல்கிறாரோ அவர் அக்னிஹோத்ரீ ' என்று சொன்னால், அக்னிஹோத்ரித் தன்மை ஸத்யம் சொல்வதினால் இல்லை. அப்படியானால் எதனால்? அக்னிஹோத் ரத்தினால்தான் ஸத்யம் சொல்வது என்பதோ அக்னிஹோத்ரிக்கு ஒரு விசேஷமாக சொல்லப்படுகிறது என்பது எப்படியோ அப்படியே ‘எவர் ஸத்யத்தினால் அதிவதனம் செய்கிறானோ அவன்தான் அதிவதனம் செய்கிறான்' என்று சொன்னால், ஸத்யம் சொல்வதினால் அதிவாதித்தன்மை இல்லை. அப்படியானால் எதனால்? பிரகிருதமான பிராணனை அறிவதினால்தான். ஸத்யம் சொல்வதோ பிராணனை அறிந்தவனுக்கு விசேஷமாக சொல்ல உத்தேசிக்கப்படுகிறது, என்று.

அப்படியல்ல என்று சொல்கிறோம்; சுருதியின் அர்த்தத்தை விட்டுவிடும்படி ஏற்படுமானதினால், இங்கே ‘எவன் ஸத்யத்தினால் அதிவதனம் செய்கிறானோ அவன் அதிவதனம் செய்கிறான்' என்ற சுருதியினால் அதிவாதித் தன்மை ஸத்யத்தை சொல்வதினால் என்று தெரிகிறது; இங்கே பிராணனை அறிவது என்பதைப்பற்றி சொல்ல வில்லை. பிரகரணத்தினால்தான் பிராணவிக்ஞானம் ஸம்பந்தப்படவேண்டும்; அப்பொழுது பிரகரணத்தை அனுஸரித்து (நேரில் சொல்லும்) சுருதி விடப்பட்டதாக ஆகிவிடும்.
மேலும் இவனோவெனில் அதிவதனம் செய்கிறான்’ என்று பிரகிருதத்தை விலக்கக்கூடிய அர்த்தமுள்ள‘து’ என்ற சப்தம் பொருத்தமாகாது ‘ஸத்யமேதான் நன்கு அறியப்படவேண்டும்' என்று வேறாயுள்ள பிரயத்தினத்தைக் கண்டிருப்பதும் வேறு விஷயத்தை சொல்லவிருப்பமென்பதை ஸூசிக்கிறது. ஆகையால், ஒருவேதமறிந்தவரைப் புகழ்வது பிரகிருதமா யிருக்கும் போது 'இவரோ மஹாபிராஹ்மணர், எவர் நான்கு வேதங்களையும் அத்யயனம் செய்கிறாரோ' என்று ஒரு வேதமுள்ளவர்களுக்கு வேறாயிருப்பவரான நான்கு வேதமுள்ளவர் எப்படி புகழப்படுகிறாரோ, அதைப் போலவே இது என்று அறிய வேண்டும்.
மேலும், வேறுவிஷயத்தை சொல்ல நினைப்பது கேள்வி, பதில் என்ற ரூபமாகவே இருக்கவேண்டு மென்று நியமம் கிடையாது. பிரகிருத விஷயத்துடன் தொடர்பு ஒட்டாமல் இருப்பதுதான் வேறு விஷயத்தை சொல்வதில் தாத்பர்யத்திற்கு காரணம் அங்கே பிராணன் முடிய உபதேசத்தைவிட்டு சும்மாவிருந்த நாரதருக்கு தானாகவே ஸநத்குமாரர் போதிக்கிறார். உண்டானதாய் வாஸ்தவ மல்லாததை விஷயமாயுள்ள பிராண விக்ஞானத்தினால் ஏற்படுகிற அதிவாதித்தனம் எதுவோ அது அதிவாதத்தனம் இல்லை, ‘எவன் ஸத்யத்தினால் அதிவதனம் செய்கிறானோ அவன்தான் வாஸ்தவத்தில் அதிவதனம் செய்கிறான்' என்று, அங்கே ஸத்யம்என்று பரபிரஹ்மம் சொல்லப்படுகிறது, வாஸ்தவமான ஸ்வரூபமாயிருப்பதால், 'ஸத்யம் ஞானம் அனந்தம் பிரஹ்ம' (தைத்திரீய 2-1) என்று வேறு சுருதியினாலும் இவ்விதம் அறிவிக்கப்பட்டு, 'பகவன், அந்த நான் ஸத்யத்தினால் அதிவதனம் செய்வேன்' என்று ஆரம்பித்த நாரதருக்கு 'விக்ஞானம் முதலான ஸாதனங்கள் மூலம் பூமாவை உபதேசிக்கிறார்.
அங்கே பிராணனுக்கு மேலே. எந்த ஸத்யம் சொல்லவேண்டியதாக பிரதிக்ஞை செய்யப்பட்டதோ, அதுவே தான் இங்கே பூமா என்று சொல்லப்படுகிற தென்று தெரிகிறது. ஆகையால் பிராணனுக்கு மேல் பூமா விற்கு உபதேசம் இருக்கிறது என்பதினால் பிராணனை விட வேறாகிய பரமாத்மா பூமாவாக இருப்பது நியாயம்.

மேலும், இப்படியானால்தான் ஆத்மாவை அறிய விருப்பத்துடன் பிரகரணம் ஆரம்பத்திருப்பது உசிதமாகும். பிராணன் தான் இங்கே ஆத்மாவாக சொல்ல விருப்பப் பட்டதென்பதும் பொருந்தாது. பிராணனுக்கு முக்கிய விருத்தியால் (நேர் அர்த்தமாக) ஆத்மத்தன்மை கிடையா தல்லவா?

மேலும் பரமாத்மாவை அறிவதைத்தவிர வேறு எங்கேயும் சோகத்தின் நிவிருத்தி கிடையாது. 'மோக்ஷத் திறகு வேறு வழி கிடையாது' (சுவேதா 6-15) என்று வேறு சுருதியிருப்பதால்,
‘பகவான், அந்த என்னை சோகத்தின் கரையை தாண்டிவிடுங்கள்' (சாந்.7 1-3) என்று ஆரம்பித்து, 'தோஷம் விலகிவிட்ட அவனுக்கு பகவான் ஸநத்குமாரர் இருட்டின் கரையைக்காட்டுகிறார் என்று முடித்து மிருக்கிறது'. 'இருட்டு' என்று சோகம் முதலியதற்குக் காரணமாயுள்ள அவித்யை சொல்லப் படுகிறது.

பிராணனுடன் முடிகிறதாக உபதேசமிருக்கு மானால், பிராணனுக்கு வேறொன்றுக்கு உட்பட்டிருக்கும் தன்மை சொல்லியிருக்கக்கூடாது, ‘ஆத்மாவிலிருந்து பிராணன்' (சாந் 7 26-1) என்று பிராஹ்மணம் கூறுகிறது.

பிரகரணத்தின் முடிவில் பரமாத்மாவைப்பற்றி சொல்ல விருப்பமிருக்கலாம்; பூமாமாத்திரம் பிராணன் தான்; என்றால் சரியல்ல. 'பகவன், அது எதில் நிலைத்திருக்கிறது என்று தன் மஹிமையில்' (சாந்7-24-1) என்பது முதலானதினால் பிரகரணம் முடியும்ரை பூமாவையேதான் இழுத்துச் சொல்லப் பட்டிருப்பதால், விஸ்தாரரூபமான பூமத்தன்மை, எல்லாவற்றிற்கும் காரணமாயிருப்பதால் பரமாத்மாவுக்கு த்தான் வெகு நன்றாகப் பொருந்தும்.