अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ११11

स यदा तेजसाभिभूतो भवति । अत्रैष देवः स्वप्नान्न पश्यत्यथैतदस्मिञ्शरीरे एतत्सुखं भवति ॥ ६ ॥ஸ யதா3 தேஜஸாபி4பூ4தோ ப4வதி । அத்ரைஷ தே3வ꞉ ஸ்வப்நாந்ந பஶ்யத்யதை2தத3ஸ்மிஞ்ஶரீரே ஏதத்ஸுக2ம் ப4வதி ॥ 6 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सः यदा मनोरूपो देवो यस्मिन्काले सौरेण पित्ताख्येन तेजसा नाडीशयेन सर्वतः अभिभूतो भवति तिरस्कृतवासनाद्वारो भवति, तदा सह करणैर्मनसो रश्मयो हृद्युपसंहृता भवन्ति । यदा मनो दार्वग्निवदविशेषविज्ञानरूपेण कृत्स्नं शरीरं व्याप्यावतिष्ठते, तदा सुषुप्तो भवति । अत्र एतस्मिन्काले एषः मनआख्यो देवः स्वप्नान् न पश्यति दर्शनद्वारस्य निरुद्धत्वात्तेजसा । अथ तदा एतस्मिन् शरीरे एतत्सुखं भवति यद्विज्ञानं निराबाधमविशेषेण शरीरव्यापकं प्रसन्नं भवतीत्यर्थः ॥ஸ꞉ யதா3 மநோரூபோ தே3வோ யஸ்மிந்காலே ஸௌரேண பித்தாக்2யேந தேஜஸா நாடீ3ஶயேந ஸர்வத꞉ அபி4பூ4தோ ப4வதி திரஸ்க்ருதவாஸநாத்3வாரோ ப4வதி, ததா3 ஸஹ கரணைர்மநஸோ ரஶ்மயோ ஹ்ருத்3யுபஸம்ஹ்ருதா ப4வந்தி । யதா3 மநோ தா3ர்வக்3நிவத3விஶேஷவிஜ்ஞாநரூபேண க்ருத்ஸ்நம் ஶரீரம் வ்யாப்யாவதிஷ்ட2தே, ததா3 ஸுஷுப்தோ ப4வதி । அத்ர ஏதஸ்மிந்காலே ஏஷ꞉ மநஆக்2யோ தே3வ꞉ ஸ்வப்நாந் ந பஶ்யதி த3ர்ஶநத்3வாரஸ்ய நிருத்3த4த்வாத்தேஜஸா । அத2 ததா3 ஏதஸ்மிந் ஶரீரே ஏதத்ஸுக2ம் ப4வதி யத்3விஜ்ஞாநம் நிராபா3த4மவிஶேஷேண ஶரீரவ்யாபகம் ப்ரஸந்நம் ப4வதீத்யர்த2꞉ ॥
एतस्मिन्काले अविद्याकामकर्मनिबन्धनानि कार्यकरणानि शान्तानि भवन्ति । तेषु शान्तेष्वात्मस्वरूपमुपाधिभिरन्यथा विभाव्यमानमद्वयमेकं शिवं शान्तं भवतीत्येतामेवावस्थां पृथिव्याद्यविद्याकृतमात्रानुप्रवेशेन दर्शयितुं दृष्टान्तमाह —ஏதஸ்மிந்காலே அவித்3யாகாமகர்மநிப3ந்த4நாநி கார்யகரணாநி ஶாந்தாநி ப4வந்தி । தேஷு ஶாந்தேஷ்வாத்மஸ்வரூபமுபாதி4பி4ரந்யதா2 விபா4வ்யமாநமத்3வயமேகம் ஶிவம் ஶாந்தம் ப4வதீத்யேதாமேவாவஸ்தா2ம் ப்ருதி2வ்யாத்3யவித்3யாக்ருதமாத்ராநுப்ரவேஶேந த3ர்ஶயிதும் த்3ருஷ்டாந்தமாஹ —
(ச.பா) அந்த மனோ ரூபனான தேவனானவன் எந்த சமயத்தில் சூரியனின் பித்தம் எனப்படும் தேஜஸால் நாடிகளில் எங்கும் பரவி எல்லா வாசனாத் துவாரங்களையும், அடைத்த வண்ணம் ஆகிறானோ அப்பொழுது கரணங்களுடன் கூட மனதின் கிரணங்கள் (கரணங்களுடன் மனதை இணைக்கும் கடிவாளங்கள்) உள் இழுக்கப்பட்டவைகளாக ஆகின்றன. எப்பொழுது மனதின் ஜன்னல்கள் மூடப்படுகின்றனவோ அப்பொழுது அந்த மனோதேவன் விக்ஞான ரூபத்தோடு முழுசரீரத்தையும் வியாபித்து நிலைபெறுகிறான். அப்பொழுது சுழுத்தியை அடைந்தவனாக ஆகிறான். இந்த சமயத்தில் இந்த மனம் எனப்படும் தேவன் சொப்பனங்களைப் பார்ப்பது இல்லை. ஏனெனில் முற்கூறப்பட்ட தேஜஸால் தரிசனத்துவாரங்கள் அடைபட்டு விடுகின்றன. மேலும் இந்த சரீரத்தில் இந்த சுகம் ஏற்படுகிறது. எவ்வாறு எனில் எந்த விக்ஞானம் உண்டோ அது எந்த பாதகமும் இன்றி எந்த விசேஷமும் நீங்கி அவிசேஷமாய் சரீரம் முழுவதும் வியாபித்து பிரசன்னமாய் இருக்கிறது என்பது பொருள்.
(ச.பா) (அ.கை) இந்த சமயத்தில் அவித்யா காமகர்மங்களால் செயல்படும் காரியகரணங்கள் யாவும் சாந்தங்களாக (ஒழிவு பெற்றவைகளாக) ஆகின்றன. இவ்வாறு அவைகள் ஒழிவுபெற்றபொழுது ஆத்மஸ்வரூபமானது தனிப்பட்டு பாவிக்கப்பட்டதாகி தனக்கு இரண்டாவதற்றதாய் ஒன்றாய், சிவமாய், சாந்தமாய் ஆகிறது என்ற இந்த அவஸ்தையை பிருதிவி முதலான அவித்தையால் உண்டான மாத்ரா பிரவேசத்தால் காண்பிப்பதற்கு திருஷ்ட்டாந்தத்தைக் கூறுகிறார்.