अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ११11

अत्रैष देवः स्वप्ने महिमानमनुभवति । यद्दृष्टं दृष्टमनुपश्यति श्रुतं श्रुतमेवार्थमनुशृणोति देशदिगन्तरैश्च प्रत्यनुभूतं पुनः पुनः प्रत्यनुभवति दृष्टं चादृष्टं च श्रुतं चाश्रुतं चानुभूतं चाननुभूतं च सच्चासच्च सर्वं पश्यति सर्वः पश्यति ॥ ५ ॥அத்ரைஷ தே3வ꞉ ஸ்வப்நே மஹிமாநமநுப4வதி । யத்3த்3ருஷ்டம் த்3ருஷ்டமநுபஶ்யதி ஶ்ருதம் ஶ்ருதமேவார்த2மநுஶ்ருணோதி தே3ஶதி3க3ந்தரைஶ்ச ப்ரத்யநுபூ4தம் புந꞉ புந꞉ ப்ரத்யநுப4வதி த்3ருஷ்டம் சாத்3ருஷ்டம் ச ஶ்ருதம் சாஶ்ருதம் சாநுபூ4தம் சாநநுபூ4தம் ச ஸச்சாஸச்ச ஸர்வம் பஶ்யதி ஸர்வ꞉ பஶ்யதி ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अत्र उपरतेषु श्रोत्रादिषु देहरक्षायै जाग्रत्सु प्राणादिवायुषु प्राक्सुषुप्तिप्रतिपत्तेः एतस्मिन्नन्तराल एषः देवः अर्करश्मिवत्स्वात्मनि संहृतश्रोत्रादिकरणः स्वप्ने महिमानं विभूतिं विषयविषयिलक्षणमनेकात्मभावगमनम् अनुभवति प्रतिपद्यते ।அத்ர உபரதேஷு ஶ்ரோத்ராதி3ஷு தே3ஹரக்ஷாயை ஜாக்3ரத்ஸு ப்ராணாதி3வாயுஷு ப்ராக்ஸுஷுப்திப்ரதிபத்தே꞉ ஏதஸ்மிந்நந்தரால ஏஷ꞉ தே3வ꞉ அர்கரஶ்மிவத்ஸ்வாத்மநி ஸம்ஹ்ருதஶ்ரோத்ராதி3கரண꞉ ஸ்வப்நே மஹிமாநம் விபூ4திம் விஷயவிஷயிலக்ஷணமநேகாத்மபா4வக3மநம் அநுப4வதி ப்ரதிபத்3யதே ।
ननु महिमानुभवने करणं मनोऽनुभवितुः ; तत्कथं स्वातन्त्र्येणानुभवतीत्युच्यते ? स्वतन्त्र हि क्षेत्रज्ञः ।நநு மஹிமாநுப4வநே கரணம் மநோ(அ)நுப4விது꞉ ; தத்கத2ம் ஸ்வாதந்த்ர்யேணாநுப4வதீத்யுச்யதே ? ஸ்வதந்த்ர ஹி க்ஷேத்ரஜ்ஞ꞉ ।
नैष दोषः । क्षेत्रज्ञस्य स्वातन्त्र्यस्य मनउपाधिकृतत्वात् । न हि क्षेत्रज्ञः परमार्थतः स्वतः स्वपिति जागर्ति वा । मनउपाधिकृतमेव तस्य जागरणं स्वप्नश्च । उक्तं वाजसनेयके ‘सधीः स्वप्नो भूत्वा’ (बृ. मा. ४ । ३ । ७) ‘ध्यायतीव लेलायतीव’ (बृ. उ. ४ । ३ । ७) इत्यादि । तस्मान्मनसो विभूत्यनुभवे स्वातन्त्र्यवचनं न्याय्यमेव ।நைஷ தோ3ஷ꞉ । க்ஷேத்ரஜ்ஞஸ்ய ஸ்வாதந்த்ர்யஸ்ய மநஉபாதி4க்ருதத்வாத் । ந ஹி க்ஷேத்ரஜ்ஞ꞉ பரமார்த2த꞉ ஸ்வத꞉ ஸ்வபிதி ஜாக3ர்தி வா । மநஉபாதி4க்ருதமேவ தஸ்ய ஜாக3ரணம் ஸ்வப்நஶ்ச । உக்தம் வாஜஸநேயகே ‘ஸதீ4꞉ ஸ்வப்நோ பூ4த்வா’ (ப்3ரு. மா. 4 । 3 । 7) ‘த்4யாயதீவ லேலாயதீவ’ (ப்3ரு. உ. 4 । 3 । 7) இத்யாதி3 । தஸ்மாந்மநஸோ விபூ4த்யநுப4வே ஸ்வாதந்த்ர்யவசநம் ந்யாய்யமேவ ।
मनउपाधिसहितत्वे स्वप्नकाले क्षेत्रज्ञस्य स्वयञ्ज्योतिष्ट्वं बाध्येत इति केचित् । तन्न । श्रुत्यर्थापरिज्ञानकृता भ्रान्तिस्तेषाम् । यस्मात्स्वयञ्ज्योतिष्ट्वादिव्यवहारोऽप्यामोक्षान्तः सर्वोऽप्यविद्याविषय एव मनआद्युपाधिजनितः ; ‘यत्र वा अन्यदिव स्यात्तत्रान्योऽन्यत्पश्येन्मात्रासंसर्गस्त्वस्य भवति’ (बृ. उ. ४ । ३ । ३१), (बृ. मा. ४ । ५ । १४) ‘यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्तत्केन कं पश्येत्’ (बृ. उ. ४ । ५ । १५) इत्यादिश्रुतिभ्यः । अतो मन्दब्रह्मविदामेवेयमाशङ्का, न त्वेकात्मविदाम् ।மநஉபாதி4ஸஹிதத்வே ஸ்வப்நகாலே க்ஷேத்ரஜ்ஞஸ்ய ஸ்வயஞ்ஜ்யோதிஷ்ட்வம் பா3த்4யேத இதி கேசித் । தந்ந । ஶ்ருத்யர்தா2பரிஜ்ஞாநக்ருதா ப்4ராந்திஸ்தேஷாம் । யஸ்மாத்ஸ்வயஞ்ஜ்யோதிஷ்ட்வாதி3வ்யவஹாரோ(அ)ப்யாமோக்ஷாந்த꞉ ஸர்வோ(அ)ப்யவித்3யாவிஷய ஏவ மநஆத்3யுபாதி4ஜநித꞉ ; ‘யத்ர வா அந்யதி3வ ஸ்யாத்தத்ராந்யோ(அ)ந்யத்பஶ்யேந்மாத்ராஸம்ஸர்க3ஸ்த்வஸ்ய ப4வதி’ (ப்3ரு. உ. 4 । 3 । 31), (ப்3ரு. மா. 4 । 5 । 14) ‘யத்ர த்வஸ்ய ஸர்வமாத்மைவாபூ4த்தத்கேந கம் பஶ்யேத்’ (ப்3ரு. உ. 4 । 5 । 15) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ । அதோ மந்த3ப்3ரஹ்மவிதா3மேவேயமாஶங்கா, ந த்வேகாத்மவிதா3ம் ।
नन्वेवं सति ‘अत्रायं पुरुषः स्वयञ्ज्योतिः’ (बृ. उ. ४ । ३ । १४) इति विशेषणमनर्थकं भवति ।நந்வேவம் ஸதி ‘அத்ராயம் புருஷ꞉ ஸ்வயஞ்ஜ்யோதி꞉’ (ப்3ரு. உ. 4 । 3 । 14) இதி விஶேஷணமநர்த2கம் ப4வதி ।
अत्रोच्यते । अत्यल्पमिदमुच्यते ‘य एषोऽन्तर्हृदय आकाशस्तस्मिञ्शेते’ (बृ. उ. २ । १ । १७) इति अन्तर्हृदयपरिच्छेदकरणे सुतरां स्वयञ्ज्योतिष्ट्वं बाध्येत ।அத்ரோச்யதே । அத்யல்பமித3முச்யதே ‘ய ஏஷோ(அ)ந்தர்ஹ்ருத3ய ஆகாஶஸ்தஸ்மிஞ்ஶேதே’ (ப்3ரு. உ. 2 । 1 । 17) இதி அந்தர்ஹ்ருத3யபரிச்சே2த3கரணே ஸுதராம் ஸ்வயஞ்ஜ்யோதிஷ்ட்வம் பா3த்4யேத ।
सत्यमेवम् ; अयं दोषो यद्यपि स्यात्स्वप्ने केवलतया स्वयञ्ज्योतिष्ट्वेनार्धं तावदपनीतं भारस्येति चेत् ।ஸத்யமேவம் ; அயம் தோ3ஷோ யத்3யபி ஸ்யாத்ஸ்வப்நே கேவலதயா ஸ்வயஞ்ஜ்யோதிஷ்ட்வேநார்த4ம் தாவத3பநீதம் பா4ரஸ்யேதி சேத் ।
न , तत्रापि ‘पुरीतति नाडीषु शेते’ इति श्रुतेः पुरीतन्नाडीसम्बन्धादत्रापि पुरुषस्य स्वयञ्ज्योतिष्ट्वेनार्धभारापनयाभिप्रायो मृषैव ।ந , தத்ராபி ‘புரீததி நாடீ3ஷு ஶேதே’ இதி ஶ்ருதே꞉ புரீதந்நாடீ3ஸம்ப3ந்தா4த3த்ராபி புருஷஸ்ய ஸ்வயஞ்ஜ்யோதிஷ்ட்வேநார்த4பா4ராபநயாபி4ப்ராயோ ம்ருஷைவ ।
अन्यशाखात्वादनपेक्षा सा श्रुतिरिति चेत् ।அந்யஶாகா2த்வாத3நபேக்ஷா ஸா ஶ்ருதிரிதி சேத் ।
न , अर्थैकत्वस्येष्टत्वात् । एको ह्यात्मा सर्ववेदान्तानामर्थो विजिज्ञापयिषितो बुभुत्सितश्च । तस्माद्युक्ता स्वप्न आत्मनः स्वयञ्ज्योतिष्ट्वोपपत्तिर्वक्तुम् , श्रुतेर्यथार्थतत्त्वप्रकाशकत्वात् ।ந , அர்தை2கத்வஸ்யேஷ்டத்வாத் । ஏகோ ஹ்யாத்மா ஸர்வவேதா3ந்தாநாமர்தோ2 விஜிஜ்ஞாபயிஷிதோ பு3பு4த்ஸிதஶ்ச । தஸ்மாத்3யுக்தா ஸ்வப்ந ஆத்மந꞉ ஸ்வயஞ்ஜ்யோதிஷ்ட்வோபபத்திர்வக்தும் , ஶ்ருதேர்யதா2ர்த2தத்த்வப்ரகாஶகத்வாத் ।
एवं तर्हि शृणु श्रुत्यर्थं हित्वा सर्वमभिमानम् ; न ह्यभिमानेन वर्षशतेनापि श्रुत्यर्थो ज्ञातुं शक्यते सर्वैः पण्डितंमन्यैः । यथा हृदयाकाशे पुरीतति नाडीषु च स्वपतस्तत्सम्बन्धाभावात्ततो विविच्य दर्शयितुं शक्यत इति आत्मनः स्वयञ्ज्योतिष्ट्वं न बाध्यते । एवं मनस्यविद्याकामकर्मनिमित्तोद्भूतवासनावति कर्मनिमित्ता वासना अविद्यया अन्यद्वस्त्वन्तरमिव पश्यतः सर्वकार्यकरणेभ्यः प्रविविक्तस्य द्रष्टुर्वासनाभ्यो दृश्यरूपाभ्योऽन्यत्वेन स्वयञ्ज्योतिष्ट्वं सुदर्पितेनापि तार्किकेण केन वारयितुं शक्यते ? तस्मात्साधूक्तं मनसि प्रलीनेषु करणेष्वप्रलीने च मनसि मनोमयः स्वप्नान्पश्यतीति ।ஏவம் தர்ஹி ஶ்ருணு ஶ்ருத்யர்த2ம் ஹித்வா ஸர்வமபி4மாநம் ; ந ஹ்யபி4மாநேந வர்ஷஶதேநாபி ஶ்ருத்யர்தோ2 ஜ்ஞாதும் ஶக்யதே ஸர்வை꞉ பண்டி3தம்மந்யை꞉ । யதா2 ஹ்ருத3யாகாஶே புரீததி நாடீ3ஷு ச ஸ்வபதஸ்தத்ஸம்ப3ந்தா4பா4வாத்ததோ விவிச்ய த3ர்ஶயிதும் ஶக்யத இதி ஆத்மந꞉ ஸ்வயஞ்ஜ்யோதிஷ்ட்வம் ந பா3த்4யதே । ஏவம் மநஸ்யவித்3யாகாமகர்மநிமித்தோத்3பூ4தவாஸநாவதி கர்மநிமித்தா வாஸநா அவித்3யயா அந்யத்3வஸ்த்வந்தரமிவ பஶ்யத꞉ ஸர்வகார்யகரணேப்4ய꞉ ப்ரவிவிக்தஸ்ய த்3ரஷ்டுர்வாஸநாப்4யோ த்3ருஶ்யரூபாப்4யோ(அ)ந்யத்வேந ஸ்வயஞ்ஜ்யோதிஷ்ட்வம் ஸுத3ர்பிதேநாபி தார்கிகேண கேந வாரயிதும் ஶக்யதே ? தஸ்மாத்ஸாதூ4க்தம் மநஸி ப்ரலீநேஷு கரணேஷ்வப்ரலீநே ச மநஸி மநோமய꞉ ஸ்வப்நாந்பஶ்யதீதி ।
कथं महिमानमनुभवतीति उच्यते । यन्मित्रं पुत्रादि वा पूर्वं दृष्टं तद्वासनावासितः पुत्रमित्रादिवासनासमुद्भूतं पुत्रं मित्रमिव वा अविद्यया पश्यतीत्येवं मन्यते । शृणोति तथा श्रुतमर्थं तद्वासनयानु शृणोतीव । देशदिगन्तरैश्च देशान्तरैर्दिगन्तरैश्च प्रत्यनुभूतं पुनः पुनस्तत्प्रत्यनुभवतीव अविद्यया । तथा दृष्टं चास्मिञ्जन्मन्यदृष्टं च जन्मान्तरदृष्टमित्यर्थः । अत्यन्तादृष्टे वासनानुपपत्तेः । एवं श्रुतं चाश्रुतं चानुभूतं चास्मिञ्जन्मनि केवलेन मनसा अननुभूतं च मनसैव जन्मान्तरेऽनुभूतमित्यर्थः । सच्च परमार्थोदकादि । असच्च मरीच्युदकादि । किं बहुना, उक्तानुक्तं सर्वं पश्यति सर्वः पश्यति सर्वमनोवासनोपाधिः सन्नेवं सर्वकरणात्मा मनोदेवः स्वप्नान्पश्यति ॥கத2ம் மஹிமாநமநுப4வதீதி உச்யதே । யந்மித்ரம் புத்ராதி3 வா பூர்வம் த்3ருஷ்டம் தத்3வாஸநாவாஸித꞉ புத்ரமித்ராதி3வாஸநாஸமுத்3பூ4தம் புத்ரம் மித்ரமிவ வா அவித்3யயா பஶ்யதீத்யேவம் மந்யதே । ஶ்ருணோதி ததா2 ஶ்ருதமர்த2ம் தத்3வாஸநயாநு ஶ்ருணோதீவ । தே3ஶதி3க3ந்தரைஶ்ச தே3ஶாந்தரைர்தி3க3ந்தரைஶ்ச ப்ரத்யநுபூ4தம் புந꞉ புநஸ்தத்ப்ரத்யநுப4வதீவ அவித்3யயா । ததா2 த்3ருஷ்டம் சாஸ்மிஞ்ஜந்மந்யத்3ருஷ்டம் ச ஜந்மாந்தரத்3ருஷ்டமித்யர்த2꞉ । அத்யந்தாத்3ருஷ்டே வாஸநாநுபபத்தே꞉ । ஏவம் ஶ்ருதம் சாஶ்ருதம் சாநுபூ4தம் சாஸ்மிஞ்ஜந்மநி கேவலேந மநஸா அநநுபூ4தம் ச மநஸைவ ஜந்மாந்தரே(அ)நுபூ4தமித்யர்த2꞉ । ஸச்ச பரமார்தோ2த3காதி3 । அஸச்ச மரீச்யுத3காதி3 । கிம் ப3ஹுநா, உக்தாநுக்தம் ஸர்வம் பஶ்யதி ஸர்வ꞉ பஶ்யதி ஸர்வமநோவாஸநோபாதி4꞉ ஸந்நேவம் ஸர்வகரணாத்மா மநோதே3வ꞉ ஸ்வப்நாந்பஶ்யதி ॥
(ச.பா) சுழுத்திக்கு முன்னிலையில் சுரோத்திரம் முதலானவைகள் ஒடுங்கியும், பிராணன் முதலான வாயுக்கள் தேஹரக்ஷணத்தின் பொருட்டு விழித்துக்கொண்டு இருக்கின்றன. இந்த இடைவெளி காலத்தில் இந்த தேவன் சூரியனின் கிரணங்கள் போல் தன்னுடைய ஆத்மாவில் ஒடுங்கின சுரோத்திரம் முதலான கரணங்கள் உடையவனாகி சொப்பனத்தில் விஷய, விஷயீ லக்ஷணமாய் அநேகாத்ம பாவத்தை அடைவதான விபூதியை அனுபவிக்கிறான், அல்லது அடைகிறான்.
(ச.பா) (பூர்வ) மேலும் மஹிமையை அனுபவிக்கும் காரணமான மனத்தை அனுபவிப்பவனுக்கு எவ்வாறு ஸ்வாதந்திரியமாய் அனுபவிக்கிறது என்று சொல்லப்படுகிறது. இது எவ்வாறு பொருந்தும். க்ஷதே்திரக்ஞன் சுவதந்திரன் அன்றோ, எனில்
(ச.பா) (சித்தாந்தீ) இது தோஷமாகாது. க்ஷதே்திரக்ஞனின் சுவாதந்திரியம் மன உபாதியினால் உண்டானது. ஒருபோதும் க்ஷதே்திரக்ஞன் தானாகவே தூங்குவதோ, விழிப்பதோ இல்லை. மனமாகிற உபாதியால் ஏற்பட்டதே அவனுடைய ஜாகரணமும், ஸ்வப்பனமும் ஆகும் என்று வாஜசனேயர்கள் கூறுவர். “सधीः स्वप्नो भूत्वा ध्यायतीव लेलायतीव” அந்த புத்தியானது சொப்பனமாகி தியானிப்பது போலும் இங்கும் அங்கும் அலைவது போன்றும் இருக்கிறது என்பன போன்ற வாக்கியங்களால் விளக்கப்படுகிறது. ஆதலால் மனதின் விபூதியை அனுபவிக்கும் தன்மையில் சுவதந்திரவசனம் நியாயமே.
(ச.பா) மனதாகிற உபாதியுடன் கூடியிருக்கும் நிலையில் சொப்பன காலத்தில் க்ஷதே்திரக்ஞனுக்கு சுவயம் ஜோதித்தன்மை பாதிக்கப்படுகிறதே என்று சிலர் கூறுவர். அது அவ்வாறு அல்ல. சுருதியினுடைய அர்த்தத்தை சரியாக புரிந்து கொள்ளாததால் ஏற்பட்ட பிராந்தியே அவர்கள் வாதம். எதனால் சுவயம் ஜோதியாய் விளங்குவது போன்ற எல்லா வியவகாரங்களும் மோக்ஷம் வரையிலேயே. அதற்கு முன்நிலையில் ஏற்படும்யாவும் மனம் முதலான உபாதிகளால் உண்டான அவித்தியா விஷயங்களேயாகும். எங்கு மற்றது போல் இருந்து அங்கு மற்றொருவன் வேறு ஒருவனைப் பார்ப்பானேயானால் இந்த ஆத்ம விஷயத்தின் சம்சர்க்கம் ஏற்படாது. “यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्तत्केन कं पश्येत्” எங்கு இந்த ஆத்மாவினுடைய ஆத்ம ஸ்வரூபமாகவே எல்லாம் ஆகும்பொழுது யார், யாரைப் பார்ப்பர் என்பன போன்ற சுருதி வாக்கியங்களால் முன் சொன்னவைகளை உணர்கிறோம். எனவே இந்த ஆசங்கை மந்தபிரஹ்ம வித்துக்களுடையவே அன்றி ஏகாத்துமத்துவத்தை அறிந்தவர்களுடையது அல்ல.
(ச.பா) (பூர்வ) மேலும் இவ்வாறு இருக்கையில் இந்த புருஷனானவன் ஸ்வயம் ஜோதி என்ற விசேஷணம் பொருள் அற்றதாக ஆகும் என்று கூறுவாயேயானால்.
(ச.பா) (சித்தாந்தீ) அதற்கு பதில் கூறுகிறோம். இது மிகவும் அல்பமானது. இந்த ஹ்ருதயத்தினுடைய உள்பகுதியில் உள்ள ஆகாசத்தில் இவன் நிலைபெற்றுள்ளான் என்று அந்தர் ஹ்ருதயத்தை பரிசேதம் செய்கையில் ஸ்வயம் ஜோதித்தன்மை மிகவும் பாதிக்கப்படும்.
(ச.பா) (பூர்வ) இந்த தோஷம் உண்மையாக இருக்குமேயானால் அப்பொழுது சொப்பனத்தில் கேவலஜ்யோதிஸ் தன்மையான அர்த்தம் பாதிபாரத்தை இறக்கியது போல் ஆகும் என்று கூறுவாயேயானால்.
(ச.பா) (சித்தாந்தீ) அதுவும் சரியன்று. அங்குகூட நாடிகளில் துயில்கிறான் என்பதால் புரீதம் என்ற நாடியில் சம்பந்தம் இருப்பதால், இவ்வாறு இருக்கையில் புருஷனின் ஸ்வயம் ஜோதித்துவத்தில் (ஸ்வஸம்வேத்தியத்தில்) பாதி சுமை கழிக்கப்பட்டது என்ற அபிப்ராயமும் பொய்யானதே.
(ச.பா) (பூர்வ) இந்நிலையில் அங்கு இந்த புருஷனுக்கு எவ்வாறு ஸ்வயம் ஜ்யோதித்துவம்?
(ச.பா) (மத்யஸ்தன்) நீர் கூறும் சுருதி வாக்கியம் வேறு சாகையில் இருப்பதால் அந்த சுருதி இதை அபேக்ஷித்தது அல்ல என்று கூறுவாயேயானால்.
(ச.பா) (பூர்வ) அதுவும் சரியானது அன்று. மேலும் ஆத்மாவின் ஏகத்துவமே விரும்பத்தக்கது. எல்லா வேதாந்த வாக்கியங்களிலும் ஒரே ஆத்ம ஸ்வரூபம் பிரதிபாதிக்கப்பட்டுள்ளது. ஆத்மாவை விரும்புவர்களுக்கு அவர்கள் நன்கு தெளிந்து அறியும் வண்ணம் சர்வ வேதாந்த வாக்கியங்களும் ஆத்மாவின் ஏகத்துவத்தையே போதிக்கின்றன. எனவே ஸ்வப்ன ஆத்மாவிற்கு ஸ்வயம் ஜ்யோதித்துவம் கூறுவது பொருத்தமானதே. ஏனெனில் சுருதிகளின் யதார்த்தத்தன்மை அறிந்து கொள்ளத்தக்கது. மேலும் சுருதி வாக்கியம் யதார்த்தத்தையே பிரகாசப்படுத்தும்.
(ச.பா) (சித்தாந்தீ) இவ்வாறிருக்க, எல்லா அபிமானங்களையும் விட்டு ஒழித்து சுருதி அர்த்தத்தை கேட்பாயாக. அபிமானம் கொண்டு தன்னைப் பண்டிதர்களாக எண்ணிக் கொண்டவர்களால் நூ று வருஷங்களில் கூட சுருதி அர்த்தத்தை அறிந்துகொள்ளவோ, புரிந்துகொள்ளவோ முடியாது. எவ்வாறு ஹ்ருதயாகாசத்தில் விளங்குகிறானோ அவ்வாறே ஸ்வப்ன காலத்தில் புரீதம் என்ற நாடிகளில் விளங்குகிறான். ஆனாலும் அவனுக்கும் அந்த ஸ்வப்னத்திற்கும் சம்பந்தம் இன்மையால் அவனைப்பிரித்து காட்டமுடியும். ஆகவே ஆத்மாவின் ஸ்வயம் ஜ்யோதித்துவம் பாதிக்கப்படுவது இல்லை. இவ்வாறே மனஸில் அவித்தியா காம கர்ம நிமித்தங்களால் உண்டான வாசனைகளால் உண்டாகும் கர்மாக்களின் நிமித்தமான வாசனைகள். அவை அவித்தையால் மற்றொரு வஸ்துவை மற்றொருவன் பார்ப்பதுபோல் எல்லாக் காரிய கரணங்களைக்காட்டிலும், வேறுபட்டு நிற்கும் திருஷ்ட்டாவிற்கு வாசனைகளால் திருஷ்ய ரூபங்களைக் காட்டிலும் வேறுபட்டு இருப்பதால் மிகவும் கொழுப்புடன் இருக்கும் தார்க்கிகனால் கூட ஆத்மாவின் ஸ்வயம் ஜ்யோதித்துவத்தை பாதிக்கும் வண்ணம் ஏதும் சொல்லமுடியாது. எனவே மனதில் கரணங்கள் லயம் அடைந்த பொழுது அதே மனதில் மனோமயனானவன் ஸ்வப்னங்களைப் பார்க்கிறான் என்று கூறப்பட்டது மிகவும் உண்மையானதே, பொருத்தமானதே.
(ச.பா) எவ்வாறு விபூதிகளை அனுபவிக்கிறான் என்று கூறப்படுகிறது. எந்த நண்பனையோ, மகனையோ முதலில் பார்த்தானோ அந்தப் பார்த்த வாசனையினால், வாசனை உண்டாகி புத்திர, மித்திரர்களால் உண்டான வாசனைகளால் புத்திரனை மித்திரன் போலும், மித்திரனைப் புத்திரன் போலும் அவித்தையால் பார்க்கிறான். எண்ணுகிறான். அவ்வாறு முன்பு கேட்ட பொருளை அந்த வாசனையினால் பாவிக்கப்பட்டு தொடர்ந்து கேட்பது போல் கேட்கிறான். வேறு தேசங்களிலும், திக்குகளிலும், அவாந்தர திசைகளும், அனுபவித்ததை மறுபடியும், மறுபடியும் தொடர்நது அனுபவிப்பது போல் அவித்தையால் அனுபவிக்கிறான். அவ்வாறே இந்த ஜன்மாவில் பார்க்காததைக் கூட ஆனால் ஜன்மாந்திரத்தில் பார்த்ததை இந்த ஜன்மாவில் தொடர்ந்து பார்க்கிறான். பார்க்காத விஷயத்திற்கு வாசனை ஏற்படும் என்பது பொருந்தாது. எனவே அவன் எப்பொழுதாவது பார்த்திருத்தல் வேண்டும். இவ்வாறு கேட்டதையும், கேட்காததையும் இந்த ஜன்மாவில் அனுபவித்ததையும், அனுபவிக்காததையும் கேவலம் மனசால் மாத்திரம் அனுபவித்ததையும் அவ்வாறு மனசால் அனுபவிக்காததையும் கூட மனசின் ஜன்மாந்திர சம்பந்தத்தால் இப்பொழுது அனுபவிக்கிறான் என்பது பொருள். சத் என்பது பரமார்த்தமான தண்ணீர் முதலானது ஆகும். அசத் என்பது கானல் நீர் முதலானவையாகும். அதிகம் கூறுவானேன் முற்கூறப்பட்ட யாவற்றையும் எல்லா மனோ வாசனையாகிற உபாதி வசப்பட்டவனாகி எல்லாவற்றையும் சர்வகரணாத்மாவான மனோதேவன் ஸ்வப்பனங்களைப் பார்க்கிறான்.