अद्वैतभारती
सूत्रम् ९ஸூத்ரம் 9 / ४३43
भूमाधिकरणम्பூ4மாதி4கரணம்

धर्मोपपत्तेश्च ॥ ९ ॥த4ர்மோபபத்தேஶ்ச ॥ 9 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अपि च ये भूम्नि श्रूयन्ते धर्माः, ते परमात्मन्युपपद्यन्ते । ‘यत्र नान्यत्पश्यति नान्यच्छृणोति नान्यद्विजानाति स भूमा’ इति दर्शनादिव्यवहाराभावं भूमनि अवगमयति । परमात्मनि चायं दर्शनादिव्यवहाराभावोऽवगतः —‘यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्तत्केन कं पश्येत्’ (बृ. उ. ४ । ५ । १५)इत्यादिश्रुत्यन्तरात् । योऽप्यसौ सुषुप्तावस्थायां दर्शनादिव्यवहाराभाव उक्तः, सोऽप्यात्मन एवासङ्गत्वविवक्षयोक्तः, न प्राणस्वभावविवक्षया, परमात्मप्रकरणात् ।அபி ச யே பூ4ம்நி ஶ்ரூயந்தே த4ர்மா꞉, தே பரமாத்மந்யுபபத்3யந்தே । ‘யத்ர நாந்யத்பஶ்யதி நாந்யச்ச்2ருணோதி நாந்யத்3விஜாநாதி ஸ பூ4மா’ இதி த3ர்ஶநாதி3வ்யவஹாராபா4வம் பூ4மநி அவக3மயதி । பரமாத்மநி சாயம் த3ர்ஶநாதி3வ்யவஹாராபா4வோ(அ)வக3த꞉ —‘யத்ர த்வஸ்ய ஸர்வமாத்மைவாபூ4த்தத்கேந கம் பஶ்யேத்’ (ப்3ரு. உ. 4 । 5 । 15)இத்யாதி3ஶ்ருத்யந்தராத் । யோ(அ)ப்யஸௌ ஸுஷுப்தாவஸ்தா2யாம் த3ர்ஶநாதி3வ்யவஹாராபா4வ உக்த꞉, ஸோ(அ)ப்யாத்மந ஏவாஸங்க3த்வவிவக்ஷயோக்த꞉, ந ப்ராணஸ்வபா4வவிவக்ஷயா, பரமாத்மப்ரகரணாத் ।
यदपि तस्यामवस्थायां सुखमुक्तम् , तदप्यात्मन एव सुखरूपत्वविवक्षयोक्तम्; यत आह —‘एषोऽस्य परम आनन्द एतस्यैवानन्दस्यान्यानि भूतानि मात्रामुपजीवन्ति’ (बृ. उ. ४ । ३ । ३२)इति । इहापि ‘यो वै भूमा तत्सुखं नाल्पे सुखमस्ति भूमैव सुखम्’ इति सामयसुखनिराकरणेन ब्रह्मैव सुखं भूमानं दर्शयति । ‘यो वै भूमा तदमृतम्’ इत्यमृतत्वमपीह श्रूयमाणं परमकारणं गमयति । विकाराणाममृतत्वस्यापेक्षिकत्वात् ,‘अतोऽन्यदार्तम्’ (बृ. उ. ३ । ४ । २)इति च श्रुत्यन्तरात् । तथा च सत्यत्वं स्वमहिमप्रतिष्ठितत्वं सर्वगतत्वं सर्वात्मत्वमिति चैते धर्माः श्रूयमाणाः परमात्मन्येवोपपद्यन्ते, नान्यत्र । तस्माद्भूमा परमात्मेति सिद्धम् ॥ ९ ॥யத3பி தஸ்யாமவஸ்தா2யாம் ஸுக2முக்தம் , தத3ப்யாத்மந ஏவ ஸுக2ரூபத்வவிவக்ஷயோக்தம்; யத ஆஹ —‘ஏஷோ(அ)ஸ்ய பரம ஆநந்த3 ஏதஸ்யைவாநந்த3ஸ்யாந்யாநி பூ4தாநி மாத்ராமுபஜீவந்தி’ (ப்3ரு. உ. 4 । 3 । 32)இதி । இஹாபி ‘யோ வை பூ4மா தத்ஸுக2ம் நால்பே ஸுக2மஸ்தி பூ4மைவ ஸுக2ம்’ இதி ஸாமயஸுக2நிராகரணேந ப்3ரஹ்மைவ ஸுக2ம் பூ4மாநம் த3ர்ஶயதி । ‘யோ வை பூ4மா தத3ம்ருதம்’ இத்யம்ருதத்வமபீஹ ஶ்ரூயமாணம் பரமகாரணம் க3மயதி । விகாராணாமம்ருதத்வஸ்யாபேக்ஷிகத்வாத் ,‘அதோ(அ)ந்யதா3ர்தம்’ (ப்3ரு. உ. 3 । 4 । 2)இதி ச ஶ்ருத்யந்தராத் । ததா2 ச ஸத்யத்வம் ஸ்வமஹிமப்ரதிஷ்டி2தத்வம் ஸர்வக3தத்வம் ஸர்வாத்மத்வமிதி சைதே த4ர்மா꞉ ஶ்ரூயமாணா꞉ பரமாத்மந்யேவோபபத்3யந்தே, நாந்யத்ர । தஸ்மாத்3பூ4மா பரமாத்மேதி ஸித்3த4ம் ॥ 9 ॥
மேலும், பூமா விஷயமாக எந்த தர்மங்கள் சொல்லப்படுகின்றனவோ, அவை பரமாத்மாவிடத்தில் பொருந்துகின்றன.

“எங்கே வேறு எதையும் பார்க்கிறானில்லையோ, வேறு எதையும் கேட்கிறானில்லையோ, வேறு எதையும் அறிகிறான் இல்லையோ, அது பூமா” என்று பார்வை முதலிய வியவஹாரங்களின் இல்லாமையை பூமாவில் அறிவிக்கிறது. இந்த பார்வை முதலிய வியவஹாரங் களின் இல்லாமை, ‘எங்கே இவனுக்கு எல்லாம் ஆத்மாவாகவேயிருக்குமோ, அப்பொழுது எதனால் எதை பார்ப்பான்' (பிருஹத் 4-5-15) என்பது முதலான வேறு சுருதியினால், பரமாத்மா விஷயத்தில் அறியப் பட்டிருக்கிறது.

நல்ல தூக்கநிலையில் எந்த பார்வை முதலிய வியவஹாரங்களின் இல்லாமை சொல்லப்பட்டிருப்பது எதுவோ, அதுவும்கூட ஆத்மாவுக்குத்தான் பற்றற்ற தன்மையைச் சொல்லும் விருப்பத்துடன் சொல்லப் பட்டிருக்கிறதே தவிர, பிராணனுடைய ஸ்வபாவத்தைச் சொல்ல விரும்பியதால் இல்லை. பரமாத்மாவின் பிரகரணமாக இருப்பதால்.
அந்த நிலையில் எந்த ஸுகம் சொல்லப்பட்டதோ, அதுவும் ஆத்மாவினுடையவே ஸுகஸ்வ ரூபத்தைச் சொல்ல விரும்பி சொல்லப்பட்டது, 'இது இவனுடைய மேலான ஆனந்தம். மற்ற பிராணிகள் இதனுடையவே ஆனந்தத்தின் லேசத்தை அனுசரித்து ஜீவிக்கிறார்கள்' (பிருஹத் 4-3-32) என்று சொல்லியிருப்பதால், இங்கேயும் ‘எது பூமாவோ அது ஸுகம், அல்பத்தில் ஸுகம் கிடையாது; பூமாதான் ஸுகம்' என்று தோஷமுள்ள ஸுகத்தை நிராகரணம் செய்து பிரஹ்மமே ஸுகம், பூமா என்று காட்டுகிறது.

‘எது பூமாவோ அதுவே அமிருதம்' என்று சொல்லப்படும் அமிருதத்தன்மையும் இங்கே பரம் காரணமாயுள்ளதைத் தெரிவிக்கிறது, ‘இதைவிட மற்றது அர்த்தம் (தோஷமுள்ளது)' (பிருஹத் 3-4-2) என்ற வேறு சுருதியினால் உண்டாகிற வஸ்துக்களுக்கு அமிருதத் தன்மை ஆபேக்ஷிகமாய் (வேறொன்றை உத்தேசித்து) இருப்பதால்,

ஆகவே, ஸத்யமாயிருக்கும் · தன்மை, தன் மஹிமையில் (ஸ்வரூபத்தில்) நிலைத்திருத்தல், எங்கும் இருத்தல், எல்லாமாக இருத்தல், ஆகிய சொல்லப்படும் தர்மங்கள் பரமாத்மாவினிடத்தில் தான் பொருந்தும்; வேறு எங்கேயும் பொருந்தாது. ஆகையால் பூமா என்பது பரமாத்மா என்று ஸித்தம்.