सूत्रम् १०ஸூத்ரம் 10 / ४३43
अक्षराधिकरणम्அக்ஷராதி4கரணம்
अक्षरमम्बरान्तधृतेः ॥ १० ॥அக்ஷரமம்ப3ராந்தத்4ருதே꞉ ॥ 10 ॥
अक्षरं प्रणवः किंवा ब्रह्म लोकेऽक्षराभिधा ॥
वर्णे प्रसिद्धा तेनात्र प्रणवः स्यादुपास्तये ॥ ५ ॥
अव्याकृताधारतोक्तेः सर्वधर्मनिषेधतः ॥
शासनाद्द्रष्टृतादेश्च ब्रह्मैवाक्षरमुच्यते ॥ ६ ॥
--वैयासिकन्यायमालाஅக்ஷரம் ப்ரணவ꞉ கிம்வா ப்3ரஹ்ம லோகே(அ)க்ஷராபி4தா4 ॥
வர்ணே ப்ரஸித்3தா4 தேநாத்ர ப்ரணவ꞉ ஸ்யாது3பாஸ்தயே ॥ 5 ॥
அவ்யாக்ருதாதா4ரதோக்தே꞉ ஸர்வத4ர்மநிஷேத4த꞉ ॥
ஶாஸநாத்3த்3ரஷ்ட்ருதாதே3ஶ்ச ப்3ரஹ்மைவாக்ஷரமுச்யதே ॥ 6 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்அக்ஷரம் என்பது பிரணவமா? அல்லது பிரஹ்மமா? உலகத்தில் அக்ஷரம் என்ற பெயர் வர்ணத்தில் (எழுத்தில்) பிரஸித்தமாய் இருக்கிறது. அதனால் இங்கே உபாஸனைக்காகச் சொல்லப்படுவது பிரணவம்தான். அவ்யாகிருதத்திற்கும் ஆதாரமாகச் சொல்லப்பட்டு இருப்பதாலும், எல்லா தர்மங்களும் மறுக்கப்பட்டு இருப்பதாலும், ஆளுபவதி னாலும், பார்க்கிறவருடைய தன்மை முதலியது சொல்லப் பட்டு இருப்பதாலும், பிரஹ்மந்தான் அக்ஷரம் என்று சொல்லப்படுகிறது.
संस्कृतम्
தமிழ்
‘कस्मिन्नु खल्वाकाश ओतश्च प्रोतश्चेति ।’ (बृ. उ. ३ । ८ । ७)‘स होवाचैतद्वै तदक्षरं गार्गि ब्राह्मणा अभिवदन्त्यस्थूलमनणु’ (बृ. उ. ३ । ८ । ८)इत्यादि श्रूयते । तत्र संशयः — किमक्षरशब्देन वर्ण उच्यते, किं वा परमेश्वर इति । तत्राक्षरसमाम्नाय इत्यादावक्षरशब्दस्य वर्णे प्रसिद्धत्वात् , प्रसिद्ध्यतिक्रमस्य चायुक्तत्वात् ,‘ओंकार एवेदं सर्वम्’ (छा. उ. २ । २३ । ३)इत्यादौ च श्रुत्यन्तरे वर्णस्याप्युपास्यत्वेन सर्वात्मकत्वावधारणात् , वर्ण एवाक्षरशब्द‘கஸ்மிந்நு க2ல்வாகாஶ ஓதஶ்ச ப்ரோதஶ்சேதி ।’ (ப்3ரு. உ. 3 । 8 । 7)‘ஸ ஹோவாசைதத்3வை தத3க்ஷரம் கா3ர்கி3 ப்3ராஹ்மணா அபி4வத3ந்த்யஸ்தூ2லமநணு’ (ப்3ரு. உ. 3 । 8 । 8)இத்யாதி3 ஶ்ரூயதே । தத்ர ஸம்ஶய꞉ — கிமக்ஷரஶப்3தே3ந வர்ண உச்யதே, கிம் வா பரமேஶ்வர இதி । தத்ராக்ஷரஸமாம்நாய இத்யாதா3வக்ஷரஶப்3த3ஸ்ய வர்ணே ப்ரஸித்3த4த்வாத் , ப்ரஸித்3த்4யதிக்ரமஸ்ய சாயுக்தத்வாத் ,‘ஓம்கார ஏவேத3ம் ஸர்வம்’ (சா2. உ. 2 । 23 । 3)இத்யாதௌ3 ச ஶ்ருத்யந்தரே வர்ணஸ்யாப்யுபாஸ்யத்வேந ஸர்வாத்மகத்வாவதா4ரணாத் , வர்ண ஏவாக்ஷரஶப்3த3
इत्येवं प्राप्ते, उच्यते — पर एवात्माक्षरशब्दवाच्यः । कस्मात् ? अम्बरान्तधृतेः; पृथिव्यादेराकाशान्तस्य विकारजातस्य धारणात् । तत्र हि पृथिव्यादेः समस्तविकारजातस्य कालत्रयविभक्तस्य ‘आकाश एव तदोतं च प्रोतं च’ इत्याकाशे प्रतिष्ठितत्वमुक्त्वा,‘कस्मिन्नु खल्वाकाश ओतश्च प्रोतश्च’ (बृ. उ. ३ । ८ । ७)इत्यनेन प्रश्नेनेदमक्षरमवतारितम् । तथा चोपसंहृतम् — ‘एतस्मिन्नु खल्वक्षरे गार्ग्याकाश ओतश्च प्रोतश्च’ इति । न चेयमम्बरान्तधृतिर्ब्रह्मणोऽन्यत्र सम्भवति । यदपि ‘ओंकार एवेदं सर्वम्’ इति, तदपि ब्रह्मप्रतिपत्तिसाधनत्वात्स्तुत्यर्थं द्रष्टव्यम् । तस्मान्न क्षरति अश्नुते चेति नित्यत्वव्यापित्वाभ्यामक्षरं परमेव ब्रह्म ॥ १० ॥இத்யேவம் ப்ராப்தே, உச்யதே — பர ஏவாத்மாக்ஷரஶப்3த3வாச்ய꞉ । கஸ்மாத் ? அம்ப3ராந்தத்4ருதே꞉; ப்ருதி2வ்யாதே3ராகாஶாந்தஸ்ய விகாரஜாதஸ்ய தா4ரணாத் । தத்ர ஹி ப்ருதி2வ்யாதே3꞉ ஸமஸ்தவிகாரஜாதஸ்ய காலத்ரயவிப4க்தஸ்ய ‘ஆகாஶ ஏவ ததோ3தம் ச ப்ரோதம் ச’ இத்யாகாஶே ப்ரதிஷ்டி2தத்வமுக்த்வா,‘கஸ்மிந்நு க2ல்வாகாஶ ஓதஶ்ச ப்ரோதஶ்ச’ (ப்3ரு. உ. 3 । 8 । 7)இத்யநேந ப்ரஶ்நேநேத3மக்ஷரமவதாரிதம் । ததா2 சோபஸம்ஹ்ருதம் — ‘ஏதஸ்மிந்நு க2ல்வக்ஷரே கா3ர்க்3யாகாஶ ஓதஶ்ச ப்ரோதஶ்ச’ இதி । ந சேயமம்ப3ராந்தத்4ருதிர்ப்3ரஹ்மணோ(அ)ந்யத்ர ஸம்ப4வதி । யத3பி ‘ஓம்கார ஏவேத3ம் ஸர்வம்’ இதி, தத3பி ப்3ரஹ்மப்ரதிபத்திஸாத4நத்வாத்ஸ்துத்யர்த2ம் த்3ரஷ்டவ்யம் । தஸ்மாந்ந க்ஷரதி அஶ்நுதே சேதி நித்யத்வவ்யாபித்வாப்4யாமக்ஷரம் பரமேவ ப்3ரஹ்ம ॥ 10 ॥
[ஜநகர் ஓர் யாகத்தில் 1000 பசுக்களுக்கு கொம்புகளில் ஸுவர்ணத்தைக்கட்டி ப்ரஹ்மிஷ்டன் இதை ஓட்டிச்செல்லலாம் என்று சொன்னார். எல்லோரும் தயங்கினார்கள். யாக்ஞவல்க்யர் தைர்யமாக தன் சிஷ்யரைப் பார்த்து இந்தப் பசுக்களை நம் கிருஹத்திற்கு அழைத்துச்செல் என்றார். இதைக்கண்டு பிராமணர்கள் கோபமடைந்தனர் அச்வலர் யாக்ஞ்வல்க்யரிடம் ‘நீர் ப்ரஹ் மிஷ்டரா' என்று கேட்டார். ப்ரஹ்மிஷ்டருக்கு நமஸ்காரம் செய்கிறோம் என்று யாக்ஞவலக்யர் சொன்னார். வாதத்தில் யாக்ஞவல்க்யரை தோல்வியடையச்செய்ய முதலில் அச்வலர் கேள்விகேட்டார். இதற்கு யாக்ஞவல்க்யர் சரியான பதில் கூறிவிட்டார். பிறகு ஆர்த்தபாகர், புஜ்யு, உஷஸ்தர், கஹோளர், கார்க்கீ, உத்தாலகர் இவர்கள் வரிசையாக கேள்வி கேட்டனர். எல்லாருடைய கேள்விகளுக்கும் யாக்ஞவலக்யர் பதில் கூறிவிட்டார். கடைசியில் கார்கி முடிவாக எல்லோருக்கும் ப்ரதிநிதியாக இரண்டு கேள்விகள் கேட்டாள். முதல் கேள்வி: 'இந்த த்வைத பிரபஞ்சமெல்லாம் எதில் 'ஓத ப்ரோதமாக இருக்கிறதோ, அந்த ஸூத்ராத்மா எதில் ஓதப்ரோதமாக இருக்கிறது? என்று, ஆகாசத்தில் (அவ்யாக்ருதம் மாயை) என்று யாக்ஞவல்கயர் பதில் கூறினார். கார்கி இந்த ஆகாசம் எதில் ஒன்றுபட்டிருக்கிறது? என்று கேட்டார்'. 'இதை அக்ஷரம் என்று பிராஹ்மணர்கள் சொல்கிறார்கள். இது ஸ்தூலமுமல்ல ஸூக்ஷ்மமுமல்ல' என்று யாக்ஞவல்க்யர் பதில் சொன்னார்.
இங்கு கூறப்பட்ட அக்ஷரம் பிரணவமா? பிரஹ்மமா? என்று ஸந்தேஹம். உலகில் வர்ணத் திற்குத்தான் அக்ஷரம் என்று பிரஸித்தி உள்ளது. ஆகையால் உபாஸனைக்காக ‘அக்ஷரம்' என்ற சப்தத்தால் பிரணவம்தான் சொல்லப்படுகிறது என்று பூர்வபக்ஷம் அவ்யாக்ருதத்திற்கும் ஆதாரமாக அக்ஷரத்தை சொல்லி யிருப்பதாலும் அக்ஷரத்தில் ஒரு தர்மமும் இல்லை என்று மறுத்திருப்பதாலும், ஆணையிடுவதாகச் சொல்லியிருப் பதாலும், அக்ஷரத்தை த்ரஷ்டாவாக (அறிகிறவனாக) சொல்லியிருப்பதாலும் இங்கு கூறப்பட்ட அக்ஷரம் சேதனமான பிரஹ்மம்தான் என்பது ஸித்தாந்தம்.]
‘ஆகாசம் எதில் குறுக்கேயும் நெடுக்கிலும் கோர்க்கபட்டிருக்கிறது, என்று. அவர் சொன்னார்-ஹே கார்க்கி, இதுதான் அக்ஷரம், ஸ்தூலமில்லை ஸூக்ஷ்ம மில்லை, என்று பிராம்மணர்கள் சொல்கிறார்கள்' (பிருஹத். 3-8-7, 8) முதலியது சொல்லப்படுகிறது. அங்கே அக்ஷரம் என்ற சப்தத்தினால் வர்ணம் (உச்சரிக்கும் எழுத்து) சொல்லப்படுகிறதா அல்லது பரமேசுவரனா என்று ஸந்தேஹம்.
பூர்வபக்ஷம்: அங்கு ‘அக்ஷர ஸமாம்நாய:' முதலிய இடங்களில் அக்ஷரம் என்ற சப்தத்திற்கு வர்ணத்தில் பிரஸித்தி இருப்பதாலும், பிரஸித்தியை மீறுவது நியாயமில்லாததினாலும், 'ஓம் காரம்தான் இது எல்லாம்' (சாந்.2-23-3) என்பது முதலிய வேறு சுருதியில் வர்ணத்திற்கும் உபாஸிக்கப்படும் தன்மையினால் எல்லாமாகவிருக்கும் தன்மை குறிப்பிட்டிப்பதாலும், வர்ணம் தான் அக்ஷரம் என்ற சப்தத்தால் சொல்லப் படுகிறது, என்று.

ஸித்தாந்தம்: இவ்விதம் வரும்போது சொல்லப் படுகிறது: அக்ஷரம் என்ற சப்தத்தினால் சொல்லப்படுவது பரமாத்மாதான் ஏன்? ‘ஆகாசம் முடிய உள்ளதை தரிப்பதினால்', பூமி முதல் ஆகாசம் முடியவுள்ள உண்டாகும் வஸ்துக்களின் ஸமூஹத்தைதரிப்பதினால், அங்கே மூன்று காலங்களால் பிரிக்கப்பட்டுள்ள பூமி முதலான உண்டாகும் எல்லா வஸ்துக்களின் கூட்டத்திற்கு ‘அது ஆகாசத்தில்தான் குறுக்கேயும், நெடுக்கிலும் கோர்க்கப்பட்டிருக்கிறது' என்று ஆகாசத்தில் நிலைத் திருக்கும் தன்மையை சொல்லிவிட்டு ‘ஆகாசம் எதில் குறுக்கேயும், நெடுக்கிலும் கோர்க்கப்பட்டிருக்கிறது?' என்ற இந்த கேள்வியினால் இந்த அக்ஷரம் தொடங்கப்பட்டிருக்கிறது. அப்படியே 'ஹேகார்க்கி, இந்த அக்ஷரத்தில்தான் ஆகாசம் குறுக்கேயும், நெடுக்கிலும் கோர்க்கப்பட்டிருக்கிறது' என்று முடிக்கப்பட்டுமிருக்கிறது. இந்த ஆகாசம் முடியவுள்ளதை தாங்குவதும், பிரஹ்மத் தைத் தவிர வேறு எங்கேயும் ஸம்பவிக்காது.
‘ஓம் காரம்தான் இது எல்லாம்' என்பது எதுவோ, அதுவும் பிரஹ்மத்தை அறிவதற்கு ஸாதனமாயிருப்பதால் ஸ்துதிப்பதற்காக என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆகையால் 'க்ஷரிப்பதில்லை (நாசமடைவ தில்லை)' என்றும் 'அச்நுதே (வியாபிக்கிறது)' என்றும் ஏற்படுகிற நித்யத்தன்மை வியாபிக்கும் தன்மை இவைகளால் அக்ஷரம் என்பது பரபிருஹ்மம் தான்.