अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ३3

तान्यभ्यतपत्तेभ्योऽभितप्तेभ्य ओङ्कारः सम्प्रास्रवत्तद्यथा शङ्कुना सर्वाणि पर्णानि सन्तृण्णान्येवमोङ्कारेण सर्वा वाक्सन्तृण्णोङ्कार एवेदं सर्वमोङ्कार एवेदं सर्वम् ॥ ३ ॥தாந்யப்4யதபத்தேப்4யோ(அ)பி4தப்தேப்4ய ஓங்கார꞉ ஸம்ப்ராஸ்ரவத்தத்3யதா2 ஶங்குநா ஸர்வாணி பர்ணாநி ஸந்த்ருண்ணாந்யேவமோங்காரேண ஸர்வா வாக்ஸந்த்ருண்ணோங்கார ஏவேத3ம் ஸர்வமோங்கார ஏவேத3ம் ஸர்வம் ॥ 3 ॥

தமிழ்(அதன்பின் பிரஜாபதி) அந்த அக்ஷரங்களைத் தியானம் செய்தார் அந்த தியானம் செய்யப்பட்ட அக்ஷரங்களில் இருந்து ஓம்காரம் உண்டாயிற்று. எவ்வாறு நாளங்களால் எல்லா இலைகளும் வியாபித்து உள்ளதோ அவ்வாறு ஓம்காரத்தால் எல்லா வாக்குகளும் வியாபித்து உள்ளது. ஓம்காரமே எது எல்லாம் உண்டோ அவையாவும் ஓம்காரமே எவை எல்லாம் உண்டோ அவையாவும்.
संस्कृतम्
தமிழ்
तानि अक्षराणि अभ्यतपत् , तेभ्यः अभितप्तेभ्यः ओङ्कारः सम्प्रास्रवत् । तत् ब्रह्म कीदृशमिति, आह — तद्यथा शङ्कुना पर्णनालेन सर्वाणि पर्णानि पत्रावयवजातानि सन्तृण्णानि निविद्धानि व्याप्तानीत्यर्थः । एवम् ओङ्कारेण ब्रह्मणा परमात्मनः प्रतीकभूतेन सर्वा वाक् शब्दजातं सन्तृण्णा — ‘अकारो वै सर्वा वाक्’ (ऐ. आ. २ । ३ । ७) इत्यादिश्रुतेः ।தாநி அக்ஷராணி அப்4யதபத் , தேப்4ய꞉ அபி4தப்தேப்4ய꞉ ஓங்கார꞉ ஸம்ப்ராஸ்ரவத் । தத் ப்3ரஹ்ம கீத்3ருஶமிதி, ஆஹ — தத்3யதா2 ஶங்குநா பர்ணநாலேந ஸர்வாணி பர்ணாநி பத்ராவயவஜாதாநி ஸந்த்ருண்ணாநி நிவித்3தா4நி வ்யாப்தாநீத்யர்த2꞉ । ஏவம் ஓங்காரேண ப்3ரஹ்மணா பரமாத்மந꞉ ப்ரதீகபூ4தேந ஸர்வா வாக் ஶப்3த3ஜாதம் ஸந்த்ருண்ணா — ‘அகாரோ வை ஸர்வா வாக்’ (ஐ. ஆ. 2 । 3 । 7) இத்யாதி3ஶ்ருதே꞉ ।
(அதன்பின்) அந்த அக்ஷரங்களை தியானம் செய்தார். அந்த தியானத்திலிருந்து “ஓம்காரம்” உண்டானது. அந்த ஓம்காரம் ரூப பிரஹ்மம் எவ்வாறு ஆனது? அதற்குக் கூறப்படுகிறது. எவ்வாறு நரம்புகளால் (நாளங்களால்) இலைகள் நிறைந்து வியாபித்து அவயவ சமூஹமாக வியாபித்திருப்பது போல் இவ்வாறு பரமாத்ம பிரதீக பூத ஓம்கார ரூப பிரஹ்ம மூலமாய் எல்லா வாக் சப்தங்களும் உண்டாகி வியாபித்துள்ளது. “अकारो वै सर्वा वाक्” (அகாரோ வை சர்வா வாக்) என்பது

பரமாத்மாவின் விகாரங்களே நாமதேய மாத்திரம். ஆகையால் இவை எல்லாம் ஓம்காரம், இருதடவை கூறியது அதை திடப்படுத்துவதற்காக. லோகங்கள் முதலியவைகளை அடைவிப்பது முதலியவை ஓம்காரத்தின் ஸ்துதிக்காக ஆகும்.