अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / १५15

ब्रह्मवादिनो वदन्ति यद्वसूनां प्रातः सवनꣳ रुद्राणां माध्यन्दिनꣳ सवनमादित्यानां च विश्वेषां च देवानां तृतीयसवनम् ॥ १ ॥ப்3ரஹ்மவாதி3நோ வத3ந்தி யத்3வஸூநாம் ப்ராத꞉ ஸவநꣳ ருத்3ராணாம் மாத்4யந்தி3நꣳ ஸவநமாதி3த்யாநாம் ச விஶ்வேஷாம் ச தே3வாநாம் த்ருதீயஸவநம் ॥ 1 ॥

தமிழ்பிரஹ்ம வாதிகள் கூறுகின்றனர் காலை ஸவனம் வசுக்களினது, மத்யான ஸவனம் ருத்ரர்களினது, மூன்றாவது ஸவனம் ஆதித்யனதும் விச்வதேவர்களுக்கும் ஆனது.
संस्कृतम्
தமிழ்
सामोपासनप्रसङ्गेन कर्मगुणभूतत्वान्निवर्त्य ओङ्कारं परमात्मप्रतीकत्वादमृतत्वहेतुत्वेन महीकृत्य प्रकृतस्यैव यज्ञस्य अङ्गभूतानि सामहोममन्त्रोत्थानान्युपदिदिक्षन्नाह —ஸாமோபாஸநப்ரஸங்கே3ந கர்மகு3ணபூ4தத்வாந்நிவர்த்ய ஓங்காரம் பரமாத்மப்ரதீகத்வாத3ம்ருதத்வஹேதுத்வேந மஹீக்ருத்ய ப்ரக்ருதஸ்யைவ யஜ்ஞஸ்ய அங்க3பூ4தாநி ஸாமஹோமமந்த்ரோத்தா2நாந்யுபதி3தி3க்ஷந்நாஹ —
ब्रह्मवादिनो वदन्ति, यत्प्रातःसवनं प्रसिद्धं तद्वसूनाम् । तैश्च प्रातःसवनसम्बद्धोऽयं लोको वशीकृतः प्रातःसवनेशानैः । तथा रुदॆर्माध्यन्दिनसवनेशानैः अन्तरिक्षलोकः । आदित्यैश्च विश्वैर्देवैश्च तृतीयसवनेशानैस्तृतीयो लोको वशीकृतः । इति यजमानस्य लोकोऽन्यः परिशिष्टो न विद्यते ॥ப்3ரஹ்மவாதி3நோ வத3ந்தி, யத்ப்ராத꞉ஸவநம் ப்ரஸித்3த4ம் தத்3வஸூநாம் । தைஶ்ச ப்ராத꞉ஸவநஸம்ப3த்3தோ4(அ)யம் லோகோ வஶீக்ருத꞉ ப்ராத꞉ஸவநேஶாநை꞉ । ததா2 ருதெ3ர்மாத்4யந்தி3நஸவநேஶாநை꞉ அந்தரிக்ஷலோக꞉ । ஆதி3த்யைஶ்ச விஶ்வைர்தே3வைஶ்ச த்ருதீயஸவநேஶாநைஸ்த்ருதீயோ லோகோ வஶீக்ருத꞉ । இதி யஜமாநஸ்ய லோகோ(அ)ந்ய꞉ பரிஶிஷ்டோ ந வித்3யதே ॥
அ.கை - ஸாம உபாஸன ஸம்தமான கர்மத்தின் குண ரூபமாவதால் (அங்கமாவதால்) இப்பொழுது இந்த ஓம்காரத்தை (உபாஸனை காண்டத்திலிருந்து) நிவிர்த்தி செய்து பரமாத்மாவின் பிரதீகமாக இருப்பதால் அது அம்ருதத்திற்கு ஸாதனம் ஆகும் என்று அதன் மஹத்துவத்தைக் கூறி யக்ஞத்தின் அங்க பூதமான ஸாம, ஹோம, மந்திரம் மேலும் உத்தானம் முதலியவைகளை உபதேஸிக்கவிரும்பி சுருதி இவ்வாறு கூறுகிறது -
பிரஹ்மவாதிகள் கூறுகின்றனர் - எது பிராதஸ் (காலை) ஸவனம் பிரசித்தமோ அது வசுக்களுடையது. அந்த ஸவன அதிஷ்வரர்கள் மூலமாய் பிரதஸ் (காலை) ஸவன ஸம்பந்தமான இந்தலோகம் வசம் ஆக்கப்படுகிறது. அவ்வாறே ருத்திரர்களால் மத்யதின ஸவன அதீஷ்வர்களால் அந்தரிக்ஷலோகம் அடையப்படுகிறது. ஆதித்யன் மேலும் விச்வதேவர்கள் மூலமாய் மூன்றாவது லோகம் தன்னுடைய அதீனமாகிறது. இவ்வாறு யஜமானனுக்கு இதைத்தவிர வேறு லோகம் கிடையாது.