अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
स्यादेतत् — कार्यस्य चेत्कारणाधीनत्वमम्बरान्तधृतिरभ्युपगम्यते, प्रधानकारणवादिनोऽपीयमुपपद्यते । कथमम्बरान्तधृतेर्ब्रह्मत्वप्रतिपत्तिरिति ? अत उत्तरं पठति —ஸ்யாதே3தத் — கார்யஸ்ய சேத்காரணாதீ4நத்வமம்ப3ராந்தத்4ருதிரப்4யுபக3ம்யதே, ப்ரதா4நகாரணவாதி3நோ(அ)பீயமுபபத்3யதே । கத2மம்ப3ராந்தத்4ருதேர்ப்3ரஹ்மத்வப்ரதிபத்திரிதி ? அத உத்தரம் பட2தி —
கார்யம் (உண்டாகிற வஸ்து) காரணத்திற்கு அதீனமென்ற முறையில் ஆகாசம் முதலானதின் தாங்குதல் ஒப்புக்கொள்ளப்படுமேயானால், பிரதானத்தை காரணமாக சொல்கிறவருக்கும் இது பொருந்துமே? ஆகாசம் முதலியதை தாங்குவதால் பிரஹ்மத்தன்மை எப்படி அறியப்படுகிறது? என்பதற்கு பதில் சொல்கிறார்.
सूत्रम् ११ஸூத்ரம் 11 / ४३43
अक्षराधिकरणम्அக்ஷராதி4கரணம்

सा च प्रशासनात् ॥ ११ ॥ஸா ச ப்ரஶாஸநாத் ॥ 11 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सा च अम्बरान्तधृतिः परमेश्वरस्यैव कर्म । कस्मात् ? प्रशासनात् । प्रशासनं हीह श्रूयते —‘एतस्य वा अक्षरस्य प्रशासने गार्गि सूर्याचन्द्रमसौ विधृतौ तिष्ठतः’ (बृ. उ. ३ । ८ । ९)इत्यादि । प्रशासनं च पारमेश्वरं कर्म । न अचेतनस्य प्रशासनं सम्भवति । न ह्यचेतनानां घटादिकारणानां मृदादीनां घटादिविषयं प्रशासनमस्ति ॥ ११ ॥ஸா ச அம்ப3ராந்தத்4ருதி꞉ பரமேஶ்வரஸ்யைவ கர்ம । கஸ்மாத் ? ப்ரஶாஸநாத் । ப்ரஶாஸநம் ஹீஹ ஶ்ரூயதே —‘ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஶாஸநே கா3ர்கி3 ஸூர்யாசந்த்3ரமஸௌ வித்4ருதௌ திஷ்ட2த꞉’ (ப்3ரு. உ. 3 । 8 । 9)இத்யாதி3 । ப்ரஶாஸநம் ச பாரமேஶ்வரம் கர்ம । ந அசேதநஸ்ய ப்ரஶாஸநம் ஸம்ப4வதி । ந ஹ்யசேதநாநாம் க4டாதி3காரணாநாம் ம்ருதா3தீ3நாம் க4டாதி3விஷயம் ப்ரஶாஸநமஸ்தி ॥ 11 ॥
அதுவோ, ஆகாசம் முதலியதை தாங்குவதோ, பரமேசுவரனுடையவே செயல். ஏன்? நன்கு சாஸனம் செய்வதால் 'ஹே கார்க்கி, இந்த அக்ஷரத்தினுடையவே ஆளுகையில் ஸூர்யனும் சந்திரனும் தாங்கப் பட்டவர்களாக (நிலைபெற்றவர்களாக) இருக்கிறார்கள்' என்பது முதலான நன்கு சாஸனம் செய்வது அல்லவா இங்கே சொல்லப்பட்டிருக்கிறது? நன்கு சாஸனம் செய்வதோ பரமேசுவரனுடைய செயல்; அசேதன மாயிருப்பதற்கு சாஸனம் ஸம்பவிக்காது. குடம் முதலியவைகளுக்குக் காரணமாயுள்ள மண் முதலான அசேதனங்களுக்கு குடம் முதலிய விஷயமாக சாஸனம் கிடையாதல்லவா?