अद्वैतभारती
सूत्रम् १२ஸூத்ரம் 12 / ४३43
अक्षराधिकरणम्அக்ஷராதி4கரணம்

अन्यभावव्यावृत्तेश्च ॥ १२ ॥அந்யபா4வவ்யாவ்ருத்தேஶ்ச ॥ 12 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अन्यभावव्यावृत्तेश्च कारणाद्ब्रह्मैवाक्षरशब्दवाच्यम् , तस्यैवाम्बरान्तधृतिः कर्म, नान्यस्य कस्यचित् । किमिदम् अन्यभावव्यावृत्तेरिति ? अन्यस्य भावोऽन्यभावः तस्माद्व्यावृत्तिः अन्यभावव्यावृत्तिरिति । एतदुक्तं भवति — यदन्यद्ब्रह्मणोऽक्षरशब्दवाच्यमिहाशङ्क्यते तद्भावात् इदमम्बरान्तविधारणमक्षरं व्यावर्तयति श्रुतिः —‘तद्वा एतदक्षरं गार्गि अदृष्टं द्रष्टृ अश्रुतं श्रोतृ अमतं मन्तृ अविज्ञातं विज्ञातृ’ (बृ. उ. ३ । ८ । ११)इति ।அந்யபா4வவ்யாவ்ருத்தேஶ்ச காரணாத்3ப்3ரஹ்மைவாக்ஷரஶப்3த3வாச்யம் , தஸ்யைவாம்ப3ராந்தத்4ருதி꞉ கர்ம, நாந்யஸ்ய கஸ்யசித் । கிமித3ம் அந்யபா4வவ்யாவ்ருத்தேரிதி ? அந்யஸ்ய பா4வோ(அ)ந்யபா4வ꞉ தஸ்மாத்3வ்யாவ்ருத்தி꞉ அந்யபா4வவ்யாவ்ருத்திரிதி । ஏதது3க்தம் ப4வதி — யத3ந்யத்3ப்3ரஹ்மணோ(அ)க்ஷரஶப்3த3வாச்யமிஹாஶங்க்யதே தத்3பா4வாத் இத3மம்ப3ராந்தவிதா4ரணமக்ஷரம் வ்யாவர்தயதி ஶ்ருதி꞉ —‘தத்3வா ஏதத3க்ஷரம் கா3ர்கி3 அத்3ருஷ்டம் த்3ரஷ்ட்ரு அஶ்ருதம் ஶ்ரோத்ரு அமதம் மந்த்ரு அவிஜ்ஞாதம் விஜ்ஞாத்ரு’ (ப்3ரு. உ. 3 । 8 । 11)இதி ।
तत्रादृष्टत्वादिव्यपदेशः प्रधानस्यापि सम्भवति । द्रष्टृत्वादिव्यपदेशस्तु न सम्भवति, अचेतनत्वात् । तथा ‘नान्यदतोऽस्ति द्रष्टृ, नान्यदतोऽस्ति श्रोतृ, नान्यदतोऽस्ति मन्तृ, नान्यदतोऽस्ति विज्ञातृ’ इत्यात्मभेदप्रतिषेधात् , न शारीरस्याप्युपाधिमतोऽक्षरशब्दवाच्यत्वम्;‘अचक्षुष्कमश्रोत्रमवागमनः’ (बृ. उ. ३ । ८ । ८)इति चोपाधिमत्ताप्रतिषेधात् । न हि निरुपाधिकः शारीरो नाम भवति । तस्मात्परमेव ब्रह्माक्षरमिति निश्चयः ॥ १२ ॥தத்ராத்3ருஷ்டத்வாதி3வ்யபதே3ஶ꞉ ப்ரதா4நஸ்யாபி ஸம்ப4வதி । த்3ரஷ்ட்ருத்வாதி3வ்யபதே3ஶஸ்து ந ஸம்ப4வதி, அசேதநத்வாத் । ததா2 ‘நாந்யத3தோ(அ)ஸ்தி த்3ரஷ்ட்ரு, நாந்யத3தோ(அ)ஸ்தி ஶ்ரோத்ரு, நாந்யத3தோ(அ)ஸ்தி மந்த்ரு, நாந்யத3தோ(அ)ஸ்தி விஜ்ஞாத்ரு’ இத்யாத்மபே4த3ப்ரதிஷேதா4த் , ந ஶாரீரஸ்யாப்யுபாதி4மதோ(அ)க்ஷரஶப்3த3வாச்யத்வம்;‘அசக்ஷுஷ்கமஶ்ரோத்ரமவாக3மந꞉’ (ப்3ரு. உ. 3 । 8 । 8)இதி சோபாதி4மத்தாப்ரதிஷேதா4த் । ந ஹி நிருபாதி4க꞉ ஶாரீரோ நாம ப4வதி । தஸ்மாத்பரமேவ ப்3ரஹ்மாக்ஷரமிதி நிஶ்சய꞉ ॥ 12 ॥
'வேறு வஸ்துவின் தன்மையிலிருந்து விலக்கி யிருப்பது' என்ற காரணத்தினாலும் அக்ஷரம் என்ற சப்தத்தினால் சொல்லப்படுவது பிரஹ்மம்தான். ஆகாசம் முடிய உள்ளதை தாங்குவதான செய்கை அவருடையது தான், வேறு எதனுடையதும் இல்லை. ‘அன்யபாவவ் யாவ்ருத்தி' என்பது என்ன? வேறு வஸ்துவின் தன்மை 'அன்யபாவம்’ அதிலிருந்து விலக்குதல் 'அன்யபா வவ்யாவ்ருத்தி’ இது சொல்லப்பட்டதாக ஆகிறது. பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறான எது அக்ஷரசப்தத்தின் பொருளாக இங்கு சங்கிக்கப்படுகிறதோ அதன் தன்மையிலிருந்து அம்பரம் முடிய உள்ளதைத் தாங்கும் அக்ஷரத்தை சுருதி விலக்குகிறது. 'ஹே கார்க்கி, அந்த இந்த அக்ஷரம், பார்க்கப்படாதது பார்ப்பது, கேட்கப்படாதது கேட்பது, நினைக்கப்படாதது நினைப்பது, அறியப்படாதது அறிவது' (பிருஹத் 3-8-11) என்று
அங்கு பார்க்கப்படாதத்தன்மை முதலியதை குறிப்பிட்டிருப்பது பிரதானத்திற்கும் ஸம்பவிக்கும். ஆனால் பார்க்கும் தன்மை முதலியதை குறிப்பிடுவது ஸம்பவிக்காது, அசேதனமாய் இருப்பதால்.

அப்படியே ‘இதற்கு வேறாகப் பார்க்கிறது கிடையாது, இதற்கு வேறாக கேட்கிறது கிடையாது. இதற்கு வேறாக நினைக்கிறது கிடையாது, இதற்குவேறாக அறிகிறது கிடையாது' என்று ஆத்மாவில் வேற்றுமையை மறுத்திருப்பதால், உபாதியுடன் கூடிய சாரீரனுக்கும் க்ஷரம் என்ற சப்தத்தினால் சொல்லப்படும் தன்மை கிடையாது. ‘கண் இல்லாதது, காது இல்லாதது, வாக்கு இல்லாதது, மனஸ் இல்லாதது' (பிருஹத் 3-8-8) என்றும் (பிருஹ்மத்திற்கு) உபாதியுடனிருக்கும் தன்மை மறுக்கப்பட்டிருப்பதினால், உபாதியற் றவனோ சாரீரனாக இருக்க முடியாதல்லவா?

ஆகையால் பரப்பிரஹ்மம்தான் அக்ஷரம் என்று தீர்மானம்.