अद्वैतभारती
सूत्रम् १३ஸூத்ரம் 13 / ४३43
ईक्षतिकर्माधिकरणम्ஈக்ஷதிகர்மாதி4கரணம்

ईक्षतिकर्मव्यपदेशात्सः ॥ १३ ॥ஈக்ஷதிகர்மவ்யபதே3ஶாத்ஸ꞉ ॥ 13 ॥

त्रिमात्रप्रणवे ध्येयमपरं ब्रह्म वा परम् ॥
ब्रह्मलोकफलोक्त्यादेरपरं ब्रह्म गम्यते ॥ ७ ॥
ईक्षितव्यो जीवघनात्परस्तत्प्रत्यभिज्ञया ॥
भवेद्ध्येयं परं ब्रह्म क्रममुक्तिः फलिष्यति ॥ ८ ॥
--वैयासिकन्यायमाला
த்ரிமாத்ரப்ரணவே த்4யேயமபரம் ப்3ரஹ்ம வா பரம் ॥
ப்3ரஹ்மலோகப2லோக்த்யாதே3ரபரம் ப்3ரஹ்ம க3ம்யதே ॥ 7 ॥
ஈக்ஷிதவ்யோ ஜீவக4நாத்பரஸ்தத்ப்ரத்யபி4ஜ்ஞயா ॥
ப4வேத்3த்4யேயம் பரம் ப்3ரஹ்ம க்ரமமுக்தி꞉ ப2லிஷ்யதி ॥ 8 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்மூன்று மாத்திரையுள்ள பிரணவத்தில் தியானிக்கப்பட வேண்டியது அபர பிரஹ்மமா? அல்லது பரபிரஹ்மமா? பிரஹ்ம லோகத்தை பலனாக சொல்லியிருப்பது முதலானதிலிருந்து அபரபிரஹ்மம் என்று தெரிகிறது. பார்க்கப்பட வேண்டியவர் (ஸாக்ஷாத் தரிசிக்க வேண்டியவர்) ஜீவர்களுக்கு மேலுள்ளவர். அவர் ஞாபகப்படுத்தப்படுவதால் தியானிக்கப்பட வேண்டியது பரபிரஹ்மந்தான் ஆகும். கிரமமுக்தி பின்னால் பலனாக ஏற்படும்.
संस्कृतम्
தமிழ்
‘एतद्वै सत्यकाम परं चापरं च ब्रह्म यदोंकारस्तस्माद्विद्वानेतेनैवायतनेनैकतरमन्वेति’ (प्र. उ. ५ । २)इति प्रकृत्य श्रूयते —‘यः पुनरेतं त्रिमात्रेणोमित्येतेनैवाक्षरेण परं पुरुषमभिध्यायीत’ (प्र. उ. ५ । ५)इति । किमस्मिन्वाक्ये परं ब्रह्माभिध्यातव्यमुपदिश्यते, आहोस्विदपरमिति । एतेनैवायतनेन परमपरं वैकतरमन्वेतीति प्रकृतत्वात्संशयः । तत्रापरमिदं ब्रह्मेति प्राप्तम् ।‘ஏதத்3வை ஸத்யகாம பரம் சாபரம் ச ப்3ரஹ்ம யதோ3ம்காரஸ்தஸ்மாத்3வித்3வாநேதேநைவாயதநேநைகதரமந்வேதி’ (ப்ர. உ. 5 । 2)இதி ப்ரக்ருத்ய ஶ்ரூயதே —‘ய꞉ புநரேதம் த்ரிமாத்ரேணோமித்யேதேநைவாக்ஷரேண பரம் புருஷமபி4த்4யாயீத’ (ப்ர. உ. 5 । 5)இதி । கிமஸ்மிந்வாக்யே பரம் ப்3ரஹ்மாபி4த்4யாதவ்யமுபதி3ஶ்யதே, ஆஹோஸ்வித3பரமிதி । ஏதேநைவாயதநேந பரமபரம் வைகதரமந்வேதீதி ப்ரக்ருதத்வாத்ஸம்ஶய꞉ । தத்ராபரமித3ம் ப்3ரஹ்மேதி ப்ராப்தம் ।
'यः पुनरेतं त्रिमात्रेणोमित्येतेनैवाक्षरेण परं पुरुषम — भिध्यायीत''ய꞉ புநரேதம் த்ரிமாத்ரேணோமித்யேதேநைவாக்ஷரேண பரம் புருஷம — பி4த்4யாயீத'
‘स एतस्माज्जीवधनात् परात्परं पुरिशयं पुरुषमीक्षते'‘ஸ ஏதஸ்மாஜ்ஜீவத4நாத் பராத்பரம் புரிஶயம் புருஷமீக்ஷதே'
कस्मात् ? ‘स तेजसि सूर्ये सम्पन्नः’ ‘स सामभिरुन्नीयते ब्रह्मलोकम्’ इति च तद्विदो देशपरिच्छिन्नस्य फलस्योच्यमानत्वात् । न हि परब्रह्मविद्देशपरिच्छिन्नं फलमश्नुवीतेति युक्तम्; सर्वगतत्वात्परस्य ब्रह्मणः । नन्वपरब्रह्मपरिग्रहे ‘परं पुरुषम्’ इति विशेषणं नोपपद्यते । नैष दोषः — पिण्डापेक्षया प्राणस्य परत्वोपपत्तेः;கஸ்மாத் ? ‘ஸ தேஜஸி ஸூர்யே ஸம்பந்ந꞉’ ‘ஸ ஸாமபி4ருந்நீயதே ப்3ரஹ்மலோகம்’ இதி ச தத்3விதோ3 தே3ஶபரிச்சி2ந்நஸ்ய ப2லஸ்யோச்யமாநத்வாத் । ந ஹி பரப்3ரஹ்மவித்3தே3ஶபரிச்சி2ந்நம் ப2லமஶ்நுவீதேதி யுக்தம்; ஸர்வக3தத்வாத்பரஸ்ய ப்3ரஹ்மண꞉ । நந்வபரப்3ரஹ்மபரிக்3ரஹே ‘பரம் புருஷம்’ இதி விஶேஷணம் நோபபத்3யதே । நைஷ தோ3ஷ꞉ — பிண்டா3பேக்ஷயா ப்ராணஸ்ய பரத்வோபபத்தே꞉;
इत्येवं प्राप्ते, अभिधीयते — परमेव ब्रह्म इह अभिध्यातव्यमुपदिश्यते । कस्मात् ? ईक्षतिकर्मव्यपदेशात् । ईक्षतिर्दर्शनम्; दर्शनव्याप्यमीक्षतिकर्म । ईक्षतिकर्मत्वेनास्याभिध्यातव्यस्य पुरुषस्य वाक्यशेषे व्यपदेशो भवति — ‘स एतस्माज्जीवघनात्परात्परं पुरिशयं पुरुषमीक्षते’ इति । तत्र अभिध्यायतेरतथाभूतमपि वस्तु कर्म भवति, मनोरथकल्पितस्याप्यभिध्यायतिकर्मत्वात् । ईक्षतेस्तु तथाभूतमेव वस्तु लोके कर्म दृष्टम् , इत्यतः परमात्मैवायं सम्यग्दर्शनविषयभूत ईक्षतिकर्मत्वेन व्यपदिष्ट इति गम्यते ।இத்யேவம் ப்ராப்தே, அபி4தீ4யதே — பரமேவ ப்3ரஹ்ம இஹ அபி4த்4யாதவ்யமுபதி3ஶ்யதே । கஸ்மாத் ? ஈக்ஷதிகர்மவ்யபதே3ஶாத் । ஈக்ஷதிர்த3ர்ஶநம்; த3ர்ஶநவ்யாப்யமீக்ஷதிகர்ம । ஈக்ஷதிகர்மத்வேநாஸ்யாபி4த்4யாதவ்யஸ்ய புருஷஸ்ய வாக்யஶேஷே வ்யபதே3ஶோ ப4வதி — ‘ஸ ஏதஸ்மாஜ்ஜீவக4நாத்பராத்பரம் புரிஶயம் புருஷமீக்ஷதே’ இதி । தத்ர அபி4த்4யாயதேரததா2பூ4தமபி வஸ்து கர்ம ப4வதி, மநோரத2கல்பிதஸ்யாப்யபி4த்4யாயதிகர்மத்வாத் । ஈக்ஷதேஸ்து ததா2பூ4தமேவ வஸ்து லோகே கர்ம த்3ருஷ்டம் , இத்யத꞉ பரமாத்மைவாயம் ஸம்யக்3த3ர்ஶநவிஷயபூ4த ஈக்ஷதிகர்மத்வேந வ்யபதி3ஷ்ட இதி க3ம்யதே ।
स एव चेह परपुरुषशब्दाभ्यामभिध्यातव्यः प्रत्यभिज्ञायते । नन्वभिध्याने परः पुरुष उक्तः, ईक्षणे तु परात्परः । कथमितर इतरत्र प्रत्यभिज्ञायत इति । अत्रोच्यते — परपुरुषशब्दौ तावदुभयत्र साधारणौ । न चात्र जीवघनशब्देन प्रकृतोऽभिध्यातव्यः परः पुरुषः परामृश्यते; येन तस्मात् परात्परोऽयमीक्षितव्यः पुरुषोऽन्यः स्यात् । कस्तर्हि जीवघन इति, उच्यते — घनो मूर्तिः, जीवलक्षणो घनः जीवघनः । सैन्धवखिल्यवत् यः परमात्मनो जीवरूपः खिल्यभाव उपाधिकृतः, परश्च विषयेन्द्रियेभ्यः, सोऽत्र जीवघन इति ।ஸ ஏவ சேஹ பரபுருஷஶப்3தா3ப்4யாமபி4த்4யாதவ்ய꞉ ப்ரத்யபி4ஜ்ஞாயதே । நந்வபி4த்4யாநே பர꞉ புருஷ உக்த꞉, ஈக்ஷணே து பராத்பர꞉ । கத2மிதர இதரத்ர ப்ரத்யபி4ஜ்ஞாயத இதி । அத்ரோச்யதே — பரபுருஷஶப்3தௌ3 தாவது3ப4யத்ர ஸாதா4ரணௌ । ந சாத்ர ஜீவக4நஶப்3தே3ந ப்ரக்ருதோ(அ)பி4த்4யாதவ்ய꞉ பர꞉ புருஷ꞉ பராம்ருஶ்யதே; யேந தஸ்மாத் பராத்பரோ(அ)யமீக்ஷிதவ்ய꞉ புருஷோ(அ)ந்ய꞉ ஸ்யாத் । கஸ்தர்ஹி ஜீவக4ந இதி, உச்யதே — க4நோ மூர்தி꞉, ஜீவலக்ஷணோ க4ந꞉ ஜீவக4ந꞉ । ஸைந்த4வகி2ல்யவத் ய꞉ பரமாத்மநோ ஜீவரூப꞉ கி2ல்யபா4வ உபாதி4க்ருத꞉, பரஶ்ச விஷயேந்த்3ரியேப்4ய꞉, ஸோ(அ)த்ர ஜீவக4ந இதி ।
अपर आह — ‘स सामभिरुन्नीयते ब्रह्मलोकम्’ इत्यतीतानन्तरवाक्यनिर्दिष्टो यो ब्रह्मलोकः परश्च लोकान्तरेभ्यः, सोऽत्र जीवघन इत्युच्यते । जीवानां हि सर्वेषां करणपरिवृतानां सर्वकरणात्मनि हिरण्यगर्भे ब्रह्मलोकनिवासिनि सङ्घातोपपत्तेर्भवति ब्रह्मलोको जीवघनः । तस्मात्परो यः परमात्मा ईक्षणकर्मभूतः, स एवाभिध्यानेऽपि कर्मभूत इति गम्यते । ‘परं पुरुषम्’ इति च विशेषणं परमात्मपरिग्रह एवावकल्पते । परो हि पुरुषः परमात्मैव भवति यस्मात्परं किञ्चिदन्यन्नास्ति; ‘पुरुषान्न परं किञ्चित्सा काष्ठा सा परा गतिः’ इति च श्रुत्यन्तरात् ।அபர ஆஹ — ‘ஸ ஸாமபி4ருந்நீயதே ப்3ரஹ்மலோகம்’ இத்யதீதாநந்தரவாக்யநிர்தி3ஷ்டோ யோ ப்3ரஹ்மலோக꞉ பரஶ்ச லோகாந்தரேப்4ய꞉, ஸோ(அ)த்ர ஜீவக4ந இத்யுச்யதே । ஜீவாநாம் ஹி ஸர்வேஷாம் கரணபரிவ்ருதாநாம் ஸர்வகரணாத்மநி ஹிரண்யக3ர்பே4 ப்3ரஹ்மலோகநிவாஸிநி ஸங்கா4தோபபத்தேர்ப4வதி ப்3ரஹ்மலோகோ ஜீவக4ந꞉ । தஸ்மாத்பரோ ய꞉ பரமாத்மா ஈக்ஷணகர்மபூ4த꞉, ஸ ஏவாபி4த்4யாநே(அ)பி கர்மபூ4த இதி க3ம்யதே । ‘பரம் புருஷம்’ இதி ச விஶேஷணம் பரமாத்மபரிக்3ரஹ ஏவாவகல்பதே । பரோ ஹி புருஷ꞉ பரமாத்மைவ ப4வதி யஸ்மாத்பரம் கிஞ்சித3ந்யந்நாஸ்தி; ‘புருஷாந்ந பரம் கிஞ்சித்ஸா காஷ்டா2 ஸா பரா க3தி꞉’ இதி ச ஶ்ருத்யந்தராத் ।
‘परं चापरं च ब्रह्म यदोंकारः’ इति च विभज्य, अनन्तरमोंकारेण परं पुरुषमभिध्यातव्यं ब्रुवन् , परमेव ब्रह्म परं पुरुषं गमयति । ‘यथा पादोदरस्त्वचा विनिर्मुच्यत एवं ह वै स पाप्मना विनिर्मुक्तः’ इति पाप्मविनिर्मोकफलवचनं परमात्मानमिहाभिध्यातव्यं सूचयति । अथ यदुक्तं परमात्माभिध्यायिनो न देशपरिच्छिन्नं फलं युज्यत इति, अत्रोच्यते — त्रिमात्रेणोंकारेणालम्बनेन परमात्मानमभिध्यायतः फलं ब्रह्मलोकप्राप्तिः, क्रमेण च सम्यग्दर्शनोत्पत्तिः, — इति क्रममुक्त्यभिप्रायमेतद्भविष्यतीत्यदोषः ॥ १३ ॥‘பரம் சாபரம் ச ப்3ரஹ்ம யதோ3ம்கார꞉’ இதி ச விப4ஜ்ய, அநந்தரமோம்காரேண பரம் புருஷமபி4த்4யாதவ்யம் ப்3ருவந் , பரமேவ ப்3ரஹ்ம பரம் புருஷம் க3மயதி । ‘யதா2 பாதோ3த3ரஸ்த்வசா விநிர்முச்யத ஏவம் ஹ வை ஸ பாப்மநா விநிர்முக்த꞉’ இதி பாப்மவிநிர்மோகப2லவசநம் பரமாத்மாநமிஹாபி4த்4யாதவ்யம் ஸூசயதி । அத2 யது3க்தம் பரமாத்மாபி4த்4யாயிநோ ந தே3ஶபரிச்சி2ந்நம் ப2லம் யுஜ்யத இதி, அத்ரோச்யதே — த்ரிமாத்ரேணோம்காரேணாலம்ப3நேந பரமாத்மாநமபி4த்4யாயத꞉ ப2லம் ப்3ரஹ்மலோகப்ராப்தி꞉, க்ரமேண ச ஸம்யக்3த3ர்ஶநோத்பத்தி꞉, — இதி க்ரமமுக்த்யபி4ப்ராயமேதத்3ப4விஷ்யதீத்யதோ3ஷ꞉ ॥ 13 ॥
[பிரச்நோபநிஷத்தில் (5வது பிரச்நம்) ஸத்யகாமர் பிப்பலாதரிடம் பிரச்னம் செய்கிறார். மனுஷ்யர்களில் எவன் உயிருள்ளவரை ஓங்காரத்தை த்யானம் செய்கிறானோ அவன் எந்த லோகத்தை அடைகிறான்' என்று. இதற்கு பிப்பலாதர் ‘ஓங்காரம் பரபிரஹ்மமாகவும், அபரப்ரஹ்மமாகவும் ஆகிறது. ஆகையால் வித்வான் இந்த ஓங்காரத்தாலேயே பரபிரஹ்மம், அபரபிரஹ்மம் இவ் விரண்டில் ஒன்றையடைகிறான்' என்று ஆரம்பித்து,
‘எவன் மூன்று மாத்திரைகள் உள்ள ஓம் என்ற அக்ஷரத்தாலேயே பரபுருஷனை த்யானம் செய்கிறானோ' என்று சொல்கிறார். அது இந்த அதிகரணத்திற்கு விஷயம். இங்கு அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்று மாத்திரைகளுள்ள பிரணவத்தில் த்யானம் செய்ய வேண்டியதாக உபதேசிக்கப்பட்டது அபரப்ரஹ்மமா? பரப்ரஹ்மமா? என்று ஸந்தேஹம், ப்ரஹ்மலோகத்தை யடைவதாக பலன் கூறியிருப்பதால் த்யானம் செய்யத்தக்கது அபரப்ரஹ்மம் தான் என்று பூர்வபக்ஷம்.
என்று பரபுருஷனை பார்க்கிறான் என்று கூறியிருப்பதால் இவனையே தியானிக்கத்தக்கவனாக ஞாபகப்படுத்தியிருப்பதால் பார்க்கத்தக்க பரமாத்மாதான் ஓங்காரத்தில் த்யானிக்கத்தக்கவன் இருவரும் ஒரே பரமாத்மாதான் என்று ஸித்தாந்தம். இந்த உபாஸனத்திற்கு கிரமமுக்தி பலம் ஓங்காரத்தில் பரப்ரஹ்மத்தை த்யானிப்பவன் ப்ரஹ்மலோகம் சென்று ஆத்ம ஸாக்ஷாத்காரம் பெற்று முக்தியடைகிறான்.]

'ஹே ஸத்யக்காம, ஓம்காரம் என்பது எதுவோ, அதுவே பரமான பரமான (மேலான) பிரஹ்மமும் அபரமான (கீழான) பிரஹ்மமும், ஆகையால் இந்த ஆயதனத்தினா லேயே அறிகிறவன் இரண்டிலொன்றை அடைகிறான்' என்று ஆரம்பித்து எவன் மூன்று மாத்திரைகளையுடைய ஓம் என்கிற இந்த அக்ஷரத்தினாலேயே இந்த மேலான புருஷனை தியானம் செய்கிறானோ (பிரச்ன 5-2-5) என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வாக்கியத்தில் தியானிக்க வேண்டியதாக பரபிரஹ்மம் உபதேசிக்கப் பட்டிருக்கிறதா, அல்லது அபர பிரஹ்மமா? இந்த ஆயதனத்தினாலேயே பரபிரஹ்மம் அபர பிரஹ்மம் இரண்டிலொன்றையடைகிறான் என்று (இரண்டுமே) பிரகிருதமாயிருப்பதால் ஸந்தேஹம்.
பூர்வபக்ஷம்: அங்கு இது அபரபிரஹ்மம் என்று ஏற்படுகிறது. எதனால்? 'அவன், தேஜஸாகிய ஸூர்யனில் சேருகிறான்' ‘அவன் ஸாமங்களினால் பிரஹ்மலோகம் அழைத்துச் செல்லப்படுகிறான்', என்றும் அதையறிந் தவனுக்கு தேசத்தினால் வரையறுக்கப்பட்டிருக்கும் பலன் சொல்லப்படுவதால் பரபிரஹ்மம் எங்குமுள்ளதால், பரபிரஹ்மத்தை அறிந்தவன் தேசத்தினால் வரையறுக்கப் பட்ட பலனை அடைகிறனென்பது, பொருந்தாதல்லவா?

அபரபிரஹ்மத்தை எடுத்துக்கொண்டால் ‘மேலான புருஷனை' என்று குறிப்பிட்டிருப்பது பொருந்தாதே யென்றால், இது தோஷமில்லை, சரீரத்தை அபேக்ஷித்து பிராணனுக்கு மேலாயிருக்கும் தன்மை பொருந்து மானதினால், என்று.
ஸித்தாந்தம்: இவ்விதம் வரும் போது சொல்லப் படுகிறது; பரபிரஹ்மம் தான் இங்கே தியானிக்க வேண்டியதாக உபதேசிக்கப்படுகிறது. ஏன்? ‘பார்ப்பதற்கு கர்மாவாக சொல்லியிருப்பதால்' பார்ப்பது என்பது அறிதல், அறிதலில் உள்ளடங்கியது (பார்வையின் விஷயம் (பார்ப்பதற்கு கர்மாவாக (விஷயமாக) இருப்பது அறிவினால் வியாபிக்கப் படுகிறது). தியானம் செய்யப்படவேண்டிய இந்த புருஷனுக்கு, பின்னுள்ள வாக்கியத்தில், பார்ப்பதற்கு கர்மாவாக குறிப்பிடுதல் இருக்கிறது, ‘இந்த மேலான ஜீவகனருக்கு (ஹிரண்ய கர்ப்பருக்கு) மேலாய் உள்ள சரீரத்திலிருக்கும் புருஷன் அவன் பார்க்கிறான்' என்று.

அங்கே தியானம் என்பதற்கு வாஸ்தவமில்லாத பதார்த்தம் கூட கர்மாவாகும், மனோராஜ்யமாக கல்பிக்கப் படுவதற்குக் கூட தியானத்திற்கு கர்மாவாயிருக்கும் தன்மையுள்ளதால், பார்ப்பது என்பதற்கோ உலகத்தில் உள்ளபடியுள்ள வஸ்துதான் (உண்மைப் பொருள்தான்) கர்மாவாக பார்க்கப்பட்டிருக்கிறது என்பதினால், நல்ல அறிவிற்கு விஷயமாயுள்ள இந்த பரமாத்மாதான் பார்ப்பதற்கு கர்மாவாக செல்லப்பட்டிருக்கிறதென்று தெரிகிறது.
பரன் புருஷன் என்ற இரண்டு சப்தங்களாலும் அவரேதான் இங்கு தியானிக்க வேண்டியவராக ஞாபகப்படுத்தப்படுகிறார். தியானத்தை சொல்லும்போது ‘பரபுருஷன்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது; பார்ப்பதை சொல்லும் போதோ 'பரனுக்கும் பரன்' என்று சொல்லப் பட்டிருக்கிறது; இவ்வாறு இருவருக்கும் வேற்றுமை இருப்பதால், எப்படி வேறு வஸ்து வேறு இடத்தில் ஞாபகப்படுத்தப்பட்டதாக ஆகும்? என்றால், இங்கு சொல்கிறோம். பரன் புருஷன் என்ற இரண்டு சப்தங்களுமே இரண்டு இடங்களிலும் ஸமானமாயி ருக்கின்றன. இங்கே பிரகிருதமாய் தியானிக்க வேண்டிய தாயுள்ள பரபுருஷன் 'ஜீவகன' என்ற சப்தத்தினால் சொல்லப்படுபவர் இல்லை; அப்படிச் சொன்னால் அந்த (த்யேயமான) பரனைவிட பரனாயுள்ள இந்த பார்க்கப் படவேண்டிய புருஷன் (த்யேயபுருஷனைக் காட்டிலும்) வேறாக ஆகும். அப்படியானால், ஜீவகனன் என்பது யார்? என்றால் சொல்கிறோம். கனம் என்றால் மூர்த்தி (உருவம்) ஜீவரூபமான கனம் ஜீவகனம். சிறிய உப்புக்கட்டிபோல் பரமாத்மாவுக்கு உபாதியால் ஏற்பட்டதும் விஷயம், இந்திரியம் இவைகளை விட மேலானதுமான ஜீவரூபமான சிறிய கட்டிதான் ஜீவகனம் என்பது (ஜீவஸமஷ்டியான ஹிரண்யகர்பர்)
மற்றொருவர் சொல்கிறார், 'அவன் ஸாமங்களால் பிரஹ்மலோகம் அழைத்துச் செல்லப்படுகிறான்' என்று முன் அடுத்துள்ள வாக்கியத்தில் சொல்லப்பட்டிருக்கிற பிரஹ்மலோகம் எதுவோ, மற்ற லோகங்களைவிட மேலானதுமோ, அது இங்கே ஜீவகனம் என்று சொல்லப் படுகிறது. இந்திரியங்களால் சூழப்பட்டிருக்கிற எல்லா ஜீவர்களுக்குமே, எல்லா இந்திரியங்களின் ஸ்வரூபமாய் பிரஹ்மலோகத்தில் இருப்பவராயுள்ள ஹிரண்யகர்ப் பரிடத்தில், சேர்ந்திருப்பது பொருந்துமானதினால் பிரஹ்மலோகம் ஜீவகனமாயிருக்கிறது. அதற்கு மேலே எந்த பரமாத்மா பார்ப்பதற்கு கர்மாவாக இருக்கிறாரோ, அவரேதான் தியானத்திலும் கூட கர்மாவாக இருப்பவர் என்று தெரிகிறது.

பரமான புருஷனை என்று குறிப்பிடுவதும், பரமாத்மாவை எடுத்துக்கொண்டால் தான் உசிதமாக இருக்கும். 'புருஷனுக்கு மேல் எதுவும் கிடையாது. அதுதான் எல்லை. அதுதான் மேலான அடைய வேண்டிய இடம்' என்று வேறு சுருதியிலிருந்தும், எவருக்கும்மேல் வேறு எதுவும் கிடையாதோ, அந்த பரமாத்மாதான் பரனான புருஷன் அல்லவா?
மேலும், 'எது ஓம்காரமோ அது பரபிரஹ்மமும் அபரபிரஹ்மமும்' என்று பிரித்துவிட்டு, பிறகு ஓம்காரத் தினால் பரபுருஷனை தியானிக்க வேண்டியவனாக சொல்லி, பரபிருஹ்மத்தையே பரபுருஷன் என்று அறிவிக்கிறது. 'எப்படி ஸர்ப்பமானது சட்டையினால் நன்கு விட்டுவிடப்படுகிறதோ, அப்படியே இவன் பாபத்தினால் நன்கு விட்டுவிடப்படுகிறான்' என்று பாபத்திலிருந்து விடுதலையைப்பலனாகச் சொல்வதும் இங்கு தியானிக்க வேண்டியவராக பரமாத்மாவையே குறிக்கிறது.

பரமாத்மாவை தியானம் செய்கிறவர்களுக்கு தேசத்தினால் வரையறுக்கப்பட்ட பலன் யுக்தமில்லை யென்று எது சொல்லப்பட்டதோ அதில் சொல்லிறோம்; மூன்று மாத்திரைகளுடன் ஓம்காரமாகிய ஆலம்பனத் தைக்கொண்டு பரமாத்மாவை தியானம் செய்கிறவருக்கு பிரஹ்மலோகத்தை அடைவது பலன்; கிரமமாக (அதற்கு அடுத்ததாக) நல்ல அறிவின் (ஆத்ம ஸாக்ஷாத் காரத்தின்) உத்பத்தி, என்று கிரமமுக்தியில் அபிப்பிராயமுள்ளதாக இது இருக்குமானதினால் தோஷமில்லை.

(स:ஓங்காரத்தில் த்யானிக்கத்தக்கவராக எவர் கூறப்பட்டாரோ அவர் பரமாத்மா ईक्षतिकर्मव्यपदेशात् பரபுருஷனை பார்க்கப்படுபவராக கூறியிருப்பதால் (அவரையே இங்கேயும் ஞாபகப்படுத்தியிருப்பதால்) என்று ஸூத்ரத்தின் பொருள்).