संस्कृतम्
தமிழ்
‘अथ यदिदमस्मिन्ब्रह्मपुरे दहरं पुण्डरीकं वेश्म दहरोऽस्मिन्नन्तराकाशस्तस्मिन्यदन्तस्तदन्वेष्टव्यं तद्वाव विजिज्ञासितव्यम्’ (छा. उ. ८ । १ । १)इत्यादि वाक्यं समाम्नायते । तत्र योऽयं दहरे हृदयपुण्डरीके दहर आकाशः श्रुतः, स किं भूताकाशः, अथवा विज्ञानात्मा, अथवा परमात्मेति संशय्यते । कुतः संशयः ? आकाशब्रह्मपुरशब्दाभ्याम् । आकाशशब्दो ह्ययं भूताकाशे परस्मिंश्च प्रयुज्यमानो दृश्यते । तत्र किं भूताकाश एव दहरः स्यात् , किं वा पर इति संशयः । तथा ब्रह्मपुरमिति — किं जीवोऽत्र ब्रह्मनामा, तस्येदं पुरं शरीरं ब्रह्मपुरम् , अथवा परस्यैव ब्रह्मणः पुरं ब्रह्मपुरमिति । तत्र जीवस्य परस्य वान्यतरस्य पुरस्वामिनो दहराकाशत्वे संशयः ।‘அத2 யதி3த3மஸ்மிந்ப்3ரஹ்மபுரே த3ஹரம் புண்ட3ரீகம் வேஶ்ம த3ஹரோ(அ)ஸ்மிந்நந்தராகாஶஸ்தஸ்மிந்யத3ந்தஸ்தத3ந்வேஷ்டவ்யம் தத்3வாவ விஜிஜ்ஞாஸிதவ்யம்’ (சா2. உ. 8 । 1 । 1)இத்யாதி3 வாக்யம் ஸமாம்நாயதே । தத்ர யோ(அ)யம் த3ஹரே ஹ்ருத3யபுண்ட3ரீகே த3ஹர ஆகாஶ꞉ ஶ்ருத꞉, ஸ கிம் பூ4தாகாஶ꞉, அத2வா விஜ்ஞாநாத்மா, அத2வா பரமாத்மேதி ஸம்ஶய்யதே । குத꞉ ஸம்ஶய꞉ ? ஆகாஶப்3ரஹ்மபுரஶப்3தா3ப்4யாம் । ஆகாஶஶப்3தோ3 ஹ்யயம் பூ4தாகாஶே பரஸ்மிம்ஶ்ச ப்ரயுஜ்யமாநோ த்3ருஶ்யதே । தத்ர கிம் பூ4தாகாஶ ஏவ த3ஹர꞉ ஸ்யாத் , கிம் வா பர இதி ஸம்ஶய꞉ । ததா2 ப்3ரஹ்மபுரமிதி — கிம் ஜீவோ(அ)த்ர ப்3ரஹ்மநாமா, தஸ்யேத3ம் புரம் ஶரீரம் ப்3ரஹ்மபுரம் , அத2வா பரஸ்யைவ ப்3ரஹ்மண꞉ புரம் ப்3ரஹ்மபுரமிதி । தத்ர ஜீவஸ்ய பரஸ்ய வாந்யதரஸ்ய புரஸ்வாமிநோ த3ஹராகாஶத்வே ஸம்ஶய꞉ । [“अथ यदिदमस्मिन् बह्यपुरे दहरं पुण्डरीकं वेश्म दहरोऽस्मिन्नन्तराकाशस्तस्मिन्यदन्तस्तदन्वेष्टव्य तद्वाव विजिज्ञासितव्यम्][“அத2 யதி3த3மஸ்மிந் ப3ஹ்யபுரே த3ஹரம் புண்ட3ரீகம் வேஶ்ம த3ஹரோ(அ)ஸ்மிந்நந்தராகாஶஸ்தஸ்மிந்யத3ந்தஸ்தத3ந்வேஷ்டவ்ய தத்3வாவ விஜிஜ்ஞாஸிதவ்யம்]
तथा बह्यपुरमिति - किं जीवोऽत्र ब्रह्मनामा, तस्येदं पुरं शरीरं । बरह्मपुरम्, अथवा परस्यैव ब्रह्मणः पुरं ब्रह्मपुरमिति। तत्र जीवस्य । परस्य वान्यतरस्य पुरस्वामिनो दहराकारात्वे संडायः।, तत्राकाशशब्दस्य भूताकाशे रूढत्वाद्भूताकाश एव दहरशब्द इति प्राप्तम् । तस्य च दहरायतनापेक्षया दहरत्वम् । ‘यावान्वा अयमाकाशस्तावानेषोऽन्तर्हृदय आकाशः’ इति च बाह्याभ्यन्तरभावकृतभेदस्योपमानोपमेयभावः । द्यावापृथिव्यादि च तस्मिन्नन्तःसमाहितम् , अवकाशात्मनाकाशस्यैकत्वात् ।ததா2 ப3ஹ்யபுரமிதி - கிம் ஜீவோ(அ)த்ர ப்3ரஹ்மநாமா, தஸ்யேத3ம் புரம் ஶரீரம் । ப3ரஹ்மபுரம், அத2வா பரஸ்யைவ ப்3ரஹ்மண꞉ புரம் ப்3ரஹ்மபுரமிதி। தத்ர ஜீவஸ்ய । பரஸ்ய வாந்யதரஸ்ய புரஸ்வாமிநோ த3ஹராகாராத்வே ஸம்டா3ய꞉।, தத்ராகாஶஶப்3த3ஸ்ய பூ4தாகாஶே ரூட4த்வாத்3பூ4தாகாஶ ஏவ த3ஹரஶப்3த3 இதி ப்ராப்தம் । தஸ்ய ச த3ஹராயதநாபேக்ஷயா த3ஹரத்வம் । ‘யாவாந்வா அயமாகாஶஸ்தாவாநேஷோ(அ)ந்தர்ஹ்ருத3ய ஆகாஶ꞉’ இதி ச பா3ஹ்யாப்4யந்தரபா4வக்ருதபே4த3ஸ்யோபமாநோபமேயபா4வ꞉ । த்3யாவாப்ருதி2வ்யாதி3 ச தஸ்மிந்நந்த꞉ஸமாஹிதம் , அவகாஶாத்மநாகாஶஸ்யைகத்வாத் ।
अथवा जीवो दहर इति प्राप्तम् , ब्रह्मपुरशब्दात् । जीवस्य हीदं पुरं सत् शरीरं ब्रह्मपुरमित्युच्यते, तस्य स्वकर्मणोपार्जितत्वात् । भक्त्या च तस्य ब्रह्मशब्दवाच्यत्वम् । न हि परस्य ब्रह्मणः शरीरेण स्वस्वामिभावः सम्बन्धोऽस्ति । तत्र पुरस्वामिनः पुरैकदेशेऽवस्थानं दृष्टम् , यथा राज्ञः । मनउपाधिकश्च जीवः । मनश्च प्रायेण हृदये प्रतिष्ठितम् — इत्यतो जीवस्यैवेदं हृदयेऽन्तरवस्थानं स्यात् । दहरत्वमपि तस्यैव आराग्रोपमितत्वात् अवकल्पते । आकाशोपमितत्वादि च ब्रह्माभेदविवक्षया भविष्यति । न चात्र दहरस्याकाशस्यान्वेष्टव्यत्वं विजिज्ञासितव्यत्वं च श्रूयते; ‘तस्मिन्यदन्तः’ इति परविशेषणत्वेनोपादानादिति ॥அத2வா ஜீவோ த3ஹர இதி ப்ராப்தம் , ப்3ரஹ்மபுரஶப்3தா3த் । ஜீவஸ்ய ஹீத3ம் புரம் ஸத் ஶரீரம் ப்3ரஹ்மபுரமித்யுச்யதே, தஸ்ய ஸ்வகர்மணோபார்ஜிதத்வாத் । ப4க்த்யா ச தஸ்ய ப்3ரஹ்மஶப்3த3வாச்யத்வம் । ந ஹி பரஸ்ய ப்3ரஹ்மண꞉ ஶரீரேண ஸ்வஸ்வாமிபா4வ꞉ ஸம்ப3ந்தோ4(அ)ஸ்தி । தத்ர புரஸ்வாமிந꞉ புரைகதே3ஶே(அ)வஸ்தா2நம் த்3ருஷ்டம் , யதா2 ராஜ்ஞ꞉ । மநஉபாதி4கஶ்ச ஜீவ꞉ । மநஶ்ச ப்ராயேண ஹ்ருத3யே ப்ரதிஷ்டி2தம் — இத்யதோ ஜீவஸ்யைவேத3ம் ஹ்ருத3யே(அ)ந்தரவஸ்தா2நம் ஸ்யாத் । த3ஹரத்வமபி தஸ்யைவ ஆராக்3ரோபமிதத்வாத் அவகல்பதே । ஆகாஶோபமிதத்வாதி3 ச ப்3ரஹ்மாபே4த3விவக்ஷயா ப4விஷ்யதி । ந சாத்ர த3ஹரஸ்யாகாஶஸ்யாந்வேஷ்டவ்யத்வம் விஜிஜ்ஞாஸிதவ்யத்வம் ச ஶ்ரூயதே; ‘தஸ்மிந்யத3ந்த꞉’ இதி பரவிஶேஷணத்வேநோபாதா3நாதி3தி ॥
यद्यप्याकाशशब्दो भूताकाशे रूढः, तथापि तेनैव तस्योपमा नोपपद्यत इति भूताकाशशङ्का निवर्तिता भवति । नन्वेकस्याप्याकाशस्य बाह्याभ्यन्तरत्वकल्पितेन भेदेनोपमानोपमेयभावः सम्भवतीत्युक्तम् । नैवं सम्भवति । अगतिका हीयं गतिः, यत्काल्पनिकभेदाश्रयणम् । अपि च कल्पयित्वापि भेदमुपमानोपमेयभावं वर्णयतः परिच्छिन्नत्वादभ्यन्तराकाशस्य न बाह्याकाशपरिमाणत्वमुपपद्येत ।யத்3யப்யாகாஶஶப்3தோ3 பூ4தாகாஶே ரூட4꞉, ததா2பி தேநைவ தஸ்யோபமா நோபபத்3யத இதி பூ4தாகாஶஶங்கா நிவர்திதா ப4வதி । நந்வேகஸ்யாப்யாகாஶஸ்ய பா3ஹ்யாப்4யந்தரத்வகல்பிதேந பே4தே3நோபமாநோபமேயபா4வ꞉ ஸம்ப4வதீத்யுக்தம் । நைவம் ஸம்ப4வதி । அக3திகா ஹீயம் க3தி꞉, யத்கால்பநிகபே4தா3ஶ்ரயணம் । அபி ச கல்பயித்வாபி பே4த3முபமாநோபமேயபா4வம் வர்ணயத꞉ பரிச்சி2ந்நத்வாத3ப்4யந்தராகாஶஸ்ய ந பா3ஹ்யாகாஶபரிமாணத்வமுபபத்3யேத ।
ननु परमेश्वरस्यापि‘ज्यायानाकाशात्’ (श. ब्रा. १० । ६ । ३ । २)इति श्रुत्यन्तरात् नैवाकाशपरिमाणत्वमुपपद्यते । नैष दोषः; पुण्डरीकवेष्टनप्राप्तदहरत्वनिवृत्तिपरत्वाद्वाक्यस्य न तावत्त्वप्रतिपादनपरत्वम् । उभयप्रतिपादने हि वाक्यं भिद्येत । न च कल्पितभेदे पुण्डरीकवेष्टित आकाशैकदेशे द्यावापृथिव्यादीनामन्तः समाधानमुपपद्यते । ‘एष आत्मापहतपाप्मा विजरो विमृत्युर्विशोको विजिघत्सोऽपिपासः सत्यकामः सत्यसङ्कल्पः’ इति चात्मत्वापहतपाप्मत्वादयश्च गुणा न भूताकाशे सम्भवन्ति ।நநு பரமேஶ்வரஸ்யாபி‘ஜ்யாயாநாகாஶாத்’ (ஶ. ப்3ரா. 10 । 6 । 3 । 2)இதி ஶ்ருத்யந்தராத் நைவாகாஶபரிமாணத்வமுபபத்3யதே । நைஷ தோ3ஷ꞉; புண்ட3ரீகவேஷ்டநப்ராப்தத3ஹரத்வநிவ்ருத்திபரத்வாத்3வாக்யஸ்ய ந தாவத்த்வப்ரதிபாத3நபரத்வம் । உப4யப்ரதிபாத3நே ஹி வாக்யம் பி4த்3யேத । ந ச கல்பிதபே4தே3 புண்ட3ரீகவேஷ்டித ஆகாஶைகதே3ஶே த்3யாவாப்ருதி2வ்யாதீ3நாமந்த꞉ ஸமாதா4நமுபபத்3யதே । ‘ஏஷ ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருத்யுர்விஶோகோ விஜிக4த்ஸோ(அ)பிபாஸ꞉ ஸத்யகாம꞉ ஸத்யஸங்கல்ப꞉’ இதி சாத்மத்வாபஹதபாப்மத்வாத3யஶ்ச கு3ணா ந பூ4தாகாஶே ஸம்ப4வந்தி ।
यद्यप्यात्मशब्दो जीवे सम्भवति, तथापीतरेभ्यः कारणेभ्यो जीवाशङ्कापि निवर्तिता भवति । न ह्युपाधिपरिच्छिन्नस्याराग्रोपमितस्य जीवस्य पुण्डरीकवेष्टनकृतं दहरत्वं शक्यं निवर्तयितुम् । ब्रह्माभेदविवक्षया जीवस्य सर्वगतत्वादि विवक्ष्येतेति चेत्; यदात्मतया जीवस्य सर्वगतत्वादि विवक्ष्येत, तस्यैव ब्रह्मणः साक्षात्सर्वगतत्वादि विवक्ष्यतामिति युक्तम् ।யத்3யப்யாத்மஶப்3தோ3 ஜீவே ஸம்ப4வதி, ததா2பீதரேப்4ய꞉ காரணேப்4யோ ஜீவாஶங்காபி நிவர்திதா ப4வதி । ந ஹ்யுபாதி4பரிச்சி2ந்நஸ்யாராக்3ரோபமிதஸ்ய ஜீவஸ்ய புண்ட3ரீகவேஷ்டநக்ருதம் த3ஹரத்வம் ஶக்யம் நிவர்தயிதும் । ப்3ரஹ்மாபே4த3விவக்ஷயா ஜீவஸ்ய ஸர்வக3தத்வாதி3 விவக்ஷ்யேதேதி சேத்; யதா3த்மதயா ஜீவஸ்ய ஸர்வக3தத்வாதி3 விவக்ஷ்யேத, தஸ்யைவ ப்3ரஹ்மண꞉ ஸாக்ஷாத்ஸர்வக3தத்வாதி3 விவக்ஷ்யதாமிதி யுக்தம் ।
‘तद्यथेह कर्मचितो लोकः क्षीयत एवमेवामुत्र पुण्यचितो लोकः क्षीयते’ (छा. उ. ८ । १ । ६)इति च कर्मणामन्तवत्फलत्वमुक्त्वा, ‘अथ य इहात्मानमनुविद्य व्रजन्त्येतांश्च सत्यान्कामांस्तेषां सर्वेषु लोकेषु कामचारो भवति’ इति प्रकृतदहराकाशविज्ञानस्यानन्तफलत्वं वदन् , परमात्मत्वमस्य सूचयति । यदप्येतदुक्तम् — न दहरस्याकाशस्यान्वेष्टव्यत्वं विजिज्ञासितव्यत्वं च श्रुतं परविशेषणत्वेनोपादानादिति; अत्र ब्रूमः — यद्याकाशो नान्वेष्टव्यत्वेनोक्तः स्यात् ‘यावान्वा अयमाकाशस्तावानेषोऽन्तर्हृदय आकाशः’ इत्याद्याकाशस्वरूपप्रदर्शनं नोपपद्येत ।‘தத்3யதே2ஹ கர்மசிதோ லோக꞉ க்ஷீயத ஏவமேவாமுத்ர புண்யசிதோ லோக꞉ க்ஷீயதே’ (சா2. உ. 8 । 1 । 6)இதி ச கர்மணாமந்தவத்ப2லத்வமுக்த்வா, ‘அத2 ய இஹாத்மாநமநுவித்3ய வ்ரஜந்த்யேதாம்ஶ்ச ஸத்யாந்காமாம்ஸ்தேஷாம் ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப4வதி’ இதி ப்ரக்ருதத3ஹராகாஶவிஜ்ஞாநஸ்யாநந்தப2லத்வம் வத3ந் , பரமாத்மத்வமஸ்ய ஸூசயதி । யத3ப்யேதது3க்தம் — ந த3ஹரஸ்யாகாஶஸ்யாந்வேஷ்டவ்யத்வம் விஜிஜ்ஞாஸிதவ்யத்வம் ச ஶ்ருதம் பரவிஶேஷணத்வேநோபாதா3நாதி3தி; அத்ர ப்3ரூம꞉ — யத்3யாகாஶோ நாந்வேஷ்டவ்யத்வேநோக்த꞉ ஸ்யாத் ‘யாவாந்வா அயமாகாஶஸ்தாவாநேஷோ(அ)ந்தர்ஹ்ருத3ய ஆகாஶ꞉’ இத்யாத்3யாகாஶஸ்வரூபப்ரத3ர்ஶநம் நோபபத்3யேத । नन्वेतदप्यन्तर्वर्तिवस्तुसद्भावप्रदर्शनायैव प्रदर्श्यते, ‘तं चेद्ब्रूयुर्यदिदमस्मिन्ब्रह्मपुरे दहरं पुण्डरीकं वेश्म दहरोऽस्मिन्नन्तराकाशः किं तदत्र विद्यते यदन्वेष्टव्यं यद्वाव विजिज्ञासितव्यम्’ इत्याक्षिप्य परिहारावसरे आकाशौपम्योपक्रमेण द्यावापृथिव्यादीनामन्तःसमाहितत्वदर्शनात् । नैतदेवम्; एवं हि सति यदन्तःसमाहितं द्यावापृथिव्यादि, तदन्वेष्टव्यं विजिज्ञासितव्यं चोक्तं स्यात् । तत्र वाक्यशेषो नोपपद्येत । ‘अस्मिन्कामाः समाहिताः’ ‘एष आत्मापहतपाप्मा’ इति हि प्रकृतं द्यावापृथिव्यादिसमाधानाधारमाकाशमाकृष्य ‘अथ य इहात्मानमनुविद्य व्रजन्त्येतांश्च सत्यान्कामान्’ इति समुच्चयार्थेन चशब्देनात्मानं कामाधारम् आश्रितांश्च कामान् विज्ञेयान् वाक्यशेषो दर्शयति ।நந்வேதத3ப்யந்தர்வர்திவஸ்துஸத்3பா4வப்ரத3ர்ஶநாயைவ ப்ரத3ர்ஶ்யதே, ‘தம் சேத்3ப்3ரூயுர்யதி3த3மஸ்மிந்ப்3ரஹ்மபுரே த3ஹரம் புண்ட3ரீகம் வேஶ்ம த3ஹரோ(அ)ஸ்மிந்நந்தராகாஶ꞉ கிம் தத3த்ர வித்3யதே யத3ந்வேஷ்டவ்யம் யத்3வாவ விஜிஜ்ஞாஸிதவ்யம்’ இத்யாக்ஷிப்ய பரிஹாராவஸரே ஆகாஶௌபம்யோபக்ரமேண த்3யாவாப்ருதி2வ்யாதீ3நாமந்த꞉ஸமாஹிதத்வத3ர்ஶநாத் । நைததே3வம்; ஏவம் ஹி ஸதி யத3ந்த꞉ஸமாஹிதம் த்3யாவாப்ருதி2வ்யாதி3, தத3ந்வேஷ்டவ்யம் விஜிஜ்ஞாஸிதவ்யம் சோக்தம் ஸ்யாத் । தத்ர வாக்யஶேஷோ நோபபத்3யேத । ‘அஸ்மிந்காமா꞉ ஸமாஹிதா꞉’ ‘ஏஷ ஆத்மாபஹதபாப்மா’ இதி ஹி ப்ரக்ருதம் த்3யாவாப்ருதி2வ்யாதி3ஸமாதா4நாதா4ரமாகாஶமாக்ருஷ்ய ‘அத2 ய இஹாத்மாநமநுவித்3ய வ்ரஜந்த்யேதாம்ஶ்ச ஸத்யாந்காமாந்’ இதி ஸமுச்சயார்தே2ந சஶப்3தே3நாத்மாநம் காமாதா4ரம் ஆஶ்ரிதாம்ஶ்ச காமாந் விஜ்ஞேயாந் வாக்யஶேஷோ த3ர்ஶயதி ।
तस्माद्वाक्योपक्रमेऽपि दहर एवाकाशो हृदयपुण्डरीकाधिष्ठानः सहान्तःस्थैः समाहितैः पृथिव्यादिभिः सत्यैश्च कामैर्विज्ञेय उक्त इति गम्यते । स चोक्तेभ्यो हेतुभ्यः परमेश्वर इति ॥ १४ ॥தஸ்மாத்3வாக்யோபக்ரமே(அ)பி த3ஹர ஏவாகாஶோ ஹ்ருத3யபுண்ட3ரீகாதி4ஷ்டா2ந꞉ ஸஹாந்த꞉ஸ்தை2꞉ ஸமாஹிதை꞉ ப்ருதி2வ்யாதி3பி4꞉ ஸத்யைஶ்ச காமைர்விஜ்ஞேய உக்த இதி க3ம்யதே । ஸ சோக்தேப்4யோ ஹேதுப்4ய꞉ பரமேஶ்வர இதி ॥ 14 ॥
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
சாந்தோக்யம் 8வது அத்யாயத்தில் ப்ரஹ்ம புரமான இந்த சரீரத்தில் சிறிய தாமரை போன்ற ஹிருதயம் இதில் உள்ள ஆகாசம் அதில் உள்ளே இருப்பது தேடத்தக்கது. அது அறியத்தக்கது என்று கூறப்பட்டுள்ள தஹராகாசம் பூதாகாசமா, ஜீவனா, பிரஹ்மமா என்று ஸந்தேஹம். ஆகாச பதம் பூதாகாசத்தில் பிரஸித்தமாயிருப்பதால் பூதாகாசம் அல்லது தஹரம் - ஸூக்ஷ்மம் என்று சொல்லியிருப் பதால் தஹராகாசம் ஜீவனாயிருக்கலாம் என்று பூர்வபக்ஷம். வெளி ஆகாசத்தை உவமையாகக் கூறி த்யுலோகம் பூலோகம் எல்லாம் இதில் இருப்பதாகக் கூறியிருப்பதாலும் பாபங்களற்றது ஸேதுபோல் எல்லாவற்றிற்கும் ஆதாரம் என்று கூறியிருப்பதாலும் தஹராகாசம் பரமாத்மாதான் என்று ஸித்தாந்தம்.
'இனி, எந்த இது இந்த பிரஹ்ம புரத்தில் தஹரமாய் தாமரைபோல் ஸ்தானம் இருக்கிறதோ, அதில் உள்ளே தஹரமான ஆகாசம், அதற்குள்ளே எது இருக்கிறதோ அது தேடப்படவேண்டும். அது அல்லவா நன்கு அறியப் படவேண்டியது' என்பது முதலான வாக்கியங்கள் சொல்லப்படுகின்றன (சாந். 8-1-1)
அங்கே தஹரமான (சிறிய - ஸூக்ஷ்மமான ஹ்ருதயகமலத்தில் எந்த இந்த தஹரமான ஆகாசம் சொல்லப்பட்டிருக்கிறதோ, அது பூதாகாசமா, அல்லது விக்ஞானாத்மாவா, அல்லது பரமாத்மாவா என்று ஸம்சயிக் கப்படுகிறது. 'எதனால் ஸம்சயம்? ஆகாசம், பிரஹ்மபுரம், இரண்டு சப்தங்களினால் இந்த ஆகாசம் என்ற சப்தமோ, பூதாகாசத்திலும், பரமாத்மாவினிடத்திலும் பிரயோகிக்கப் படுவதாகக் காணப்படுகிறது. அதனால் தஹரம் என்பது பூதாகாசமாகவேயிருக்குமா, அல்லது பரமாத்மாவா என்று ஸந்தேஹம். அப்படி பிரஹ்மபுரம் என்பதில், அங்கு பிரஹ்மமென்று பெயருடையது. ஜீவன், அவனுடைய புரமாகிய இந்த சரீரம் பிரஹ்மபுரமா அல்லது பரபிரஹ் மத்தின் புரமே பிரஹ்மபுரமா? என்று அங்கு ஜீவனோ, பிரஹ்மமோ இருவரில் ஏதாவது ஒரு புரஸ்வாமிக்கு தஹரமான ஆகாசமாயிருக்கும் தன்மையில் ஸந்தேஹம்.
பூர்வபக்ஷம்: அங்கு, ஆகாசம் என்ற சப்தம் பூதாகாசத்தில் ரூடமாயிருப்பதால், பூதாகாசம்தான் தஹரசப்தத்தினால் சொல்லப்படுவது என்று ஏற்படுகிறது. அதற்கு தஹரமான (சிறியதான) இருப்பிடத்தை அபேக்ஷித்து தஹரத்தன்மை, ‘(வெளியில்) எவ்வளவு இந்த ஆகாசமோ அவ்வளவு ஹ்ருதயத்தில் உள்ளேயுள்ள இந்த ஆகாசம்’ என்று வெளியிலிருப்பது உள்ளேயிருப்பது என்பதனால் வேற்றுமையடைந்திருப்பதைக் கொண்டு உபமானமாகவும், உபமேயமாகவும் இருப்பது, அதற்குள் ளேயே த்யுலோகம் பிருதிவீ முதலியது இருப்பது என்பது, இடைவெளியென்ற ஸ்வபாவத்தினால் ஆகாசம் ஒன்றாக வேயிருப்பதால்.
அல்லது ஜீவன் தஹரம் என்று ஏற்படும். பிரஹ்மபுரம் என்ற சப்தமிருப்பதினால், ஜீவனுடைய பரமா யிருக்கும் இந்த சரீரம் தானே பிரஹ்மபுரம் என்று சொல்லப் படுகிறது, அது (சரீரம்) தன்னுடைய (ஜீவனுடைய) கர்மாவினால் ஸம்பாதிக்கப்பட்டிருப்பதினால் அதற்கு (ஜீவனுக்கு) பிரஹ்மம் என்றசப்தத்தினால் சொல்லப்படும் தன்மை கௌணமாக (சைதன்யகுண ஸம்பந்தத்தால் பிரஹ்மத்திலுள்ள சைதன்யம் ஜீவனிலும் இருப்பதால்) ஏற்படுகிறது. பரபிருஹ்மத்திற்கோ சரீரத்துடன் தன்னுடையது, யஜமானன் என்ற ஸம்பந்தம் கிடையாது. அங்கு புரத்தின் யஜமானனுக்கு புரத்தின் ஒரு இடத்தில் இருப்பு பார்க்கப்பட்டிருக்கிறது, அரசனுக்கு எப்படியோ அப்படி மனஸை உபாசியாக உடையவன் ஜீவன். மனஸோ அநேகமாய் ஹ்ருதயத்திலேயே இருக்கிறது; என்பதினால் ஜீவனுக்கே இந்த ஹ்ருதயத்திற்குள் இருப்பு ஏற்படும். அதற்கே ஊசி முனையை உபமானமாகச் சொல்லுவதால் தஹரத்தன்மை (சிறியதாயிருப்பது) கூடப்பொருந்தும். ஆகாசத்தை உபமானமாச் சொல்வது முதலியதும், பிருஹ்மத்துடன் வேறுபடாமலிருப்பதை சொல்ல விரும்பும்போது, ஏற்படும்.
மேலும், இங்கே தஹரமான ஆகாசத்திற்குத் தேடப் படவேண்டிய தன்மையும் நன்கு அறியப்பட வேண்டிய தன்மையும் சொல்லப்படவில்லை, ‘அதில் உள்ளே எதுவோ’ என்று வேறொன்றுக்கு விசே ஷணமாக (ஆதாரமாகச்) சொல்லியிருப்பதால், என்று.
ஸித்தாந்தம்: இதனால் பதில் சொல்லுகிறோம்; பரமேசுவரன் தான் தஹராகாசமாக இருப்பது நியாயம், பூதாகாசமோ ஜீவனோ இல்லை ஏன்? 'மேலுள்ள வைகளால்', பின்னுள்ள வாக்கியங்களில் கண்ட காரணங்களினால்.
அப்படியே, தேடவேண்டியதாய் சொல்லப்பட்ட தஹரமான ஆகாசவிஷயமாக, 'அதைப்பற்றி சொல்வார் களேயானால்' என்று ஆரம்பித்து ‘எது (சிரவணமன னங்களால்) தேட வேண்டியதோ, எது (த்யானத்தால்) ‘நன்கு அறியவேண்டியதோ, அது என்ன அங்கே இருக் கிறது' என்றிவ்விதம் ஆக்ஷேபணையை முன்னிட்டுக் கொண்டு, 'அவன் சொல்ல வேண்டும் - இந்த (வெளி) ஆகாசம் எவ்வளவோ, அவ்வளவு ஹ்ருதயத்தில் உள்ளேயுள்ள ஆகாசமும் இதில் த்யுலோகம் பிருதிவீ இரண்டும் உள்ளேயே அடங்கியிருக்கின்றன' என்பது முதலான ஸமாதானம் சொல்வது இருக்கிறது.
அங்கே (ஹ்ருதயமாகிற) தாமரை சிறிதாயிருப் பதால் சிறியதென்ற தன்மை ஏற்படக்கூடிய ஆகாசத்திற்கு, பிரஸித்தமான ஆகாசத்தை உபமானமாகச் சொல்வதால், சிறியது என்ற தன்மையை விலக்கி, தஹராகாசத்திற்கு பூதாகாசத்தன்மையை நிவிருத்தி செய்கிறதென்று தெரிகிறது.
ஆகாசம் என்ற சப்தம் பூதாகாசத்தில் ரூடமாயிருந்த போதிலும், அப்படியும் தன்னுடனேயே தனக்கு உபமானம் என்பது பொருந்தாது என்பதினால் பூதாகாசமென்ற சங்கை நிவிருத்தி செய்யப்பட்டதாக ஆகிறது. ஒரே ஆகாசமா யிருப்பதற்கும் கூட வெளி, உள் என்பதால் கல்பிக்கப் பட்ட பேதத்தினால் உபமான உபமேயமாயிருப்பது ஸம்பவிக்குமென்று சொல்லப்பட்டதேயென்றால், அவ்விதம் ஸம்பவிக்காது. கல்பிதமான பேதத்தை ஆசிரயிப்பது எதுவோ அது போக்கற்ற போக்கு (வேறு வழியில்லையானால் கூறலாம்). மேலும், பேதத்தை கல்பித்துக் கொண்டாவது உபமான உபமேயத்தன்மையை வர்ணிப்பவனுக்கு உள்ளேயுள்ள ஆகாசம் வரையறுக் கப்பட்டிருப்பதால் வெளியிலுள்ள ஆகாசத்தின் அளவுள்ள தன்மை பொருந்தாது. (ஆகவே ஸாத்ருச்யமில்லாததால் உபமாந உபமேய பாவம் ஸம்பவிக்காது).
‘ஆகாசத்தைவிடப் பெரிது' (சத்பதபிராஹ்மணம் 10-6-3-2) என்று வேறு சுருதியினால், பரமேசுவரனுக்கும் தான் ஆகாசத்தின் அளவாயிருக்கும் தன்மை பொருந் தாதே? என்றால் இது தோஷமில்லை. (தஹராகாசத்தை வெளி ஆகாசபரிமாணமுள்ளதாக சொன்ன) வாக்கியத் திற்கு, ஹிருதயத் தாமரை சூழ்வதினால் ஏற்படக்கூடிய சிறியதென்ற தன்மையை நிவிருத்தி செய்வதில் தாத்பர்யமுள்ளதால்; அவ்வளவு பரிமாணம்தான் என்பதை எடுத்துச் சொல்வதில் தாத்பர்யமில்லை. இரண்டையும் சொல்வதானால் வாக்கிய பேதம் ஏற்படும். (ஒரே வாக்கியத்திற்கு இரண்டு தாத்பர்யங்கள் என்ற தோஷம் ஏற்படும்).
மேலும், கல்பிதமான பேதத்தையுடைய தாமரை சூழ்ந்த ஆகாசத்தின் ஒரு இடத்தில் த்யுலோகம் பிருதிவீ முதலியவைகள் உள்ளே அடங்கியிருப்பது பொருந்தாது.
‘இந்த ஆத்மா பாபமற்றவர், ஜரையற்றவர், மரணமற்றவர், சோகமற்றவர், பசியற்றவர், தாஹமற்றவர், ஸத்யகாமர், ஸத்ய ஸங்கல்பர்' என்று ஆத்மத்தன்மை பாபமற்றதன்மை முதலான குணங்கள் பூதாகாசத்தில் ஸம்பவிக்காது.
ஆத்மா என்ற சப்தம் ஜீவனிடத்தில் ஸம்பவிக் குமானாலும் அப்படியும் மற்ற காரணங்களினால் ஜீவ னென்கிற சங்கையும் நிவிருத்தியாகிவிடுகிறது. உபாதி யினால் வரம்பிடப்பட்டதாய், ஊசிமுனையுடன் ஒப்பிடப் பட்டதான ஜீவனுக்கு ஹிருதய தாமரை சூழ்வதினால் ஏற்படும் சிறியதென்ற தன்மையை விலக்க முடியாது.
பிரஹ்மத்துடன் அபேதத்தை சொல்ல விரும்பு வதினால் ஜீவனுக்கு எங்குமிருக்கும் தன்மை முதலியது சொல்ல விருப்பப்படலாமே என்றால், எதன் ஸ்வபாவ முள்ளதாயிருப்பதால் ஜீவனுக்கு எங்குமுள்ள தன்மை முதலியது சொல்ல விருப்பப்படுகிறதோ, அந்த பிரஹ்மத்திற்கே நேரே எங்குமுள்ள தன்மை முதலியது சொல்ல விரும்பப்படலாமென்பது தான் யுக்தமாகும்.
ஜீவனுடன் ஸம்பந்தப்பட்டிருப்பதால் அவனு டையதான் இந்த சரீரம் பிரஹ்மபுரம் என்று சொல்லப் படுகிறது. அரசனுக்குப் போல புரஸ்வாமியான ஜீவனுக்கே தான், புரத்தின் ஒரு இடத்தில் இருப்பு இருக்கலாமென்று எது சொல்லப்பட்டதோ, அந்த விஷயத்தில் சொல்கிறோம்; பரபிரஹ்மத்தின் புரமாகவேயிருந்து வருகிற இந்த சரீரம் பிரஹ்மபுரம் என்று சொல்லப்படுகிறது. பிரஹ்ம சப்தத்திற்கு அதிலேயே முக்கியத்தன்மையிருப்பதால், அதற்கும் (பிரஹ்மத்திற்கும்), அறிவதற்கு இடமாயிருப் பதால், இந்த சரீரத்துடன் ஸம்பந்தமுண்டு, ‘இந்த மேலான ஜீவகனனுக்கும் மேலான, புரத்திலிருக்கும் புருஷனை அவன் பார்க்கிறான்' (பிரச்ன 5-5), ‘அந்த இவர் எல்லா புரங்களிலும், ஹிருதயத்திலிருப்பவர் (அதனால்) புருஷர்' (பிருஹத் 2-5-18) என்பது முதலான சுருதிகளால்.
அல்லது ஜீவனுடைய புரமாயிருக்கிற இதிலேயே பிரஹ்மம் (ஸாந்நித்யம் கொண்டு) நன்கு இருப்பதாக அறியப்படுகிறது, ஸாலககிராமத்தில் விஷ்ணு (ஸாந்நித்ய முள்ளவராக) இருக்கிறார் என்பது எப்படியோ அதைப் போல.
இவ்வுலகில் கர்மாவினால் சேகரிக்கப்பட்ட பொருள் எப்படி க்ஷயிக்கிறதோ, அப்படியே தான் அங்கே புண்ணியத்தினால் சேகரிக்கப்படும் லோகமும் க்ஷயிக் கிறது' (சாந். 8-1-6) என்று கர்மாக்களுக்கு அழிவுள்ள பலனிருப்பதை சொல்லிவிட்டு கர்மபலனில் வைராக்ய மடைந்த பின்னர் ஜீவதசையில் ஆத்மாவையும் (தஹராகாசத்தையும்) அதை ஆசிரயித்துள்ள ஸத்யகா மத்வம் முதலான குணங்களையும் ஆசார்யோ பதேசத்தால் அறிந்து த்யானத்தால் அனுபவித்து எவர்கள் பரலோகம் செல்கிறார்களோ அவர்களுக்கு எல்லா லோகங்களிலும் இஷ்டப்படி ஸஞ்சாரம் ஏற்படுகிறது' என்று பிருகிருதமான தஹராகாசத்தின் ஞானத்திற்கு அழிவற்ற பலனையுடைய தன்மையைச் சொல்வது இதன் பரமாத்மாத் தன்மையை ஸூசிப்பிக்கிறது.
தஹரமான ஆகாசத்திற்கு தேடவேண்டிய தன்மையும் அறிய வேண்டிய தன்மையும் சொல்ல வில்லை, வேறொன்றுக்கு விசேஷணமாய் (ஆதாரமாக) சொல்லப்பட்டிருப்பதால், என்றஎந்த இதுவும் சொல்லப் பட்டதோ அதில் சொல்கிறோம்; தேடவேண்டியதாக ஆகாசம் சொல்லப்படவில்லையானால், 'இந்த ஆகாசம் எவ்வளவோ, அவ்வளவு ஹ்ருதயத்தில உள்ளேயிருக்கும் இந்த ஆகாசம்' என்பது முதலான ஆகாச ஸ்வரூபத்தை எடுத்துக்காட்டுவது உபயோகமில்லாமல் போய்விடும்.
இதுவும்கூட உள்ளேயிருக்கும் வஸ்துவின் இருப்பைக்காட்டுவதற்காகவே சொல்லியிருக்கலாமே? இந்த பிரஹ்மபுரத்தில் தஹரமாய் தாமரை போல் இடம் அதின் உள்ளே தஹரமான ஆகாசம். அங்கு தேட வேண்டியது எதுவோ நன்கு அறிய வேண்டியது எதுவோ அது என்ன இருக்கிறது? என்று அவனைப் பார்த்து சொல்வார்களேயானால்' என்று ஆக்ஷேபித்து பரிஹாரம் சொல்லும் ஸமயத்தில் ஆகாசத்தை உபமானமாக ஆரம்பித்து த்யுலோகம் பிருதிவீ முதலியவை உள்ளே அடங்கியிருப்பதாகக் கண்டிருப்பதினால், - இது அப்படி யல்ல. அப்படியிருந்த தேயானால் எந்த த்யாவா பிருதிவீ உள்ளே இருக்கிறதோ, அது தேட வேண்டியதாகவும் அறிய வேண்டியதாகவும் சொன்னதாக ஏற்படும். அப்பொழுது பின்னுள்ள வாக்கியங்கள் பொருந்தாது. 'இதில் காமங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன’, ‘இந்த ஆத்மா பாபமற்றவர்' என்றல்லவா பிரகிருதமாயுள்ள, த்யாவா பிருதிவீ முதலியதை வைப்பதற்கு ஆதாரமா யுள்ள, ஆகாசத்தை இழுத்துக் கொண்டு, 'எவன் இங்கே ஆத்மாவையும் அதிலுள்ள ஸத்யகாமாதிகளையும் அறிந்து போகிறானோ' என்று ஸமுச்சயத்தை (சேர்ப்பது) தாத்பர் யமாயுள்ள ‘உம்' என்ற சப்தத்தினால் காமங்களுக்கு ஆதாரமான ஆத்மாவையும் ஆத்மாவை ஆசிரயித்திருக்கும் இந்த காமங்களையும் அறிய வேண்டியவைகளாக பின்வாக்கியம் காட்டுகிறது.
ஆகையால், வாக்கியத்தின் ஆரம்பத்திலும் கூட, ஹிருதய புண்டரீகத்திலிருக்கும் ஆகாசம்தான், உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பிருதிவீ முதலியவைகளுடனும், ஸத்ய காமங்களுடனும், அறிய வேண்டியதாக சொல்லப் பட்டிருக்கிறதென்று தெரிகிறது. அந்த தஹராகாசம் முன் சொன்ன காரணங்களால் பரமேசுவரன்தான் என்று.