अद्वैतभारती
सूत्रम् १५ஸூத்ரம் 15 / ४३43
दहराधिकरणम्த3ஹராதி4கரணம்

गतिशब्दाभ्यां तथा हि दृष्टं लिङ्गं च ॥ १५ ॥க3திஶப்3தா3ப்4யாம் ததா2 ஹி த்3ருஷ்டம் லிங்க3ம் ச ॥ 15 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
दहरः परमेश्वर उत्तरेभ्यो हेतुभ्य इत्युक्तम् । त एवोत्तरे हेतव इदानीं प्रपञ्च्यन्ते । इतश्च परमेश्वर एव दहरः; यस्माद्दहरवाक्यशेषे परमेश्वरस्यैव प्रतिपादकौ गतिशब्दौ भवतः —‘इमाः सर्वाः प्रजा अहरहर्गच्छन्त्य एतं ब्रह्मलोकं न विन्दन्ति’ (छा. उ. ८ । ३ । २)इति । तत्र प्रकृतं दहरं ब्रह्मलोकशब्देनाभिधाय तद्विषया गतिः प्रजाशब्दवाच्यानां जीवानामभिधीयमाना दहरस्य ब्रह्मतां गमयति । तथा ह्यहरहर्जीवानां सुषुप्तावस्थायां ब्रह्मविषयं गमनं दृष्टं श्रुत्यन्तरे —‘सता सोम्य तदा सम्पन्नो भवति’ (छा. उ. ६ । ८ । १)इत्येवमादौ । लोकेऽपि किल गाढं सुषुप्तमाचक्षते ‘ब्रह्मीभूतो ब्रह्मतां गतः’ इति ।த3ஹர꞉ பரமேஶ்வர உத்தரேப்4யோ ஹேதுப்4ய இத்யுக்தம் । த ஏவோத்தரே ஹேதவ இதா3நீம் ப்ரபஞ்ச்யந்தே । இதஶ்ச பரமேஶ்வர ஏவ த3ஹர꞉; யஸ்மாத்3த3ஹரவாக்யஶேஷே பரமேஶ்வரஸ்யைவ ப்ரதிபாத3கௌ க3திஶப்3தௌ3 ப4வத꞉ —‘இமா꞉ ஸர்வா꞉ ப்ரஜா அஹரஹர்க3ச்ச2ந்த்ய ஏதம் ப்3ரஹ்மலோகம் ந விந்த3ந்தி’ (சா2. உ. 8 । 3 । 2)இதி । தத்ர ப்ரக்ருதம் த3ஹரம் ப்3ரஹ்மலோகஶப்3தே3நாபி4தா4ய தத்3விஷயா க3தி꞉ ப்ரஜாஶப்3த3வாச்யாநாம் ஜீவாநாமபி4தீ4யமாநா த3ஹரஸ்ய ப்3ரஹ்மதாம் க3மயதி । ததா2 ஹ்யஹரஹர்ஜீவாநாம் ஸுஷுப்தாவஸ்தா2யாம் ப்3ரஹ்மவிஷயம் க3மநம் த்3ருஷ்டம் ஶ்ருத்யந்தரே —‘ஸதா ஸோம்ய ததா3 ஸம்பந்நோ ப4வதி’ (சா2. உ. 6 । 8 । 1)இத்யேவமாதௌ3 । லோகே(அ)பி கில கா3ட4ம் ஸுஷுப்தமாசக்ஷதே ‘ப்3ரஹ்மீபூ4தோ ப்3ரஹ்மதாம் க3த꞉’ இதி ।
तथा ब्रह्मलोकशब्दोऽपि प्रकृते दहरे प्रयुज्यमानो जीवभूताकाशशङ्कां निवर्तयन्ब्रह्मतामस्य गमयति । ननु कमलासनलोकमपि ब्रह्मलोकशब्दो गमयेत् । गमयेद्यदि ब्रह्मणो लोक इति षष्ठीसमासवृत्त्या व्युत्पाद्येत । सामानाधिकरण्यवृत्त्या तु व्युत्पाद्यमानो ब्रह्मैव लोको ब्रह्मलोक इति परमेव ब्रह्म गमयिष्यति । एतदेव चाहरहर्ब्रह्मलोकगमनं दृष्टं ब्रह्मलोकशब्दस्य सामानाधिकरण्यवृत्तिपरिग्रहे लिङ्गम् । न ह्यहरहरिमाः प्रजाः कार्यब्रह्मलोकं सत्यलोकाख्यं गच्छन्तीति शक्यं कल्पयितुम् ॥ १५ ॥ததா2 ப்3ரஹ்மலோகஶப்3தோ3(அ)பி ப்ரக்ருதே த3ஹரே ப்ரயுஜ்யமாநோ ஜீவபூ4தாகாஶஶங்காம் நிவர்தயந்ப்3ரஹ்மதாமஸ்ய க3மயதி । நநு கமலாஸநலோகமபி ப்3ரஹ்மலோகஶப்3தோ3 க3மயேத் । க3மயேத்3யதி3 ப்3ரஹ்மணோ லோக இதி ஷஷ்டீ2ஸமாஸவ்ருத்த்யா வ்யுத்பாத்3யேத । ஸாமாநாதி4கரண்யவ்ருத்த்யா து வ்யுத்பாத்3யமாநோ ப்3ரஹ்மைவ லோகோ ப்3ரஹ்மலோக இதி பரமேவ ப்3ரஹ்ம க3மயிஷ்யதி । ஏததே3வ சாஹரஹர்ப்3ரஹ்மலோகக3மநம் த்3ருஷ்டம் ப்3ரஹ்மலோகஶப்3த3ஸ்ய ஸாமாநாதி4கரண்யவ்ருத்திபரிக்3ரஹே லிங்க3ம் । ந ஹ்யஹரஹரிமா꞉ ப்ரஜா꞉ கார்யப்3ரஹ்மலோகம் ஸத்யலோகாக்2யம் க3ச்ச2ந்தீதி ஶக்யம் கல்பயிதும் ॥ 15 ॥
தஹரம் என்பது பரமேசுவரன், மேலுள்ள காரணங்களால் என்று சொல்லப்பட்டது. அந்த மேலுள்ள காரணங்களே இப்பொழுது விஸ்தரிக்கப்படுகிறது.

இதனாலேயும் பரமேசுவரன் தான் தஹரம், எதனால் ‘இந்த எல்லா பிரஜைகளும் பிரதி தினம் பிரஹ்மலோகத்தை அடைகிறவர்களாயினும் அதை அறிகிறார்களில்லை’ (சாந். 8-3-2) என்று தஹர ஸம்பந்தமான பின்னுள்ள வாக்கியத்தில் பரமேசுவர னையே எடுத்துச் சொல்கிற கதியும் சப்தமும் இருக்கின்றனவோ அங்கே பிரகிருதமான தஹரத்தை 'பிரஹ்மலோகம்’ என்ற சப்தத்தினால் சொல்லி, பிரஜை என்ற சப்தத்தினால் சொல்லப்படும் ஜீவர்களுக்கு சொல்லப்படுகிற அந்த தஹர விஷயமான கதி தஹரத்திற்கு பிரஹ்மத் தன்மையை அறிவிக்கிறது அப்படியே ஒவ்வொருநாளும் நல்ல தூக்கநிலையில் ஜீவர்களுக்கு பிரஹ்ம விஷயமாக உள்ள போகுதல் ‘ஹே ஸோம்ய, அப்பொழுது ஸத்வஸ்துவுடன் சேர்ந்தவனாக ஆகிறான்' (சாந் 6-8-1) என்பது முதலான வேறு சுருதியில் காணப்படுகிறது. உலகத்திலும் கூட, ஆழ்ந்து நன்றாக தூங்குகிறவனை பிரஹ்மமாக ஆகியிருக்கிறான். பிரஹ்மத் தன்மையை அடைகிறான் என்று சொல்வ தில்லையா?
அப்படியே பிரஹ்மலோகம் என்ற சப்தமும், பிரகிருதமான தஹர விஷயமாக பிரயோகம் செய்யப் படுவது, ஜீவனென்றும் பூதாகாசமென்றுமுள்ள ஸந்தேஹத்தை நிவிருத்தி செய்து இதற்கு (தஹரத்திற்கு) பிரஹ்மத் தன்மையை அறிவிக்கிறது.

பிரஹ்மலோகம் என்ற சப்தம் கமலாஸனனுடைய (நான்முகனான பிரஹ்மாவினுடைய) லோகத்தையும் அறிவிக்கும் அல்லவா? பிரஹ்மாவினுடைய லோகம் என்று ஆறாம் வேற்றுமையுள்ள ஸமாஸமாக வைத்து வ்யுத்பத்தி செய்வாதனால் அறிவிக்கும். ஆனால் ஸாமனாதிகரண்ய ரீதியாய் வ்யுத்பத்தி செய்தால் பிரஹ்மமே லோகம் பிரஹ்மலோகம் என்று பரபிஹ் மத்தையே அறிவிக்கும். ஒவ்வொரு நாளும் காணப்படும் பிரஹ்மலோகம் போகுதல் என்ற இதுதான் 'பிரஹ்ம லோகம்' என்ற சப்தத்திற்கு ஸாமானாதிகரண்ய ரீதியை எடுத்துக் கொள்வதற்கு லிங்கம் ஒவ்வொருநாளும் இந்த பிரஜைகள் ஸத்யலோகம் என்ற பெயர் உள்ள கார்ய பிரஹ் மத்தினுடைய (நான்முக பிரஹ்மாவினுடைய) லோகத் திற்கு போகிறார்கள் என்று கல்பிக்க முடியாதல்லவா?