अद्वैतभारती
सूत्रम् १६ஸூத்ரம் 16 / ४३43
दहराधिकरणम्த3ஹராதி4கரணம்

धृतेश्च महिम्नोऽस्यास्मिन्नुपलब्धेः ॥ १६ ॥த்4ருதேஶ்ச மஹிம்நோ(அ)ஸ்யாஸ்மிந்நுபலப்3தே4꞉ ॥ 16 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
धृतेश्च हेतोः परमेश्वर एवायं दहरः । कथम् ? ‘दहरोऽस्मिन्नन्तराकाशः’ इति हि प्रकृत्य आकाशौपम्यपूर्वकं तस्मिन्सर्वसमाधानमुक्त्वा तस्मिन्नेव चात्मशब्दं प्रयुज्यापहतपाप्मत्वादिगुणयोगं चोपदिश्य तमेवानतिवृत्तप्रकरणं निर्दिशति —‘अथ य आत्मा स सेतुर्विधृतिरेषां लोकानामसम्भेदाय’ (छा. उ. ८ । ४ । १)इति । तत्र विधृतिरित्यात्मशब्दसामानाधिकरण्याद्विधारयितोच्यते; क्तिचः कर्तरि स्मरणात् ।த்4ருதேஶ்ச ஹேதோ꞉ பரமேஶ்வர ஏவாயம் த3ஹர꞉ । கத2ம் ? ‘த3ஹரோ(அ)ஸ்மிந்நந்தராகாஶ꞉’ இதி ஹி ப்ரக்ருத்ய ஆகாஶௌபம்யபூர்வகம் தஸ்மிந்ஸர்வஸமாதா4நமுக்த்வா தஸ்மிந்நேவ சாத்மஶப்3த3ம் ப்ரயுஜ்யாபஹதபாப்மத்வாதி3கு3ணயோக3ம் சோபதி3ஶ்ய தமேவாநதிவ்ருத்தப்ரகரணம் நிர்தி3ஶதி —‘அத2 ய ஆத்மா ஸ ஸேதுர்வித்4ருதிரேஷாம் லோகாநாமஸம்பே4தா3ய’ (சா2. உ. 8 । 4 । 1)இதி । தத்ர வித்4ருதிரித்யாத்மஶப்3த3ஸாமாநாதி4கரண்யாத்3விதா4ரயிதோச்யதே; க்திச꞉ கர்தரி ஸ்மரணாத் ।
यथोदकसन्तानस्य विधारयिता लोके सेतुः क्षेत्रसम्पदामसम्भेदाय, एवमयमात्मा एषामध्यात्मादिभेदभिन्नानां लोकानां वर्णाश्रमादीनां च विधारयिता सेतुः, असम्भेदाय असङ्करायेति । एवमिह प्रकृते दहरे विधारणलक्षणं महिमानं दर्शयति । अयं च महिमा परमेश्वर एव श्रुत्यन्तरादुपलभ्यते — ‘एतस्य वा अक्षरस्य प्रशासने गार्गि सूर्याचन्द्रमसौ विधृतौ तिष्ठतः’ इत्यादेः । तथान्यत्रापि निश्चिते परमेश्वरवाक्ये श्रूयते — ‘एष सर्वेश्वर एष भूताधिपतिरेष भूतपाल एष सेतुर्विधरण एषां लोकानामसम्भेदाय’ इति । एवं धृतेश्च हेतोः परमेश्वर एवायं दहरः ॥ १६ ॥யதோ2த3கஸந்தாநஸ்ய விதா4ரயிதா லோகே ஸேது꞉ க்ஷேத்ரஸம்பதா3மஸம்பே4தா3ய, ஏவமயமாத்மா ஏஷாமத்4யாத்மாதி3பே4த3பி4ந்நாநாம் லோகாநாம் வர்ணாஶ்ரமாதீ3நாம் ச விதா4ரயிதா ஸேது꞉, அஸம்பே4தா3ய அஸங்கராயேதி । ஏவமிஹ ப்ரக்ருதே த3ஹரே விதா4ரணலக்ஷணம் மஹிமாநம் த3ர்ஶயதி । அயம் ச மஹிமா பரமேஶ்வர ஏவ ஶ்ருத்யந்தராது3பலப்4யதே — ‘ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஶாஸநே கா3ர்கி3 ஸூர்யாசந்த்3ரமஸௌ வித்4ருதௌ திஷ்ட2த꞉’ இத்யாதே3꞉ । ததா2ந்யத்ராபி நிஶ்சிதே பரமேஶ்வரவாக்யே ஶ்ரூயதே — ‘ஏஷ ஸர்வேஶ்வர ஏஷ பூ4தாதி4பதிரேஷ பூ4தபால ஏஷ ஸேதுர்வித4ரண ஏஷாம் லோகாநாமஸம்பே4தா3ய’ இதி । ஏவம் த்4ருதேஶ்ச ஹேதோ꞉ பரமேஶ்வர ஏவாயம் த3ஹர꞉ ॥ 16 ॥
தரிப்பது என்ற காரணத்தினாலும் பரமேசுவரன் தான் இந்த தஹரம். எப்படி? "இதற்குள் தஹரமான ஆகாசம்” என்று ஆரம்பித்து, ஆகாசத்தை உபமானமாக சொல்வதை முன்னிட்டு அதில் எல்லாம் வைக்கப்பட்டி ருப்பதைச் சொல்லி, அதிலேயே ஆத்மா என்ற சப்தத்தை உபயோகித்து, பாபமற்ற தன்மை முதலிய குணங்களின் சேர்க்கையை உபதேசித்துவிட்டு, பிரகரணத்தை மீறாமல் அதையே "எவர் ஆத்மாவோ, அவர் ஸேது, இந்த லோகங்கள் மோதிக்கொள்ளாமலிருப்பதற்காக விதிருதி (தாரணம் செய்கிறவர்)" என்று குறிப்பிடுகிறதல்லவா?

அங்கே 'விதிருதி' என்பது, ஆத்மா என்ற சப்தத்துடன் ஸாமானாதிகரண்யமிருப்பதினால், நன்கு தாங்குகிறவர் என்று சொல்லப்படுகிகறது. கர்த்தா (செய்கிறவன்) என்ற அர்த்தத்திலும் 'க்திச்' என்ற பிரத்யயம் விதிக்கப்பட்டிருப்பதால்.
உலகத்தில் ஜலப்ரவாஹத்தைத் தாங்கிக்கொண்டி ருக்கிற ஸேது (அணை) வயல்களாகிற சொத்துக்கள் ஒன்றாகி (அழிந்து) விடாமலிருப்பதற்காக இருக்கிறதோ, அப்படியே இந்த ஆத்மா அத்யாத்மம் முதலிய பேதங்களினால் வேறுபட்டிருக்கும் இந்த லோகங்க ளுக்கும் வர்ணம், ஆசிரமம் முதலியவைகளுக்கும், ஒன்றாகிவிடாமல் இருப்பதற்காக, கலந்துவிடாமலிருப்ப தற்காக, தாங்கிக் கொண்டிருக்கும் ஸேது. இவ்விதம் இங்கே பிரகிருதமாயுள்ள தஹரத்தில் தாங்குவது ரூபமான மஹிமையைக் காட்டுகிறது.

இந்த மஹிமையும், “ஹே கார்க்கி, இந்த அக்ஷரத்தின் ஆளுகையில் தான் ஸூர்யனும், சந்திரனும் நன்கு தாங்கப்பட்டு இருக்கிறார்கள்” என்பது முதலான வேறு சுருதியினால் பரமேசுவரனிடத்தில் தான் காணப்படுகிறது. அப்படியே பரமேசுவரனைப்பற்றிய வாக்கியமென்று நிச்சயமாயுள்ள வேறு இடத்திலும், “அவர் எல்லாவற்றிற்கும் ஈசுவரன்! இவர் பூதங்களுக்கு அதிபதி; இவர் பூதங்களைப் பரிபாலிக்கிறவர்; இந்த லோகங்கள் ஒன்றுசேராமலிருப்பதற்காக தாங்கிக்கொண்டிருக்கும் ஸேது இவர்" என்று சொல்லப்படுகிறது. இவ்விதம் தாங்குவது என்ற காரணத்தினாலும் பரமேசுவரன் தான் இந்த தஹரம் என்பது.