सूत्रम् १७ஸூத்ரம் 17 / ४३43
दहराधिकरणम्த3ஹராதி4கரணம்
प्रसिद्धेश्च ॥ १७ ॥ப்ரஸித்3தே4ஶ்ச ॥ 17 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्च परमेश्वर एव ‘दहरोऽस्मिन्नन्तराकाशः’ इत्युच्यते; यत्कारणमाकाशशब्दः परमेश्वरे प्रसिद्धः —‘आकाशो वै नाम नामरूपयोर्निर्वहिता’ (छा. उ. ८ । १४ । १)‘सर्वाणि ह वा इमानि भूतान्याकाशादेव समुत्पद्यन्ते’ (छा. उ. १ । ९ । १)इत्यादिप्रयोगदर्शनात् । जीवे तु न क्वचिदाकाशशब्दः प्रयुज्यमानो दृश्यते । भूताकाशस्तु सत्यामप्याकाशशब्दप्रसिद्धौ उपमानोपमेयभावाद्यसम्भवान्न ग्रहीतव्य इत्युक्तम् ॥ १७ ॥இதஶ்ச பரமேஶ்வர ஏவ ‘த3ஹரோ(அ)ஸ்மிந்நந்தராகாஶ꞉’ இத்யுச்யதே; யத்காரணமாகாஶஶப்3த3꞉ பரமேஶ்வரே ப்ரஸித்3த4꞉ —‘ஆகாஶோ வை நாம நாமரூபயோர்நிர்வஹிதா’ (சா2. உ. 8 । 14 । 1)‘ஸர்வாணி ஹ வா இமாநி பூ4தாந்யாகாஶாதே3வ ஸமுத்பத்3யந்தே’ (சா2. உ. 1 । 9 । 1)இத்யாதி3ப்ரயோக3த3ர்ஶநாத் । ஜீவே து ந க்வசிதா3காஶஶப்3த3꞉ ப்ரயுஜ்யமாநோ த்3ருஶ்யதே । பூ4தாகாஶஸ்து ஸத்யாமப்யாகாஶஶப்3த3ப்ரஸித்3தௌ4 உபமாநோபமேயபா4வாத்3யஸம்ப4வாந்ந க்3ரஹீதவ்ய இத்யுக்தம் ॥ 17 ॥
இதனாலும், 'இதில் உள்ளே தஹரமான ஆகாசம்’ என்று பரமேசுவரன்தான் சொல்லப்படுகிறார். எதனால் ஆகாசம் என்ற சப்தம் பரமேசுவரனிடத்தில் பிரஸித்தமாய் இருக்கிறதோ ‘ஆகாசம்தானே நாமத்தையும், ரூபத்தையும் நிர்வஹிப்பவர் (ஏற்படுத்துபவர்)' (சாந்.8-1-4). 'இந்த எல்லா பூதங்களுமே ஆகாசத்திலிருந்து தான் உண்டாகின்றன' (சாந். 1-9-1) என்பது முதலிய பிரயோகம் காணுவதால் ஜீவனிடத்திலோ ஆகாசம் என்ற சப்தம் ஒரு இடத்திலும் பிரயோகப்படுவதாக காண வில்லை. பூதாகாசமோ, ஆகாச என்ற சப்தத்திற்கு பிரஸித்தியிருந்த போதிலும், உபமானமாயும், உபமேயமா யுமிருக்கும் தன்மை முதலியது ஸம்பவிக் காததினால் எடுத்துக்கொள்ளக் கூடியதில்லையென்று சொல்லப்பட்டு விட்டது.