सूत्रम् १८ஸூத்ரம் 18 / ४३43
दहराधिकरणम्த3ஹராதி4கரணம்
इतरपरामर्शात्स इति चेन्नासम्भवात् ॥ १८ ॥இதரபராமர்ஶாத்ஸ இதி சேந்நாஸம்ப4வாத் ॥ 18 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यदि वाक्यशेषबलेन दहर इति परमेश्वरः परिगृह्येत, अस्ति इतरस्यापि जीवस्य वाक्यशेषे परामर्शः —‘अथ य एष सम्प्रसादोऽस्माच्छरीरात्समुत्थाय परं ज्योतिरुपसम्पद्य स्वेन रूपेणाभिनिष्पद्यत एष आत्मेति होवाच’ (छा. उ. ८ । ३ । ४)इति । अत्र हि सम्प्रसादशब्दः श्रुत्यन्तरे सुषुप्तावस्थायां दृष्टत्वात्तदवस्थावन्तं जीवं शक्नोत्युपस्थापयितुम् , नार्थान्तरम् । तथा शरीरव्यपाश्रयस्यैव जीवस्य शरीरात्समुत्थानं सम्भवति, यथाकाशव्यपाश्रयाणां वाय्वादीनामाकाशात्समुत्थानम् , तद्वत् ।யதி3 வாக்யஶேஷப3லேந த3ஹர இதி பரமேஶ்வர꞉ பரிக்3ருஹ்யேத, அஸ்தி இதரஸ்யாபி ஜீவஸ்ய வாக்யஶேஷே பராமர்ஶ꞉ —‘அத2 ய ஏஷ ஸம்ப்ரஸாதோ3(அ)ஸ்மாச்ச2ரீராத்ஸமுத்தா2ய பரம் ஜ்யோதிருபஸம்பத்3ய ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யத ஏஷ ஆத்மேதி ஹோவாச’ (சா2. உ. 8 । 3 । 4)இதி । அத்ர ஹி ஸம்ப்ரஸாத3ஶப்3த3꞉ ஶ்ருத்யந்தரே ஸுஷுப்தாவஸ்தா2யாம் த்3ருஷ்டத்வாத்தத3வஸ்தா2வந்தம் ஜீவம் ஶக்நோத்யுபஸ்தா2பயிதும் , நார்தா2ந்தரம் । ததா2 ஶரீரவ்யபாஶ்ரயஸ்யைவ ஜீவஸ்ய ஶரீராத்ஸமுத்தா2நம் ஸம்ப4வதி, யதா2காஶவ்யபாஶ்ரயாணாம் வாய்வாதீ3நாமாகாஶாத்ஸமுத்தா2நம் , தத்3வத் ।
यथा चादृष्टोऽपि लोके परमेश्वरविषय आकाशशब्दः परमेश्वरधर्मसमभिव्याहारात्‘आकाशो वै नाम नामरूपयोर्निर्वहिता’ (छा. उ. ८ । १४ । १)इत्येवमादौ परमेश्वरविषयोऽभ्युपगतः, एवं जीवविषयोऽपि भविष्यति । तस्मादितरपरामर्शात् ‘दहरोऽस्मिन्नन्तराकाशः’ इत्यत्र स एव जीव उच्यत इति चेत् —யதா2 சாத்3ருஷ்டோ(அ)பி லோகே பரமேஶ்வரவிஷய ஆகாஶஶப்3த3꞉ பரமேஶ்வரத4ர்மஸமபி4வ்யாஹாராத்‘ஆகாஶோ வை நாம நாமரூபயோர்நிர்வஹிதா’ (சா2. உ. 8 । 14 । 1)இத்யேவமாதௌ3 பரமேஶ்வரவிஷயோ(அ)ப்4யுபக3த꞉, ஏவம் ஜீவவிஷயோ(அ)பி ப4விஷ்யதி । தஸ்மாதி3தரபராமர்ஶாத் ‘த3ஹரோ(அ)ஸ்மிந்நந்தராகாஶ꞉’ இத்யத்ர ஸ ஏவ ஜீவ உச்யத இதி சேத் —
नैतदेवं स्यात् । कस्मात् ? असम्भवात् । न हि जीवो बुद्ध्याद्युपाधिपरिच्छेदाभिमानी सन् आकाशेनोपमीयेत । न चोपाधिधर्मानभिमन्यमानस्यापहतपाप्मत्वादयो धर्माः सम्भवन्ति । प्रपञ्चितं चैतत्प्रथमसूत्रे । अतिरेकाशङ्कापरिहाराय अत्र तु पुनरुपन्यस्तम् । पठिष्यति चोपरिष्टात् —‘अन्यार्थश्च परामर्शः’ (ब्र. सू. १ । ३ । २०)इति ॥ १८ ॥நைததே3வம் ஸ்யாத் । கஸ்மாத் ? அஸம்ப4வாத் । ந ஹி ஜீவோ பு3த்3த்4யாத்3யுபாதி4பரிச்சே2தா3பி4மாநீ ஸந் ஆகாஶேநோபமீயேத । ந சோபாதி4த4ர்மாநபி4மந்யமாநஸ்யாபஹதபாப்மத்வாத3யோ த4ர்மா꞉ ஸம்ப4வந்தி । ப்ரபஞ்சிதம் சைதத்ப்ரத2மஸூத்ரே । அதிரேகாஶங்காபரிஹாராய அத்ர து புநருபந்யஸ்தம் । படி2ஷ்யதி சோபரிஷ்டாத் —‘அந்யார்த2ஶ்ச பராமர்ஶ꞉’ (ப்3ர. ஸூ. 1 । 3 । 20)இதி ॥ 18 ॥
பின்னுள்ள வாக்கியத்தின் பலத்தைக் கொண்டு தஹரம் என்பதால் பரமேசுவரன் எடுத்துக்கொள்ளப் படுகிறார் என்றால், மற்றவனான ஜீவனுக்கும் பின்னுள்ள வாக்கியத்தில் பராமர்சம் (சொல்லப்படுதல்) இருக்கிறது. ."இந்த ஸம்பிரஸாதன் எவனோ அவன் இந்த சரீரத்திலிருந்து கிளம்பி, மேலான ஜ்யோதிஸை அடைந்து, தன்ரூபமாக ஏற்படுகிறான். இவன் ஆத்மா என்று சொன்னார்” (சாந் 8-3-21) என்று.
இங்கேயோ, ‘ஸம்பிரஸாத' என்ற சப்தமானது வேறு சுருதியில் நல்ல தூக்கநிலை என்ற அர்த்தத்தில் காணப்பட்டிருப்பதால், அந்நிலையையுடைய ஜீவனை எடுத்துக்காட்ட முடியும்; வேறு அர்த்தத்தைக் காட்டாது. அப்படியே சரீரத்தை ஆசிரயித்திருக்கும் ஜீவனுக்குத்தான் சரீரத்திலிருந்து கிளம்புதல் ஸம்பவிக்கும். ஆகாசத்தை ஆசிரயித்துள்ள வாயு முதலியவைகளுக்கு எப்படி ஆகாசத்திலிருந்து கிளம்புதலோ, அப்படியே.
இங்கேயோ, ‘ஸம்பிரஸாத' என்ற சப்தமானது வேறு சுருதியில் நல்ல தூக்கநிலை என்ற அர்த்தத்தில் காணப்பட்டிருப்பதால், அந்நிலையையுடைய ஜீவனை எடுத்துக்காட்ட முடியும்; வேறு அர்த்தத்தைக் காட்டாது. அப்படியே சரீரத்தை ஆசிரயித்திருக்கும் ஜீவனுக்குத்தான் சரீரத்திலிருந்து கிளம்புதல் ஸம்பவிக்கும். ஆகாசத்தை ஆசிரயித்துள்ள வாயு முதலியவைகளுக்கு எப்படி ஆகாசத்திலிருந்து கிளம்புதலோ, அப்படியே.
எப்படி பரமேசுவர விஷயமாக உலகத்தில் ஆகாசம் என்ற சப்தம் காணப்படவில்லையானாலும், “ஆகாசம்தான் நாமத்தையும், ரூபத்தையும் நிர்வஹிப்பவர்” என்பது போலுள்ளவிடத்தில் பரமேசுவரனுடைய தர்மங்களுடன் சேர்த்து சொல்லியிருப்பதால், பரமேசுவர விஷயமென்று ஒப்புக்கொள்ளப்படுகிறதோ, இவ்விதம் ஜீவவிஷயமாகவும் இருக்கலாம்.
ஆகையால் மற்றவனுக்கு (ஜீவனுக்கு) பராமர்சம் இருப்பதால் "இதில் உள்ளே தஹரமான ஆகாசம்” என்றவிடத்தில் அந்த ஜீவன்தான் சொல்லப்படுகிறான் என்றால்.
ஆகையால் மற்றவனுக்கு (ஜீவனுக்கு) பராமர்சம் இருப்பதால் "இதில் உள்ளே தஹரமான ஆகாசம்” என்றவிடத்தில் அந்த ஜீவன்தான் சொல்லப்படுகிறான் என்றால்.
ஸித்தாந்தம்: இது இப்படி இருக்கமுடியாது. ஏன்? “ஸம்பவிக்காததினால்” புத்தி முதலான உபாதிகளால் வரையிடப்பட்டதில் அபிமானியாயிருக்கும் ஜீவன் ஆகாசத்துடன் உபமானிக்கக் கூடியதில்லையே. மேலும், உபாதிகளின் தர்மங்களை அபிமானிக்கிறவனுக்கு பாபமற்ற தன்மை முதலான தர்மங்கள் ஸம்பவிக்காது. இது முதல் ஸூத்திரத்திலேயே விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது. அதிகமாக ஏற்படும் ஸந்தேஹத்தை பரிஹரிப்பதற்காகத் தான் இங்கே மறுபடியும் சொல்லப்பட்டது. மேலேயும் "பாரமர்சம் வேறு அர்த்தமுள்ளது" (ஸூத்ரம் 1-3-20) என்று சொல்லப்போகிறார்.