अद्वैतभारती
सूत्रम् १९ஸூத்ரம் 19 / ४३43
दहराधिकरणम्த3ஹராதி4கரணம்

उत्तराच्चेदाविर्भूतस्वरूपस्तु ॥ १९ ॥உத்தராச்சேதா3விர்பூ4தஸ்வரூபஸ்து ॥ 19 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतरपरामर्शाद्या जीवाशङ्का जाता, सा असम्भवान्निराकृता । अथेदानीं मृतस्येवामृतसेकात् पुनः समुत्थानं जीवाशङ्कायाः क्रियते — उत्तरस्मात्प्राजापत्याद्वाक्यात् । तत्र हि ‘य आत्मापहतपाप्मा’ इत्यपहतपाप्मत्वादिगुणकमात्मानमन्वेष्टव्यं विजिज्ञासितव्यं च प्रतिज्ञाय,‘य एषोऽक्षिणि पुरुषो दृश्यत एष आत्मा’ (छा. उ. ८ । ७ । ४)इति ब्रुवन् अक्षिस्थं द्रष्टारं जीवमात्मानं निर्दिशति ।‘एतं त्वेव ते भूयोऽनुव्याख्यास्यामि’ (छा. उ. ८ । ९ । ३)इति च तमेव पुनः पुनः परामृश्य,‘य एष स्वप्ने महीयमानश्चरत्येष आत्मा’ (छा. उ. ८ । १० । १)इति‘तद्यत्रैतत्सुप्तः समस्तः सम्प्रसन्नः स्वप्नं न विजानात्येष आत्मा’ (छा. उ. ८ । ११ । १)इति च जीवमेवावस्थान्तरगतं व्याचष्टे । तस्यैव चापहतपाप्मत्वादि दर्शयति — ‘एतदमृतमभयमेतद्ब्रह्म’ इति ।இதரபராமர்ஶாத்3யா ஜீவாஶங்கா ஜாதா, ஸா அஸம்ப4வாந்நிராக்ருதா । அதே2தா3நீம் ம்ருதஸ்யேவாம்ருதஸேகாத் புந꞉ ஸமுத்தா2நம் ஜீவாஶங்காயா꞉ க்ரியதே — உத்தரஸ்மாத்ப்ராஜாபத்யாத்3வாக்யாத் । தத்ர ஹி ‘ய ஆத்மாபஹதபாப்மா’ இத்யபஹதபாப்மத்வாதி3கு3ணகமாத்மாநமந்வேஷ்டவ்யம் விஜிஜ்ஞாஸிதவ்யம் ச ப்ரதிஜ்ஞாய,‘ய ஏஷோ(அ)க்ஷிணி புருஷோ த்3ருஶ்யத ஏஷ ஆத்மா’ (சா2. உ. 8 । 7 । 4)இதி ப்3ருவந் அக்ஷிஸ்த2ம் த்3ரஷ்டாரம் ஜீவமாத்மாநம் நிர்தி3ஶதி ।‘ஏதம் த்வேவ தே பூ4யோ(அ)நுவ்யாக்2யாஸ்யாமி’ (சா2. உ. 8 । 9 । 3)இதி ச தமேவ புந꞉ புந꞉ பராம்ருஶ்ய,‘ய ஏஷ ஸ்வப்நே மஹீயமாநஶ்சரத்யேஷ ஆத்மா’ (சா2. உ. 8 । 10 । 1)இதி‘தத்3யத்ரைதத்ஸுப்த꞉ ஸமஸ்த꞉ ஸம்ப்ரஸந்ந꞉ ஸ்வப்நம் ந விஜாநாத்யேஷ ஆத்மா’ (சா2. உ. 8 । 11 । 1)இதி ச ஜீவமேவாவஸ்தா2ந்தரக3தம் வ்யாசஷ்டே । தஸ்யைவ சாபஹதபாப்மத்வாதி3 த3ர்ஶயதி — ‘ஏதத3ம்ருதமப4யமேதத்3ப்3ரஹ்ம’ இதி ।
‘नाह खल्वयमेवं सम्प्रत्यात्मानं जानात्ययमहमस्मीति नो एवेमानि भूतानि’ (छा. उ. ८ । ११ । २)इति च सुषुप्तावस्थायां दोषमुपलभ्य, ‘एतं त्वेव ते भूयोऽनुव्याख्यास्यामि नो एवान्यत्रैतस्मात्’ इति चोपक्रम्य, शरीरसम्बन्धनिन्दापूर्वकम् ‘एष सम्प्रसादोऽस्माच्छरीरात्समुत्थाय परं ज्योतिरुपसम्पद्य स्वेन रूपेणाभिनिष्पद्यते स उत्तमः पुरुषः’ इति जीवमेव शरीरात्समुत्थितमुत्तमं पुरुषं दर्शयति । तस्मादस्ति सम्भवो जीवे पारमेश्वराणां धर्माणाम् । अतः ‘दहरोऽस्मिन्नन्तराकाशः’ इति जीव एवोक्त इति चेत्कश्चिद्ब्रूयात्;‘நாஹ க2ல்வயமேவம் ஸம்ப்ரத்யாத்மாநம் ஜாநாத்யயமஹமஸ்மீதி நோ ஏவேமாநி பூ4தாநி’ (சா2. உ. 8 । 11 । 2)இதி ச ஸுஷுப்தாவஸ்தா2யாம் தோ3ஷமுபலப்4ய, ‘ஏதம் த்வேவ தே பூ4யோ(அ)நுவ்யாக்2யாஸ்யாமி நோ ஏவாந்யத்ரைதஸ்மாத்’ இதி சோபக்ரம்ய, ஶரீரஸம்ப3ந்த4நிந்தா3பூர்வகம் ‘ஏஷ ஸம்ப்ரஸாதோ3(அ)ஸ்மாச்ச2ரீராத்ஸமுத்தா2ய பரம் ஜ்யோதிருபஸம்பத்3ய ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யதே ஸ உத்தம꞉ புருஷ꞉’ இதி ஜீவமேவ ஶரீராத்ஸமுத்தி2தமுத்தமம் புருஷம் த3ர்ஶயதி । தஸ்மாத3ஸ்தி ஸம்ப4வோ ஜீவே பாரமேஶ்வராணாம் த4ர்மாணாம் । அத꞉ ‘த3ஹரோ(அ)ஸ்மிந்நந்தராகாஶ꞉’ இதி ஜீவ ஏவோக்த இதி சேத்கஶ்சித்3ப்3ரூயாத்;
तं प्रति ब्रूयात् — ‘आविर्भूतस्वरूपस्तु’ इति । तुशब्दः पूर्वपक्षव्यावृत्त्यर्थः । नोत्तरस्मादपि वाक्यादिह जीवस्याशङ्का सम्भवतीत्यर्थः । कस्मात् ? यतस्तत्राप्याविर्भूतस्वरूपो जीवो विवक्ष्यते । आविर्भूतं स्वरूपमस्येत्याविर्भूतस्वरूपः; भूतपूर्वगत्या जीववचनम् ।தம் ப்ரதி ப்3ரூயாத் — ‘ஆவிர்பூ4தஸ்வரூபஸ்து’ இதி । துஶப்3த3꞉ பூர்வபக்ஷவ்யாவ்ருத்த்யர்த2꞉ । நோத்தரஸ்மாத3பி வாக்யாதி3ஹ ஜீவஸ்யாஶங்கா ஸம்ப4வதீத்யர்த2꞉ । கஸ்மாத் ? யதஸ்தத்ராப்யாவிர்பூ4தஸ்வரூபோ ஜீவோ விவக்ஷ்யதே । ஆவிர்பூ4தம் ஸ்வரூபமஸ்யேத்யாவிர்பூ4தஸ்வரூப꞉; பூ4தபூர்வக3த்யா ஜீவவசநம் ।
एतदुक्तं भवति — ‘य एषोऽक्षिणि’ इत्यक्षिलक्षितं द्रष्टारं निर्दिश्य, उदशरावब्राह्मणेन एनं शरीरात्मताया व्युत्थाप्य, ‘एतं त्वेव ते’ इति पुनः पुनस्तमेव व्याख्येयत्वेनाकृष्य, स्वप्नसुषुप्तोपन्यासक्रमेण ‘परं ज्योतिरुपसम्पद्य स्वेन रूपेणाभिनिष्पद्यते’ इति यदस्य पारमार्थिकं स्वरूपं परं ब्रह्म, तद्रूपतयैनं जीवं व्याचष्टे; न जैवेन रूपेण । यत् परं ज्योतिरुपसम्पत्तव्यं श्रुतम् , तत्परं ब्रह्म । तच्चापहतपाप्मत्वादिधर्मकम् । तदेव च जीवस्य पारमार्थिकं स्वरूपम् — ‘तत्त्वमसि’ इत्यादिशास्त्रेभ्यः, नेतरदुपाधिकल्पितम् ।ஏதது3க்தம் ப4வதி — ‘ய ஏஷோ(அ)க்ஷிணி’ இத்யக்ஷிலக்ஷிதம் த்3ரஷ்டாரம் நிர்தி3ஶ்ய, உத3ஶராவப்3ராஹ்மணேந ஏநம் ஶரீராத்மதாயா வ்யுத்தா2ப்ய, ‘ஏதம் த்வேவ தே’ இதி புந꞉ புநஸ்தமேவ வ்யாக்2யேயத்வேநாக்ருஷ்ய, ஸ்வப்நஸுஷுப்தோபந்யாஸக்ரமேண ‘பரம் ஜ்யோதிருபஸம்பத்3ய ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யதே’ இதி யத3ஸ்ய பாரமார்தி2கம் ஸ்வரூபம் பரம் ப்3ரஹ்ம, தத்3ரூபதயைநம் ஜீவம் வ்யாசஷ்டே; ந ஜைவேந ரூபேண । யத் பரம் ஜ்யோதிருபஸம்பத்தவ்யம் ஶ்ருதம் , தத்பரம் ப்3ரஹ்ம । தச்சாபஹதபாப்மத்வாதி3த4ர்மகம் । ததே3வ ச ஜீவஸ்ய பாரமார்தி2கம் ஸ்வரூபம் — ‘தத்த்வமஸி’ இத்யாதி3ஶாஸ்த்ரேப்4ய꞉, நேதரது3பாதி4கல்பிதம் ।
यावदेव हि स्थाणाविव पुरुषबुद्धिं द्वैतलक्षणामविद्यां निवर्तयन्कूटस्थनित्यदृक्स्वरूपमात्मानम् ‘अहं ब्रह्मास्मि’ इति न प्रतिपद्यते, तावज्जीवस्य जीवत्वम् । यदा तु देहेन्द्रियमनोबुद्धिसङ्घाताद्व्युत्थाप्य श्रुत्या प्रतिबोध्यते नासि त्वं देहेन्द्रियमनोबुद्धिसङ्घातः, नासि संसारी; किं तर्हि ? — तद्यत्सत्यं स आत्मा चैतन्यमात्रस्वरूपस्तत्त्वमसीति । तदा कूटस्थनित्यदृक्स्वरूपमात्मानं प्रतिबुध्य अस्माच्छरीराद्यभिमानात्समुत्तिष्ठन् स एव कूटस्थनित्यदृक्स्वरूप आत्मा भवति —‘स यो ह वै तत्परमं ब्रह्म वेद ब्रह्मैव भवति’ (मु. उ. ३ । २ । ९)इत्यादिश्रुतिभ्यः । तदेव चास्य पारमार्थिकं स्वरूपम् , येन शरीरात्समुत्थाय स्वेन रूपेणाभिनिष्पद्यते ।யாவதே3வ ஹி ஸ்தா2ணாவிவ புருஷபு3த்3தி4ம் த்3வைதலக்ஷணாமவித்3யாம் நிவர்தயந்கூடஸ்த2நித்யத்3ருக்ஸ்வரூபமாத்மாநம் ‘அஹம் ப்3ரஹ்மாஸ்மி’ இதி ந ப்ரதிபத்3யதே, தாவஜ்ஜீவஸ்ய ஜீவத்வம் । யதா3 து தே3ஹேந்த்3ரியமநோபு3த்3தி4ஸங்கா4தாத்3வ்யுத்தா2ப்ய ஶ்ருத்யா ப்ரதிபோ3த்4யதே நாஸி த்வம் தே3ஹேந்த்3ரியமநோபு3த்3தி4ஸங்கா4த꞉, நாஸி ஸம்ஸாரீ; கிம் தர்ஹி ? — தத்3யத்ஸத்யம் ஸ ஆத்மா சைதந்யமாத்ரஸ்வரூபஸ்தத்த்வமஸீதி । ததா3 கூடஸ்த2நித்யத்3ருக்ஸ்வரூபமாத்மாநம் ப்ரதிபு3த்4ய அஸ்மாச்ச2ரீராத்3யபி4மாநாத்ஸமுத்திஷ்ட2ந் ஸ ஏவ கூடஸ்த2நித்யத்3ருக்ஸ்வரூப ஆத்மா ப4வதி —‘ஸ யோ ஹ வை தத்பரமம் ப்3ரஹ்ம வேத3 ப்3ரஹ்மைவ ப4வதி’ (மு. உ. 3 । 2 । 9)இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ । ததே3வ சாஸ்ய பாரமார்தி2கம் ஸ்வரூபம் , யேந ஶரீராத்ஸமுத்தா2ய ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யதே ।
कथं पुनः स्वं च रूपं स्वेनैव च निष्पद्यत इति सम्भवति कूटस्थनित्यस्य ? सुवर्णादीनां तु द्रव्यान्तरसम्पर्कादभिभूतस्वरूपाणामनभिव्यक्तासाधारणविशेषाणां क्षारप्रक्षेपादिभिः शोध्यमानानां स्वरूपेणाभिनिष्पत्तिः स्यात् । तथा नक्षत्रादीनामहन्यभिभूतप्रकाशानामभिभावकवियोगे रात्रौ स्वरूपेणाभिनिष्पत्तिः स्यात् । न तु तथात्मचैतन्यज्योतिषो नित्यस्य केनचिदभिभवः सम्भवति असंसर्गित्वात् व्योम्न इव । दृष्टविरोधाच्च । दृष्टिश्रुतिमतिविज्ञातयो हि जीवस्य स्वरूपम् । तच्च शरीरादसमुत्थितस्यापि जीवस्य सदा निष्पन्नमेव दृश्यते । सर्वो हि जीवः पश्यन् शृण्वन् मन्वानो विजानन्व्यवहरति, अन्यथा व्यवहारानुपपत्तेः । तच्चेत् शरीरात्समुत्थितस्य निष्पद्येत, प्राक्समुत्थानाद्दृष्टो व्यवहारो विरुध्येत । अतः किमात्मकमिदं शरीरात्समुत्थानम् , किमात्मिका वा स्वरूपेणाभिनिष्पत्तिरिति ।கத2ம் புந꞉ ஸ்வம் ச ரூபம் ஸ்வேநைவ ச நிஷ்பத்3யத இதி ஸம்ப4வதி கூடஸ்த2நித்யஸ்ய ? ஸுவர்ணாதீ3நாம் து த்3ரவ்யாந்தரஸம்பர்காத3பி4பூ4தஸ்வரூபாணாமநபி4வ்யக்தாஸாதா4ரணவிஶேஷாணாம் க்ஷாரப்ரக்ஷேபாதி3பி4꞉ ஶோத்4யமாநாநாம் ஸ்வரூபேணாபி4நிஷ்பத்தி꞉ ஸ்யாத் । ததா2 நக்ஷத்ராதீ3நாமஹந்யபி4பூ4தப்ரகாஶாநாமபி4பா4வகவியோகே3 ராத்ரௌ ஸ்வரூபேணாபி4நிஷ்பத்தி꞉ ஸ்யாத் । ந து ததா2த்மசைதந்யஜ்யோதிஷோ நித்யஸ்ய கேநசித3பி4ப4வ꞉ ஸம்ப4வதி அஸம்ஸர்கி3த்வாத் வ்யோம்ந இவ । த்3ருஷ்டவிரோதா4ச்ச । த்3ருஷ்டிஶ்ருதிமதிவிஜ்ஞாதயோ ஹி ஜீவஸ்ய ஸ்வரூபம் । தச்ச ஶரீராத3ஸமுத்தி2தஸ்யாபி ஜீவஸ்ய ஸதா3 நிஷ்பந்நமேவ த்3ருஶ்யதே । ஸர்வோ ஹி ஜீவ꞉ பஶ்யந் ஶ்ருண்வந் மந்வாநோ விஜாநந்வ்யவஹரதி, அந்யதா2 வ்யவஹாராநுபபத்தே꞉ । தச்சேத் ஶரீராத்ஸமுத்தி2தஸ்ய நிஷ்பத்3யேத, ப்ராக்ஸமுத்தா2நாத்3த்3ருஷ்டோ வ்யவஹாரோ விருத்4யேத । அத꞉ கிமாத்மகமித3ம் ஶரீராத்ஸமுத்தா2நம் , கிமாத்மிகா வா ஸ்வரூபேணாபி4நிஷ்பத்திரிதி ।
अत्रोच्यते — प्राग्विवेकविज्ञानोत्पत्तेः शरीरेन्द्रियमनोबुद्धिविषयवेदनोपाधिभिरविविक्तमिव जीवस्य दृष्ट्यादिज्योतिःस्वरूपं भवति । यथा शुद्धस्य स्फटिकस्य स्वाच्छ्यं शौक्ल्यं च स्वरूपं प्राग्विवेकग्रहणाद्रक्तनीलाद्युपाधिभिरविविक्तमिव भवति; प्रमाणजनितविवेकग्रहणात्तु पराचीनः स्फटिकः स्वाच्छ्येन शौक्ल्येन च स्वेन रूपेणाभिनिष्पद्यत इत्युच्यते प्रागपि तथैव सन्; तथा देहाद्युपाध्यविविक्तस्यैव सतो जीवस्य श्रुतिकृतं विवेकविज्ञानं शरीरात्समुत्थानम् , विवेकविज्ञानफलं स्वरूपेणाभिनिष्पत्तिः केवलात्मस्वरूपावगतिः ।அத்ரோச்யதே — ப்ராக்3விவேகவிஜ்ஞாநோத்பத்தே꞉ ஶரீரேந்த்3ரியமநோபு3த்3தி4விஷயவேத3நோபாதி4பி4ரவிவிக்தமிவ ஜீவஸ்ய த்3ருஷ்ட்யாதி3ஜ்யோதி꞉ஸ்வரூபம் ப4வதி । யதா2 ஶுத்3த4ஸ்ய ஸ்ப2டிகஸ்ய ஸ்வாச்ச்2யம் ஶௌக்ல்யம் ச ஸ்வரூபம் ப்ராக்3விவேகக்3ரஹணாத்3ரக்தநீலாத்3யுபாதி4பி4ரவிவிக்தமிவ ப4வதி; ப்ரமாணஜநிதவிவேகக்3ரஹணாத்து பராசீந꞉ ஸ்ப2டிக꞉ ஸ்வாச்ச்2யேந ஶௌக்ல்யேந ச ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யத இத்யுச்யதே ப்ராக3பி ததை2வ ஸந்; ததா2 தே3ஹாத்3யுபாத்4யவிவிக்தஸ்யைவ ஸதோ ஜீவஸ்ய ஶ்ருதிக்ருதம் விவேகவிஜ்ஞாநம் ஶரீராத்ஸமுத்தா2நம் , விவேகவிஜ்ஞாநப2லம் ஸ்வரூபேணாபி4நிஷ்பத்தி꞉ கேவலாத்மஸ்வரூபாவக3தி꞉ ।
तथा विवेकाविवेकमात्रेणैवात्मनोऽशरीरत्वं सशरीरत्वं च मन्त्रवर्णात्‘अशरीरं शरीरेषु’ (क. उ. १ । २ । २२)इति,‘शरीरस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते’ (भ. गी. १३ । ३१)इति च सशरीरत्वाशरीरत्वविशेषाभावस्मरणात् । तस्माद्विवेकविज्ञानाभावादनाविर्भूतस्वरूपः सन् विवेकविज्ञानादाविर्भूतस्वरूप इत्युच्यते । न त्वन्यादृशौ आविर्भावानाविर्भावौ स्वरूपस्य सम्भवतः, स्वरूपत्वादेव । एवं मिथ्याज्ञानकृत एव जीवपरमेश्वरयोर्भेदः, न वस्तुकृतः; व्योमवदसङ्गत्वाविशेषात् ।ததா2 விவேகாவிவேகமாத்ரேணைவாத்மநோ(அ)ஶரீரத்வம் ஸஶரீரத்வம் ச மந்த்ரவர்ணாத்‘அஶரீரம் ஶரீரேஷு’ (க. உ. 1 । 2 । 22)இதி,‘ஶரீரஸ்தோ2(அ)பி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே’ (ப4. கீ3. 13 । 31)இதி ச ஸஶரீரத்வாஶரீரத்வவிஶேஷாபா4வஸ்மரணாத் । தஸ்மாத்3விவேகவிஜ்ஞாநாபா4வாத3நாவிர்பூ4தஸ்வரூப꞉ ஸந் விவேகவிஜ்ஞாநாதா3விர்பூ4தஸ்வரூப இத்யுச்யதே । ந த்வந்யாத்3ருஶௌ ஆவிர்பா4வாநாவிர்பா4வௌ ஸ்வரூபஸ்ய ஸம்ப4வத꞉, ஸ்வரூபத்வாதே3வ । ஏவம் மித்2யாஜ்ஞாநக்ருத ஏவ ஜீவபரமேஶ்வரயோர்பே4த3꞉, ந வஸ்துக்ருத꞉; வ்யோமவத3ஸங்க3த்வாவிஶேஷாத் ।
कुतश्चैतदेवं प्रतिपत्तव्यम् ? यतः ‘य एषोऽक्षिणि पुरुषो दृश्यते’ इत्युपदिश्य ‘एतदमृतमभयमेतद्ब्रह्म’ इत्युपदिशति । योऽक्षिणि प्रसिद्धो द्रष्टा द्रष्टृत्वेन विभाव्यते, सोऽमृताभयलक्षणाद्ब्रह्मणोऽन्यश्चेत्स्यात् , ततोऽमृताभयब्रह्मसामानाधिकरण्यं न स्यात् । नापि प्रतिच्छायात्मायमक्षिलक्षितो निर्दिश्यते, प्रजापतेर्मृषावादित्वप्रसङ्गात् । तथा द्वितीयेऽपि पर्याये ‘य एष स्वप्ने महीयमानश्चरति’ इति न प्रथमपर्यायनिर्दिष्टादक्षिपुरुषाद्द्रष्टुरन्यो निर्दिष्टः, ‘एतं त्वेव ते भूयोऽनुव्याख्यास्यामि’ इत्युपक्रमात् । किञ्च ‘अहमद्य स्वप्ने हस्तिनमद्राक्षम् , नेदानीं तं पश्यामि’ इति दृष्टमेव प्रतिबुद्धः प्रत्याचष्टे । द्रष्टारं तु तमेव प्रत्यभिजानाति — ‘य एवाहं स्वप्नमद्राक्षम् , स एवाहं जागरितं पश्यामि’ इति ।குதஶ்சைததே3வம் ப்ரதிபத்தவ்யம் ? யத꞉ ‘ய ஏஷோ(அ)க்ஷிணி புருஷோ த்3ருஶ்யதே’ இத்யுபதி3ஶ்ய ‘ஏதத3ம்ருதமப4யமேதத்3ப்3ரஹ்ம’ இத்யுபதி3ஶதி । யோ(அ)க்ஷிணி ப்ரஸித்3தோ4 த்3ரஷ்டா த்3ரஷ்ட்ருத்வேந விபா4வ்யதே, ஸோ(அ)ம்ருதாப4யலக்ஷணாத்3ப்3ரஹ்மணோ(அ)ந்யஶ்சேத்ஸ்யாத் , ததோ(அ)ம்ருதாப4யப்3ரஹ்மஸாமாநாதி4கரண்யம் ந ஸ்யாத் । நாபி ப்ரதிச்சா2யாத்மாயமக்ஷிலக்ஷிதோ நிர்தி3ஶ்யதே, ப்ரஜாபதேர்ம்ருஷாவாதி3த்வப்ரஸங்கா3த் । ததா2 த்3விதீயே(அ)பி பர்யாயே ‘ய ஏஷ ஸ்வப்நே மஹீயமாநஶ்சரதி’ இதி ந ப்ரத2மபர்யாயநிர்தி3ஷ்டாத3க்ஷிபுருஷாத்3த்3ரஷ்டுரந்யோ நிர்தி3ஷ்ட꞉, ‘ஏதம் த்வேவ தே பூ4யோ(அ)நுவ்யாக்2யாஸ்யாமி’ இத்யுபக்ரமாத் । கிஞ்ச ‘அஹமத்3ய ஸ்வப்நே ஹஸ்திநமத்3ராக்ஷம் , நேதா3நீம் தம் பஶ்யாமி’ இதி த்3ருஷ்டமேவ ப்ரதிபு3த்3த4꞉ ப்ரத்யாசஷ்டே । த்3ரஷ்டாரம் து தமேவ ப்ரத்யபி4ஜாநாதி — ‘ய ஏவாஹம் ஸ்வப்நமத்3ராக்ஷம் , ஸ ஏவாஹம் ஜாக3ரிதம் பஶ்யாமி’ இதி ।
तथा तृतीयेऽपि पर्याये — ‘नाह खल्वयमेवं सम्प्रत्यात्मानं जानात्ययमहमस्मीति नो एवेमानि भूतानि’ इति सुषुप्तावस्थायां विशेषविज्ञानाभावमेव दर्शयति, न विज्ञातारं प्रतिषेधति । यत्तु तत्र ‘विनाशमेवापीतो भवति’ इति, तदपि विशेषविज्ञानविनाशाभिप्रायमेव, न विज्ञातृविनाशाभिप्रायम्;‘न हि विज्ञातुर्विज्ञातेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वात्’ (बृ. उ. ४ । ३ । ३०)इति श्रुत्यन्तरात् । तथा चतुर्थेऽपि पर्याये ‘एतं त्वेव ते भूयोऽनुव्याख्यास्यामि नो एवान्यत्रैतस्मात्’ इत्युपक्रम्य ‘मघवन् मर्त्यं वा इदं शरीरम्’ इत्यादिना प्रपञ्चेन शरीराद्युपाधिसम्बन्धप्रत्याख्यानेन सम्प्रसादशब्दोदितं जीवम् ‘स्वेन रूपेणाभिनिष्पद्यते’ इति ब्रह्मस्वरूपापन्नं दर्शयन् , न परस्माद्ब्रह्मणोऽमृताभयस्वरूपादन्यं जीवं दर्शयति ।ததா2 த்ருதீயே(அ)பி பர்யாயே — ‘நாஹ க2ல்வயமேவம் ஸம்ப்ரத்யாத்மாநம் ஜாநாத்யயமஹமஸ்மீதி நோ ஏவேமாநி பூ4தாநி’ இதி ஸுஷுப்தாவஸ்தா2யாம் விஶேஷவிஜ்ஞாநாபா4வமேவ த3ர்ஶயதி, ந விஜ்ஞாதாரம் ப்ரதிஷேத4தி । யத்து தத்ர ‘விநாஶமேவாபீதோ ப4வதி’ இதி, தத3பி விஶேஷவிஜ்ஞாநவிநாஶாபி4ப்ராயமேவ, ந விஜ்ஞாத்ருவிநாஶாபி4ப்ராயம்;‘ந ஹி விஜ்ஞாதுர்விஜ்ஞாதேர்விபரிலோபோ வித்3யதே(அ)விநாஶித்வாத்’ (ப்3ரு. உ. 4 । 3 । 30)இதி ஶ்ருத்யந்தராத் । ததா2 சதுர்தே2(அ)பி பர்யாயே ‘ஏதம் த்வேவ தே பூ4யோ(அ)நுவ்யாக்2யாஸ்யாமி நோ ஏவாந்யத்ரைதஸ்மாத்’ இத்யுபக்ரம்ய ‘மக4வந் மர்த்யம் வா இத3ம் ஶரீரம்’ இத்யாதி3நா ப்ரபஞ்சேந ஶரீராத்3யுபாதி4ஸம்ப3ந்த4ப்ரத்யாக்2யாநேந ஸம்ப்ரஸாத3ஶப்3தோ3தி3தம் ஜீவம் ‘ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யதே’ இதி ப்3ரஹ்மஸ்வரூபாபந்நம் த3ர்ஶயந் , ந பரஸ்மாத்3ப்3ரஹ்மணோ(அ)ம்ருதாப4யஸ்வரூபாத3ந்யம் ஜீவம் த3ர்ஶயதி ।
केचित्तु परमात्मविवक्षायाम् ‘एतं त्वेव ते’ इति जीवाकर्षणमन्याय्यं मन्यमाना एतमेव वाक्योपक्रमसूचितमपहतपाप्मत्वादिगुणकमात्मानं ते भूयोऽनुव्याख्यास्यामीति कल्पयन्ति । तेषाम् ‘एतम्’ इति सन्निहितावलम्बिनी सर्वनामश्रुतिर्विप्रकृष्येत । भूयःश्रुतिश्चोपरुध्येत । पर्यायान्तराभिहितस्य पर्यायान्तरेऽनभिधीयमानत्वात् । ‘एतं त्वेव ते’ इति च प्रतिज्ञाय प्राक्चतुर्थात्पर्यायादन्यमन्यं व्याचक्षाणस्य प्रजापतेः प्रतारकत्वं प्रसज्येत । तस्मात् यदविद्याप्रत्युपस्थापितमपारमार्थिकं जैवं रूपं कर्तृत्वभोक्तृत्वरागद्वेषादिदोषकलुषितमनेकानर्थयोगि, तद्विलयनेन तद्विपरीतमपहतपाप्मत्वादिगुणकं पारमेश्वरं स्वरूपं विद्यया प्रतिपद्यते, सर्पादिविलयनेनेव रज्ज्वादीन् ।கேசித்து பரமாத்மவிவக்ஷாயாம் ‘ஏதம் த்வேவ தே’ இதி ஜீவாகர்ஷணமந்யாய்யம் மந்யமாநா ஏதமேவ வாக்யோபக்ரமஸூசிதமபஹதபாப்மத்வாதி3கு3ணகமாத்மாநம் தே பூ4யோ(அ)நுவ்யாக்2யாஸ்யாமீதி கல்பயந்தி । தேஷாம் ‘ஏதம்’ இதி ஸந்நிஹிதாவலம்பி3நீ ஸர்வநாமஶ்ருதிர்விப்ரக்ருஷ்யேத । பூ4ய꞉ஶ்ருதிஶ்சோபருத்4யேத । பர்யாயாந்தராபி4ஹிதஸ்ய பர்யாயாந்தரே(அ)நபி4தீ4யமாநத்வாத் । ‘ஏதம் த்வேவ தே’ இதி ச ப்ரதிஜ்ஞாய ப்ராக்சதுர்தா2த்பர்யாயாத3ந்யமந்யம் வ்யாசக்ஷாணஸ்ய ப்ரஜாபதே꞉ ப்ரதாரகத்வம் ப்ரஸஜ்யேத । தஸ்மாத் யத3வித்3யாப்ரத்யுபஸ்தா2பிதமபாரமார்தி2கம் ஜைவம் ரூபம் கர்த்ருத்வபோ4க்த்ருத்வராக3த்3வேஷாதி3தோ3ஷகலுஷிதமநேகாநர்த2யோகி3, தத்3விலயநேந தத்3விபரீதமபஹதபாப்மத்வாதி3கு3ணகம் பாரமேஶ்வரம் ஸ்வரூபம் வித்3யயா ப்ரதிபத்3யதே, ஸர்பாதி3விலயநேநேவ ரஜ்ஜ்வாதீ3ந் ।
अपरे तु वादिनः पारमार्थिकमेव जैवं रूपमिति मन्यन्तेऽस्मदीयाश्च केचित् । तेषां सर्वेषामात्मैकत्वसम्यग्दर्शनप्रतिपक्षभूतानां प्रतिषेधायेदं शारीरकमारब्धम् — एक एव परमेश्वरः कूटस्थनित्यो विज्ञानधातुरविद्यया, मायया मायाविवत् , अनेकधा विभाव्यते, नान्यो विज्ञानधातुरस्तीति । यत्त्विदं परमेश्वरवाक्ये जीवमाशङ्क्य प्रतिषेधति सूत्रकारः —‘नासम्भवात्’ (ब्र. सू. १ । ३ । १८)इत्यादिना, तत्रायमभिप्रायः — नित्यशुद्धबुद्धमुक्तस्वभावे कूटस्थनित्ये एकस्मिन्नसङ्गे परमात्मनि तद्विपरीतं जैवं रूपं व्योम्नीव तलमलादि परिकल्पितम्;அபரே து வாதி3ந꞉ பாரமார்தி2கமேவ ஜைவம் ரூபமிதி மந்யந்தே(அ)ஸ்மதீ3யாஶ்ச கேசித் । தேஷாம் ஸர்வேஷாமாத்மைகத்வஸம்யக்3த3ர்ஶநப்ரதிபக்ஷபூ4தாநாம் ப்ரதிஷேதா4யேத3ம் ஶாரீரகமாரப்3த4ம் — ஏக ஏவ பரமேஶ்வர꞉ கூடஸ்த2நித்யோ விஜ்ஞாநதா4துரவித்3யயா, மாயயா மாயாவிவத் , அநேகதா4 விபா4வ்யதே, நாந்யோ விஜ்ஞாநதா4துரஸ்தீதி । யத்த்வித3ம் பரமேஶ்வரவாக்யே ஜீவமாஶங்க்ய ப்ரதிஷேத4தி ஸூத்ரகார꞉ —‘நாஸம்ப4வாத்’ (ப்3ர. ஸூ. 1 । 3 । 18)இத்யாதி3நா, தத்ராயமபி4ப்ராய꞉ — நித்யஶுத்3த4பு3த்3த4முக்தஸ்வபா4வே கூடஸ்த2நித்யே ஏகஸ்மிந்நஸங்கே3 பரமாத்மநி தத்3விபரீதம் ஜைவம் ரூபம் வ்யோம்நீவ தலமலாதி3 பரிகல்பிதம்;
तत् आत्मैकत्वप्रतिपादनपरैर्वाक्यैर्न्यायोपेतैर्द्वैतवादप्रतिषेधैश्चापनेष्यामीति — परमात्मनो जीवादन्यत्वं द्रढयति । जीवस्य तु न परस्मादन्यत्वं प्रतिपिपादयिषति । किं त्वनुवदत्येवाविद्याकल्पितं लोकप्रसिद्धं जीवभेदम् । एवं हि स्वाभाविककर्तृत्वभोक्तृत्वानुवादेन प्रवृत्ताः कर्मविधयो न विरुध्यन्त इति मन्यते । प्रतिपाद्यं तु शास्त्रार्थमात्मैकत्वमेव दर्शयति —‘शास्त्रदृष्ट्या तूपदेशो वामदेववत्’ (ब्र. सू. १ । १ । ३०)इत्यादिना । वर्णितश्चास्माभिः विद्वदविद्वद्भेदेन कर्मविधिविरोधपरिहारः ॥ १९ ॥தத் ஆத்மைகத்வப்ரதிபாத3நபரைர்வாக்யைர்ந்யாயோபேதைர்த்3வைதவாத3ப்ரதிஷேதை4ஶ்சாபநேஷ்யாமீதி — பரமாத்மநோ ஜீவாத3ந்யத்வம் த்3ரட4யதி । ஜீவஸ்ய து ந பரஸ்மாத3ந்யத்வம் ப்ரதிபிபாத3யிஷதி । கிம் த்வநுவத3த்யேவாவித்3யாகல்பிதம் லோகப்ரஸித்3த4ம் ஜீவபே4த3ம் । ஏவம் ஹி ஸ்வாபா4விககர்த்ருத்வபோ4க்த்ருத்வாநுவாதே3ந ப்ரவ்ருத்தா꞉ கர்மவித4யோ ந விருத்4யந்த இதி மந்யதே । ப்ரதிபாத்3யம் து ஶாஸ்த்ரார்த2மாத்மைகத்வமேவ த3ர்ஶயதி —‘ஶாஸ்த்ரத்3ருஷ்ட்யா தூபதே3ஶோ வாமதே3வவத்’ (ப்3ர. ஸூ. 1 । 1 । 30)இத்யாதி3நா । வர்ணிதஶ்சாஸ்மாபி4꞉ வித்3வத3வித்3வத்3பே4தே3ந கர்மவிதி4விரோத4பரிஹார꞉ ॥ 19 ॥
[சாந்தோக்ய உபநிஷத்தில் 8-வது அத்யாயத்தில் தஹரவித்யைக்குப்பின் பிரஜாபதி வித்யை நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது. தஹரவித்யையில் கூறப்பட்ட பாபமற்ற தன்மை முதலான குணங்களுடன் கூடிய ஆத்மாவை அறிந்து கொள்வதற்காக இந்திரனும், விரோசனனும் பிரஹ்மாவிடம் சென்றார்கள். 32 வருஷங்கள் பிரஹ்மசர்ய நியமத்துடன் இருந்த பிறகு 'கண்ணில் தோன்றும் புருஷன் ஆத்மா, இவன் அம்ருதம் அபயம் ப்ரஹ்மம்' என்று உபதேசித்தார். பிரதி பிம்பத்தை ஆத்மாவென்று அறிந்து கொண்டார்கள். தண்ணீர் நிறைந்த சருவத்தில் முகத்தைப் பார்க்கும்படியும் பிறகு க்ஷவரம் பண்ணிக்கொண்டு மறுபடியும் அதில் பார்க்கும்படியும் சொன்னார். அப்படியும் பிரதிபிம்பத்திற்கு காரணமான தேஹத்தை ஆத்மா என்று எண்ணிக்கொண்டு விரோசனன் போய்விட்டான். இந்திரன் நடுவழியிலேயே சிந்தித்து சரீரத்தையொட்டி பிரதிபிம்பம் மாறுவதை எண்ணி திரும்பிவந்து மறுபடியும் 32 வருஷம் நியமத்துடன் வஸித்தான். ஸ்வப்னங்காணும் புருஷனை ஆத்மாவென்று சொன்னார். ஸ்வப்னத்தில் சோக பயங்களை கண்டு திரும்பிவந்து 32 வருஷம் வஸித்தபின் பிரஹ்மா ஸு ஷுப்த புருஷனை ஆத்மா என்று உபதேசித்தார். ஸு ஷுப்தியில் தன்னைப் பற்றிய அறிவு கூட இல்லையே என்று திரும்பிவந்து 5 வருஷம் இருந்த பின் துரீயமான ஆத்மஸ்வரூபத்தை உபதேசிக்கிறார். இங்கு ஜாக்ரம் முதலான அவஸ்தைகளுடன் கூடிய ஜீவனையே பாபமற்றது முதலான குணங்களுடன் கூடினவனாக உபதேசிக்கிறார். ஆகவே மேற்கண்ட குணங்கள் இல்லாததால் ஜீவன் தஹராகாசமில்லை என்று தீர்மானிப்பது எப்படி பொருந்தும் என்ற கேள்விக்கு பதில் கூறுகிறார். சரீராதிகளிலிருந்து விடுபட்ட சுத்தமான ஆத்ம ஸ்வரூபத்த்ைதான் பிரஹ்மா உபதேசிக்கிறார். நான்கு பர்யாயங்களிலும் ஒருவனையே உபதேசிப்பதாகக் கூறி அமிருதம் அபயம் என்றும் பாபமற்றது முதலான குணங்களுள்ளவனாகவும் கூறுகிறார். சோதிதமான உபாதிகளற்ற சுத்த ஆத்மா என்பது பிரஹ்மம் தான் அதற்கு பாபமற்றது முதலான குணங்கள் ஸம்பவிக்கும். அவித்யோபாதிகனான ஜீவனுக்கு இந்த குணங்கள் ஸம்பவிக்காததால் அது தஹராகாசமல்ல என்று முன் கூறியது யுக்தம்தான்).

மற்றவனை சொல்வதால் ஜீவவிஷயமாக எந்த ஸந்தேஹம் ஏற்பட்டதோ, அது ஸம்பவிக்காது என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டது. இனி இப்பொழுது, இறந்தவன் அமிருதம் தெளிப்பதினால் மறுபடியும் எழுந்தி ருப்பதுபோல, மேலுள்ள பிரஜாபதியின் வாக்கியத்தினால் மறுபடியும் ஜீவன் விஷயமான ஸந்தேஹம் கிளப்பப் படுகிறது. அங்கே “எந்த ஆத்மா பாபம் அற்றவரோ” என்று பாபமற்ற தன்மை முதலான குணங்களை உடைய ஆத்மாவை தேட வேண்டியவராகவும், நன்கு அறிய வேண்டியவராகவும் பிரதிக்ஞை செய்துவிட்டு, “யாதொரு இந்த புருஷன் கண்ணில் தெரிகிறாரோ, அவர் ஆத்மா" (சாந்.8-7-4) என்று சொல்லி கண்ணிலிருப்பவனாயும், பார்க்கிற வனாயும் உள்ள ஜீவனை ஆத்மா என்று குறிப்பிடுகிறார். “இவரையே உனக்கு மறுபடியும் தெளிவாய் சொல்லுகிறேன்” (சாந். 8-9-3) என்று அவரையே திரும்பத்திரும்பச் சொல்லி, 'எந்த இவர் ஸ்வப்னத்தில் கௌரவிக்கப்பட்டவராக ஸஞ்சரிக்கிறாரோ அவர் ஆத்மா' (சாந் 8-10-1) என்றும், 'எங்கே இவ்விதம் தூங்குகிறவர் ஒடுங்கினவனாக, தெளிவடைந்தவனாக ஸ்வப்னத்தை அறிவதில்லையோ அவர் ஆத்மா' என்றும் வேறு நிலையிலுள்ள ஜீவனையே சொல்கிறார். அவனுக்கேதான் 'இது அமிருதம் பயமற்றது, இது பிரஹ்மம்' என்று பாபமற்ற தன்மை முதலியதையும் காட்டுகிறார்.
‘இவன் இப்பொழுது நான் இவனாக இருக்கிறேன் என்று தன்னை அறிவதில்லை, இந்த பூதங்களையும் அறிவதில்லையல்லவா' (சாந் 8-11-1, 2) என்று நல்ல தூக்க நிலையிலும் தோஷத்தைக்கண்டு ‘இவரையே உனக்கு மறுபடியும் விளக்கிச் சொல்கிறேன். இவரைவிட வேறாயுள்ளதையில்லை' என்று ஆரம்பித்து, சரீர ஸம்பந்தத்தை நிந்திப்பதை முன்னிட்டு இந்த ஸம்பிரஸாதர் இந்த சரீரத்திலிருந்து கிளம்பி தன் ஸ்வரூபமாக அறிந்து மேலான ஜ்யோதிஸையடைகிறான். அவன் உத்தமமான புருஷன்' என்று ஜீவனையே தான் சரீரத்திலிருந்து கிளம்பின உத்தமபுருஷனாக காட்டுகிறது.

ஆகையால் பரமேசுவரனுடைய தர்மங்களுக்கு ஜீவன் விஷயத்திலும் ஸம்பவம் இருக்கிறது. இதனால் 'இதில் உள்ளே தஹரமான ஆகாசம்' என்று ஜீவன் தான் சொல்லப்பட்டிருக்கிறான்.
ஸித்தாந்தம்: என்று யாரேனும் சொன்னால், அவனுக்கு ‘வெளிப்பட்ட ஸ்வரூபன்தான்' என்று பதில் சொல்ல வேண்டும். 'து' என்ற சப்தம் பூர்வபக்ஷத்தை விலக்குவதில் தாத்பர்யமுள்ளது. மேல் வாக்கியத் திலிருந்து கூட இங்கே ஜீவன் என்ற சங்கை ஏற்படாது என்று அர்த்தம். ஏன்? எதனால் அங்கேயும் வெளிப்பட்ட ஸ்வரூபனான ஜீவன் சொல்ல விரும்பப்படுகிறானோ இவனுடைய ஸ்வரூபம் வெளிப்பட்டிருக்கிறது என்பதினால். வெளிப்பட்ட ஸ்வரூபன் முன் இருந்ததைக் கொண்டு ஜீவன் என்று சொல்லுதல்.
இது சொன்னதாக ஆகிறது: 'எந்த இவர் கண்ணில்’ என்று கண்ணில் குறிப்பிடப்பட்ட பார்க்கிறவனை காட்டிவிட்டு ஜலமுள்ள சருவத்தைச் சொல்லும் பிராஹ்மணத்தினால் ‘சரீரம் ஆத்மா' என்பதிலிருந்து இவனை வெளிக்கிளப்பி, 'இவரையே உனக்கு' என்று மறுபடியும் மறுபடியும் அவரையே வியாக்யானம் செய்யப்பட வேண்டியவராக இழுத்துக் கொண்டு, ஸ்வப்ன ஸுஷுப்திகளை வர்ணிக்கிற முறையாக ‘மேலான ஜ்யோதிஸை அடைந்து தன் ரூபத்துடன் ஆகிறான்' என்று இவனுடைய வாஸ்த வஸ்வரூபமான பரபிரஹ்மம் எதுவோ அந்த ரூபமாகவே இந்த ஜீவனை சொல்கிறது, ஜீவனது ரூபமாக சொல்ல வில்லை. அடையப்படும் மேலான ஜ்யோதிஸ் எது சொல்லப் பட்டிருக்கிறதோ அது பரபிரஹ்மம் அது தான் பாபமற்ற தன்மை முதலான தர்மங்களையுடையது. அதுவே தான் ஜீவனுடைய வாஸ்தவமான ஸ்வரூபம் 'தத்த்வம் அஸி' என்பது முதலான முதலான சாஸ்திரங்களால்; உபாதியினால் கல்பிக்கப்பட்டிருக்கும் வேறு எதுவும் (வாஸ்தவ ஸ்வரூபம்) இல்லை.
கட்டையில் மனுஷ்யன் என்ற எண்ணத்தைப் போல, இரண்டாகவிருக்கும் தன்மை ரூபமான அவித் யையை நிவிருத்தி செய்து, கூடஸ்தனாய் நித்யமாய், த்ருக் (பார்க்கிற) ஸ்வரூபமாயுள்ள ஆத்மாவை 'நான் ப்ரஹ்ம மாக இருக்கிறேன்' என்று எதுவரையில் அறியவில்லை யோ, அதுவரையில்தான் ஜீவனுக்கு ஜீவத்தன்மை உண்டு. எப்பொழுது தேஹம், இந்திரியம், மனஸ், புத்தி இந்தக் கூட்டத்திலிருந்து விலக்கி சுருதியினால் "நீ தேஹம், இந்திரியம், மனஸ், புத்தி இந்தக் கூட்டமல்ல. நீ ஸம்ஸாரியல்ல; அப்படியானால், எது ஸத்யமோ அது. அதுவே ஆத்மா சைதன்ய ஸ்வரூபமா யுள்ளவன். நீ அதுவாய் இருக்கிறாய்" என்று அறிவிக்கப்படுகிறானோ அப்பொழுது கூடஸ்தனாய், நித்யமாய், த்ருக்ஸ்வ ரூபமா யுள்ள ஆத்மாவை அறிந்து கொண்டு, இந்த சரீரம் முதலி யதில் உள்ள அபிமானத்திலிருந்து நன்கு எழுந்திருந்து அவனே கூடஸ்தனாய், நித்யமாய் த்ருக்ஸ்வரூபமாயுள்ள ஆத்மாவாக இருந்து விடுகிறான். “எவன் அந்த மேலான ப்ரஹ்மத்தை அறிகிறானோ, அவன் ப்ரஹ்மமாகவே ஆகிறான்" (முண்டக 3-2-9) என்பது முதலான சுருதிகளால். அதுவேதான் இவனுடைய வாஸ்தவமான ஸ்வரூபம். சரீரத்திலிருந்து நன்கு எழுந்து எந்த தன் ரூபமாக ஆகிறானோ அது.
கூடஸ்த நித்யனாயிருப்பவனுக்கு தன்னுடைய ரூபம் தன்னாலேயே அடையப்படுகிறதென்பது எப்படி? தங்கம் முதலியவைகளுக்கோ வேறு திரவியங்களின் சேர்க்கையால், மறைக்கப்பட்ட ஸ்வரூபமுள்ளவைகளாய் அதாவது தனிப்பட்ட விசே ஷம் தெரியாமலிருப் பவைகளுக்கு, உப்பைப்போடுவது முதலியவைகளால் சுத்தம் செய்யப்படுபவைகளுக்கு, தன் ரூபத்துடன் வெளிப்படுவது இருக்கலாம். அப்படியே பகலில் பிரகாசம் மறைக்கப்பட்டுள்ள நக்ஷத்திரம் முதலியவை களுக்கு மறைப்பது விலகி இரவில் தன் ரூபத்துடன் வெளிப்படல் இருக்கலாம். நித்தியமாயிருக்கும் ஆத்மசைதன்யமாகிற ஜ்யோதிக்கோ எதினாலும் மறைவு என்பது ஏற்படாது. ஆகாசத்தைப்போல ஒட்டாமலிருக்கும் தன்மையிருப்ப தால். அனுபவத்திற்கும், விரோதமாயிருப்பதால்; பார்க்கிறது, கேட்கிறது, நினைக்கிறது, அறிகிறது என்பவை ஜீவனுடைய ஸ்வரூபமல்லவா? அதுவோ, சரீரத்திலிருந்து வெளிப்படாத ஜீவனுக்குக்கூட எப்பொழுதும் இருந்து கொண்டே இருப்பதாகக் காணப்படுகிறது. எல்லா ஜீவனும் பார்த்துக்கொண்டு, கேட்டுக்கொண்டு, நினைத்துக்கொண்டு, அறிந்துகொண்டு வியவஹாரம் செய்கிறான்; இல்லையானால் வியவஹாரம் என்பதே பொருந்தாது. சரீரத்திலிருந்து வெளிப்பட்டவனுக்குத் தான் அது ஏற்படுமென்றால், வெளிப்படுவதற்கு முன்னாலேயே காணப்படும் வியவஹாரம் விருத்தப்படும். ஆகையால் சரீரத்திலிருந்து வெளிப்படுதல் என்ற இது எத்தன்மை யுள்ளது? தன் ரூபமாக ஆகிறது என்பதும் எத்தன்மை யுள்ளது? என்று.
அவ்விஷயத்தில் சொல்லப்படுகிறது: பிரித்தறிகிற அறிவு ஏற்படுவதற்கு முன்னால் சரீரம், இந்திரியம், மனஸ், புத்தி விஷயங்கள் ஹர்ஷசோகாதிகள் என்ற உபாதிக ளுடன் வேறுபடாதது போலவே, ஜீவனுக்கு பார்வை முதலிய ஜ்யோதிஸ் ஸ்வரூபம் இருக்கிறது; எவ்விதம் சுத்தமான ஸ்படிகத்தின் தெளிவாயிருப்பது வெளுப்பா யிருப்பது என்று ஸ்வரூபம் பிரித்து அறிவதற்கு முன்னால் சிகப்பு, நீலம் முதலிய உபாதிகளுடன் வேறுபடாதது போலவே இருக்கிறதோ, பிரமாணத்தினால் ஏற்பட்ட பிரித்தறிதற்குப் பின்னாலோ ஸ்படிகம் தெளிவாய் இருப்பது, வெளுப்பாயிருப்பது என்ற தன் ஸ்வரூபமாக ஆகிறது என்று சொல்லப்படுகிறதோ முன்னாலும் அப்படியேயிருந்து வந்தும் அப்படியே தேஹம் முதலிய உபாதிகளிடமிருந்து பிரிக்கப்படாமலிருக்கும் ஜீவனுக்கே சுருதியினால் ஏற்படுகிற பிரித்து அறிதல் சரீரத்திலிருந்து கிளம்புதல், பிரித்து அறிதலினுடைய பலனாகிய ஸ்வஸ்வரூபமாக ஆவது என்பது தனித்த ஆத்மஸ்வரூப ஸாக்ஷாத்காரம்.
அவ்விதமாக ஆத்மாவிற்கு சரீரமற்ற தன்மை, சரீரமுள்ள தன்மை என்பவை பிரித்து அறிதல், பிரித்து அறியாதிருத்தல் என்பதினாலேயே ஏற்படுகின்றன; ‘சரீரங்களில் சரீரமற்றவர்' (காடக. 1-2-22) என்ற சுருதி யால் 'ஹே ‘ஹே அர்ஜுனா, சரீரத்திலிருப்பவனாயிருந்தும் செய்கிறானில்லை, தீண்டப்படுவது இல்லை' (கீதை 13-31) என்றும், சரீரமுள்ள தன்மைக்கும் சரீரமற்ற தன்மைக்கும் வித்யாஸமில்லையென்று சொல்லியிருப்ப தால். ஆகையால், பிரித்து அறிதல் இல்லாததினால் வெளிப்படாத ஸ்வரூபமாயிருப்பவன் பிரித்து அறிவதி னால் வெளிப்பட்ட ஸ்வரூபன் என்று சொல்லப்படு கிறான். ஸ்வரூபம் என்ற தன்மையினாலேயே, வேறு விதமாக வெளிப்படல், வெளிப்படாதிருத்தல் என்பது ஸ்வரூபத்திற்கு ஸம்பவிக்காது. இவ்விதமாக ஜீவனுக்கும், பரமேசுவரனுக்குமுள்ள பேதம் வாஸ்தவமில்லாத அக்ஞானத்தினால் ஏற்பட்டதுதான், வாஸ்தவமான தில்லை. ஆகாசம்போல பற்றற்றதென்பதில் வித்யாஸ மில்லாததினால்.
எதனால் இது இவ்விதம் அறியப்பட வேண்டும்? 'எந்த இந்த புருஷன் கண்ணில் காணப்படுகிறானோ' என்று உபதேசித்து விட்டு, 'இது அமிருதம் பயமற்றது, பிரஹ்மம் என்று உபதேசிக்கிறதினால். கண்ணில் பார்க்கிறவனாக பிரஸித்தமான எவன் பார்க்கும் தன்மை யுள்ளவனாக அறியப்படுகிறானோ, அவன் அமிருதம் பயமற்றது என்பதை லக்ஷணமாகவுடைய பிரஹ்மத்தி லிருந்து வேறாக இருப்பானேயாகில் அமிருதமாயும் பயமற்றதாயுமுள்ள பிரஹ்மத்துடன் ஸாமானாதிகரண்யம் (ஒன்றாயிருக்கும் தன்மை) ஸம்பவிக்காது.

கண்ணில் காணப்படும் இந்த பிரதிபிம்ப ஆத்மாவும் காட்டப்படவில்லை, பிரஹ்மாவிற்கு பொய் சொல்லும் தன்மை ஏற்படுமானதினால், அப்படியே இரண்டாவது பர்யாயத்திலும் "எந்த இவர் ஸ்வப்னத்தில் கௌரவிக்கப்பட்டு ஸஞ்சரிக்கிறாரோ" என்று முதல் பர்யாயத்தில் குறிப்பிட்ட அக்ஷிபுருஷனாகிய பார்க்கிற வனுக்கு வேறாக யாரும் சொல்லப்படவில்லை, “இவரையே உனக்கு மறுபடியும் எடுத்துச் சொல்கிறேன்” என்று ஆரம்பித்திருப்பதால். மேலும், "நான் இன்று ஸ்வப்னத்தில் யானையைப் பார்த்தேன்; இப்பொழுது அதைப் பார்க்கவில்லை” என்று விழித்துக்கொண்டவன் பார்க்கப்பட்டதையே மறுக்கிறான். ஆனால் “எந்த நானே ஸ்வப்னத்தைப்பார்த்தேனோ, அதே நான்தான் விழிப்பைப் பார்க்கிறேன்” என்று பார்க்கிறவன், அவனேயென்று நினைவுபடுத்திக் கொள்கிறான்.
அப்படியே மூன்றாவது பர்யாயத்திலும் "இவன் (ஸுஷுப்தன்) இப்பொழுது (ஸுஷுப்தியில்) இந்த நான் இருக்கிறேன் என்று தன்னை இவ்வாறு அறிவதில்லை. இந்தப் பூதங்களையும் அறிவதில்லை” என்று ஸுஷுப்தியில் விசேஷமான அறிவின் இல்லாமையையே காட்டுகிறார் அறிகிறவனை மறுக்கவில்லை. அங்கே “நாசத்தை அடைந்தவனாக இருக்கிறான்" என்ற எதுவோ, அதுவும் விசேஷ விஷயமான அறிவின் நாசமென்ற அபிப்ராயத்தில் சொல்லப்பட்டிருப்பதே தவிர, அறிகிறவனுடைய நாசமென்ற அபிப்பிராயத்திலில்லை. “அறிகிறவனுடைய அறிவிற்கு நாசம் கிடையாது. நாசமற்ற தன்மையினால்" (பிருஹத் 4-3-30) என்ற வேறு சுருதியினால்.

அப்படியே நான்காவது பர்யாயத்திலும் "இவரையே உனக்கு மறுபடியும் எடுத்துச்சொல்கிறேன். இவரைத் தவிர, வேறு ஒன்றையும் சொல்லப் போவதில்லை" என்று ஆரம்பித்து "இந்திரா, இந்த சரீரம் சாகும் தன்மையுள்ளதே” என்பனவற்றால் விரிவாக சரீரம் முதலிய உபாதிகளின் ஸம்பந்தத்தை விலக்குவதால் ஸம்பிரஸாதம் என்ற சப்தத்தால் சொல்லப்படும் ஜீவனை "தன் ஸ்வரூபமாக ஆகிறான்” என்று ப்ரஹ்ம ஸ்வரூபத்தை அடைந்தவனாகக் காட்டி, அமிருதமாய் அபயமாயுள்ள பரப்ரஹ்மத்திற்கு வேறாக ஜீவனைக் காட்டவில்லை.
சிலரோ, பரமாத்மாவை சொல்ல விருப்பமானால் “இவனையே உனக்கு” என்று ஜீவனை இழுப்பது நியாயம் இல்லையென்று நினைப்பவர்களாக, ‘இவனையே’ வாக்யத்தின் ஆரம்பத்தில் ஸூசிப்பிக்கப்பட்ட பாபமற்ற தன்மை முதலான குணங்களோடு கூடிய ஆத்மாவை உனக்கு மறுபடியும் எடுத்துச்சொல்கிறேன் என்று கல்பிக்கிறார்கள். அவர்களுக்கு பக்கத்திலிருப்பதைத் தழுவுகிற ‘இதை' என்ற ஸர்வநாமாவை சொல்லியிருப்பது வெகுதூரமாக ஆகிவிடும். 'மறுபடியும்’ என்ற சொல்லும் விருத்தப்படும். ஒரு பர்யாயத்தில் சொன்னது வேறு பர்யாயத்தில் சொல்லப்படாததினால். “இதையே உனக்கு" என்று பிரதிக்ஞை செய்துவிட்டு நான்காவது பர்யாயத்திற்கு முன்வரை வெவ்வேறான வஸ்துவைச் சொல்லி வரும் ப்ரஹ்மாவிற்கு ஏமாற்றுகிறாரென்ற தன்மையும் ஏற்படும்.

ஆகையால், அவித்யையினால் ஏற்படுத்தப்பட்டு கர்த்தா, போக்தா, ராகம், த்வேஷம் முதலான தோஷங்களினால் அசுத்தமாக்கப்பட்டு பலவித அனர்த்தங்களுடன் கூடினதாய் எந்த வாஸ்தவமில்லாத ஜீவனென்ற ரூபமோ, அதை சோதித்தல் மூலம் அதற்கு நேர்மாறாயுள்ள பாபமற்ற தன்மை முதலிய குணங் களுடன் கூடிய பரமேசுவரனுக்குரிய ஸ்வரூபமானது வித்யையினால் விளக்கப்படுகிறது. ஸர்ப்பம் முதலியவைகளை சோதித்து கயிறு முதலியவைகளைக் காட்டுவது போல.
நம்மைச்சேர்ந்த சில வாதிகள் ஜீவனுடைய ரூபம்வாஸ்தவமே தான் என்று எண்ணுகிறார்கள். ஆத்மா ஒன்றுதான் என்று நன்கு அறிவதற்கு எதிர் பக்கத்திலிருக் கும் அவர்களெல்லாருக்கும் உணர்த்த வேண்டியதற்காக இந்த சாரீரகம் (சாரீரகமீமாம்ஸா சாஸ்திரம்) ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது. கூடஸ்தநித்யனாய், அறிவு ஸ்வரூபனா யிருக்கும் ஒரே பரமேசுவரன்தான் 'அவித்யாரூபமான மாயையினால் மாயாவிபோல், அநேக ரூபமாய் தோன்று கிறார்; வேறு சைதன்யவஸ்து கிடையாது என்று.

ஸூத்ரக்காரர் “இல்லை, ஸம்பவிக்காததினால்” (ஸூத்ரம் 1-3-18) என்பது முதலியதால் பரமேசுவரனை சொல்லும் வாக்கியத்தில் ஜீவனோ என்று ஆசங்கை செய்து கொண்டு மறுக்கிறார் என்ற இது எதுவோ, அவ்விஷயத்தில் அபிப்பிராயம் இது :- நித்யம் சுத்தம் அறிந்தது விடுபட்டது என்ற ஸ்வபாவமுள்ளதாய் கூடஸ்த நித்யமாய் ஒன்றாய் ஸங்கமற்றதாய் இருக்கும் பரமாத் மாவினிடத்தில் அதற்கு விபரீதமான ஜீவன் என்ற ரூபம், ஆகாசத்தில் தளம் அழுக்கு முதலியதைப்போல், கல்பிக்கப்பட்டிருக்கிறது.
அதை, ஆத்மா ஒன்றுதானென்று காட்டுவதில் தாத்பர்யமுள்ளதாயும் நியாயத்துடன் கூடினதாயும் இரண்டென்ற வாதத்தை மறுப்பதுமான வாக்கியங் களால், போக்கடித்துவிடுகிறேன் என்று பரமாத்மாவிற்கு ஜீவனைவிட வேறாயிருக்கும் தன்மையை உறுதிப் படுத்துகிறார்; ஆனால் ஜீவனுக்கு பரமாத்மாவைவிட வேறாயிருக்கும் தன்மையை எடுத்துச்சொல்ல உத்தேசிக்கவில்லை; ஆனால், அவித்யையினால் கல்பிக்கப்பட்டு உலகத்தில் பிரஸித்தமாயிருக்கும் ஜீவ வேற்றுமையை அனுவதிக்கிறார் (இருப்பதை அனுஸரித்து சொல்கிறார்) என்பது மாத்திரம்தான். இவ்விதம் ஸ்வபாவத்தினால் ஏற்பட்டிருக்கும் கர்த்தா என்ற தன்மை போக்தா என்ற தன்மை இவைகளை அனுவதித்து பிரவிருத்தித்திருக்கும் கர்மாக்கள் விஷயமான விதிகள் விரோதப்படாது என்று எண்ணுகிறார். எடுத்துக்காட்ட வேண்டிய சாஸ்திரத்தின் தாத்பர்யமோ ஆத்மாவின் ஒன்றாயிருக்கும் தன்மையே என்பதை “சாஸ்திர திருஷ்டியினால் உபதேசம் வாமதேவர்போல” (ஸூத்ரம் 1-1-30) என்பது முதலானதினால் காட்டுகிறார். வித்வான் வித்வானல் லாதவன் என்ற பேதத்தைக் கொண்டு கர்ம விதிகளின் விரோதத்திற்கு பரிஹாரம் என்று நம்மாலும் வர்ணிக்கப்பட்டிருக்கிறது.