अद्वैतभारती
सूत्रम् २०ஸூத்ரம் 20 / ४३43
दहराधिकरणम्த3ஹராதி4கரணம்

अन्यार्थश्च परामर्शः ॥ २० ॥அந்யார்த2ஶ்ச பராமர்ஶ꞉ ॥ 20 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथ यो दहरवाक्यशेषे जीवपरामर्शो दर्शितः —‘अथ य एष सम्प्रसादः’ (छा. उ. ८ । ३ । ४)इत्यादिः, स दहरे परमेश्वरे व्याख्यायमाने, न जीवोपासनोपदेशः, नापि प्रकृतविशेषोपदेशः,इत्यनर्थकत्वं प्राप्नोतीत्यत आह — अन्यार्थोऽयं जीवपरामर्शो न जीवस्वरूपपर्यवसायी, किं तर्हि ? — परमेश्वरस्वरूपपर्यवसायी ।அத2 யோ த3ஹரவாக்யஶேஷே ஜீவபராமர்ஶோ த3ர்ஶித꞉ —‘அத2 ய ஏஷ ஸம்ப்ரஸாத3꞉’ (சா2. உ. 8 । 3 । 4)இத்யாதி3꞉, ஸ த3ஹரே பரமேஶ்வரே வ்யாக்2யாயமாநே, ந ஜீவோபாஸநோபதே3ஶ꞉, நாபி ப்ரக்ருதவிஶேஷோபதே3ஶ꞉,இத்யநர்த2கத்வம் ப்ராப்நோதீத்யத ஆஹ — அந்யார்தோ2(அ)யம் ஜீவபராமர்ஶோ ந ஜீவஸ்வரூபபர்யவஸாயீ, கிம் தர்ஹி ? — பரமேஶ்வரஸ்வரூபபர்யவஸாயீ ।
कथम् ? सम्प्रसादशब्दोदितो जीवो जागरितव्यवहारे देहेन्द्रियपञ्जराध्यक्षो भूत्वा, तद्वासनानिर्मितांश्च स्वप्नान्नाडीचरोऽनुभूय, श्रान्तः शरणं प्रेप्सुरुभयरूपादपि शरीराभिमानात्समुत्थाय, सुषुप्तावस्थायां परं ज्योतिराकाशशब्दितं परं ब्रह्मोपसम्पद्य, विशेषविज्ञानवत्त्वं च परित्यज्य, स्वेन रूपेणाभिनिष्पद्यते । यदस्योपसम्पत्तव्यं परं ज्योतिः, येन स्वेन रूपेणायमभिनिष्पद्यते, स एष आत्मापहतपाप्मत्वादिगुण उपास्यः — इत्येवमर्थोऽयं जीवपरामर्शः परमेश्वरवादिनोऽप्युपपद्यते ॥ २० ॥கத2ம் ? ஸம்ப்ரஸாத3ஶப்3தோ3தி3தோ ஜீவோ ஜாக3ரிதவ்யவஹாரே தே3ஹேந்த்3ரியபஞ்ஜராத்4யக்ஷோ பூ4த்வா, தத்3வாஸநாநிர்மிதாம்ஶ்ச ஸ்வப்நாந்நாடீ3சரோ(அ)நுபூ4ய, ஶ்ராந்த꞉ ஶரணம் ப்ரேப்ஸுருப4யரூபாத3பி ஶரீராபி4மாநாத்ஸமுத்தா2ய, ஸுஷுப்தாவஸ்தா2யாம் பரம் ஜ்யோதிராகாஶஶப்3தி3தம் பரம் ப்3ரஹ்மோபஸம்பத்3ய, விஶேஷவிஜ்ஞாநவத்த்வம் ச பரித்யஜ்ய, ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யதே । யத3ஸ்யோபஸம்பத்தவ்யம் பரம் ஜ்யோதி꞉, யேந ஸ்வேந ரூபேணாயமபி4நிஷ்பத்3யதே, ஸ ஏஷ ஆத்மாபஹதபாப்மத்வாதி3கு3ண உபாஸ்ய꞉ — இத்யேவமர்தோ2(அ)யம் ஜீவபராமர்ஶ꞉ பரமேஶ்வரவாதி3நோ(அ)ப்யுபபத்3யதே ॥ 20 ॥
தஹர விஷயமான பின்னுள்ள வாக்கியத்தில் “எந்த இந்த ஸம்பிரஸாதனோ" (சாந். 8-3-4) இது முதலான ஜீவனை பராமர்சிப்பது காட்டப்பட்டதோ. அது, தஹரம் என்பது பரமேசுவரன் என்று வியாக்யானம் செய்யும் பொழுது, ஜீவனை உபாஸிக்கும்படியான உபதேசமாகாது, பிரகிருதமாயுள்ள தஹரத்திற்கு விசேஷ குணத்தை உபதேசித்ததாகவுமாகாது, என்று பிரயோஜன மற்றதாகி விடுமென்பது எதுவோ, அதற்கு சொல்கிறார் இந்த ஜீவ விஷயமான பராமர்சம் வேறு பிரயோஜனத்தையுடையது, ஜீவனுடைய ஸ்வரூபத்தில் முடிவடைவதாயில்லை, பரமேசுவரனுடைய ஸ்வரூபத்தில் முடிவடைவதுதான்.
எப்படி? ஸம்பிரஸாத சப்தத்தினால் சொல்லப் படுகிற ஜீவன் விழிப்பு வியவஹார ஸமயத்தில் தேஹம் இந்திரியமாகிய கூட்டிற்கு யஜமானனாக இருந்து விட்டு அதன் வாஸனைகளால் ஏற்படும் ஸ்வப்னங்களையும் நாடிகளில் ஸஞ்சரித்துக்கொண்டு அனுபவித்துவிட்டு, சிரமமடைந்தவனாக புகலிடமடையக் கருதி இரண்டு விதமான சரீர அபிமானத்திலிருந்தும் விலகி ஸுஷுப்தி தசையில் ஆகாசம் என்று சொல்லப்படும் மேலான ஜ்யோதிஸான பரபிரஹ்மத்தையடைந்து, குறிப்பிட்ட அறிவுள்ளவனாயிருக்கும் தன்மையைவிட்டுவிட்டு, தன்னுடைய ஸ்வரூபமாக ஆகிறான். இவனுக்கு அடையவேண்டியதாயுள்ள மேலான ஜ்யோதிஸ் எதுவோ, எந்த தன் ஸ்வரூபமாக ஆகிறானோ, அந்த இந்த ஆத்மா பாபமற்றது முதலான குணங்களோடு கூடியவராக உபாஸிக்கத்தக்கவர் என்ற இவ்வித பிரயோஜன முள்ளதாக இந்த ஜீவ விஷயமான பராமர்சம் பரமேசுவ ரனென்று சொல்பவருக்கும் பொருந்தும்.