सूत्रम् २१ஸூத்ரம் 21 / ४३43
दहराधिकरणम्த3ஹராதி4கரணம்
अल्पश्रुतेरिति चेत्तदुक्तम् ॥ २१ ॥அல்பஶ்ருதேரிதி சேத்தது3க்தம் ॥ 21 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यदप्युक्तम् — ‘दहरोऽस्मिन्नन्तराकाशः’ इत्याकाशस्याल्पत्वं श्रूयमाणं परमेश्वरे नोपपद्यते, जीवस्य तु आराग्रोपमितस्याल्पत्वमवकल्पत इति; तस्य परिहारो वक्तव्यः । उक्तो ह्यस्य परिहारः — परमेश्वरस्याप्यापेक्षिकमल्पत्वमवकल्पत इति,‘अर्भकौकस्त्वात्तद्व्यपदेशाच्च नेति चेन्न निचाय्यत्वादेवं व्योमवच्च’ (ब्र. सू. १ । २ । ७)इत्यत्र; स एवेह परिहारोऽनुसन्धातव्य इति सूचयति । श्रुत्यैव च इदमल्पत्वं प्रत्युक्तं प्रसिद्धेनाकाशेनोपमिमानया ‘यावान्वा अयमाकाशस्तावानेषोऽन्तर्हृदय आकाशः’ इति ॥ २१ ॥யத3ப்யுக்தம் — ‘த3ஹரோ(அ)ஸ்மிந்நந்தராகாஶ꞉’ இத்யாகாஶஸ்யால்பத்வம் ஶ்ரூயமாணம் பரமேஶ்வரே நோபபத்3யதே, ஜீவஸ்ய து ஆராக்3ரோபமிதஸ்யால்பத்வமவகல்பத இதி; தஸ்ய பரிஹாரோ வக்தவ்ய꞉ । உக்தோ ஹ்யஸ்ய பரிஹார꞉ — பரமேஶ்வரஸ்யாப்யாபேக்ஷிகமல்பத்வமவகல்பத இதி,‘அர்ப4கௌகஸ்த்வாத்தத்3வ்யபதே3ஶாச்ச நேதி சேந்ந நிசாய்யத்வாதே3வம் வ்யோமவச்ச’ (ப்3ர. ஸூ. 1 । 2 । 7)இத்யத்ர; ஸ ஏவேஹ பரிஹாரோ(அ)நுஸந்தா4தவ்ய இதி ஸூசயதி । ஶ்ருத்யைவ ச இத3மல்பத்வம் ப்ரத்யுக்தம் ப்ரஸித்3தே4நாகாஶேநோபமிமாநயா ‘யாவாந்வா அயமாகாஶஸ்தாவாநேஷோ(அ)ந்தர்ஹ்ருத3ய ஆகாஶ꞉’ இதி ॥ 21 ॥
'இதில் உள்ளே தஹரமான (சிறியதான) ஆகாசம்’ என்று ஆகாசத்திற்கு சொல்லப்படும் சிறியதென்ற தன்மை பரமேசுவரனிடத்தில் பொருந்தாது. ஊசி நுனிபோலுள்ள ஜீவனுக்கோ சிறிய தன்மை பொருந்தும், என்று எது சொல்லப்பட்டதோ, அதற்கு பரிஹாரம் சொல்ல வேண்டும். இதற்கு பரிஹாரம் "சிறிய இடமாயிருப்பதா லும் அதைக் குறிப்பிட்டிருப்பதாலும் இல்லையென்றால், அப்படியல்ல, தியானிக்க வேண்டிய தாயிருப்பதால். இவ்விதம், ஆகாசம்போலும்" (ஸூத்ரம் 1-2-7) என்ற விடத்தில் பரமேசுவரனுக்கு அபேக்ஷைக்குத்தக்கபடி சிறிய தாயிருக்கும் தன்மை பொருந்துமென்று சொல்லப்பட்டு விட்டதே. அந்தப் பரிஹாரமே இங்கேயும் ஞாபகப்படுத் திக்கொள்ள வேண்டியது என்று ஸூசிப்பிக்கிறார். 'இந்த ஆகாசம் எவ்வளவோ அவ்வளவு ஹ்ருதயத்தில் உள்ளே இருக்கும் இந்த ஆகாசம்' என்று, பிரஸித்தமான ஆகாசத் துடன் உபமானம் சொல்கிற சுருதியினாலேயே இந்த சிறிய தன்மையென்பது மறுக்கப் பட்டிருக்கிறது.