अद्वैतभारती
सूत्रम् २२ஸூத்ரம் 22 / ४३43
अनुकृत्यधिकरणम्அநுக்ருத்யதி4கரணம்

अनुकृतेस्तस्य च ॥ २२ ॥அநுக்ருதேஸ்தஸ்ய ச ॥ 22 ॥

न तत्र सूर्यो भातीति तेजोन्तरमुतात्र चित् ॥
तेजोभिभावकत्वेन तेजोन्तरमिदं महत् ॥ १३ ॥
चित्स्यात्सूर्याद्यभास्यत्वात्तादृक्तेजोप्रसिद्धितः ॥
सर्वस्मात्पुरतो भानात्तद्भासा चान्यभासनात् ॥ १४ ॥
--वैयासिकन्यायमाला
ந தத்ர ஸூர்யோ பா4தீதி தேஜோந்தரமுதாத்ர சித் ॥
தேஜோபி4பா4வகத்வேந தேஜோந்தரமித3ம் மஹத் ॥ 13 ॥
சித்ஸ்யாத்ஸூர்யாத்3யபா4ஸ்யத்வாத்தாத்3ருக்தேஜோப்ரஸித்3தி4த꞉ ॥
ஸர்வஸ்மாத்புரதோ பா4நாத்தத்3பா4ஸா சாந்யபா4ஸநாத் ॥ 14 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்"அவரிடத்தில் ஸூர்யன் பிரகாசிக்கிறதில்லை” என்பது வேறு தேஜஸா? அல்லது இங்கே சைதன்யமா? (மற்ற) தேஜஸ்களை பிரயோஜனமற்றதாகச் செய்யும் தன்மையினால் இது பெரிதாயுள்ள வேறொரு தேஜஸ்.

ஸூர்யன் முதலியனவைகளால் பிரகாசப்படுத்த முடியாததினாலும், ( ஸூர்யன் முதலியதின் தேஜஸை வீணாகச் செய்யக்கூடிய) அப்படியுள்ளவேறு தேஜஸ் இருப்பதாக பிரஸித்தியில்லாததினாலும் சைதன்யமாகத் தான் இருக்க வேண்டும். (உலகத்தில் பிரகாசிக்கிற) எல்லாவற்றிற்கும் முன்னாலேயே பிரகாசித்துக் கொண்டிருப்பதால் அதனுடைய பிரகாசத்தினால் தான் மற்றவைகள் பிரகாசிக்கின்றன.
संस्कृतम्
தமிழ்
‘न तत्र सूर्यो भाति न चन्द्रतारकं नेमा विद्युतो भान्ति कुतोऽयमग्निः । तमेव भान्तमनुभाति सर्वं तस्य भासा सर्वमिदं विभाति’ (मु. उ. २ । २ । ११)इति समामनन्ति । तत्र यं भान्तमनुभाति सर्वं यस्य च भासा सर्वमिदं विभाति, स किं तेजोधातुः कश्चित् , उत प्राज्ञ आत्मेति विचिकित्सायां तेजोधातुरिति तावत्प्राप्तम् ।‘ந தத்ர ஸூர்யோ பா4தி ந சந்த்3ரதாரகம் நேமா வித்3யுதோ பா4ந்தி குதோ(அ)யமக்3நி꞉ । தமேவ பா4ந்தமநுபா4தி ஸர்வம் தஸ்ய பா4ஸா ஸர்வமித3ம் விபா4தி’ (மு. உ. 2 । 2 । 11)இதி ஸமாமநந்தி । தத்ர யம் பா4ந்தமநுபா4தி ஸர்வம் யஸ்ய ச பா4ஸா ஸர்வமித3ம் விபா4தி, ஸ கிம் தேஜோதா4து꞉ கஶ்சித் , உத ப்ராஜ்ஞ ஆத்மேதி விசிகித்ஸாயாம் தேஜோதா4துரிதி தாவத்ப்ராப்தம் ।
कुतः ? तेजोधातूनामेव सूर्यादीनां भानप्रतिषेधात् । तेजःस्वभावकं हि चन्द्रतारकादि तेजःस्वभावक एव सूर्ये भासमाने अहनि न भासत इति प्रसिद्धम् । तथा सह सूर्येण सर्वमिदं चन्द्रतारकादि यस्मिन्न भासते, सोऽपि तेजःस्वभाव एव कश्चिदित्यवगम्यते । अनुभानमपि तेजःस्वभावक एवोपपद्यते, समानस्वभावकेष्वनुकारदर्शनात्; ‘गच्छन्तमनुगच्छति’ इतिवत् । तस्मात्तेजोधातुः कश्चिदित्येवं प्राप्ते ब्रूमः —குத꞉ ? தேஜோதா4தூநாமேவ ஸூர்யாதீ3நாம் பா4நப்ரதிஷேதா4த் । தேஜ꞉ஸ்வபா4வகம் ஹி சந்த்3ரதாரகாதி3 தேஜ꞉ஸ்வபா4வக ஏவ ஸூர்யே பா4ஸமாநே அஹநி ந பா4ஸத இதி ப்ரஸித்3த4ம் । ததா2 ஸஹ ஸூர்யேண ஸர்வமித3ம் சந்த்3ரதாரகாதி3 யஸ்மிந்ந பா4ஸதே, ஸோ(அ)பி தேஜ꞉ஸ்வபா4வ ஏவ கஶ்சிதி3த்யவக3ம்யதே । அநுபா4நமபி தேஜ꞉ஸ்வபா4வக ஏவோபபத்3யதே, ஸமாநஸ்வபா4வகேஷ்வநுகாரத3ர்ஶநாத்; ‘க3ச்ச2ந்தமநுக3ச்ச2தி’ இதிவத் । தஸ்மாத்தேஜோதா4து꞉ கஶ்சிதி3த்யேவம் ப்ராப்தே ப்3ரூம꞉ —
प्राज्ञ एवायमात्मा भवितुमर्हति । कस्मात् ? अनुकृतेः; अनुकरणमनुकृतिः । यदेतत् ‘तमेव भान्तमनुभाति सर्वम्’ इत्यनुभानम् , तत्प्राज्ञपरिग्रहेऽवकल्पते ।‘भारूपः सत्यसङ्कल्पः’ (छा. उ. ३ । १४ । २)इति हि प्राज्ञमात्मानमामनन्ति । न तु तेजोधातुं कञ्चित्सूर्यादयोऽनुभान्तीति प्रसिद्धम् । समत्वाच्च तेजोधातूनां सूर्यादीनां न तेजोधातुमन्यं प्रत्यपेक्षास्ति, यं भान्तमनुभायुः । न हि प्रदीपः प्रदीपान्तरमनुभाति ।ப்ராஜ்ஞ ஏவாயமாத்மா ப4விதுமர்ஹதி । கஸ்மாத் ? அநுக்ருதே꞉; அநுகரணமநுக்ருதி꞉ । யதே3தத் ‘தமேவ பா4ந்தமநுபா4தி ஸர்வம்’ இத்யநுபா4நம் , தத்ப்ராஜ்ஞபரிக்3ரஹே(அ)வகல்பதே ।‘பா4ரூப꞉ ஸத்யஸங்கல்ப꞉’ (சா2. உ. 3 । 14 । 2)இதி ஹி ப்ராஜ்ஞமாத்மாநமாமநந்தி । ந து தேஜோதா4தும் கஞ்சித்ஸூர்யாத3யோ(அ)நுபா4ந்தீதி ப்ரஸித்3த4ம் । ஸமத்வாச்ச தேஜோதா4தூநாம் ஸூர்யாதீ3நாம் ந தேஜோதா4துமந்யம் ப்ரத்யபேக்ஷாஸ்தி, யம் பா4ந்தமநுபா4யு꞉ । ந ஹி ப்ரதீ3ப꞉ ப்ரதீ3பாந்தரமநுபா4தி ।
यदप्युक्तं समानस्वभावकेष्वनुकारो दृश्यत इति — नायमेकान्तो नियमः । भिन्नस्वभावकेष्वपि ह्यनुकारो दृश्यते; यथा सुतप्तोऽयःपिण्डोऽग्न्यनुकृतिरग्निं दहन्तमनुदहति, भौमं वा रजो वायुं वहन्तमनुवहतीति । ‘अनुकृतेः’ इत्यनुभानमसुसूचत् । ‘तस्य च’ इति चतुर्थं पादमस्य श्लोकस्य सूचयति । ‘तस्य भासा सर्वमिदं विभाति’ इति तद्धेतुकं भानं सूर्यादेरुच्यमानं प्राज्ञमात्मानं गमयति ।யத3ப்யுக்தம் ஸமாநஸ்வபா4வகேஷ்வநுகாரோ த்3ருஶ்யத இதி — நாயமேகாந்தோ நியம꞉ । பி4ந்நஸ்வபா4வகேஷ்வபி ஹ்யநுகாரோ த்3ருஶ்யதே; யதா2 ஸுதப்தோ(அ)ய꞉பிண்டோ3(அ)க்3ந்யநுக்ருதிரக்3நிம் த3ஹந்தமநுத3ஹதி, பௌ4மம் வா ரஜோ வாயும் வஹந்தமநுவஹதீதி । ‘அநுக்ருதே꞉’ இத்யநுபா4நமஸுஸூசத் । ‘தஸ்ய ச’ இதி சதுர்த2ம் பாத3மஸ்ய ஶ்லோகஸ்ய ஸூசயதி । ‘தஸ்ய பா4ஸா ஸர்வமித3ம் விபா4தி’ இதி தத்3தே4துகம் பா4நம் ஸூர்யாதே3ருச்யமாநம் ப்ராஜ்ஞமாத்மாநம் க3மயதி ।
‘तद्देवा ज्योतिषां ज्योतिरायुर्होपासतेऽमृतम्’ (बृ. उ. ४ । ४ । १६)इति हि प्राज्ञमात्मानमामनन्ति । तेजोन्तरेण सूर्यादितेजो विभातीत्यप्रसिद्धम् , विरुद्धं च । तेजोन्तरेण तेजोन्तरस्य प्रतिघातात् । अथवा न सूर्यादीनामेव श्लोकपरिपठितानामिदं तद्धेतुकं विभानमुच्यते । किं तर्हि ? ‘सर्वमिदम्’ इत्यविशेषश्रुतेः सर्वस्यैवास्य नामरूपक्रियाकारकफलजातस्य या अभिव्यक्तिः, सा ब्रह्मज्योतिःसत्तानिमित्ता; यथा सूर्यादिज्योतिःसत्तानिमित्ता सर्वस्य रूपजातस्याभिव्यक्तिः, तद्वत् ।‘தத்3தே3வா ஜ்யோதிஷாம் ஜ்யோதிராயுர்ஹோபாஸதே(அ)ம்ருதம்’ (ப்3ரு. உ. 4 । 4 । 16)இதி ஹி ப்ராஜ்ஞமாத்மாநமாமநந்தி । தேஜோந்தரேண ஸூர்யாதி3தேஜோ விபா4தீத்யப்ரஸித்3த4ம் , விருத்3த4ம் ச । தேஜோந்தரேண தேஜோந்தரஸ்ய ப்ரதிகா4தாத் । அத2வா ந ஸூர்யாதீ3நாமேவ ஶ்லோகபரிபடி2தாநாமித3ம் தத்3தே4துகம் விபா4நமுச்யதே । கிம் தர்ஹி ? ‘ஸர்வமித3ம்’ இத்யவிஶேஷஶ்ருதே꞉ ஸர்வஸ்யைவாஸ்ய நாமரூபக்ரியாகாரகப2லஜாதஸ்ய யா அபி4வ்யக்தி꞉, ஸா ப்3ரஹ்மஜ்யோதி꞉ஸத்தாநிமித்தா; யதா2 ஸூர்யாதி3ஜ்யோதி꞉ஸத்தாநிமித்தா ஸர்வஸ்ய ரூபஜாதஸ்யாபி4வ்யக்தி꞉, தத்3வத் ।
‘न तत्र सूर्यो भाति’ इति च तत्रशब्दमाहरन्प्रकृतग्रहणं दर्शयति । प्रकृतं च ब्रह्म‘यस्मिन्द्यौः पृथिवी चान्तरिक्षमोतम्’ (मु. उ. २ । २ । ५)इत्यादिना; अनन्तरं च ‘हिरण्मये परे कोशे विरजं ब्रह्म निष्कलम् । तच्छुभ्रं ज्योतिषां ज्योतिस्तद्यदात्मविदो विदुः’ इति । कथं तज्ज्योतिषां ज्योतिरित्यत इदमुत्थितम् — ‘न तत्र सूर्यो भाति’ इति । यदप्युक्तम् सूर्यादीनां तेजसां भानप्रतिषेधस्तेजोधातावेवान्यस्मिन्नवकल्पते, सूर्य इवेतरेषामिति; तत्र तु स एव तेजोधातुरन्यो न सम्भवतीत्युपपादितम् ।‘ந தத்ர ஸூர்யோ பா4தி’ இதி ச தத்ரஶப்3த3மாஹரந்ப்ரக்ருதக்3ரஹணம் த3ர்ஶயதி । ப்ரக்ருதம் ச ப்3ரஹ்ம‘யஸ்மிந்த்3யௌ꞉ ப்ருதி2வீ சாந்தரிக்ஷமோதம்’ (மு. உ. 2 । 2 । 5)இத்யாதி3நா; அநந்தரம் ச ‘ஹிரண்மயே பரே கோஶே விரஜம் ப்3ரஹ்ம நிஷ்கலம் । தச்சு2ப்4ரம் ஜ்யோதிஷாம் ஜ்யோதிஸ்தத்3யதா3த்மவிதோ3 விது3꞉’ இதி । கத2ம் தஜ்ஜ்யோதிஷாம் ஜ்யோதிரித்யத இத3முத்தி2தம் — ‘ந தத்ர ஸூர்யோ பா4தி’ இதி । யத3ப்யுக்தம் ஸூர்யாதீ3நாம் தேஜஸாம் பா4நப்ரதிஷேத4ஸ்தேஜோதா4தாவேவாந்யஸ்மிந்நவகல்பதே, ஸூர்ய இவேதரேஷாமிதி; தத்ர து ஸ ஏவ தேஜோதா4துரந்யோ ந ஸம்ப4வதீத்யுபபாதி3தம் ।
ब्रह्मण्यपि चैषां भानप्रतिषेधोऽवकल्पते । यतः — यदुपलभ्यते तत्सर्वं ब्रह्मणैव ज्योतिषोपलभ्यते । ब्रह्म तु नान्येन ज्योतिषोपलभ्यते, स्वयंज्योतिःस्वरूपत्वात् , येन सूर्यादयस्तस्मिन्भायुः । ब्रह्म हि अन्यद्व्यनक्ति, न तु ब्रह्मान्येन व्यज्यते,‘आत्मनैवायं ज्योतिषास्ते’ (बृ. उ. ४ । ३ । ६)‘अगृह्यो न हि गृह्यते’ (बृ. उ. ४ । २ । ४)इत्यादिश्रुतिभ्यः ॥ २२ ॥ப்3ரஹ்மண்யபி சைஷாம் பா4நப்ரதிஷேதோ4(அ)வகல்பதே । யத꞉ — யது3பலப்4யதே தத்ஸர்வம் ப்3ரஹ்மணைவ ஜ்யோதிஷோபலப்4யதே । ப்3ரஹ்ம து நாந்யேந ஜ்யோதிஷோபலப்4யதே, ஸ்வயம்ஜ்யோதி꞉ஸ்வரூபத்வாத் , யேந ஸூர்யாத3யஸ்தஸ்மிந்பா4யு꞉ । ப்3ரஹ்ம ஹி அந்யத்3வ்யநக்தி, ந து ப்3ரஹ்மாந்யேந வ்யஜ்யதே,‘ஆத்மநைவாயம் ஜ்யோதிஷாஸ்தே’ (ப்3ரு. உ. 4 । 3 । 6)‘அக்3ருஹ்யோ ந ஹி க்3ருஹ்யதே’ (ப்3ரு. உ. 4 । 2 । 4)இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ ॥ 22 ॥
என்ற முண்டகோபநிஷத் மந்திரத்தில் ஸூர்யன் முதலான எல்லா ஜ்யோதிஸ்ஸையும் பிரகாசப் படுத்துவதாகக் கூறப்படும் பிரகாச வஸ்து, ஸூர்யன் முதலிய எல்லா ஜ்யோதிஸ்ஸையும் ஒளி மங்கச்செய்யும் அபூர்வமான பெரிய ஜ்யோதிஸ்ஸா அல்லது சைதன்ய ஜ்யோதிஸ்ஸா என்று ஸந்தேஹம். न तत्र सूर्यो भाति என்பதற்கு அது வந்துவிட்டால் ஸூர்யன் முதலியவை பிரகாசிக்காது என்று அர்த்தம். ஸூர்யன் பிரகாசிக்கும் பொழுது சந்திரன் முதலியவைகளின் ஒளி மங்கிப் போவதுபோல, அது வந்துவிட்டால் ஸூர்யாதிகளின் ஒளிமங்கி விடுகிறது. ஆகவே ஸூர்யாதிகளை மங்கச்செய்யும் அதுவும் இவைகளைக் காட்டிலும் அதிக ப்ரகாசமுள்ள, இது போன்ற அபூர்வமான ஜ்யோதிதான் என்று பூர்வபக்ஷம். பூர்வபக்ஷத்தில் (तत्र என்பது. सति सप्तमी இப்பொழுது ஸூர்யாதிகள் ப்ரகாசித்துக் கொண்டிருப்பதால் வருங்காலத்தில் அந்த ஜ்யோதிஸ் வந்துவிட்டால் ஸூர்யாதிகள் பிரகாசிக்காது என்றுபொருள்.

ஸ்வயம் ஜ்யோதியான பிரஹ்மம்தான் இந்த மந்திரத்தில் கூறப்படுகிறது என்று ஸித்தாந்தம் TET என்பது விஷய ஸப்தமி. சைதன்ய ஜ்யோதிஸ்ஸால் ஒளியுடன் விளங்குகிற ஸூர்யாதிகள் அதை பிரகாசப்படுத்தாது. அபூர்வமான ஜ்யோதிஸ் பிரஸித் தமாயில்லை. எல்லாவற்றிற்கும் முன்னால் இருந்து கொண்டு பிரகாசிக்கிறது பிரஹ்மம். तत्र என்ற பதத்தால் கூறப்படுவது ஸ்வயம் ஜ்யோதியான பிரஹ்மம் அஞ்தர்: அதை அணுஸரித்து எல்லாம் பிரகாசிப்பதால் மற்றதால் அதைப்பிரகாசப்படுத்த முடியாது. மேலும் TP 'ி அதன் ஒளியால்தான் மற்றவை ஒளியுள்ளதாக விளங்குகிறது. தனியான இதற்கு பிரகாசம் கிடையாது என்பது ஸூத்ரார்த்தம்]

“அதனிடத்தில் ஸூர்யன் பிரகாசிக்காது சந்திரனும், நக்ஷத்திரங்களும் பிரகாசிக்காது. இந்த மின்னல்களும் பிரகாசிக்காது. இந்த அக்னி எப்படி பிரகாசிக்கும்? பிரகாசிக்கிற அதை அனுஸரித்தே எல்லாம் பிரகாசிக்கிறது; அதனுடைய பிரகாசத்தினால் இது எல்லாம் பிரகாசிக் கிறது” (முண்டக 2-2-10) என்று சொல்லு கிறார்கள். அங்கே, பிரகாசிக்கிற எதை அனுஸரித்து எல்லாம் பிரகாசிக்கிறதோ, எதனுடைய பிரகாசத்தினால் இது எல்லாம் பிரகாசிக்கிறதோ, அது ஏதோ தேஜோதாதுவா (பிரகாசமுள்ள வஸ்துவா) அல்லது பிராக்ஞனான (ஞான ஸ்வரூபியான) ஆத்மாவா என்று ஸந்தேஹம் வரும்போது.
பூர்வபக்ஷம்: தேஜோதாது என்று ஏற்படுகிறது. எதனால்? தேஜோ தாதுக்களாயிருக்கும் ஸூர்யன் முதலானவைகளுக்கே பிரகாசம் மறுக்கப்பட்டிருப்பதால், தேஜஸை ஸ்வபாவமாகவுடைய சந்திரன் நக்ஷத்திரம் முதலியவை, தேஜஸ் ஸ்வபாவமாகவேயுள்ள ஸூர்யன் பகலில் பிரகாசிக்கும்போது, பிரகாசிப்பதில்லை என்பது அல்லவா பிரஸித்தம்? அப்படியே ஸூர்யனுடன் சேர்ந்து சந்திரன் நக்ஷத்ரம் முதலிய இது எல்லாம் எது இருக்கும் பொழுது பிரகாசிப்பதில்லையோ அதுவும் தேஜஸ் ஸ்வபா வமுள்ள ஏதோவொன்றுதான் என்று அறியப் படுகிறது.

ஸமானமான ஸ்வபாவமுள்ளவைகளுக்குள்ளேயே அனுகாரம் (அனுசரித்தல்) காணுவதால், அனுஸரித்து பிரகாசிப்பது என்பதும் தேஜஸ் ஸ்வபாவமுள்ளதில்தான் பொருத்தமாகும் போகிறவனை அனுஸரித்துப் போகிறான் என்பதைப்போல.

ஆகையால் ஏதோ ஒரு தேஜோதாது, என்று.
ஸித்தாந்தம்: இப்படி வரும் போது சொல்கிறோம். இது பிராக்ஞனான ஆத்மாவாக இருப்பதுதான் நியாயம். ஏன்? “அனுகிருதியினால்” அனுகிருதி என்பது அனுகரணம், ‘பிரகாசிக்கிற அவரையே அனுஸரித்து எல்லாம் பிரகாசிக்கிறது' என்று இந்த அனுஸரித்துப் பிரகாசிப்பது எதுவோ, அது பிராக்ஞனை எடுத்துக் கொண்டால் பொருந்தும்; "பிரகாசஸ்வரூபர், தையஸங் கல்பர்" (சாந். 3-14-2) என்று பிராக்ஞனான ஆத்மாவை அல்லவா சொல்கிறார்கள்?

ஸூர்யன் முதலானவைகளோ எந்த தேஜோதாது வையும் அனுஸரித்துப் பிரகாசிப்பதாக பிரஸித்தமில்லை. ஸூர்யன் முதலான தேஜோ தாதுக்களுக்கு ஸமானமான தன்மையிருப்பதால், பிரகாசிக்கிற எதையனுஸரித்துப் பிரகாசிக்குமோ அந்த வேறு தேஜோதாது விஷயமாக அபேக்ஷை கிடையாது. ஒரு தீபம் மற்றொரு தீபத்தை அனுஸரித்துப் பிரகாசிக்கிறதில்லையல்லவா.
ஸமான ஸ்வபாவமுள்ளவைகளுக்குத் தான் அனுகரணம் காணப்படுகிறதென்று எது சொல்லப் பட்டதோ, இந்த நியமம் அப்படியேதான் என்பது கிடையாது, வேறுபட்ட ஸ்வபாவமுள்ளவைகளுக்கும் அனுகரணம் காணப்படுகிறது அல்லவா? நன்கு காய்ச்சின இரும்புக்கட்டி அக்னியை அனுகரணம் செய்வதாக சுடுகிற அக்னியை அனுஸரித்து சுடுகிறது; அல்லது, பூமியை சேர்ந்த தூளி வீசிக்கொண்டிருக்கும் வாயுவை அனுஸரித்து வீசுகிறது (ஸஞ்சரிக்கிறது) எப்படியோ அப்படி

‘ஸூத்ரத்ததில் அநுக்ருதே:' என்பது அனுபா னத்தை ஸூசிப்பித்தது ‘அதனுடையவும்' என்பது இந்த மந்திர சுலோகத்தின் நான்காம் பாதத்தை சூசிப்பிக்கிறது. 'அதனுடைய பிரகாசத்தினால் இது எல்லாம் பிரகாசிக்கிறது' என்று ஸூர்யன் முதலியதின் பிரகாசம் அதைக் காரணமாயுடையதாக சொல்லப்படுவது பிராக்ஞனான ஆத்மாவை அறிவிக்கிறது.
'ஜ்யோதிஸ்களுக்கு ஜ்யோதிஸ்ஸாய் ஆயுஸாக அமிருதமாயிருக்கும் அதை தேவர்கள் உபாஸிக்கிறார்கள்' (பிருஹத் 4-4-16) என்றல்லவா பிராக்ஞனான ஆத்மாவை சொல்லுகிறார்கள். வேறு தேஜஸினால் ஸூர்யன் முதலியதின் தேஜஸ் பிரகாசிக்கிறதென்பது பிரஸித்தமில்லை; வேறு தேஜஸினால் மற்ற தேஜுஸுக்கு இடைஞ்சலிருப்பதால், விருத்தம் கூட.

அல்லது, அதைக் காரணமாயுள்ள பிரகாசம் என்பது சுலோகத்தில் கண்ட ஸூர்யன் முதலானவைகளுக்கு மாத்திரம் சொல்லப்படுகிறதென்பதில்லை, அப்படியா னால் என்ன? ‘இது எல்லாம்' என்று விசேஷமில்லாமலே சொல்லியிருப்பதால், நாமம் ரூபம் கிரியை காரகம் பலன் என்ற ஸமூஹமாகிய இந்த எல்லாவற்றினுடையவே எந்த தெளிவாய்த் தெரிவதுண்டோ, அது பிரஹ்மமாகிற ஜ்யோதிஸ்ஸின் இருப்பை நிமித்தமாயுள்ளது. எப்படி ஸூர்ய வெளிச்சத்தின் இருப்பை நிமித்தமாயுள்ளதாக எல்லா ரூப ஸமூஹங்களின் தெளிவாய் தெரிதலோ அதைப்போல.
'அதனிடத்தில் ஸூர்யன் பிரகாசிக்கிறதில்லை' என்று ‘அதனிடத்தில்' என்ற சப்தத்தைக் கொண்டுவந்து பிரகிருதத்தை கிரஹிக்க வேண்டுமென்பதை காட்டுகிறது. பிரகிருதமாயிருப்பதோ பிரஹ்மம், 'எதனிடத்தில் த்யுலோகம் பிருதிவீ அந்தரிக்ஷமும் கோர்க்கப்பட்டிருக் கிறதோ' (முண்டக 2-2-5) என்பது முதலியதால். பிற்பாடும், 'தங்கமயமான உத்தமமான கோசத்தில் அழுக்கில்லாமல் அவயவமில்லாமல் பிரஹ்மம். அது சுத்தம், ஜ்யோதிஸ்களுக்கு ஜ்யோதிஸ். எதை ஆத்மாவை அறிந்தவர்கள் அறிகிறார்களோ அது' என்று. அது எப்படி ஜ்யோதிஸ்களுக்கு ஜ்யோதிஸ் என்பதற்காக ‘அதனிடத்தில் ஸூர்யன் பிரகாசிக் கிறதில்லை' என்ற இது ஏற்பட்டிருக்கிறது.

ஸூர்யன் முதலான தேஜஸ்களுக்கு வேறு தேஜோதாது இருந்தால்தான் பிரகாசத்திற்கு தடையி ருக்கும், ஸூர்யன் இருக்கும்போது மற்றவைகளுக்குப் போல, என்று எது சொல்லப்பட்டதோ, அவ்விஷயத்தில் அவரேதான் தேஜோதாது வேறு கிடையாதென்று எடுத்துக் காட்டப்பட்டது.
மேலும், பிரஹ்மத்தினிடத்தில் இவைகளுடைய பிரகாசத்திற்கு மறுப்பு பொருந்தும், ஏனென்றால் எது காணப்படுகிறதோ அது எல்லாம் பிரஹ்மமாகிற ஜ்யோதிஸினாலேயே காணப்படுகிறது; பிரஹ்மமோ ஸ்வயம் பிரகாச ஸ்வரூபமுள்ளதால் வேறு எந்த ஜ்யோதிஸினாலும் காணப்படுவதில்லை, எதனால் ஸூர்யன் முதலானவை அதில் பிரகாசிக்குமோ. பிரஹ்மமோ மற்றதை விளக்குகிறதே தவிர வேறு எதினாலும் விளக்கப்படுவதில்லை, 'ஆத்மாவாகிற ஜ்யோதிஸினால்தான் இவன் இருக்கிறான்” (பிருஹ் 4-3-6), "கிரஹிக்கமுடியாதவர் கிரஹிக்கப்படுவதில்லை அல்லவா” (பிருஹத் 4-2-4) என்பது முதலிய சுருதிகளால்.