सूत्रम् २३ஸூத்ரம் 23 / ४३43
अनुकृत्यधिकरणम्அநுக்ருத்யதி4கரணம்
अपि च स्मर्यते ॥ २३ ॥அபி ச ஸ்மர்யதே ॥ 23 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अपि चेदृग्रूपत्वं प्राज्ञस्यैवात्मनः स्मर्यते भगवद्गीतासु —‘न तद्भासयते सूर्यो न शशाङ्को न पावकः । यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम’ (भ. गी. १५ । ६)इति ।‘यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलम् । यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम्’ (भ. गी. १५ । १२)इति च ॥ २३ ॥அபி சேத்3ருக்3ரூபத்வம் ப்ராஜ்ஞஸ்யைவாத்மந꞉ ஸ்மர்யதே ப4க3வத்3கீ3தாஸு —‘ந தத்3பா4ஸயதே ஸூர்யோ ந ஶஶாங்கோ ந பாவக꞉ । யத்3க3த்வா ந நிவர்தந்தே தத்3தா4ம பரமம் மம’ (ப4. கீ3. 15 । 6)இதி ।‘யதா3தி3த்யக3தம் தேஜோ ஜக3த்3பா4ஸயதே(அ)கி2லம் । யச்சந்த்3ரமஸி யச்சாக்3நௌ தத்தேஜோ வித்3தி4 மாமகம்’ (ப4. கீ3. 15 । 12)இதி ச ॥ 23 ॥
மேலும் இந்த ஸ்வரூபமுள்ள தன்மை பிராக்ஞனான ஆத்மாவிற்குத்தான் பகவத் கீதையில் ஸ்மரிக்கப்படுகிறது, 'அதை ஸூர்யன் பிரகாசப் படுத்துவதில்லை. சந்திரனுமில்லை, அக்னியுமில்லை', 'எதை அடைந்தால் திரும்புவதில்லையோ அது என்னுடைய மேலான இருப்பிடம்' என்றும், ஸூரியனிட முள்ளதாய் எந்த தேஜஸ் ஜகத்துப் பூராவையும் பிரகாசப்படுத்துகிறதோ, எது சந்திரனிடத்திலிருக்கிறதோ, எது அக்னியிலுமிருக்கிறதோ அந்த தேஜஸ் என்னுடையது என்று அறிந்துகொள்' (கீதை 15-6, 12) என்றும்.